தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்! நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 23, 2021 9:04 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Tue Feb 23, 2021 10:55 am

» வழியனுப்பு மகாராணி!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:42 pm

» பேர் சொல்லும் குக்கர்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:31 pm

» வாட்சப் நகைச்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:28 pm

» தலைவருக்கு தேர்தல் ஜூரம்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:25 pm

» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:20 pm

» உதிராப் பூக்கள் ! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
by eraeravi Fri Feb 19, 2021 9:35 pm

» யாருமற்ற என் கனவுலகு! (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 19, 2021 9:29 pm

» கங்கனா ரனாவத்துக்கு எல்லா நடிகர்களோடும் பிரச்சனை… ஆனால் மோடியைத் தவிர – செம்மையாக கலாய்த்த நடிகர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:27 pm

» தனியார் தொலைக்காட்சியில் பிப். 28ல் நேரடியாக வெளியாகும் ’ஏலே’ – அதிகாரபூர்வ அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:25 pm

» பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:24 pm

» காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:23 pm

» கனமான சொற்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:37 pm

» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! - -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm

» – தென்றல் விடுதூது விட்டேன்…!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm

» காற்றில் அவள் வாசம்..! - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:34 pm

» உழவே தலை- கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:33 pm

» மனோதிருப்தி (வெண்பா) -சிறுமணவூர் முனிசாமி முதலியார்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm

» வளையாமலிருக்கும் வறுமைக்கோடு – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm

» வாழ்க்கையை வசந்தமாக்குவோம்!-இளசை சுந்தரம்,
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:30 pm

» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! – -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:29 pm

» காருண்யன் கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:28 pm

» கவிஞனும் இயற்கையும்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:27 pm

» சலனப்பட்ட சின்னஞ்சிறு மனம்! – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:26 pm

» தண்ணீரின் தாகம்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:25 pm

» மாமூல் தராம சிரிங்க!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:05 pm

» டாக்டர், ஆபரேசன் சம்பந்தமா ஒரு சந்தேகம்…!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:03 pm

» பக்கிரி போடறான் பிளேடு
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:57 pm

» சொல்லு கபாலி உனக்கு வாரிசா யாரைப் போடறது?!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:55 pm

» அந்த ஆளை எதுக்குய்யா சந்தேகக் கேஸ்ல புக் பண்ணே?
by அ.இராமநாதன் Wed Feb 10, 2021 12:37 pm

» வைரமுத்து பாடல்கள் : உங்களை ஆச்சர்யப்படுத்தும் 14 தகவல்கள்!
by அ.இராமநாதன் Sun Feb 07, 2021 7:58 pm

» 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணையும் த்ரிஷா...
by அ.இராமநாதன் Sun Feb 07, 2021 7:57 pm

» ஓ அப்படியா, இது தெரியாமப் போச்சே!
by அ.இராமநாதன் Sat Feb 06, 2021 9:15 pm

» கொரோனா உலகம் ! நூல் ஆசிரியர் : திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Feb 06, 2021 1:53 pm

» விண்ணைத் தாண்டி வருவாயா எடுத்த இயக்குனரே சிறந்தவன் – கௌதம் மேனன் நெகிழ்ச்சி!
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:48 pm

» கேரள திரைப்பட விழாவிற்கு தேர்வான பா.ரஞ்சித் திரைப்படம்
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:46 pm

» ருத்ரன்’ படத்தில் இணைந்த ‘காஞ்சனா’ கூட்டணி
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:45 pm

» உதிராப் பூக்கள்! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி
by eraeravi Sun Jan 24, 2021 1:35 pm

» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 15, 2021 3:49 pm

» மண்ணும் மக்களும்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 06, 2021 9:42 pm

» அகராதி நீ என் அகராதி
by கவிப்புயல் இனியவன் Wed Dec 30, 2020 10:14 am

» ரசித்தவை பகிர்வோம்
by அ.இராமநாதன் Sat Dec 26, 2020 9:50 pm

» நீரில் நிழலாய் மரம்! நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 26, 2020 7:47 pm

» கண்காணிப்பு - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வழக்குச் சொல் அகராதி

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

வழக்குச் சொல் அகராதி Empty வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:23 pm

அகடவிகடம் _ கோமாளிச் செயல் : சிரிப்பு வரவழைக்கும் சொல்.
அகம்பாவம் _ திமிர் : திமிரானசெயல் : பேச்சு.
அகலக்கால் வைத்தல் _ சிந்தனையின்றி இறங்குதல்.
அகஸ்மாத்தாக _ தற்செயலாக : எதிர்பாராதவாறு.
அக்கக்காக _ பகுதி பகுதியாக.


அக்கடா _ ஓய்வைக் குறிக்கும் வியப்புச் சொல்.
அக்கடா என்று _ ஓய்வாக.
அக்கப்போர் _ புரளி.
அக்கம் பக்கம் _ சுற்றியிருக்கும் பகுதி.
அக்கிரமம் _ முறையற்றது.

நன்றி ;நிலாமுற்றம் அகராதிகளை தொகுத்தமைக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:25 pm

அக்குவேறு ஆணிவேறு _ பல கூறாக.
அங்கலாய்ப்பு _ மனதிற் குறைபட்டு வருந்துதல்.
அங்கவஸ்திரம் _ அடுக்கடுக்காக மடிப்பு கொண்டு ஆண்கள்தரிக்கும் மேல் துண்டு.
அங்குமிங்குமாக _ பரவலாகயிருத்தல்.
அங்கங்கே _ முன்னும் பின்னுமாய்.


அசகாய சூரன் _ திறமையுள்ளவன்.
அசடுவழிதல் _ முட்டாள் தனம்.
அசட்டை _ மதியாமை.
அசத்துதல் _ திணரச் செய்தல்.
அசந்தர்ப்பம் _ பொருத்த மற்ற நிலை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:27 pm

அசந்து பேசுதல் _ திகைத்தல் : அதிர்ச்சியடைதல்.
அசம்பாவிதம் _ களவு முதலான தீயச்செயல்.
அசமந்தம் _ சுறுசுறுப்பற்றது.
அசிங்கம் _ தரக்குறைவு.
அசிரத்தை _ அக்கறையின்மை.


அசைபோடுதல் _ பழைய நினைவுகளில் ஆழ்தல்.
அசைவம் _ உணவில் மீன் : இறைச்சி முதலின கொள்ளுதல்.
அசெளகரியம் _ வசதி குறைவு.
அட _ வியப்புச் சொல்.
அடே _ விளிச்சொல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:27 pm

அடக்கி வாசி _ அடக்கத்தோடு நடந்து கொள்.
அடங்காப் பிடாரி _ கட்டுக்கு அடங்காத நபர்.
அடடா _ வருத்தம்,வியப்பு குறிப்பது.
அடம் _ பிடிவாதம் செய்வது.
அடாப்பழி _ வீண்பழி.


அடாவடி _ முரட்டுத்தனம்.
அடிசக்கை _ வியந்து பாராட்டும் குறிப்பு.
அடிக்கடி, அடுத்தடுத்து _ எப்போதும்.
 
அடிதடி _  கைகலப்பு.
அடிபடுதல் _  பேசப்படுதல் : அனுபவம் பெறுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:28 pm

அடிபோடுதல் _  முனைதல் : முயற்சித்தல்.
அடிமட்டம் _  கீழ் மட்டம்.
அடிமுட்டாள் _  மூடன்.
அடியோடு _  முற்றிலும்.
அடிவருடி _  தன்மானம் இழந்து பிழைப்பவர்.


அடேயப்பா _  வியப்பின் வெளிப்பாடு.
அட்டக்கரி _  மிகுந்த கறுப்பு நிறம்.
அட்டகாசம் _  அட்டூழியம் : பலாத்காரம்.
அட்டி _  தடை : மறுப்பு.
அட்டூழியம் _ கொடிய செயல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:29 pm

அண்டப்புளுகு _  முழுப்பொய்.
அதட்டல் _  உரத்த குரலில் செய்யும் கண்டிப்பு.
அதலபாதாளம் _  ஆழம் அதிகமாக உள்ளது.
அதிக பட்சம் _  பெரும்பாலும்.
அதிகப் பிரசங்கி _  தேவையற்றதை இங்கிதமின்றிப் பேசும் நபர்.


அதிர்ஷ்டக்கட்டை _  நற்பேறு இல்லாதவன்.
அதிர்ஷ்ட வசம் _  தற்செயலாக வாய்க்கும் நன்மை.
அதோகதி _  கைவிடப்பட்ட நிலை.
அத்தாட்சி _  நிரூபிக்கும் சான்று.
அத்தியாவசியம் _  தேவை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:31 pm

அத்துப்படி _  கைவந்தது : எல்லாம் அறிந்தது.
அநாமதேயம் _  பலரால் அறியப்படாதது : கேட்பாரற்ற நிலை.
அந்தஸ்து _  தகுதி : செல்வாக்கு.
அபசகுனம் _  தீய நிமித்தம்.
அபாரம் _  மிகச்சிறப்புடையது.



அபிப்பிராயம் _  சொந்தக் கருத்து.
அபிமானம் _  விருப்பம்.
அபிலாஷை _  விருப்பம்.
அபிவிருத்தி _  முன்னேற்றம்.
அபூர்வம் _  எப்போதாவது நிகழ்வது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:33 pm

அபேஸ் _  திருடிக்கொண்டு போதல் : கவர்தல்.
அப்சரஸ் _  அழகி.
அப்பட்டம் _  தெளிவாகத் தெரிதல்.
அப்பப்பா _  மிகுதியை வெளிப்படுத்தும் உணர்ச்சி.
அப்பாடா _  நிம்மதி குறிப்பது.


அப்பாவி _  பிறரால் எளிதில் ஏமாற்றப்படுபவன்.
அமரிக்கை _  சாதுவான.
அமர்க்களம் _  விமரிசை.
அமளி _  கூச்சல் குழப்பம்.
அமுக்கு _  பலமாக நெருக்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:33 pm

அமோகம் _  ஏராளம்.
அம்பேல் _  விளையாட்டில் பிள்ளைகள் தடை நிகழ்த்தக் கூறும் சொல்.
அம்போ என்று _  ஆதரவு அற்ற நிலை.
அம்மாஞ்சி _  தாய் மாமன் மகன்.
அரக்கப்பரக்க _  அவசரமாக.


அரசல் புரசலாக _ அரை குறை நிலையில்.
அரட்டை _  பொழுதைப் போக்கப் பேசும் பேச்சு.
அரணாக்கயிறு _  அரைஞாண்.
அரைவேக்காடு _  அரைகுறையாகத் தெரிந்தவர்.
அர்த்த ராத்திரி _  நள்ளிரவு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:34 pm

அலக்கழி _  தொந்தரவு கொடுத்தல்.
அலக்காக _  அப்படியே முழுவதுமாக.
அலட்டு _  சிறியதைப் பெரியதாக்கிக் கவலை கொள்ளுதல்.
அலாதி _  சிறப்பானது.
அலுப்பு _  சலிப்பு : அயர்ச்சி: தளர்ச்சி.



அல்லாட்டம் _  திண்டாட்டம்.
அல்லோலகல்லோலம் _  பரபரப்பு : பெருங்குழப்பம்.
அனுதாபி _  ஆதரவு தருபவர்.
அஷ்டமத்துச்சனி _ வேண்டாத தொல்லை : துன்பம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:43 pm

வழக்குச் சொல் அகராதி -ஆ  
************************

ஆகக்கூடி _  மொத்தமாகச் சேர்ந்து.
ஆக்கிரோஷம் _  வெறி : ஆவேசம்.
ஆடிப்போதல் _  நிலை குலைதல்.
ஆட்டம் கொடுத்தல் _  நிலை தளர்தல்.
ஆதியோடந்தமாக _  ஆரம்பம் முதல் முடிவுவரை.


ஆத்திரம் _  வெறி : மனக்கொதிப்பு.
ஆத்மார்த்தம் _  மனம் பொருந்திய தன்மை.
ஆப்பு வைத்தல் _  கோள் சொல்லுதல்.
ஆயாசம் _  களைப்பு.
ஆரவாரம் _  பலரும் சேர்ந்து ஒலி எழுப்புதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:45 pm

ஆர்ப்பாட்டம் _  பலர் கூடி எழுப்பும் பேரொலி.
ஆர்ஜிதம் _  ஒருவர் நிலத்தை அரசு தன்வயம் எடுத்துக் கொண்டு பொது நலனுக்கு ஆக்குதல்.
ஆவன செய்தல் _  தேவையானதைச் செய்தல்.
ஆவேசம் _  உணர்ச்சிப் பெருக்கு.
ஆழம் பார்த்தல் _  ஒருவருடைய உள்ளக் கருத்தை அறிந்து செயல்படுதல்.


ஆளாக்குதல் _  ஒருவனின் வாழ்க்கையில் வளம் காணச் செய்து முன்னேற்றுதல்.
ஆற அமர _  உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு நிதானமாகச் செயல் படுதல்.
ஆறப்போடுதல் _  பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணாது தள்ளிப்போடுதல்.
ஆனானப்பட்டவர் _  திறமும் செல்வமும் மிக்கவர்.
ஆஷாட பூதி _  வெளித் தோற்றத்திற்குப் பொருத்த மில்லாது செயல் புரிபவர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:47 pm

வழக்குச் சொல் அகராதி - 



இக்கட்டு _ தீர்வுகாண இயலாத நிலை.
இங்காலே _  இந்தப்பக்கம்.
இங்கிதம் _  சூழ்நிலைக்கேற்ப.
இசகுபிசகாக _  எதிர் பாராத இடத்தில்.
இடக்கரடக்கல் _  ஒரு பொருளை அல்லது குற்றத்தை நேரிடையாகக் கூறாது மறைமுகமாக நாகரீகமான சொற்களைக் கொண்டு உரைத்தல்.



இடம் போடுதல் _  பேருந்து வண்டியில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது தனக்கென்று ஒரு இடத்தைத் துண்டு போட்டு கைப்பற்றுதல்.
இட்டுக்கட்டு _  இல்லாததை இருப்பதாகப் புனைந்துரைத்தல்.
இட்டு நிரப்பு _  வேறு ஒன்று கொண்டு ஈடு செய்தல்.
இதோபதேசம் _  நல்லுரை புகலுதல்.
இத்யாதி _  இதைப் போன்று இன்னும் பிற.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:47 pm

இரட்டைக் கிளவி _  இணையாக வருவதும் பிரித்தால் பொருள் தராததுமான சொல். எடுத்துக்காட்டு : கலகல : தொள தொள : கமகம : படபட.
இரண்டகம் _  நம்பிக்கைத் துரோகம்.
இரண்டுக்குப் போதல் _  மலம் கழித்தல்.
இருட்டடிப்பு _  ஒரு செய்தி பரவாதபடி மறைத்தல்.
இருமுடி _  சபரி மலையாத்திரை செல்பவர் பூஜைக்குரிய பொருள்களை வைத்திருக்கும் இரு பை கொண்ட துணி.


இல்லாவிட்டால் _  இல்லையெனில்.
இழுக்காதே _  ஒருவனை இனிமையாகப் பேசித் தீய வழியில் செல்லவைக்காதே.
இழுபறி _  முடிவு எவ்வாறு இருக்கும் என்று அறியமுடியாத நிச்சயமற்ற தன்மை.
இளக்காரம் _  ஒரு பொருட்டாக மதியாமை.
இளிச்சவாயன் _  எளிதில் ஏமாறக் கூடியவன்.


இனாம் _  அன்பளிப்பு.
இன்னோரன்ன _  இது போன்ற.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:51 pm

உ ..............

உக்கிரம் _ தீவிரம்.
உசத்தி _ உயர்வு : மேலானது.
உச்சாடணம் _ மந்திரம் ஓதுதல்.
உச்சாணி _ உச்சக்கிளை : மரக்கிளையின் உச்சி.
உடைப்பில் போடு _ தூக்கி எறிதல் : தேவையற்ற தென்று ஒதுக்குதல்.



உண்டாய் இருத்தல் _ கருவுற்றிருத்தல்.
உதாரகுணம் _ பிறர்க்கு உதவும் நற்குணம்.
உத்தரகிரியை _ இறந்தவர்க்காகப் பதினாறாம் நாள் செய்யும் சடங்கு : கருமாதி : காரியம்.
உத்தரீயம் _ மேலாடை.
உத்தியோகம் _ பதவி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:51 pm

உத்தேசம் _  மனத்தில் உண்டான எண்ணம்.
உபத்திரவம் _  இடைஞ்சல்.
உபாசனை _  வழிபாடு.
உபாத்தியார் _  கல்வி கற்பிக்கும் ஆசிரியர்.
உப்புசம் _  வீக்கம் :  புழுக்கம்.( கோவை வழக்குச் சொல் ) 



உயில் _  சொத்துக்களைத் தன் காலத்திற்குப் பின் பிறர் பகிர்ந்து கொள்ள எழுதி வைக்கும் சட்ட பூர்வமான பத்திரம்.
உரக்க _  குரல் அதிகமாக.
உரத்த சிந்தனை _  மனத்தில் தோன்றும் எண்ணத்தை அப்படியே வெளிப்படுத்துதல்.
உருட்டல் மிரட்டல் _  கடமை தோன்ற அச்சுறுத்தல்.
உருட்டுப் புரட்டு _  முறையற்ற செய்கை.


உருத்திராட்சப் பூனை _  சாதுபோல தோற்றம் கொண்ட தீயவன்.
உருப்படியான ஆக்கபூர்வமான.
உலக்கைக் கொழுந்து _  அறிவற்றவன் : மூடன்.
உஷார் _  விழிப்புணர்வு.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:12 am

ஊ.....................

ஊசிக்காது  _  சிறு ஒலியும் கேட்கும் காது.
ஊசித் தொண்டை _  சிறிது சிறிதாக விழுங்கும் தொண்டை.
ஊதாரி _  வீண் செலவு செய்பவன்.
ஊர்க்கதை _  வெளிவிவகாரம்.
ஊர்ப்பட்ட _  ஏராளமான.
ஊர் மேய்தல் _  பல இடங்களிலும் தேவையின்றித் திரிதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:24 am

எகத்தாளம் _ எள்ளல் தன்மை.
எக்கச்சக்கம் _  மிக அதிகம்.
எக்கச்சக்கமாக  _  தப்பிக்க முடியாதபடி.
எக்களிக்க _  மகிழ்ச்சி மிக.
எக்களிப்பு _  வெற்றி மகிழ்ச்சி.


எடுத்த எடு்ப்பில் _  ஆரம்பத்தில்.
எடுத்ததெற்கெல்லாம் _  தேவையற்ற போது.
எடுத்தெறிந்து _  அலட்சியமாக.
எடுப்பார்கைப்பிள்ளை _  எளிதாகப் பிறரால் வசப்படுத்தக்கூடியவர்.
எண்பி _  நிரூபணம் செய்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:29 am

எதார்த்தம் _  வெளிப்படை.
எதிரும் புதிருமாக _  நேருக்கு நேராக.
எதிர் நீச்சல் _  தடை முதலானவற்றை எதிர்த்துப் போராடுதல்.
எதேச்சை _  தன்னுடைய விருப்பப்படி.
எதேச்சையாக _ தற்செயலாக : எதிர்பாராமல்.


எதேஷ்டம் _  தேவைக்கு அதிகம்.
எமகண்டன் _  திறமைசாலி.
எமகாதகன் _  எந்தச் செயலையும் முடிக்கும் ஆற்றல் உள்ளவன்.
எம்பிக்குதி _  மேலே உந்தி எழும்பு.
எரிந்து விழு _  சினந்து பேசு : கடுமையாகப்பேசு.


எள்ளுதான் _  கொடுத்த பணம் திரும்பி வராது.
என்னவோ _  ஒருவர் சொல்வதை முழுமையாக ஏற்காது ஐயம் காட்டுதல்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:32 am

ஏகதேசம் _  உத்தேசம்.
ஏகப்பட்ட _  ஏராளமான : மிகுதியான.
ஏகபோகம் _  யாவும் ஓரிடத்தேயுள்ள ஆதிக்கம் : ஆதிக்க உரிமை.
ஏகவசனம் _  மரியாதையின்றி உரைத்தல்.
ஏகாங்கி _  குடும்பப் பொறுப்பில்லாத தனிமையானவன்.


ஏடாகூடம் _  முறைதவறிய செயல்.
ஏட்டிக்குப் போட்டி _  எதிர் மறுப்பு.
ஏப்பம் விடுதல் _  பொருளை அபகரித்தல்.
ஏமாளி _  எளிதில் ஏமாறக்கூடியவர்.
ஏழாம் பொருத்தம் _  இருவரிடையே காணப்படும் இணக்கமற்ற தன்மை : ஒருவர் மற்றவரோடு ஒத்துப்போகாத நிலை.


ஏழை பாழை _  ஏழை எளியவர்.
ஏறுக்குமாறு _  முன்னொன்றும் பின்னொன்றுமாகப் பேசுதல்.
ஏற்ற இறக்கம் _  உயர்த்துதலும் இறக்குதலும் : தொனி வேறுபாடு.
ஏனோதானோ _  உரிய கவனம் அல்லது பொறுப்பு இல்லாமை.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:34 am

ஐந்தாம படை _  எதிரிகளுக்கு உதவும் துரோகக் கும்பல்.
ஐவேஜு _  சொத்து.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:36 am

ஒட்ட _ முற்றிலும்.
ஒட்டிக்கிரட்டி _  ஒன்றுக்கு இரண்டாக : அதிகமாக.
ஒட்டுக் குடித்தனம் _  தனித்தனியாகத் தடுக்கப்பட்ட வீட்டின் சிறு பகுதியில் வாடகைக்கு இருக்கும் குடும்பம்.
ஒட்டுக் கேள் _  மற்றவர் பேசுவதை மறைந்து இருந்து கேட்டல்.
ஒட்டுத்திண்ணை _  வீட்டின் முன் வாசலை ஒட்டி அமைக்கப்படும் சிறிய திண்ணை.


ஒட்டு மொத்தம் _  தனித்தனியாக உள்ளவற்றைக் கேட்டு ஒன்று சேர்ப்பது : யாவற்றையும் சேர்த்து ஒருங்குபடுத்துதல்.
ஒப்புக்குச்சப்பாணி _  குழுவில் ஒப்புக்காகச் சேர்த்துக் கொள்ளப்படும் செயல்படாத நபர்.
ஒப்பேற்று _  இருப்பதைக் கொண்டு சரிக்கட்டு.
ஒய்யாரம் _  பெண்களின் நளினம்.
ஒய்யாரி _ கவர்ச்சியுடைய பெண்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:37 am

ஒருக்களித்து _  பக்கவாட்டாகச் சாய்ந்திருப்பது.
ஒருகாலும் _  எந்தக் காலத்திலும்.
ஒரு மாதிரி _  இயல்புக்கு மாறானது.
ஒரேயடியாக _ மிகவும் முழுமையாக.
ஒற்றைக்காலில் நில் _  பிடிவாதமாக இரு.


ஒன்றுக்கிரு _  ஒன்றுக்குப் போ : சிறுநீர் கழித்தல்.
ஒன்று விடாமல் _  எதையும் விடாது.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:38 am

ஓட்டம் பிடி _   தப்பிச் சென்று விடு.
ஓட்டாண்டி _  நல்ல நிலையிலிருந்து கெட்டழிந்து : வறிஞன் ஆனவன்.
ஓட்டைக்கை _  எளிதாக செலவு செய்யும் தன்மை.
ஓட்டையுடைச்சல் _  பயன் படுத்த முடியாத வீட்டுச் சாமான்கள்.


ஓட்டை வாய் _ எல்லாவற்றையும் பிறரிடம் கூறும் தன்மை: இரகசியத்தைக் கட்டிக் காத்தவன்.
ஓரம் கட்டு _  விலக்கு.
ஓரளவு _  சிறிது : கொஞ்சம்.
ஓரிரு _  மிகவும் குறைவான : சில.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:43 am

கக்கூஸ் _  கழிப்பிடம்.
கக்கூஸ் படை _  தொடைப்பகுதியில் தோன்றும் படை நோய் வகை.
கங்கணம் கட்டு _  உறுதி கொள்.
கங்காஸ் நானம் _  தீபாவளியன்று விடியற்காலம் எண்ணெய் தேய்த்து நீராடுதல்.
கசக்கிப்பிழி _  கடுமையாகத் துன்புறுத்து.


கசமுச என்று _  வெளிப்படையில்லாது.
கசாப்புக் கடை _  இறைச்சி விற்கும் கடை : கொலைத் தன்மையுடைய இடம்.
கச்சடா _  மட்டமானது : கீழ்த்தரம்.
கச்சிதம் _  சரியான அளவு.
கச்சை கட்டு _  உறுதி கொள்ளுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum