தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:46 pm
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:31 pm
» ஆன்மீக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:10 am
» சமையல் குறிப்புகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:09 am
» இயற்கையை ரசிப்போம்..!
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:07 am
» மருத்துவ குறிப்புகள் & பாட்டி வைத்தியம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:05 am
» சிரிக்கலாம் சில நிமிடம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:01 am
» நடிகர் டோவினோ தாமஸ்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:51 am
» மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:49 am
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:46 am
» செல்போன் வெடித்து இளம்பெண் பலி..(சார்ஜ் போட்டபடி பேசியதால்)
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:56 am
» என் வாழ்வில் கிடைத்த முதல் சந்தோஷம்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:54 am
» காதல் கவிதை வரிகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:53 am
» இங்கு எளிதாய் கிடைப்பது…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:52 am
» ஒரு முத்தம் கொடேன்!
by அ.இராமநாதன் Wed Sep 20, 2023 6:40 pm
» ‘மண்வாசனை’ படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:19 pm
» கந்தன் காலடியை வணங்கினால்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:18 pm
» சிதம்பரம் ஸ்ரீ முக்குறுணி விநாயகர்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:17 pm
» முட்டை வாசம் பிடிக்காதவர்களுக்கு...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:57 pm
» கண் திருஷ்டி நீங்க...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:55 pm
» கடிகாரம் மாட்ட சிறந்த இடம்...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:53 pm
» வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:52 pm
» மகா புத்திசாலி...!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:50 pm
» குளிக்கும் போது...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:48 pm
» அகல் விளக்கு
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:46 pm
» சிறந்த வரிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:45 pm
» வாழ்க்கைக் கணக்கு.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:44 pm
» மனைவிக்கு தெரிஞ்சா திட்டுவாள்…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:43 pm
» இன்னக்கி நல்ல நாள்டி’… !
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:42 pm
» டாஸ்மாக்ல கூட்டம் அளவுக்கு அதிகமா இருக்கே…!!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» விசித்திரப் பறவைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» புத்தர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:38 pm
» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:34 pm
» அமுதிலும் இனிதான 1957 காதல் பாடல்கள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:32 pm
» ஸ்ரீராமர் பட்டாபிஷேக தரிசனம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:30 pm
» நாளும் உந்தன் அரசாட்சி
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:29 pm
» கார்டியாக் அரஸ்ட்டுக்கும் – ஹார்ட் அட்டாக்குக்கும் என்ன வித்தியாசம்..
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:25 pm
» இதயம் காப்போம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:23 pm
» மதுரை முக்குறுணி விநாயகர்.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:21 pm
» அது ‘பெரிய மனுஷி’…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:20 pm
» மனிதம் – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:19 pm
» பிரிவோம் சந்திப்போம்!! – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:17 pm
» சமையல் துளிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:16 pm
» கூறியது நடந்துவிட்டது… உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:15 pm
» மரணம் பற்றிய நம்பிக்கைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:14 pm
ந. க. துறைவன் - அறிமுகம்
+4
கவிப்புயல் இனியவன்
நிலாமதி
கவியருவி ம. ரமேஷ்
Ramajayam
8 posters
Page 1 of 1
ந. க. துறைவன் - அறிமுகம்
வணக்கம். நண்பர்கள் கவியருவி ம. ரமேஷ் மற்றும் தோழர் G.Ramajayam அவர்களின் அறிமுகத்தால் அமர்க்களத்தில் இணைந்துள்ளேன்.
என்னைப் பற்றி...
இயற்பெயர் : ந. கணேசன்
புனைப் பெயர் : ந. க. துறைவன்
பிறந்த தேதி : 10.06.1950
பணி : பாரத் சன்சார் நிகம் மிடெட், வேலூர்- 632 001.
ஆர்வம் : கவிதை, கட்டுரை,சிறுகதை, விமர்சனம்
வெளி வந்துள்ள எனது நூல்கள் :
1) ஒரு கிராமம் கண்ணீர் வடிக்கிறது
(கவிதைகள்) 1982.
2) வண்ணத்துப்பூச்சிகள் (குறுங்கவிதைகள்) 1988
3) இனி...... (புதுக்கவிதைகள்) 1989
4) காற்றுக்குப் புரியும் (புதுக்கவிதைகள்) 1991
5) நதிக்கரைகள் (ஹைக்கூ கவிதைகள்) 1994
6) சருகு இலைப் படகுகள்
(ஹைக்கூ கவிதைகள்) 2001
7) பாப்பா பாடும் பாட்டு (சிறுவர் பாடல்கள்) 2003
8) சிரிப்பின் முகவரி - 2005
(குழந்தைகள் சார்ந்த ஹைக்கூ கவிதைகள்)
9) புன்னகைப் பூக்கும் மலர்கள் - 2007
(சிறுவர் கவிதைகள், கதைகள்)
10) இலை நிழல் - (புதுக்கவிதைகள்) -2007
கூட்டுத் தொகுப்பு:
1) அறுவடை நாளில் மழை - 2003
2) தலைக்கு மேல் நிழல் - ஹைபுன் - 2007
பெற்ற சிறப்புகள் :
1) 1989- கர்நாடக மாநிலம் தங்கவயல் தமிழ் இலக்கியக்
கழகமும், வண்டு - இதழும் இணைந்து, இவரது தமிழ்
இலக்கியப் பணியைப் பாராட்டிப் பரிசும், சான்றிதழும்
வழங்கியது.
2) 1992 - ""தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்'' (தாஸ்னா) கோவை
- 1992 ஆம் ஆண்டிற்கான சிறந்த விமர்சனத்திற்கான
பரிசும், சான்றிதழும் வழங்கியது.
3) 1996 - ""தஞ்சை ஒளி விளக்கு குரு குலம்'' இவரது
இலக்கிய சேவையைப் பாராட்டி 1995 - ம்
ஆண்டிற்கான ""கவியரசு கண்ணதாசன் விருது'' வழங்கிச்
சிறப்பித்தது.
4) 2002 - ""தாரா பாரதி அறக்கட்டளை'', சென்னை, இவரது
""சருகு இலைப் படகுகள்'' 2001-ம்ஆண்டிற்கான சிறந்த
ஹைக்கூ நூலாகத் தேர்வு செய்யப்பட்டு, ""கவி ஞாயிறு
தாராபாரதி கவி விருது'' ம், பண முடிப்பும் வழங்கிச்
சிறப்பித்தது.
5) 2006 - தமுஎச - வின், 2003 - ம் ஆண்டிற்கான
""சேதுராமன்- அகிலா நினைவுப் பரிசு'' க்குரிய சிறந்த
குழந்தை இலக்கிய நூலாக இவரது ""பாப்பா பாடும்
பாட்டு'' நூல் தேர்வு செய்யப்பட்டு பணமும், பாராட்டுச்
சான்றிதழும் வழங்கிச் சிறப்பித்தது.
என்னைப் பற்றி...
இயற்பெயர் : ந. கணேசன்
புனைப் பெயர் : ந. க. துறைவன்
பிறந்த தேதி : 10.06.1950
பணி : பாரத் சன்சார் நிகம் மிடெட், வேலூர்- 632 001.
ஆர்வம் : கவிதை, கட்டுரை,சிறுகதை, விமர்சனம்
வெளி வந்துள்ள எனது நூல்கள் :
1) ஒரு கிராமம் கண்ணீர் வடிக்கிறது
(கவிதைகள்) 1982.
2) வண்ணத்துப்பூச்சிகள் (குறுங்கவிதைகள்) 1988
3) இனி...... (புதுக்கவிதைகள்) 1989
4) காற்றுக்குப் புரியும் (புதுக்கவிதைகள்) 1991
5) நதிக்கரைகள் (ஹைக்கூ கவிதைகள்) 1994
6) சருகு இலைப் படகுகள்
(ஹைக்கூ கவிதைகள்) 2001
7) பாப்பா பாடும் பாட்டு (சிறுவர் பாடல்கள்) 2003
8) சிரிப்பின் முகவரி - 2005
(குழந்தைகள் சார்ந்த ஹைக்கூ கவிதைகள்)
9) புன்னகைப் பூக்கும் மலர்கள் - 2007
(சிறுவர் கவிதைகள், கதைகள்)
10) இலை நிழல் - (புதுக்கவிதைகள்) -2007
கூட்டுத் தொகுப்பு:
1) அறுவடை நாளில் மழை - 2003
2) தலைக்கு மேல் நிழல் - ஹைபுன் - 2007
பெற்ற சிறப்புகள் :
1) 1989- கர்நாடக மாநிலம் தங்கவயல் தமிழ் இலக்கியக்
கழகமும், வண்டு - இதழும் இணைந்து, இவரது தமிழ்
இலக்கியப் பணியைப் பாராட்டிப் பரிசும், சான்றிதழும்
வழங்கியது.
2) 1992 - ""தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்'' (தாஸ்னா) கோவை
- 1992 ஆம் ஆண்டிற்கான சிறந்த விமர்சனத்திற்கான
பரிசும், சான்றிதழும் வழங்கியது.
3) 1996 - ""தஞ்சை ஒளி விளக்கு குரு குலம்'' இவரது
இலக்கிய சேவையைப் பாராட்டி 1995 - ம்
ஆண்டிற்கான ""கவியரசு கண்ணதாசன் விருது'' வழங்கிச்
சிறப்பித்தது.
4) 2002 - ""தாரா பாரதி அறக்கட்டளை'', சென்னை, இவரது
""சருகு இலைப் படகுகள்'' 2001-ம்ஆண்டிற்கான சிறந்த
ஹைக்கூ நூலாகத் தேர்வு செய்யப்பட்டு, ""கவி ஞாயிறு
தாராபாரதி கவி விருது'' ம், பண முடிப்பும் வழங்கிச்
சிறப்பித்தது.
5) 2006 - தமுஎச - வின், 2003 - ம் ஆண்டிற்கான
""சேதுராமன்- அகிலா நினைவுப் பரிசு'' க்குரிய சிறந்த
குழந்தை இலக்கிய நூலாக இவரது ""பாப்பா பாடும்
பாட்டு'' நூல் தேர்வு செய்யப்பட்டு பணமும், பாராட்டுச்
சான்றிதழும் வழங்கிச் சிறப்பித்தது.
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்
Re: ந. க. துறைவன் - அறிமுகம்
அன்புடன் வரவேற்கிறேன்...
Ramajayam- ரோஜா
- Posts : 176
Points : 354
Join date : 01/12/2011
Age : 58
Location : வேலூர்
Re: ந. க. துறைவன் - அறிமுகம்
வருக வருக என்று வரவேற்பதில் மகிழ்கின்றேன்...
தொடக்க கால் ஹைக்கூவின் வளர்ச்சிக்கும் ஹைபுன் வளர்ச்சிக்கும் பங்களித்த பாங்கை மறக்க முடியாது...
ஹைக்கூ மற்றும் ஹைபுன் வரலாற்றில் இடம் பெற்ற தங்களை இங்கு காண்பதில் மகிழ்கின்றேன்...
தொடக்க கால் ஹைக்கூவின் வளர்ச்சிக்கும் ஹைபுன் வளர்ச்சிக்கும் பங்களித்த பாங்கை மறக்க முடியாது...
ஹைக்கூ மற்றும் ஹைபுன் வரலாற்றில் இடம் பெற்ற தங்களை இங்கு காண்பதில் மகிழ்கின்றேன்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ந. க. துறைவன் - அறிமுகம்
இனிய நல் வரவு
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 56
Location : canada
Re: ந. க. துறைவன் - அறிமுகம்
வருக வருக அன்புடன் வருக
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 57
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: ந. க. துறைவன் - அறிமுகம்
இனிய நல் வரவு
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31641
Points : 69585
Join date : 26/01/2011
Age : 79
Re: ந. க. துறைவன் - அறிமுகம்
[You must be registered and logged in to see this image.]
வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..
உங்கள் படைப்புகளையும் தருக
உங்கள் வருகையால் நமது தோட்டத்தில் மகிழ்வே
வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..
உங்கள் படைப்புகளையும் தருக
உங்கள் வருகையால் நமது தோட்டத்தில் மகிழ்வே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ந. க. துறைவன் - அறிமுகம்
வரவேற்ற உள்ளங்களுக்கு நன்றி
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்
Re: ந. க. துறைவன் - அறிமுகம்
வருக..நல்வரவு..
அச்சலா- மல்லிகை
- Posts : 119
Points : 165
Join date : 30/11/2012
Age : 39
Location : சென்னை
Re: ந. க. துறைவன் - அறிமுகம்
அனைவருக்கும் நன்றி
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்

» ந.க.துறைவன் ஹைபுன்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க.துறைவன் புதுக்கவிதை
» ந.க. துறைவன் - ஒரு பக்கக் கதை.
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க.துறைவன் புதுக்கவிதை
» ந.க. துறைவன் - ஒரு பக்கக் கதை.
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|