தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சின்ன கடி சிரிப்புகள் ...
+6
Muthumohamed
அச்சலா
muthupandian87
பட்டாம்பூச்சி
vinitha
கவிப்புயல் இனியவன்
10 posters
Page 2 of 8
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
சின்ன கடி சிரிப்புகள் ...
First topic message reminder :
நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.
பாக்கி : ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?
ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.
வேலு : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?
ஓட்டல் ஓனர் : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.
நன்றி ;தமிழ் களஞ்சியம் தளம்

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சின்ன கடி சிரிப்புகள் ...
நன்றிகள்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சின்ன கடி சிரிப்புகள் ...
மணமகன் : உங்கப்பா காய்கறி வியாபாரியா இருக்கலாம். அதுக்காக இப்படியா பண்றது ?
மணப்பெண் : ஏன் .. .. ? என்னாச்சு.. .. .. ?
மணமகன் : முதலிரவு அறையில் போய் பாரு .. .. பூச்சரத்துக்கு பதிலா புடலங்காயை தொங்க விட்டிருக்கார்
காதலன் : உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்..
காதலி : ஏன் டார்லிங்..?
காதலன் : திருப்பிக் கொடுக்கறதே இல்லியே
நன்றி ;தமிழ் களஞ்சியம்
மணப்பெண் : ஏன் .. .. ? என்னாச்சு.. .. .. ?
மணமகன் : முதலிரவு அறையில் போய் பாரு .. .. பூச்சரத்துக்கு பதிலா புடலங்காயை தொங்க விட்டிருக்கார்
காதலன் : உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்..
காதலி : ஏன் டார்லிங்..?
காதலன் : திருப்பிக் கொடுக்கறதே இல்லியே
நன்றி ;தமிழ் களஞ்சியம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சின்ன கடி சிரிப்புகள் ...
தொண்டன் : வன்முறைக்குப் பள்ளியில் இடம் தராதீர்கள்னு ஒரு பள்ளிக்கூடத்தில் போய்ப் பேசினீங்களா தலைவரே
தலைவர் : ஆமாம் என்ன ஆச்சு
தொண்டன் : எந்த வகுப்புல அட்மிஷன் தரக் கூடாது ?-ன்னு ஹெட்மாஸ்டர் கேட்கிறார்.
ஆசிரியர் : உண்மைக்கு எதிர்ப்பதம் என்னன்னு கேட்டா, பதில் சொல்லாம முழிக்கிறியே .. .. ஏண்டா ?
[b class="color-red" style="color: rgb(204, 0, 0);"]மாணவன் :[/b]நீங்கதானே சார் பொய் சொல்லக்கூடாதுன்னீங்க .. ..
நன்றி ;தமிழ் களஞ்சியம்
தலைவர் : ஆமாம் என்ன ஆச்சு
தொண்டன் : எந்த வகுப்புல அட்மிஷன் தரக் கூடாது ?-ன்னு ஹெட்மாஸ்டர் கேட்கிறார்.
ஆசிரியர் : உண்மைக்கு எதிர்ப்பதம் என்னன்னு கேட்டா, பதில் சொல்லாம முழிக்கிறியே .. .. ஏண்டா ?
[b class="color-red" style="color: rgb(204, 0, 0);"]மாணவன் :[/b]நீங்கதானே சார் பொய் சொல்லக்கூடாதுன்னீங்க .. ..
நன்றி ;தமிழ் களஞ்சியம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சின்ன கடி சிரிப்புகள் ...
பையன் : உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ?
பெண் : செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?
பையன் : உங்க தங்கையோட லவ்வர் தான்.
ரமனன் : லோ-பட்ஜெட் படம்கிறதுக்காக இப்படியா ?
பாக்கி : என்னவாம் ?
ரமனன் : கிளிசரினுக்குப் பதிலா நடிகர் நடிகைகளை அறை கொடுத்து அழவைக்கறhங்க.. ..
நண்பர் 1 : "உன் பொண்ணு ஓடிப்போனப்ப கௌரவம் சிவாஜி மாதிரி "கிளிக்கு ரெக்க முளைச்சுடுச்சு ஆத்த விட்டு பறந்து போயிடுச்சு" அப்டீன்ன இப்ப உன் பையன் 30 வயசாகியும் வேலைக்கு போகாம வீட்லயே உட்கார்ந்திட்டுருக்கானே இதுக்கு என்ன சொல்லப்போற?"
நண்பர் 2 : "கொரங்குக்கு கால் ஒடஞ்சுபோச்சு ஆத்லயே உக்காந்துட்டுருக்கு."
நன்றி தமிழ் களஞ்ச்சியம்
பெண் : செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?
பையன் : உங்க தங்கையோட லவ்வர் தான்.
ரமனன் : லோ-பட்ஜெட் படம்கிறதுக்காக இப்படியா ?
பாக்கி : என்னவாம் ?
ரமனன் : கிளிசரினுக்குப் பதிலா நடிகர் நடிகைகளை அறை கொடுத்து அழவைக்கறhங்க.. ..
நண்பர் 1 : "உன் பொண்ணு ஓடிப்போனப்ப கௌரவம் சிவாஜி மாதிரி "கிளிக்கு ரெக்க முளைச்சுடுச்சு ஆத்த விட்டு பறந்து போயிடுச்சு" அப்டீன்ன இப்ப உன் பையன் 30 வயசாகியும் வேலைக்கு போகாம வீட்லயே உட்கார்ந்திட்டுருக்கானே இதுக்கு என்ன சொல்லப்போற?"
நண்பர் 2 : "கொரங்குக்கு கால் ஒடஞ்சுபோச்சு ஆத்லயே உக்காந்துட்டுருக்கு."
நன்றி தமிழ் களஞ்ச்சியம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சின்ன கடி சிரிப்புகள் ...
நன்றிகள் நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சின்ன கடி சிரிப்புகள் ...
கணவனும் மனைவியும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த குரங்குகளைப் பார்த்து,
கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க!
மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்.
=====================================================================
காலை வேளையில் தினசரி படித்துக் கொண்டிருக்கும்போது,
கணவன் : பெண்கள் ஒரு நாளைக்கு 30,000 வார்த்தைகள் பேசறாங்களாம். ஆனா ஆண்கள் 15,000 வார்த்தைகள்தான் பேசறாங்களாம். என்ன காரணம் தெரியுமா?
மனைவி : அதுவா.. எல்லாத்தையும் ஆண்களுக்கு திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கு. அதனால்தான் 30,000 வார்த்தைகள் பெண்கள் பேசறாங்க.
கணவன் : என்ன சொன்னே?
===================================================================
கணவன் : எப்படி நீ அழகாவும் இருக்க, முட்டாளாவும் இருக்க?
மனைவி : நான் அழகாயிருக்கறதுனால உங்களுக்கு என்ன பிடிச்சுருக்கு, நான் முட்டாளாயிருக்கறதுனால எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.
=================================================================
கணவனுக்கும் மனைவிக்குமிடையே சிறு மன வேறுபாடு. அடுத்த நாள் அதிகாலை 6 மணிக்கு ரயில் நிலையத்துக்குச் செல்ல வேண்டிருந்தது.
ஆனால் முதலில் பேச விரும்பாத கணவன், காலை 5 மணிக்கு எழுப்பவும் என்று ஒரு காகிதத்தில் எழுதி மனைவி அருகில் வைத்தான். மறுநாள் 9 மணிக்கு, கணவன் மிகவும் கோபமாக எழுந்தான். அப்போது மணி 5 ஆகிவிட்டது என்று ஒரு காகிதத்தில் எழுதியிருந்தது.
====================================================================
ஃபுட் வோர்ல்டில்,
நபர் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன். என்கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா?
பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
நபர் : நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.
==================================================================
போலீஸ் அதிகாரி: இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா ஏத்துக்க மாட்டோம்...
புகார் கொடுத்தவர்: என்ன ஸார் அநியாயமா இருக்கு... அப்ப என் தலையில முடி வளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?!
படித்ததில் பிடித்தது
நன்றி ;அமர்க்களம்

வேலு : நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர் கூட நனையவில்லை.
ரமனன் : அதெப்படி?
வேலு : மழையே பெய்யவில்லையே!
நண்பர் 1 : டி.வி-க்கு கொடுக்கணும்ங்கற எண்ணத்துலயே அந்த டைரக்டர் சினிமா படம் எடுக்கறாரு போலிருக்கு...
நண்பர் 2 : எப்படி சொல்றீங்க..?
நண்பர் 1 : படத்து நடுநடுவிலே நிறைய விளம்பரப் படமும் எடுத்திருக்காரே

Last edited by கே இனியவன் on Sun Aug 18, 2013 11:35 am; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சின்ன கடி சிரிப்புகள் ...
முட்டாள் 1 : ஏன் இத்தனை அவசரம் அவசரமாகப் பெயிண்ட் அடிக்கிறாய்?
முட்டாள் 2 : பெயிண்ட் தீர்ந்து விடுவதற்குள் அடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்.
ரானி : சென்சார் போர்டுல வேலை செய்யறவரைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு..
வேனி : ஏன்?
ரானி : படுக்கையறையே இல்லாம வீடு கட்டியிருக்காரு..
நன்றி ;தமிழ் களஞ்சியம்
முட்டாள் 2 : பெயிண்ட் தீர்ந்து விடுவதற்குள் அடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்.
ரானி : சென்சார் போர்டுல வேலை செய்யறவரைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு..
வேனி : ஏன்?
ரானி : படுக்கையறையே இல்லாம வீடு கட்டியிருக்காரு..
நன்றி ;தமிழ் களஞ்சியம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சின்ன கடி சிரிப்புகள் ...
பாபு : இரண்டும் இரண்டும் சேர்ந்தால் எவ்வளவு?
கோபு : நான்கு!
பாபு : இல்லை / 22.
ஒருவர் : டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது
மற்றொருவர் : டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?
நன்றி ;தமிழ் களஞ்சியம்
கோபு : நான்கு!
பாபு : இல்லை / 22.
ஒருவர் : டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது
மற்றொருவர் : டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?
நன்றி ;தமிழ் களஞ்சியம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சின்ன கடி சிரிப்புகள் ...
ரமனன் : என்னோட நாலு தம்பிங்க குளத்திலே விழுந்துட்டாங்க. ஒருத்தன் தலைமுடி மட்டும் தான் நனைஞ்சது.
முராரி : அப்படியா! மத்த மூணு பேருக்கும் நீச்சல் தெரியுமா?
ரமனன் : இல்லை. அவங்கள்ளாம் மொட்டை.
மனைவி : அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..?
கணவன் : ஏய்.. என்ன உளர்றே? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பொண்ணு கோலத்துல இருந்தே..?
நன்றிகள் ;தமிழ் களஞ்சியம்
முராரி : அப்படியா! மத்த மூணு பேருக்கும் நீச்சல் தெரியுமா?
ரமனன் : இல்லை. அவங்கள்ளாம் மொட்டை.
மனைவி : அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..?
கணவன் : ஏய்.. என்ன உளர்றே? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பொண்ணு கோலத்துல இருந்தே..?
நன்றிகள் ;தமிழ் களஞ்சியம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சின்ன கடி சிரிப்புகள் ...
எல்லாமே நல்லா இருக்கு சூப்பரோ சூப்பர்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: சின்ன கடி சிரிப்புகள் ...
ஒருவர் : பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே? உங்களுக்குத் தெரியுமா?
அடுத்தவர் : தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்
....................................
மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா… என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்
.........................................
நன்றி முகநூல்
அடுத்தவர் : தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்
....................................
மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா… என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்
.........................................
நன்றி முகநூல்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சின்ன கடி சிரிப்புகள் ...
மனைவி: "நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டு என்னால் 'சும்மா இருக்க' முடியவில்லை."
கணவன்: "பரவாயில்லையே... இப்போவாவது மனசு வந்ததே."
மனைவி: "நீங்க சமைச்சு வையுங்க... அதுக்குள்ள நான் பக்கத்து வீட்டுல போய் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு வந்துடுறேன்."
நன்றி முகநூல்
கணவன்: "பரவாயில்லையே... இப்போவாவது மனசு வந்ததே."
மனைவி: "நீங்க சமைச்சு வையுங்க... அதுக்குள்ள நான் பக்கத்து வீட்டுல போய் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு வந்துடுறேன்."
நன்றி முகநூல்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சின்ன கடி சிரிப்புகள் ...
மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ..?
இரும்பு வியாபாரி – கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி – சக்கைப்போடு போடுது
சலவைக்காரர் – வெளுத்துக் கட்டுதுங்க
டாக்டர் – தினமும் மூணு வேளை
நர்ஸ் – நார்மலாத்தான்
பஞ்சு வியாபாரி – லேசா பெய்யுது
போலீஸ்காரர் – மாமூலா பெய்யுது
வேலைக்காரி – பிசு பிசுன்னு
அட்டை – விடாம பெய்யுது
ஆமை- வெளியே தலை காட்டா முடியலை
குயில் – அது ‘பாட்டு’க்கு பெய்யுது
தேள் – கொட்டு கொட்டுன்னு
நண்டு – பிடி பிடின்னு
நன்றி முகநூல்
இரும்பு வியாபாரி – கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி – சக்கைப்போடு போடுது
சலவைக்காரர் – வெளுத்துக் கட்டுதுங்க
டாக்டர் – தினமும் மூணு வேளை
நர்ஸ் – நார்மலாத்தான்
பஞ்சு வியாபாரி – லேசா பெய்யுது
போலீஸ்காரர் – மாமூலா பெய்யுது
வேலைக்காரி – பிசு பிசுன்னு
அட்டை – விடாம பெய்யுது
ஆமை- வெளியே தலை காட்டா முடியலை
குயில் – அது ‘பாட்டு’க்கு பெய்யுது
தேள் – கொட்டு கொட்டுன்னு
நண்டு – பிடி பிடின்னு
நன்றி முகநூல்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சின்ன கடி சிரிப்புகள் ...
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சின்ன கடி சிரிப்புகள் ...
கஸ்டமரும், சர்வரும்
.........................................
"சதுரமா, அழகா ஒரு தோசை கொண்டு வாப்பா!"
"சதுரமாவா? எதுக்கு சார்?"
"என் ராசிக்கு வட்ட தோசை ஆகாதுன்னு வாஸ்து ஜோசியர் சொல்லிட்டாரு!"
..................................................................................
நர்சும், பேஷ ண்டும்
......................................
"நீங்க ஜோக் எழுத்தாளர்ங்கறது எங்க டாக்ட ருக்கு தெரிஞ்சிப்போச்சு சார்!"
"அட ! என்னைப் பாராட்டினாரோ?"
"இல்லே!....அவரைக் கேலி பண்ணி நீங்க எழுதறதை நிறுத்துற வரைக்கும் உங்களை டிஸ்சார்ஜ் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டாரு!"
படித்ததில் பிடித்தது
நன்றி ; நிலச்சறல் .கம

நபர் - 1: ஏதோ உங்களை மாதிரி சிலர் இருக்கிறதனாலதான் கொஞ்சம் மழை பெய்யுது!
நபர் - 2: அப்படியா… இல்லைன்னா?
நபர் - 1: நிறையவே பெய்யும்!
தோழி - 1: நான் சாப்பாடு பரிமாறும்போது என் புருஷன் சிரிச்சுக்கிட்டே சாப்பிடுவாரு.
தோழி - 2: உன் புருஷன்கிட்டே எனக்குப் புடிச்ச விஷயமே அதான். எவ்ளோ கஷ்டம் வந்தாலும் சிரிச்ச முகமா இருப்பாரு.
[/font][/color]
நோயாளி: சிஸ்டர்! நான் ஆப்ரேஷன் முடிஞ்சு, நல்லபடியா வீடு போய் சேருவேன்ல?
நர்ஸ்: கவலைப்படாதீங்க! கண்டிப்பா, நல்ல ‘பாடி‘யா வீடு போய் சேருவீங்க!
[/font][/color]
மனைவி: என்னங்க இது, பெட்ல மாத்திரைங்களை அள்ளிப் போடுறீங்க?
கணவன்: படுக்கும்போது இந்த மாத்திரைங்களைப் போட்டுக்கிட்டுப் படுக்கணும்னு டாக்டர்தாண்டி சொன்னார்!
[/font][/color]
கணவன்: அந்த டாக்டர் உன்னைப் பத்தி நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காரே!
மனைவி: எப்படி சொல்றீங்க?
கணவன்: பாரு... மாத்திரையெல்லாம் ‘சீரியலுக்கு முன்’ 'சீரியலுக்குப் பின்'னு
எழுதிக் கொடுத்திருக்காரே!
நன்றி ;நிலாசாரல் [/font][/color]
நபர் - 2: அப்படியா… இல்லைன்னா?
நபர் - 1: நிறையவே பெய்யும்!
**********
[color][font]தோழி - 1: நான் சாப்பாடு பரிமாறும்போது என் புருஷன் சிரிச்சுக்கிட்டே சாப்பிடுவாரு.
தோழி - 2: உன் புருஷன்கிட்டே எனக்குப் புடிச்ச விஷயமே அதான். எவ்ளோ கஷ்டம் வந்தாலும் சிரிச்ச முகமா இருப்பாரு.
[/font][/color]
**********
[color][font]நோயாளி: சிஸ்டர்! நான் ஆப்ரேஷன் முடிஞ்சு, நல்லபடியா வீடு போய் சேருவேன்ல?
நர்ஸ்: கவலைப்படாதீங்க! கண்டிப்பா, நல்ல ‘பாடி‘யா வீடு போய் சேருவீங்க!
[/font][/color]
**********
[color][font]மனைவி: என்னங்க இது, பெட்ல மாத்திரைங்களை அள்ளிப் போடுறீங்க?
கணவன்: படுக்கும்போது இந்த மாத்திரைங்களைப் போட்டுக்கிட்டுப் படுக்கணும்னு டாக்டர்தாண்டி சொன்னார்!
[/font][/color]
**********
[color][font]கணவன்: அந்த டாக்டர் உன்னைப் பத்தி நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காரே!
மனைவி: எப்படி சொல்றீங்க?
கணவன்: பாரு... மாத்திரையெல்லாம் ‘சீரியலுக்கு முன்’ 'சீரியலுக்குப் பின்'னு
எழுதிக் கொடுத்திருக்காரே!
நன்றி ;நிலாசாரல் [/font][/color]
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சின்ன கடி சிரிப்புகள் ...
மன்னன் : அமைச்சரே நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய சபை எங்கே ?
அமைச்சர் : நிலமெல்லாம் பிளாட் போட்டாச்சு . சபையெல்லாம் கல்யாண மண்டபமா மாத்தியாச்சு மன்னா !
நன்றி பனித்துளி சங்கர்
அமைச்சர் : நிலமெல்லாம் பிளாட் போட்டாச்சு . சபையெல்லாம் கல்யாண மண்டபமா மாத்தியாச்சு மன்னா !
நன்றி பனித்துளி சங்கர்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சின்ன கடி சிரிப்புகள் ...
நோயாளி : ரொம்ப காலமா இங்கே நன் சிகிச்சைக்கு வந்துகிட்டிருக்கேன் டாக்ட்டர்
ஒன்னும் சரியானபாடா இல்லை !
மருத்துவர் எவ்வளவு காலமா ?
நோயாளி : நீங்க கம்பவுண்டரா இருந்த காலத்துலேர்ந்து .
நன்றி பனித்துளி சங்கர்
ஒன்னும் சரியானபாடா இல்லை !
மருத்துவர் எவ்வளவு காலமா ?
நோயாளி : நீங்க கம்பவுண்டரா இருந்த காலத்துலேர்ந்து .
நன்றி பனித்துளி சங்கர்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சின்ன கடி சிரிப்புகள் ...
தொண்டன் 1 :
என்னையா இது நம்ம தலைவரை இப்படி அடிச்சு கொண்டு வந்து போட்டுருக்காங்க ! ??
தொண்டன் 2 :
பின்ன என்னையா யோரோ கூப்பிட்டாங்கனு சொல்லி . காதலர்கள் ஊரைவிட்ட ஓடுவதற்காக கொடி அசைத்து தொடக்கி வைத்தாராம் நம்ம தலைவர் .
நன்றி ;பனித்துளி சங்கர்

இந்த போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற எல்லா போலீஸும் கோபமா இருக்காங்களே ஏன் ! ?
சுவத்தில் யாரோ . ஒவ்வொரு திருடனோட வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு போலீஸ்காரர் உள்ளார்னு எழுதி வெச்சுட்டாங்களாம் !
நன்றி ;பனித்துளி சங்கர்
சுவத்தில் யாரோ . ஒவ்வொரு திருடனோட வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு போலீஸ்காரர் உள்ளார்னு எழுதி வெச்சுட்டாங்களாம் !
நன்றி ;பனித்துளி சங்கர்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» சின்ன சிரிப்புகள் ..
» சின்ன சின்ன சிரிப்புகள்
» மிகவும் பயனுள்ள சின்ன சின்ன சமையல் குறிப்புகள் - Useful Cooking Tips
» தெரிந்த பெயர் பென் டிரைவ் தெரியாத சின்ன சின்ன தகவல்கள்
» சின்ன சின்ன பிரச்சினைகள் கவலையை விடுங்கள்"பாட்டி வைத்தியம்"

Permissions in this forum:
You cannot reply to topics in this forum