தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Yesterday at 9:27 pm

» துரோகம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Mar 02, 2021 7:23 pm

» நகை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Mar 02, 2021 7:23 pm

» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்! நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 23, 2021 9:04 pm

» வழியனுப்பு மகாராணி!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:42 pm

» பேர் சொல்லும் குக்கர்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:31 pm

» வாட்சப் நகைச்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:28 pm

» தலைவருக்கு தேர்தல் ஜூரம்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:25 pm

» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:20 pm

» உதிராப் பூக்கள் ! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
by eraeravi Fri Feb 19, 2021 9:35 pm

» யாருமற்ற என் கனவுலகு! (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 19, 2021 9:29 pm

» கங்கனா ரனாவத்துக்கு எல்லா நடிகர்களோடும் பிரச்சனை… ஆனால் மோடியைத் தவிர – செம்மையாக கலாய்த்த நடிகர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:27 pm

» தனியார் தொலைக்காட்சியில் பிப். 28ல் நேரடியாக வெளியாகும் ’ஏலே’ – அதிகாரபூர்வ அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:25 pm

» பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:24 pm

» காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:23 pm

» கனமான சொற்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:37 pm

» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! - -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm

» – தென்றல் விடுதூது விட்டேன்…!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm

» காற்றில் அவள் வாசம்..! - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:34 pm

» உழவே தலை- கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:33 pm

» மனோதிருப்தி (வெண்பா) -சிறுமணவூர் முனிசாமி முதலியார்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm

» வளையாமலிருக்கும் வறுமைக்கோடு – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm

» வாழ்க்கையை வசந்தமாக்குவோம்!-இளசை சுந்தரம்,
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:30 pm

» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! – -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:29 pm

» காருண்யன் கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:28 pm

» கவிஞனும் இயற்கையும்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:27 pm

» சலனப்பட்ட சின்னஞ்சிறு மனம்! – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:26 pm

» தண்ணீரின் தாகம்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:25 pm

» மாமூல் தராம சிரிங்க!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:05 pm

» டாக்டர், ஆபரேசன் சம்பந்தமா ஒரு சந்தேகம்…!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:03 pm

» பக்கிரி போடறான் பிளேடு
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:57 pm

» சொல்லு கபாலி உனக்கு வாரிசா யாரைப் போடறது?!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:55 pm

» அந்த ஆளை எதுக்குய்யா சந்தேகக் கேஸ்ல புக் பண்ணே?
by அ.இராமநாதன் Wed Feb 10, 2021 12:37 pm

» வைரமுத்து பாடல்கள் : உங்களை ஆச்சர்யப்படுத்தும் 14 தகவல்கள்!
by அ.இராமநாதன் Sun Feb 07, 2021 7:58 pm

» 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணையும் த்ரிஷா...
by அ.இராமநாதன் Sun Feb 07, 2021 7:57 pm

» ஓ அப்படியா, இது தெரியாமப் போச்சே!
by அ.இராமநாதன் Sat Feb 06, 2021 9:15 pm

» கொரோனா உலகம் ! நூல் ஆசிரியர் : திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Feb 06, 2021 1:53 pm

» விண்ணைத் தாண்டி வருவாயா எடுத்த இயக்குனரே சிறந்தவன் – கௌதம் மேனன் நெகிழ்ச்சி!
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:48 pm

» கேரள திரைப்பட விழாவிற்கு தேர்வான பா.ரஞ்சித் திரைப்படம்
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:46 pm

» ருத்ரன்’ படத்தில் இணைந்த ‘காஞ்சனா’ கூட்டணி
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:45 pm

» உதிராப் பூக்கள்! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி
by eraeravi Sun Jan 24, 2021 1:35 pm

» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 15, 2021 3:49 pm

» மண்ணும் மக்களும்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 06, 2021 9:42 pm

» அகராதி நீ என் அகராதி
by கவிப்புயல் இனியவன் Wed Dec 30, 2020 10:14 am

» ரசித்தவை பகிர்வோம்
by அ.இராமநாதன் Sat Dec 26, 2020 9:50 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தொகைச் சொல் அகராதி

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 7:28 am

First topic message reminder :

தமிழ் அகராதியை தொடர்ந்து  தொகைசொல் அகராதி 
என்னும் இப்பதிவை நிலாமுற்றத்தின் (தளம் ) இங்கு மீள் பதிவு செய்கிறேன் .
தமிழ் விடயங்கள் எல்லோருக்கும் சென்று அடையட்டும் என்பதே எனது மேலான விருப்பம் 

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:11 pm

செல்வப் பேறுகள் _ 8

 1. தனம்
 2. தான்யம்
 3. அரசு
 4. பசு
 5. புத்திரர்
 6. தைரியம்
 7. வாகனம்
 8. சுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:12 pm

சே - அழிஞ்சில் மரம் : இடபராசி : உயர்வு : எதிர்மறை : எருது : ஒலிக் குறிப்பு : ஓர் எழுத்து : 
சிவப்பு : சேரான் மரம் : விலங்கேற்றின் பொது : வெறுப்புக் குறி : காளை : செங்கோட்டை : 
சேவென்னேவல். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:12 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி


Last edited by கே இனியவன் on Thu Dec 05, 2013 9:19 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:17 pm

சொல் _ 4

 1. பெயர்ச் சொல்
 2. வினைச் சொல்
 3. இடைச் சொல்
 4. உரிச் சொல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:17 pm

ஞான வேள்வி _  5

 1. ஓதுதல்
 2. ஓதுவித்தல்
 3. கேட்டல்
 4. கேட்பித்தல்
 5. சிந்தித்தல்
ஞான வகை _ 4


 1. கேட்டல்
 2. சிந்தித்தல்
 3. தெளிதல்
 4. நிட்டை கூடுதல்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:21 pm

தத்துவம் _ 36

 1. பூதம் _ நிலம், நீர், நெருப்பு, காற்று, வான். : 5
 2. ஞானேந்திரியம் _ மெய், வாய், கண், மூக்கு, செவி :5
 3. கன்மேந்திரியம் _ நா,கை,கால்,மலவாய்,குறி : 5
 4. தன் மாத்திரை _ சுவை, ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் : 5
 5. அந்தக் கரணம் _ மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் : 4
ஆக: 24

வித்தியா தத்துவம் _   7
 1. காலம்
 2. நியதி
 3. கலை
 4. வித்தை
 5. அராகம்
 6. புருடன்
 7. மாயை
சிவ தத்தவம் _    5


 1. சுத்த வித்தை
 2. ஈசுவரம்
 3. சாதாக்கியம்
 4. விந்து
 5. நாதம்
ஆக : 36


தருக்கள் _    5 1. அரிசந்தனம்
 2. கற்பகத் தரு
 3. சந்தனம்
 4. பாரிசாதம்
 5. மந்தாரம்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:22 pm

தாதுக்கள் _ 7

 1. இரசம்
 2. இரத்தம்
 3. சுக்கிலம்
 4. மூளை
 5. தசை
 6. எலும்பு
 7. தோல்
தாயர் _ 5


 1. பாராட்டும் தாய்
 2. ஊட்டும் தாய்
 3. பாலூட்டும் தாய்
 4. கைத்தாய்
 5. செவிலித் தாய்
தாளம் _ 9


 1. அரிதாளம்
 2. அருமதாளம்
 3. சமதாளம்
 4. செயதாளம்
 5. சித்திர தாளம்
 6. துருவ தாளம்
 7. நிவர்த்த தாளம்
 8. படிம தாளம்
 9. விட தாளம்
தாளம் _ 7


 1. துருவம்
 2. மட்டியம்
 3. ரூபகம்
 4. சம்பை
 5. திரிபுடை
 6. ஹடதாளம்
 7. ஏகதாளம்
தானம் _ 10


 1. உப்பு
 2. எள்
 3. நெய்
 4. நெல்
 5. பசு
 6. பூமி
 7. பொன்
 8. ஆடை
 9. வெள்ளி
 10. வெல்லம்
தானியம்  _ 9


 1. உழுந்து
 2. நெல்
 3. எள்
 4. கடலை
 5. கொள்ளு
 6. அவரை
 7. கோதுமை
 8. துவரை
 9. பயறு
தானை  _  6


 1. மூலப்படை
 2. கூலிப்படை
 3. நாட்டுப்படை
 4. காட்டுப்படை
 5. துணைப்படை
 6. பகைப்படை
தானை  _  6


 1. வேற்படை
 2. வாட்படை
 3. விற்படை
 4. தேர்ப்படை
 5. குதிரைப்படை
 6. யானைப்படை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:27 pm

திக்கு பாலகர் யானை _ 8

 1. கிழக்கு இந்திரன் ஐராவரம்
 2. தென் கிழக்கு அக்கினி புண்டரீகம்
 3. தெற்கு இயமன் வாமனம்
 4. தென்மேற்கு நிருதி குமுதம்
 5. மேற்கு வருணன் அஞ்சனம்
 6. வடமேற்கு வாயு புட்பதந்தம்
 7. வடக்கு குபேரன் சாருவபூமம்
 8. வட கிழக்கு  ஈசானன் சுப்ரதீபம்
திணைகள்  _  5


 1. குறிஞ்சி
 2. முல்லை
 3. நெய்தல்
 4. மருதம்
 5. பாலை
திதி _ 15


 1. பிரதமை
 2. துதிகை
 3. திரிதியை
 4. சதுர்த்தி
 5. பஞ்சமி
 6. சஷ்டி
 7. சத்தமி
 8. அஷ்டமி
 9. நவமி
 10. தசமி
 11. ஏகாதசி
 12. துவாதசி
 13. திரியோதசி
 14. சதுர்த்தசி
 15. அமாவாசை (அ) பெளர்ணமி.
திரவியம் _  5


 1. ஏலம்
 2. லவங்கம்
 3. அதிமதுரம்
 4. கோஷ்டம்
 5. சண்பகமொட்டு
திருமகள் இருப்பிடம் _ 5


 1. தாமரை மலர்
 2. யானையின் மத்தகம்
 3. பசுவின் பின்புறம்
 4. வில்வம்
 5. கற்பரசியின் நேர் வகிட்டின் முன்புறம் முதலாவன.
திருமாலாயுதம்  _ 5
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:28 pm

திருமுறை யாசிரியர் _ 27

சைவத் திருமுறை 12- ஐ அருளிச் செய்தவர்கள்


 1. திருஞான சம்பந்தர்
 2. திருநாவுக்கரசர்
 3. சுந்தர மூர்த்தி சுவாமிகள்
 4. மாணிக்க வாசகர்
 5. திருமாளிகைத் தேவர்
 6. சேந்தனார்
 7. கருவூர்த் தேவர்
 8. பூந்துருத்தி நம்பிகள்
 9. கண்டராதித்தர்
 10. வேணாட்டடிகள்
 11. திருவாலிய முதனார்
 12. புருஷோத்தம நம்பி
 13. சேதிராயர்
 14. திருமூலர்
 15. திருவாலவாயுடையார்
 16. காரைக்காலம்மையார்
 17. ஐயடிகள் காடவர்கோன்
 18. சேரமான் பெருமாள் நாயனார்
 19. நக்கீர தேவ நாயனார்
 20. XXXXXXXXXXXXXX
 21. XXXXXXXXXXXXXX
 22. XXXXXXXXXXXXX
 23. இளம் பெருமான் அடிகள்
 24. அதிரா அடிகள்
 25. பட்டினத்துப்பிள்ளையார்
 26. நம்பியாண்டார் நம்பிகள்
 27. சேக்கிழார் சுவாமிகள்
(மு:கு : இலக்கம் 20 - 22 வரையிலான பெயர்கள் பதியப்படாததின் காரணமாக  XXXXX  அடையாளமிடப்பட்டுள்ளது)

திருப்பாற்கடலில் அமுதம் கடைந்த போது தோன்றியவர்கள் _ 9 1. சந்திரன்
 2. தன் வந்திரி மருந்து கலசத்துடன்
 3. ஜ்யேஷ்டா தேவி
 4. உச்சை சிரவஸ் என்ற குதிரை
 5. லட்சுமி
 6. அப்சரஸ் பெண்கள்
 7. ஐராவதம்
 8. நல் முத்துக்கள்
 9. சிந்தாமணி முதலானவை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:43 pm

தீட்சை _  3

ஞான போதனை
சமய தீட்சை
விசேட தீட்சை
நிர்வாண தீட்சை
தீட்சை  _ 7

பரிச தீட்சை  _  அன்புடன் சீடனைத் தொடுவது
நயன தீட்சை  _  சீடனை அருட் பார்வையால் நோக்குவது
மானச தீட்சை  _  குரு தன் மனத்தால் சீடனைத் தன் வயப்படுத்துவது
வாசக தீட்சை  _ உபதேசம் செய்வது
மந்திர தீட்சை _  மந்திரோபதேசம் செய்வது
யோக தீட்சை _ யோக முறை கற்பிப்பது
ஒளத்திரி தீட்சை  _  ஹோமாக்கினி கொண்டு தூய்மை செய்வது.
தீர்த்தம்  _ 9

கங்கை
யமுனை
சரஸ்வதி
நருமதை
சிந்து
காவேரி
கோதாவரி
துங்கபத்திரை
சோணையாறு
தீர்த்தம் _ 9

கங்கை
யமுனை
கோதாவரி
நருமதை
சரஸ்வதி
காவிரி
குமரி
பாலாறு
சரயு
தீமைகள் _ 8

விட்டில்
கிளி
யானை
வேற்றரசு
தன்னரசு
இழப்பு
பெரும் வெயில்
காற்று
தீவு  _ 7

நாவல்
இறலி
குசை
கிரவுஞ்சம்
புட்கரம்
தெங்கு
கமுகு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:46 pm

துரியோதனாதியர் _ 100


 1. துரியோதனன்
 2. யுயுத்சு
 3. துச்சாதனன்
 4. துச்சகன்
 5. துச்சலன்
 6. துர்முகன்
 7. விளிஞ்சதி
 8. விகர்ணன்
 9. சலசந்தன்
 10. சுலோசனன்
 11. விந்தன்
 12. அதுவிந்தன்
 13. தூர்த்தருஷன்
 14. சுவாகு
 15. துர்ப்பிரதருஷணன்
 16. துர்மருஷ்ணன்
 17. துருமுகன்
 18. துர்க்கருணன்
 19. கர்ணன்
 20. சித்திரன்
 21. உபசித்திரன்
 22. சித்திராக்கன்
 23. சாரு
 24. சித்திராங்கன்
 25. துர்மதன்
 26. துர்பிரகாஷன்
 27. விவித்சு
 28. விகடன்
 29. சமன்
 30. ஊர்ணநாபன்
 31. பத்மநாபன்
 32. நந்தன்
 33. உபநந்தன்
 34. சேனாபதி
 35. சுடேணன்
 36. கண்டோதரன்
 37. மகோதரன்
 38. சித்திரவாகு
 39. சித்ரவர்மா
 40. சுலர்மா
 41. துருவிரோசனன்
 42. அயோவாகு
 43. மகாவாகு
 44. சித்திரசாயன்
 45. சுகுண்டலன்
 46. வீம வேகன்
 47. வீம பாலன்
 48. பாலகன்
 49. வீம விக்ரமன்
 50. உக்ராயுதன்
 51. வீமசரன்
 52. கனகாயு
 53. திருஷாயுதன்
 54. திருஷவர்மா
 55. திருஷகத்ரன்
 56. சோமகீர்த்தி
 57. அநூதரன்
 58. சராசந்தன்
 59. திருஷசந்தன்
 60. சத்தியகந்தன்
 61. சகச்சிரவாகு
 62. உக்ரசிரவா
 63. உக்ர சேனன்
 64. சேனானி
 65. மகமூர்த்தி
 66. அபராஜிதன்
 67. பண்டிதகன்
 68. விசாலாட்சன்
 69. துராதரன்
 70. திருஷகத்தன்
 71. சுகத்தன்
 72. வாதவேகன்
 73. சுவர்ச்சசன்
 74. ஆதித்திய கேது
 75. வெகுவாதி
 76. நாகத்தன்
 77. அநுயாயி
 78. நிஷல்கி
 79. கவசி
 80. தண்டி
 81. தண்டதரன்
 82. தனுக்கிரகன்
 83. உக்கிரன்
 84. பீமரதன்
 85. வீரன்
 86. வீரவாகு
 87. அலோலுபன்
 88. அபயன்
 89. ரெளத்ரகம்மன்
 90. திருஷரதன்
 91. அநாதிருஷ்யன்
 92. குண்டபேதன்
 93. விராவி
 94. தீர்க்க லோசனன்
 95. தீர்க்கவாகு
 96. மகாவாகு
 97. வியுகுடாரு
 98. கனகாங்கதன்
 99. குண்டசித்து
 100. சித்திரகன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:46 pm

துவாரம்  _ 9

உடம்பிலுள்ள துவாரங்கள்


 1. செவித்துளை -2
 2. கண்கள் -2
 3. மூக்குத்துளை -2
 4. வாய்-1
 5. குறி -1
 6. மலவாய் -1
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:49 pm

தெய்வ மணி  _ 5

 1. சிந்தாமணி
 2. சூளாமணி
 3. சிமந்தக மணி
 4. சூடாமணி
 5. கெளத்துவ மணி

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:50 pm

தேவர் _ 33

தேவர்கள் திரட்சியைச் சாற்றுவது
ஆதித்தர் - 12
அசுவினி தேவர் - 2
உருத்திரர் -11
வசுக்கள் - 8
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:52 pm

தொழில் _ 5
இறைவனின் தொழில்கள்


 1. படைத்தல்
 2. காத்தல்
 3. அழித்தல்
 4. மறைத்தல்
 5. அருளல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:53 pm

தோற்றம் _ 2 1. சரம்
 2. அசரம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:55 pm

நட்சத்திரங்கள் _ 27

 1. அசுவினி
 2. பரணி
 3. கார்த்திகை
 4. ரோகிணி
 5. மிருக சீரிஷம்
 6. திருவாதிரை
 7. புனர்பூசம்
 8. பூசம்
 9. ஆயில்யம்
 10. மகம்
 11. பூரம்
 12. உத்திரம்
 13. அஸ்தம்
 14. சித்திரை
 15. சுவாதி
 16. விசாகம்
 17. அனுஷம்
 18. கேட்டை
 19. மூலம்
 20. பூராடம்
 21. உத்திராடம்
 22. திருவோணம்
 23. அவிட்டம்
 24. சதயம்
 25. பூரட்டாதி
 26. உத்திரட்டாதி
 27. ரேவதி
நரகம் _ 7


 1. அள்ளல்
 2. ரெளரவம்
 3. கும்பிபாகம்
 4. கூடசாலம்
 5. செந்துத் தானம்
 6. பூதி
 7. மாபூதி
நவமணிகள் _ 9


 1. மாணிக்கம்
 2. முத்து
 3. வைரம்
 4. கோமேதகம்
 5. வைடூரியம்
 6. மரகதம்
 7. பவளம்
 8. நீலம்
 9. புஷ்பராகம்
நவ பாடாணம் _ 9


 1. சாதிலிங்கம்
 2. மனோசிலை
 3. காந்தம்
 4. அரிதாரம்
 5. கந்தகம்
 6. ரசகருப்பூரம்
 7. வெள்ளைப் பாடாணம் (வெடியுப்பு)
 8. தொட்டிப் பாஷாணம்
 9. கெளரி பாஷாணம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 9:59 pm

நாகங்கள் _ 9

 1. அனந்தன்
 2. ஆதிசேடன்
 3. கார்க்கோடகன்
 4. குளிகன்
 5. சங்கபாலன்
 6. தட்சன்
 7. பதுமன்
 8. மகாபதுமன்
 9. வாசுகி
நாடி  _ 3 1. வாதம்
 2. பித்தம்
 3. சிலேட்டுமம்
நாடிகள் _ 10 1. அத்தி
 2. அலம் புடை
 3. இடை
 4. காந்தாரி
 5. குரு
 6. சங்கினி
 7. சிங்குவை
 8. சுழுமுனை
 9. பிங்கலை
 10. புருடன்
நாற்பொன் _ 4 1. ஆடகம்
 2. கிளிச்சிறை
 3. சாதரூபம்
 4. சாம்பூநதம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:02 pm

நிதி _ 9

 1. கச்சப நிதி
 2. கற்ப நிதி
 3. சங்க நிதி
 4. பதும நிதி
 5. நந்த நிதி
 6. நீல நிதி
 7. மகா நிதி
 8. மகாபதும நிதி
 9. முகுந்த நிதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:04 pm

நூற்பயன் _ 4


 1. அறம்
 2. பொருள்
 3. இன்பம்
 4. வீடு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:06 pm

பஞ்ச சீலம் _ 5
ஐவகை ஒழுக்கம் :

கொல்லாமை
களவு செய்யாமை
காமவெறியின்மை
பொய்யாமை
கள்ளுண்ணாமை
பஞ்ச திராவிடம் _ 5

தமிழ் நாடு
ஆந்திரம்
கன்னடம்
கேரளம்
மராட்டியம்
பஞ்ச பூதம் _ 5

நிலம்
நீர்
நெருப்பு
ஆகாயம்
காற்று
பஞ்ச மூலம் _ 5

செவ்வியம்
சித்திர மூலம்
கண்டு பரங்கி
பேரரத்தை
சுக்கு
பஞ்சவாசம் _ 5

இலவங்கம்
ஏலம்
கருப்பூரம்
சாதிக்காய்
சுக்கு
பஞ்சமா பாதகம் _ 5

பொய்
கொலை
களவு
கள்ளுண்ணல்
குரு நிந்தை
பஞ்ச கோசம் _ 5

ஆன்மாவை மூடிக்கொண்டுள்ள ஐவகை உறைகள் :

அன்னமய கோசம்
ஆனந்த மய கோசம்
பிராணயமய கோசம்
மனோமய கோசம்
விஞ்ஞானமய கோசம்
பஞ்ச சயனம் _ 5

சயனத்திற்குரிய படுக்கை வகை:

இலவம் பஞ்சு
பூ
கோரை
மயிர்
அன்னத்தூவி
பஞ்ச பட்சி _ 5

குறியறிதற்கு உரியனவும் : அ,இ,உ,எ,ஒ என்னும் எழுத்தால் முறையே குறிக்கப்படுவனவுமான:

வல்லூறு
மயில்
ஆந்தை
காகம்
கோழி
பஞ்ச பல்லவம் _ 5

பூசைக்குரிய ஐந்து தளிர்கள்:

ஆத்தி
மா
முட்கிளுவை
முல்லை
வில்வம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:07 pm

பண் வகை :

பகற் பண்கள் _ 11


 1. புற நீர்மை
 2. காந் தாரம்
 3. பியந்தைக் காந்தாரம்
 4. கெளசிகம்
 5. இந்தளம்
 6. தக்கேசி
 7. பழம் பஞ்சுரம்
 8. சாதாரி
 9. நட்ட பாடை
 10. நட்ட ராகம்
 11. காந்தார பஞ்சமம்.
இராப் பண்கள் _ 9 1. தக்கராகம்
 2. பழந்தக்க ராகம்
 3. சீகா மரம்
 4. கொல்லி
 5. கொல்லிக் கெளவாணம்
 6. வியாழக் குறிஞ்சி
 7. மேராகக் குறிஞ்சி
 8. அந்தாளிக் குறிஞ்சி
 9. குறிஞ்சி
பொதுப் பண்கள் _ 3 1. செவ்வழி
 2. செந்துருத்தி
 3. தாண்டகம்
பதில் கூறுதல் _ 8

பதிலுரையாக உரைக்கப்படும் வகைகள்
 1. சுட்டு விடை
 2. மறை விடை
 3. நேர் விடை
 4. ஏவல் விடை
 5. வினா விடை
 6. உற்றதுரைத்தல்
 7. உறுவது கூறல்
 8. இன மொழி கூறல்
பதினெண் கீழ் கணக்கு _ 18

தமிழ் நூல்கள் _ 18 :
 1. நாலடியார்
 2. நான் மணிக்கடிகை
 3. இன்னா நாற்பது
 4. இனியவை நாற்பது
 5. கார் நாற்பது
 6. களவழி நாற்பது
 7. ஐந்திணை ஐம்பது
 8. ஐந்திணை எழுபது
 9. திணை மொழி ஐம்பது
 10. திணை மாலை நூற்றைம்பது
 11. திருக்குறள்
 12. திரிகடுகம்
 13. ஆசாரக் கோவை
 14. பழ மொழி
 15. சிறு பஞ்ச மூலம்
 16. முதுமொழிக் காஞ்சி
 17. ஏலாதி
 18. கைந்நிலை
பதினெண் மொழிகள் _ 18 1. அங்கம்
 2. அருணம்
 3. கலிங்கம்
 4. காம்போசம்
 5. கொங்கணம்
 6. கோசலம்
 7. கெளசிகம்
 8. சாவகம்
 9. சிங்களம்
 10. சீனம்
 11. சிந்து
 12. சோனகம்
 13. திராவிடம்
 14. துளுவம்
 15. பப்பரம்
 16. மகதம்
 17. மராடம்
 18. வங்கம்
பத்திச் செயல் _ 8 1. தொண்டர் அடி தொழுதல்
 2. பூசை மகிழ்ச்சி
 3. அர்ச்சனை
 4. இறை தொண்டு
 5. இறை சரிதம்(புகழ்)கேட்டல்
 6. உடல் புளகம் உறுதல்
 7. இறை புகழ் சிந்தித்தல்
 8. திருப்பணி செய்தல்
பத்துக் குற்றம் _ 10

நூலில் காணப்படும் குற்றங்கள்
 1. குன்றக் கூறல்
 2. மிகைப் படக்கூறல்
 3. கூறியது கூறல்
 4. மாறு கொள்ளக் கூறல்
 5. வழுஉச் சொல் புணர்த்தல்
 6. மயங்க வைத்தல்
 7. வெற்றெனத் தொடுத்தல்
 8. மற்றொன்று விரித்தல்
 9. சென்று தேய்ந்து இறுத்தல்
 10. நின்று பயனின்மை
பத்துப் பாட்டு _ 10

தமிழிலக்கிய நூல்கள் :
 1. திருமுருகாற்றுப் படை
 2. பொருநராற்றுப்படை
 3. சிறுபாணற்றுப்படை
 4. பெரும் பாணாற்றுப் படை
 5. முல்லைப்பாட்டு
 6. மதுரைக் காஞ்சி
 7. நெடுநல் வாடை
 8. குறிஞ்சிப் பாட்டு
 9. பட்டினப் பாலை
 10. மலைமடு கடாம்
பரிசம் _ 8

தொடுகின்ற முறைகள் :
 1. தட்டல்
 2. பற்றல்
 3. தடவல்
 4. தீண்டல்
 5. குத்தல்
 6. வெட்டல்
 7. கட்டல்
 8. ஊன்றல்
பருவம் _ 6 1. கார்
 2. கூதிர்
 3. முன்பனி
 4. பின்பனி
 5. இளவேனில்
 6. முதுவேனில்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:09 pm

பாவகை _ 4

 1. வெண்பா
 2. ஆசிரியப்பா
 3. கலிப்பா
 4. வஞ்சிப்பா

பாவினம்  _ 3 1. தாழிசை
 2. துறை
 3. விருத்தம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:09 pm

பிறப்பு _ 7

 1. தேவர்
 2. மனிதர்
 3. விலங்கு
 4. பறவை
 5. ஊர்வன
 6. நீர் வாழ்வன
 7. தாவரம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:11 pm

புட்பம் _ 8
பூசைக்குரிய மலர்கள் :

புன்னை
வெள்ளெருக்கு
சண்பகம்
நந்தியாவட்டம்
குவளை (நீலோற்பலம்)
பாதிரி
அலரி
செந்தாமரை
புண்ணியச் செயல் _ 9

எதிர் கொண்டு அழைத்தல்
பணிதல்
உட்காரச்செய்தல்
கால்கழுவல்
அருச்சித்தல்
நறும்புகை காட்டல்
விளக்குக் காட்டல்
அறுசுவையுணவு படைத்தல்
புகழ்தல்
புண்ணியம் _ 4

தானம்
கல்வி
தவம்
ஒழுக்கம்
புராணம் _ 18

1) சிவபுராணங்கள் _ 10

சைவ புராணம்
இலிங்க புராணம்
கந்த புராணம்
கூர்ம புராணம்
வாமன புராணம்
வராக புராணம்
பெளஷக புராணம்
மச்ச புராணம்
மார்க்கண்டேய புராணம்
பிரமாண்ட புராணம்
2) விஷ்ணு புராணங்கள் _ 4

நாரதீய புராணம்
பாகவத புராணம்
காருட புராணம்
வைணவ புராணம்
3) பிரம புராணங்கள் _ 2

பிரம புராணம்
பதும புராணம்
4) சூரிய புராணம் _ 1

பிரம கைவர்த்த புராணம்
5) அக்கினி புராணம் _ 1

ஆக்கினேய புராணம்-1
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 2 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum