தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஹைக்கூ 500 நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை.
by eraeravi Yesterday at 9:58 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Yesterday at 4:24 pm

» கொரோனா – தொடாதே, தொற்றே ! இரண்டாம் அலை ! நூல் ஆசிரியர் : மருத்துவர் S.G. பாலமுருகன், M.S., MCH., FRCS., Ph.D., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 31, 2021 11:51 pm

» பலாச்சுளை! நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர் கவிஞர் பேனா தெய்வம்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Jul 30, 2021 10:43 am

» இளங்குமரனார் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Jul 26, 2021 9:24 pm

» கிண்ணத்தில் நிலாச்சோறு! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 24, 2021 11:03 pm

» அன்னைத் தமிழின் பெருமைகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jul 23, 2021 7:56 pm

» இன்சுவை இப்ரான் வாழ்க ! வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 16, 2021 10:26 pm

» காமராசர் ஓர் அரசியல் அதிசயம்! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed Jul 14, 2021 11:02 pm

» அழகின் ஆடல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:13 pm

» அழகியல் நூறு! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:08 pm

» நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 03, 2021 10:21 pm

» இப்பவே கண்ணை கட்டுதே! நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 03, 2021 6:29 pm

» கொரோனா காலக் குறிப்புகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jun 25, 2021 10:34 pm

» ஓட்டம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jun 23, 2021 10:35 pm

» கொரோனா எனும் கொடியவன்! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Wed Jun 23, 2021 10:30 pm

» எல்லார்க்கும் பெய்யும்…
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:41 pm

» காயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:40 pm

» பாதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:39 pm

» உள்ளிருப்பு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:38 pm

» புகைப்படம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:37 pm

» நீ என்ன தேவதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» பெயருத்தான்…! – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» அழகு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:35 pm

» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

» கற்கால மனிதர்களை ஏன் திட்டறார்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மாவட்டங்கள்ல ஆட்டுப் பண்ணை அமைக்கணும்…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மனுச பசங்கள ஒரு ரவுண்டு பார்த்துட்டு வருவோம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:27 pm

» விருந்தாளியா போவ ஈ பாஸ் கிடையாதாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:25 pm

» ஆண்டியார் பாடுகிறார்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:23 pm

» தாயம் விளையாட ஊக்க மருந்து..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:22 pm

» இந்தியில மனு எழுத தெரியல..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» பாவம் ரொம்ப அடி வாங்கி இருப்பார் போல!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» மீடியம் வெங்காயம் வேணுமாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» கண்டது, கேட்டது…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:18 pm

» எழுத்தால் வாழ்வார் என்றும் கி.ரா.! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed May 19, 2021 9:32 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கபடக்கவிஞன்

3 posters

Go down

கபடக்கவிஞன்  Empty கபடக்கவிஞன்

Post by ranhasan Fri Jul 19, 2013 2:38 pm

நேத்து ஒரு தமிழ் தளத்தில் கவிஞர் ஒருவரை (கவிஞர் என்று சொல்லிகொள்ளும் ஒருவரை) அவர் இதுவரை குருவி மாதிரி கொஞ்சம் கொஞ்சமா திருடி திருடி சேர்த்து போட்டு வைச்சுருந்த கவிதைகள் எல்லாத்தையும் பலபேருடைய சொந்த கவிதைகல்லேந்து உருவப்பட்டது என்பதை தள உறுப்பினர்கள் கையும் களவுமாக கண்டு பிடித்தனர்..

[You must be registered and logged in to see this image.]

ஆனால் நம் காமெடி கவிஞரோ அது எல்லாம் எனது கவிதைகள்தான் என்னிடமிருந்து மற்றவர்கள் திருடிவிட்டனர் என்று முறை இட்டார்...
அந்த ஏழு நாட்கள் படத்தில் பாக்கியராஜ் சொல்வது போல் (இப்போது நினக்கு விளங்கினது, ஞான் இந்த பட்டை compose செய்யும் போது ஒரு வடக்கத்திய சிங் எனது பாட்டை பக்கத்தில் இருந்து கேட்டு கொண்டிருந்தது அவனாக்கும் எனது டியூனை திருடி இருக்கணும்...) யோசி 

ஆனால் ஒவ்வொரு கவிதையும் எந்த ஆண்டு எவரால் பதியப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் உறுப்பினர்கள் ஆதாரமாய் சமர்பித்தனர்...

ஆனாலும் நம் காமெடி கவிஞரை சும்மா சொல்ல கூடாது... சும்மா மூத்திர சந்துக்குள்ள முப்பது பேரு முக்க முக்க அடிச்சாலும் முப்பது பல்லும் உடைஞ்சாலும் தனக்கு இதெல்லாம் எப்டி நடந்துச்சுன்னே தெரியாது அந்த நேரத்தில் எனது பால் புட்டியில் பால் தீர்ந்து போனாதால் நான் தூளியில் படுத்து அழுது கொண்டிருந்தேன் என்று குழந்தை போல் மழுப்பினார்...குழந்தை 

ஆனால் ஊரு ஒன்னு கூடி அவர் டிரௌசரை டாரு டாராக கிழித்து எறிந்தனர்... நல்ல வேளை நம் கவிஞர் ஜாண்டெக்ஸ் ஜெட்டி போட்டிருந்ததால் மானம் போகாமல் தப்பித்தார்...தாக்கு 

இறுதியில் அம்மா காலில் எம். எல். ஏ க்கள் விழுவது போல், என்னை உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சுருங்கோங்கனு சரண்டர் ஆகிட்டார்...

இவர் டம்மி பீசு என்று அனைவருக்கும் அப்போதுதான் விளங்கியது... 

தலை நகரம் படத்தில் வடிவேலுவை அடிக்காமல் விட்டு விட்டு செல்லும் ரவுடிகள் போல் அனைவரும் நமது கவிஞரை பாவம் என்று விட்டு சென்றனர்...

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் அடுத்தவர் கருத்தை திருடி அதை அனைத்து வலை தளங்களிலும் தினமும் பதிந்து தன்னை ஒரு பெரிய அறிவு ஜீவியாக அனைவரிடமும் பரப்பிகொள்வதில், புகழ் பெறுவதில் என்ன பயன் இருக்கிறது... தானம் செய்வோரிடம் பிச்சை எடுத்து அதை வேறு ஒருவருக்கு தானம் செய்வது போல் தன்னை வள்ளலாய் காட்டிகொள்வது கேவலமான ஒன்று...

இந்த தவறை யாரும் செய்ய வேண்டாம். பொதுவாக எனது கருத்தை பதிகிறேன்...
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 36
Location : chennai

Back to top Go down

கபடக்கவிஞன்  Empty Re: கபடக்கவிஞன்

Post by தங்கை கலை Wed Aug 07, 2013 8:26 pm

அடப் பாவமே .......யாரது ராசுக் குட்டி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 21
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கபடக்கவிஞன்  Empty Re: கபடக்கவிஞன்

Post by ranhasan Thu Aug 08, 2013 2:32 pm

தங்கை கலை wrote:அடப் பாவமே .......யாரது ராசுக் குட்டி

 நமக்கெதுக்குப்பா ஊர் வம்பு....

(நாராயண நாராயண மகிழ்ச்சி )
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 36
Location : chennai

Back to top Go down

கபடக்கவிஞன்  Empty Re: கபடக்கவிஞன்

Post by Muthumohamed Mon Sep 02, 2013 10:42 pm

ranhasan wrote:
தங்கை கலை wrote:அடப் பாவமே .......யாரது ராசுக் குட்டி
 நமக்கெதுக்குப்பா ஊர் வம்பு....

(நாராயண நாராயண மகிழ்ச்சி )
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 32
Location : Palakkad

Back to top Go down

கபடக்கவிஞன்  Empty Re: கபடக்கவிஞன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum