தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்! நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 23, 2021 9:04 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Tue Feb 23, 2021 10:55 am

» வழியனுப்பு மகாராணி!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:42 pm

» பேர் சொல்லும் குக்கர்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:31 pm

» வாட்சப் நகைச்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:28 pm

» தலைவருக்கு தேர்தல் ஜூரம்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:25 pm

» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:20 pm

» உதிராப் பூக்கள் ! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
by eraeravi Fri Feb 19, 2021 9:35 pm

» யாருமற்ற என் கனவுலகு! (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 19, 2021 9:29 pm

» கங்கனா ரனாவத்துக்கு எல்லா நடிகர்களோடும் பிரச்சனை… ஆனால் மோடியைத் தவிர – செம்மையாக கலாய்த்த நடிகர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:27 pm

» தனியார் தொலைக்காட்சியில் பிப். 28ல் நேரடியாக வெளியாகும் ’ஏலே’ – அதிகாரபூர்வ அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:25 pm

» பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:24 pm

» காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:23 pm

» கனமான சொற்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:37 pm

» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! - -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm

» – தென்றல் விடுதூது விட்டேன்…!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm

» காற்றில் அவள் வாசம்..! - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:34 pm

» உழவே தலை- கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:33 pm

» மனோதிருப்தி (வெண்பா) -சிறுமணவூர் முனிசாமி முதலியார்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm

» வளையாமலிருக்கும் வறுமைக்கோடு – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm

» வாழ்க்கையை வசந்தமாக்குவோம்!-இளசை சுந்தரம்,
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:30 pm

» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! – -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:29 pm

» காருண்யன் கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:28 pm

» கவிஞனும் இயற்கையும்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:27 pm

» சலனப்பட்ட சின்னஞ்சிறு மனம்! – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:26 pm

» தண்ணீரின் தாகம்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:25 pm

» மாமூல் தராம சிரிங்க!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:05 pm

» டாக்டர், ஆபரேசன் சம்பந்தமா ஒரு சந்தேகம்…!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:03 pm

» பக்கிரி போடறான் பிளேடு
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:57 pm

» சொல்லு கபாலி உனக்கு வாரிசா யாரைப் போடறது?!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:55 pm

» அந்த ஆளை எதுக்குய்யா சந்தேகக் கேஸ்ல புக் பண்ணே?
by அ.இராமநாதன் Wed Feb 10, 2021 12:37 pm

» வைரமுத்து பாடல்கள் : உங்களை ஆச்சர்யப்படுத்தும் 14 தகவல்கள்!
by அ.இராமநாதன் Sun Feb 07, 2021 7:58 pm

» 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணையும் த்ரிஷா...
by அ.இராமநாதன் Sun Feb 07, 2021 7:57 pm

» ஓ அப்படியா, இது தெரியாமப் போச்சே!
by அ.இராமநாதன் Sat Feb 06, 2021 9:15 pm

» கொரோனா உலகம் ! நூல் ஆசிரியர் : திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Feb 06, 2021 1:53 pm

» விண்ணைத் தாண்டி வருவாயா எடுத்த இயக்குனரே சிறந்தவன் – கௌதம் மேனன் நெகிழ்ச்சி!
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:48 pm

» கேரள திரைப்பட விழாவிற்கு தேர்வான பா.ரஞ்சித் திரைப்படம்
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:46 pm

» ருத்ரன்’ படத்தில் இணைந்த ‘காஞ்சனா’ கூட்டணி
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:45 pm

» உதிராப் பூக்கள்! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி
by eraeravi Sun Jan 24, 2021 1:35 pm

» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 15, 2021 3:49 pm

» மண்ணும் மக்களும்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 06, 2021 9:42 pm

» அகராதி நீ என் அகராதி
by கவிப்புயல் இனியவன் Wed Dec 30, 2020 10:14 am

» ரசித்தவை பகிர்வோம்
by அ.இராமநாதன் Sat Dec 26, 2020 9:50 pm

» நீரில் நிழலாய் மரம்! நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 26, 2020 7:47 pm

» கண்காணிப்பு - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தொகைச் சொல் அகராதி

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தொகைச் சொல் அகராதி - Page 3 Empty தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 7:28 am

First topic message reminder :

தமிழ் அகராதியை தொடர்ந்து  தொகைசொல் அகராதி 
என்னும் இப்பதிவை நிலாமுற்றத்தின் (தளம் ) இங்கு மீள் பதிவு செய்கிறேன் .
தமிழ் விடயங்கள் எல்லோருக்கும் சென்று அடையட்டும் என்பதே எனது மேலான விருப்பம் 

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தொகைச் சொல் அகராதி - Page 3 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:23 pm

பூ

மலர்வகைகள் _ 4 1. கோடிப்பூ
 2. கோட்டுப்பூ
 3. நீர்ப்பூ
 4. நிலப்பூ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 3 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:23 pm

பெண்டிதர் பருவம் _ 7

 1. பேதை 5-7 வயது
 2. பெதும்பை 8-11 வயது
 3. மங்கை  12-13 வயது
 4. மடந்தை 14 - 19 வயது
 5. அரிவை 20 - 25 வயது
 6. தெரிவை 26 _ 31 வயது
 7. பேரிளம் பெண்  32 _ 40  வயது
பெண்டிதர் வகை _ 4 1. பதுமினி
 2. சித்தினி
 3. சங்கினி
 4. அத்தினி
பெண்பாற் பிள்ளைத் தமிழ் தமிழ்ப் பருவம் _ 10  1. காப்பு
 2. செங்கீரை
 3. தாலப்பருவம்
 4. சப்பாணி
 5. முத்தம்
 6. வாரானை
 7. அம்புலி
 8. கழங்கு
 9. அம்மானை
 10. ஊஞ்சல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 3 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:24 pm

பேறுகள் _ 16 1. புகழ்
 2. கல்வி
 3. வலிமை
 4. வெற்றி
 5. நன் மக்கள்
 6. பொன்
 7. நெல்
 8. நல்லூழ்
 9. நுகர்ச்சி
 10. அறிவு
 11. அழகு
 12. பெருமை
 13. இளமை
 14. துணிவு
 15. நோயின்மை
 16. நீடாயுள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 3 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:26 pm

பொருள் _ 4 1. அறம்
 2. பொருள்
 3. இன்பம்
 4. வீடு (முத்திப் பேறு)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 3 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:27 pm

போகம் _ 8

 1. அணிகலன்
 2. ஆடை
 3. தாம்பூலம்
 4. பரிமளம்
 5. சங்கீதம்
 6. பூப்படுக்கை
 7. பெண்
 8. உணவு

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 3 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:28 pm

மங்கலம் _ 8

 1. சாமரம்
 2. நிறைகுடம்
 3. கண்ணாடி
 4. தோட்டி
 5. முரசு
 6. விளக்கு
 7. கொடி
 8. இணைக்கயல்
மண்டலங்கள் _ 7


 1. சூரிய மண்டலம்
 2. சந்திர மண்டலம்
 3. வாயு மண்டலம்
 4. வருண மண்டலம்
 5. நட்சத்திர மண்டலம்
 6. அக்கினி மண்டலம்
 7. திரிசங்கு மண்டலம்
மணப் பொருத்தம் _ 10

கலியாணப் பொருத்தங்கள் பத்து 1. தினப் பொருத்தம்
 2. கணப் பொருத்தம்
 3. மகேந்திரப் பொருத்தம்
 4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
 5. கோனிப் பொருத்தம்
 6. ராசிப் பொருத்தம்
 7. ராசியதிபதி பொருத்தம்
 8. வசியப் பொருத்தம்
 9. ரச்சுப் பொருத்தம்
 10. வேதைப் பொருத்தம்
மணம் _ 8

திருமண வகைகள் 1. பிரமமணம்
 2. பிரசாபத்தியி மணம்
 3. ஆரிட மணம்
 4. தெய்வ மணம்
 5. காந்தருவ மணம்
 6. ஆசுர மணம்
 7. இராக்கத மணம்
 8. பைசாச மணம்
மலம் _ 5


 1. ஆணவம்
 2. கன்மம்
 3. மாயை
 4. மாயேயம்
 5. திரோதானம் (மறைப் பற்றல்)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 3 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:29 pm

மாயை _ 5

 1. தமம்
 2. மாயை
 3. மோகம்
 4. அவித்தை
 5. அநிருதம்
மார்க்கம் _ 4


 1. சரியை
 2. கிரியை
 3. யோகம்
 4. ஞானம்
மாலை வகை _ 8

போர்க்குரிய மாலைகள் 1. வெட்சி
 2. கரந்தை
 3. வஞ்சி
 4. காஞ்சி
 5. நொச்சி
 6. உழிஞை
 7. தும்பை
 8. வாகை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 3 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:29 pm

முத்தமிழ்

 1. இயல்
 2. இசை
 3. நாடகம்
முத்தி நிலை _ 4


 1. சாலோகம்
 2. சாமீபம்
 3. சாரூபம்
 4. சாயுச்சம்
முத்தீ 


 1. ஆகவனீயம்
 2. தட்சிணாக்கினி
 3. காரும பத்தியம்
அல்லது 


 1. வயிற்றுத் தீ
 2. காமத் தீ
 3. சினத் தீ
முத்துப் பிறக்குமிடம் _ 20


 1. யானை
 2. பன்றி மருப்பு
 3. சிப்பி
 4. பாக்குமரம்
 5. வாழை
 6. நந்து
 7. சங்கு
 8. மீன் தலை
 9. கொக்கு
 10. தாமரை
 11. பெண்ணின் கழுத்து
 12. நெல்
 13. மூங்கில்
 14. கரும்பு
 15. பசுவின் பல்
 16. பாம்பு
 17. மேகம்
 18. இந்து (சந்திரன்)
 19. உடும்பு
 20. முதலை
முப்பழம் 


 1. மா
 2. பலா
 3. வாழை
முப்பால்

திருக்குறளில் விரித்துக் கூறப்படும் பால் 1. அறம்
 2. பொருள்
 3. இன்பம்
முரசு _ 3


 1. மண முரசு
 2. வெற்றி முரசு
 3. கொடை முரசு
மற்றும்..


 1. நியாய முரசு
 2. வீர முரசு
 3. தியாக முரசு
மும்மலம் 


 1. ஆணவம்
 2. கன்மம்
 3. மாயை
மும்மதம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 3 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:30 pm

மேகம் _ 9

 1. ஆவர்த்தம்
 2. சம்வர்த்தம்
 3. புட்கலம்
 4. துரோணம்
 5. காளம்
 6. நீலம்
 7. வாருணம்
 8. வாயுவம்
 9. தமம்
மேகம் _  7


 1. சம்வர்த்தம் - மணி பொழிதல்
 2. ஆவர்த்தம் - நீர் பொழிதல்
 3. துரோணம் - பொன் பொழிதல்
 4. புட்கலாவர்த்தம் - பூ பொழிதல்
 5. காளமுகி - மண் பொழிதல்
 6. சங்காரித்தம் - கல் பொழிதல்
 7. நீல வருணம் - தீ பொழிதல்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 3 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:31 pm

யாழ் _ 4 1. பேரியாழ்
 2. மகர யாழ்
 3. சகோட யாழ்
 4. செங்கோட்டு யாழ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 3 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:32 pm

யுகம் _ 4

 1. கிரேதாயுகம் - 17,28,000 ஆண்டு
 2. திரேதாயுகம் - 12,96,000 ஆண்டு
 3. துவாபரயுகம் - 8,64,000 ஆண்டு
 4. கலியுகம் - 4,32,000 ஆண்டு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 3 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:33 pm

யோகம் _ 8

 1. இயமம்
 2. நியமம்
 3. ஆசனம்
 4. பிராணா யாமம்
 5. பிரத்யாகாரம்
 6. தாரணை
 7. தியானம்
 8. சமாதி
யோனி பேதம் _ 84 நூறாயிரம்


 1. ஊர்வன -11
 2. மானுடம் - 9
 3. நீர் வாழ்வன - 10
 4. பறப்பன _ 10
 5. நடப்பன _ 10
 6. தேவர் _ 14
 7. தாவரம் _ 20   ஆக  84 நூறாயிரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 3 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:34 pm

வசுக்கள் _ 8

 1. அனலன்
 2. அனிலன்
 3. ஆபத்சைவன்
 4. சோமன்
 5. தரன்
 6. துருவன்
 7. பிரத்தியூசன்
 8. பிரபாசன்
வண்டு வகை _ 4 1. சுரும்பு
 2. தேன்
 3. ஞிமிறு
 4. வண்டு
வண்ணம் _ 5 1. செம்மை
 2. கருமை
 3. வெண்மை
 4. பொன்மை
 5. பசுமை
வருடம் _ 60

தமிழ் வருடங்கள் :
 1. பிரபவ
 2. விபவ
 3. சுக்கில
 4. பிரமோதூத
 5. பிரஜோத்பத்தி
 6. ஆங்கிரச
 7. சிறிமுக
 8. பவ
 9. யுவ
 10. தாது
 11. ஈசுவர
 12. வெகுதான்ய
 13. பிரமாதி
 14. விக்கிரம
 15. விஷு
 16. சித்திரபானு
 17. சுபானு
 18. தாரண
 19. பார்த்திப
 20. விய
 21. சர்வசித்து
 22. சர்வதாரி
 23. விரோதி
 24. விக்ருதி
 25. கர
 26. நந்தன
 27. விஜய
 28. ஜய
 29. மன்மத
 30. துன்முகி
 31. ஏவிளம்பி
 32. விளம்பி
 33. விகாரி
 34. சார்வரி
 35. பிலவ
 36. சுபகிருது
 37. சோபகிருது
 38. குரோதி
 39. விசுவாவசு
 40. பராபவ
 41. பிலவங்க
 42. கீலக
 43. செளமிய
 44. சாதாரண
 45. விரோதிகிருது
 46. பரிதாபி
 47. பிரமாதீச
 48. ஆனந்த
 49. இராட்சச
 50. நள
 51. பிங்கள
 52. காளயுக்தி
 53. சித்தார்த்தி
 54. ரெளத்திரி
 55. துன்மதி
 56. துந்துபி
 57. உருத்திரோற்காரி
 58. இரத்தாட்சி
 59. குரோதன
 60. அட்சய
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 3 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:34 pm

வள்ளல்கள் _ 21

தலைவள்ளல் :


 1. சகரன்
 2. xxxxxxx
 3. நளன்
 4. துந்துமாரி
 5. நிருதி
 6. செம்பியன்
 7. விராடன்
(இலக்கம்  2  ல் பெயர் பதியப்படாதபடியால் XXXX  குறியிடப்பட்டுள்ளது)

இடை வள்ளல்: 1. அக்குரன்
 2. சந்திமான்
 3. அந்திமான்
 4. சிசுபாலன்
 5. தந்தவக்கிரன்
 6. கன்னன்
 7. சந்தன்
கடை வள்ளல் :  1. பாரி
 2. மலையமான் திருமுடிக்காரி
 3. வல்வில் ஓரி
 4. ஆய் அண்டிரன்
 5. பேகன்
 6. எழினி
 7. நள்ளி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 3 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:36 pm

வாயுக்கள் _ 10


உடலில் நிற்கும்  காற்றின் வகை :


 1. அபானன்
 2. உதானன்
 3. கிரிகரன்
 4. கூர்மன்
 5. சமானன்
 6. தனஞ்செயன்
 7. தேவதத்தன்
 8. நாகன்
 9. பிராணன்
 10. குரு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 3 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:37 pm

வினை _  3


 1. சஞ்சிதம்
 2. பிராத்துவம்
 3. ஆகாமியம்
மற்றும் ஊழ் வகை காண்க.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 3 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:37 pm

வீரப் பறை _ 4 1. முரசு
 2. நிசானம்
 3. துடுமை
 4. திமுலை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 3 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:38 pm

வேதாங்கம் _ 6

வேதத்தின் கூறுகள் :

 • சிட்சை
 • கற்பம்
 • வியாகரணம்
 • நிருத்தம்
 • சந்தோபிசிதம்
 • சோதிடம்


வேதம் _  4 • இருக்கு
 • யசூர்
 • சாமம்
 • அதர்வணம்வேள்வி _ 5 • தேவ வேள்வி
 • பித்ரு வேள்வி
 • பூத வேள்வி
 • மனித வேள்வி
 • பிரம வேள்வி.

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 3 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 05, 2013 10:41 pm

தொகை சொல் அகராதி 
நிறைவு பெற்றது 
நன்றி நிலாமுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தொகைச் சொல் அகராதி - Page 3 Empty Re: தொகைச் சொல் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum