தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்! நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 23, 2021 9:04 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Tue Feb 23, 2021 10:55 am

» வழியனுப்பு மகாராணி!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:42 pm

» பேர் சொல்லும் குக்கர்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:31 pm

» வாட்சப் நகைச்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:28 pm

» தலைவருக்கு தேர்தல் ஜூரம்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:25 pm

» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:20 pm

» உதிராப் பூக்கள் ! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
by eraeravi Fri Feb 19, 2021 9:35 pm

» யாருமற்ற என் கனவுலகு! (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 19, 2021 9:29 pm

» கங்கனா ரனாவத்துக்கு எல்லா நடிகர்களோடும் பிரச்சனை… ஆனால் மோடியைத் தவிர – செம்மையாக கலாய்த்த நடிகர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:27 pm

» தனியார் தொலைக்காட்சியில் பிப். 28ல் நேரடியாக வெளியாகும் ’ஏலே’ – அதிகாரபூர்வ அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:25 pm

» பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:24 pm

» காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:23 pm

» கனமான சொற்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:37 pm

» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! - -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm

» – தென்றல் விடுதூது விட்டேன்…!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm

» காற்றில் அவள் வாசம்..! - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:34 pm

» உழவே தலை- கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:33 pm

» மனோதிருப்தி (வெண்பா) -சிறுமணவூர் முனிசாமி முதலியார்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm

» வளையாமலிருக்கும் வறுமைக்கோடு – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm

» வாழ்க்கையை வசந்தமாக்குவோம்!-இளசை சுந்தரம்,
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:30 pm

» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! – -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:29 pm

» காருண்யன் கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:28 pm

» கவிஞனும் இயற்கையும்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:27 pm

» சலனப்பட்ட சின்னஞ்சிறு மனம்! – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:26 pm

» தண்ணீரின் தாகம்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:25 pm

» மாமூல் தராம சிரிங்க!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:05 pm

» டாக்டர், ஆபரேசன் சம்பந்தமா ஒரு சந்தேகம்…!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:03 pm

» பக்கிரி போடறான் பிளேடு
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:57 pm

» சொல்லு கபாலி உனக்கு வாரிசா யாரைப் போடறது?!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:55 pm

» அந்த ஆளை எதுக்குய்யா சந்தேகக் கேஸ்ல புக் பண்ணே?
by அ.இராமநாதன் Wed Feb 10, 2021 12:37 pm

» வைரமுத்து பாடல்கள் : உங்களை ஆச்சர்யப்படுத்தும் 14 தகவல்கள்!
by அ.இராமநாதன் Sun Feb 07, 2021 7:58 pm

» 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணையும் த்ரிஷா...
by அ.இராமநாதன் Sun Feb 07, 2021 7:57 pm

» ஓ அப்படியா, இது தெரியாமப் போச்சே!
by அ.இராமநாதன் Sat Feb 06, 2021 9:15 pm

» கொரோனா உலகம் ! நூல் ஆசிரியர் : திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Feb 06, 2021 1:53 pm

» விண்ணைத் தாண்டி வருவாயா எடுத்த இயக்குனரே சிறந்தவன் – கௌதம் மேனன் நெகிழ்ச்சி!
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:48 pm

» கேரள திரைப்பட விழாவிற்கு தேர்வான பா.ரஞ்சித் திரைப்படம்
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:46 pm

» ருத்ரன்’ படத்தில் இணைந்த ‘காஞ்சனா’ கூட்டணி
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:45 pm

» உதிராப் பூக்கள்! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி
by eraeravi Sun Jan 24, 2021 1:35 pm

» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 15, 2021 3:49 pm

» மண்ணும் மக்களும்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 06, 2021 9:42 pm

» அகராதி நீ என் அகராதி
by கவிப்புயல் இனியவன் Wed Dec 30, 2020 10:14 am

» ரசித்தவை பகிர்வோம்
by அ.இராமநாதன் Sat Dec 26, 2020 9:50 pm

» நீரில் நிழலாய் மரம்! நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 26, 2020 7:47 pm

» கண்காணிப்பு - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines வழக்குச் சொல் அகராதி

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:23 pm

First topic message reminder :

அகடவிகடம் _ கோமாளிச் செயல் : சிரிப்பு வரவழைக்கும் சொல்.
அகம்பாவம் _ திமிர் : திமிரானசெயல் : பேச்சு.
அகலக்கால் வைத்தல் _ சிந்தனையின்றி இறங்குதல்.
அகஸ்மாத்தாக _ தற்செயலாக : எதிர்பாராதவாறு.
அக்கக்காக _ பகுதி பகுதியாக.


அக்கடா _ ஓய்வைக் குறிக்கும் வியப்புச் சொல்.
அக்கடா என்று _ ஓய்வாக.
அக்கப்போர் _ புரளி.
அக்கம் பக்கம் _ சுற்றியிருக்கும் பகுதி.
அக்கிரமம் _ முறையற்றது.

நன்றி ;நிலாமுற்றம் அகராதிகளை தொகுத்தமைக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:43 am

கஞ்சத்தனம் _  ஈயாத உலோபத் தன்மை.
கஞ்சி காய்ச்சி _  பலரும் சேர்ந்து ஒருவனை எள்ளும் வகையில் செய்தல்.
கடகடவென்று _  தடங்கலின்றி : விரைவாக.
கடாட்சம் _  அனுக்கிரகம்.
கடமுடா என்று _  பெருத்த ஒலியோடு.


கடுகடு _  கடுமையை வெளிப்படுத்துதல்.
கடுகடுப்பு _  சினத்தால் வெளியாகும் கடுமை.
கடுங்காப்பி _  பால் சேர்க்கப்படாத காபிபானம்.
கடுதாசி _  காகிதம்.
கடுப்பு _  தெறிக்கும் வலி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:43 am

கடும் _  அளவுக்கு அதிகமான.
கடூரம் _  மிகுந்த கடுமை.
கடைந்தெடுத்த _  முற்றிலும் : தேர்ந்தெடுத்த.
கடையடைப்பு _  வியாபாரம் நடக்காதபடி கடை மூடுதல்.
கடையைக்கட்டு _  பணியைமுடி.


கட்சி கட்டு _  தன்தரப்பினராக ஒன்று சேர்த்து விவகாரத்தைக் கைக்கொள்.
கட்டவிழ்த்துவிடு _ அழிவு சத்திகளை ஏவி எதிரிகளைத் துன்புறுத்து.
கட்டுக்காவல் _ பலத்த காவல்.
கட்டுக் கோப்பு _ ஒற்றுமை.
கட்டுச் சோறு _  பொட்டலமாகக் கட்டப்பட்ட சோறு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:44 am

கட்டுப் பட்டி _ பண்டைய பழக்க வழக்கம் உடையவர்.
கட்டு மஸ்து _  உடல் வலிமை.
கண்கட்டு வித்தை _ ஜால வித்தை.
கண்டபடி _ ஒழுங்கின்றி.
கண்ட மேனிக்கு _  தாறுமாறாக.


கண்ணடி _ சாடை காட்டுதல்.
கண்டும் காணாமல் _  பொருட்படுத்தாமல்.
கண்ணாக இரு _  கருத்துடன் செயல்படு.
கண்ணாடி அறை _  எச்சரிக்கையாக நடந்து கொள்வதைக் குறிப்பது.
கண்ணும் கருத்துமாக _  மிகவும் பொறுப்பாக.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:44 am

கண்ணைக் கசக்குதல் _  வருத்தம் மிகுதல்.
கண்ணை மூடிக்கொண்டு _ சிந்தனை ஏதுமில்லாமல்.
கண்துடைப்பு _ போலியாக.
கண்மண் தெரியாது _ கட்டுப்பாடு இல்லாது.
கண்மூடித்தனம் _  ஆராயாது செய்தல்.


கண்றாவி _  வெறுக்கத்தக்கது.
கணக்காக _ சரியாக குறியாக.
கணக்கு வழக்கு _  வரவு செலவு வகை.
கணகண _ உடற் காய்ச்சலைக் குறிப்பது : மணியோசையைக் குறித்தல்.
கணீர் என்று _  உரத்த : தெளிவான குரல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:45 am

கத்தல் _ உரத்துக் கூறுதல்.
கதகத என்று _  மிதமான வெப்பம்.
கதறக்கதற _  மிகவும் துன்பப் பட : கதை அளத்தல், கதை விடுதல் : நம்ப முடியாதபடி உரைத்தல்.
கந்து வட்டி _  கடனாகத் தரும் பணத்திற்கு முன்கூட்டியே வாங்கும் வட்டி.
கபளீகரம் _  பொருளைத் தன் வயப்படுத்தல் : கவர்தல்.


கபோதி _  உதவாத நபர் : அறிவற்றவன்.
கப்சா _  கட்டுக் கதை.
கப்சிப் _ அமைதியாக.
கப்பம் கட்டுதல் _  இலஞ்சத் தொகை  கொடுத்தல்.
கமகமஎன்று _  நறுமணம் கமழ்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:45 am

கமர்கட்டு _  வெல்லப் பாகால்  செய்யப்பட்ட திண்பண்டம்.
கமுக்கம் _  வெளியே தெரியாதபடி.
கம்ப சூத்திரம் _  கடினமான செயல்.
கம்பி எண்ணு _   சிறைத் தண்டனை பெறுதல்.
கம்பி நீட்டு _  அகப்படாது தப்பி ஓடுவது.


கயிறு திரி _  பொய்க் கதையைக்கூறு.
கரடியாய்க் கத்து _  திரும்பத் திரும்பக் கூறு.
கரடிவிடுதல் _  தான் சொல்வதைப் பிறர் நம்புவாரென்று நினைத்துப் பொய் கூறுதல்.
கரடுமுரடு _  மேடு பள்ளம் நிறைந்த இடம்.
கரம் பற்றுதல் _  திருமணம் கொள்ளுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:45 am

கரம்பு பேசுதல் _  பயனற்ற செயலைக் கூறுதல் : தற்பெருமை மொழிதல்.
கரியாக்கு _  வீணாக்குதல் : பொருளையழித்தல்.
கருகருவென்று _ செழிப்பு : வளமையைச் சாற்றுதல்.
கருங்காலி _  உடனிருந்து துரோகம் செய்பவன்.
கருநாக்கு _  தீயவற்றைப் பேசும் தன்மை.


கரையேறுதல் _  துன்பத்திலிருந்து மீளுதல்.
கர்ணகடூரம் _  காதுக்கு இனிமையற்ற பேச்சு.
கர்நாடகம் _  பழைமையான பழக்க வழக்கம் உடையவன் : நாகரிகமில்லாதவன்.
கர்லாக்கட்டை _ உடற் பயிற்சி செய்யப்பயன்படும் ஒருவகைக் கட்டை : திரட்சியான உடற் கூறுடையவன்.
கர்வி _  செருக்குடையவன் : பிறரை மதியாதவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:46 am

கலகலப்பு _  மகிழ்ச்சிப் பொருக்கம்.
கலகல _  சிறு பொருள் மோத உண்டாகும் ஒலி.
கலர் _  ஒரு வகை:  இனிப்புப் பானம்.
கலாட்டா _  தகராறு : வன்மை.
கலாய்பூசு _  பாத்திரங்களுக்கு ஈயம் பூசு.


கலிகாலம் _  அறநெறி நீங்கிய செயல்.
கல்கண்டு _ கற்கண்டு.
கல்தா _ வெளியேற்றம்.
கல்மிஷம் _  தந்திரச் செயல் : சூதுவாது.
கல்லா _  பணம் பெற்றுக் கொள்ளும் இடம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:46 am

கல்லாப் பெட்டி _  பணம் வைக்கும் பெட்டி.
கல்லுளி மங்கன் _ மன அழுத்தம் உள்ளம்.
கவட்டை _  இரு தொடைகளின் இடைப்பகுதி.
கவலைக்கிடம் _  அபாயமான உடல் நிலை.
கவைக்குதாவது _  நடைமுறைக்குப் பயன்படாது.


கழிசடை _  உதவாத தன்மை.
கழிசல் _ வேண்டாததாக ஒதுக்கப்படுவது.
கழுத்தறு _  துன்பத்துள்ளாக்கு.
கழுத்தறுப்பு _  பெருந்துன்பம்.
கழுத்தை நீட்டு _  திருமணத்திற்குச் சம்மதி.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:46 am

களேபரம் _  பரபரப்புடன் கூடிய குழப்பம்.
கள்ளக்கையெழுத்து _ ஏமாற்றும் நோக்கத்தில் பிறர் கையெழுத்துப் போன்று  இடுதல்.
கள்ளங்கபடம் _  பொய்,களவு, வஞ்சனை போன்ற செயல்.
கள்ளச்சந்தை _  அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ளதை உரிமையின்றித் திருட்டுத்தனமாக விற்றல்.
கள்ளச்சாவி _ களவாடும் நோக்கத்தில் பூட்டைத் திறக்கப் பயன்படும் மாற்றுச்சாவி.


கள்ளத்தோணி _  அனுமதியின்றி பொருள்களைக் கடத்திச் செல்லப் பயன்படுத்தும் படகு.
கறார் _  கண்டிப்பு.
கறுப்புக்கொடி _ எதிர்ப்பு அல்லது துக்கததைக் குறிக்கும் அடையாளமாகப் பயன் படுத்தும் கறுப்புத்துணி.
கற்றுக்குட்டி _  ஒரு வேலையில் புதிதாகச் சேர்ந்து செய்பவன்: அரைகுறையாகத் தெரிந்தவன்.
கனரகத் தொழில் _  பெரிய இயந்திரங்கள் செய்யும் தொழில்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:47 am

கனவு காணுதல் _  மனத்தில் தேவையற்ற ஆசைகளை வளர்த்தல்.
கன்னக் கோல் _  சுவரில் ஓட்டை போட திருடர்கள் பயன்படுத்தும் கருவி.
கன்னங்கரேல் _ மிகவும் கறுப்பாக.
கன்னாபின்னா _  பொருளின்றி : ஒழுங்கின்றி.
கஜகர்ணம் _  பெரு முயற்சி.


கஜானா _  அரசுக் கருவூலம்.
கஷ்ட நஷ்டம் _  துன்பச் சூழல்.
கஷாயம் _  வடிக்கப்பட்ட மருந்து வகை.
கஸ்தூரி _  கஸ்தூரி மானிடமிருந்து பெறப்படும் வாசனைப்பொருள்.
கஸரத்து _  கடுமையான உடற் பயிற்சி.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:47 am

காக்காய்க்கடி _ சிறுவர்கள் எச்சில் படாமல் தின்பண்டம் போன்றவற்றைத் துணியால் மூடிக்கடிக்கும் வகை.
காக்காய்க்குளியல் _ உடலை நனைத்துக் கொள்ளாது தண்ணீரை அள்ளித் தலையில் தெளித்துக் கொள்ளுதல்.
காக்காய்ப்பொன் _ சிவந்த பொன்னிறத்தில் இருக்கும் ஒரு வகைத்தகடு.
காக்காய்ப்பிடித்தல் _  தன் நன்மை  கருதி ஒருவருக்கு வேண்டியவை செய்து மகிழ்வித்தல்.
காக்கி _ ஒருவகைப் பழுப்பு நிற ஆடை.


காசியாத்திரை _  திருமணத்தில் தாலி கட்டுமுன் செய்யப்படும் சடங்குமுறை.
காடா _  முரட்டுத் துணி.
காடா விளக்கு _  தடித்த திரியிட்ட விளக்கு.
காடி _  புளித்த நீர்.
காடி பானை _ இழிந்த இடம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:47 am

காட்டான் _ முரட்டுத் தனமானவன்.
காட்டிக்கொடு _  ஒருவனைத் தண்டிக்கும் வகையில் வஞ்சகமாகச் சூழ்ச்சி செய்.
காட்டிக் கொள் _ தன்னை நல்லவன் போன்று பாவனை செய்.
காட்டு தர்பார் _ வரைமுறையின்றித் தன்னிச்சையாக நடத்தல்.
காட்டுத்தனம் _ அநாகரிகம்.


காட்டுமிராண்டி _  காட்டில் வசிப்பவன் : அநாகரிகமானவன்.
காண்பி _ காட்டு.
காதில் போட்டுவை _  கவனத்தில் வைத்துக்கொள்.
காதில் வாங்கு _ கவனமாகக் கேட்டுக்கொள்.
காது குத்து _  காது மடலில் சிறுவர்களுக்குத் துளையிடுதல் : ஒருவர்க்குத் தெரியாது என்று எண்ணி மாறான செய்தியுரைத்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:48 am

காதுகொடுத்துக் கேள் _ கவனமாகக் கேள்.
காதைக்கடி _  செய்தியை இரகசியமாகச் சொல்லு.
காபந்து _  காவல் : பாதுகாப்பு.
காப்பியடி _ ஒன்றைப் பார்த்து அதேபோன்று செய்.
காமாசோமா _ திருத்தமாக அமையாத : ஒழுங்கின்றி.


காரியமாகுதல் _ நிரந்தரமாக அமைதல்.
காய்விடுதல் _ நட்பு முறிதல்.
காரசாரம் _  தீவிரமான விவாதம்.
காரியக்காரன் _  தன்னுடைய வளமையில் கருத்தாய் இருப்பவன்.
காரியக்காரி _  தன்னுடைய செயலில் கருத்தாய் இருந்து நன்மையடைபவள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:48 am

காரியவாதி _  சுய நலத்தோடு செயல்படுபவன்.
காலடியில் _ ஒருவனது பிடிக்குள்.
காலட்சேபம் _  பிழைப்பு : வாழ்க்கை நடத்துதல்.
காலம்காலமாக _ தொன்று தொட்டு.
காலம் தள்ளு _ வசதியற்ற நிலையில் வாழ்க்கை நடத்துதல்.


காலாகாலத்தில் _  அது அதற்கு உரிய காலத்தில்.
காலாவதியாதல் _ கெடுமுடிவுற்று அழிதல்.
காலி _ ஒன்றுமில்லாத நிலை.
காலி _ ஒன்றுமில்லாத நிலை.
காலி செய் _ வெளியேறு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:48 am

காலிப்பயல் _ அடாவடித்தனம் செய்பவன், பிறரைத் துன்புறுத்தி வதைப்பவன்.
காலூன்றுதல் _ நிலைபெறுதல்: இடம் பெறுதல்.
காலைக்கடன் _ மலசலம் கழித்தல், நீராடல் முதலான செயல்கள்.
காலைப்பிடித்தல் _ கெஞ்சுதல் : பணிதல்.
காலைவாருதல் _ ஏமாற்றுதல் : துரோகம் செய்தல்.


கால் கட்டு _  ஆணுக்குத் திருமணம் செய்து உண்டாக்கும் கட்டுப்பாடு.
கால்கடுதாசி _ உடனடியான ராஜினாமாக் கடிதம்.
கால்கழுவு _  நீரால் மலசலம் முதலியவற்றைப் போக்கித் தூய்மை செய்தல்.
கால் நடையாக _ நடந்து செல்லும் தன்மை.
கால் மாடு _  ஒருவன் படுத்த நிலையில் அவனது கால் உள்ள பக்கம்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:49 am

கால் முளைத்தல் _  நடந்து செல்லும் துணிவு.
கால்வாங்குதல் _ உயிர் மெய் எழுத்துக்களின் பக்கத்தில் "ா" குறியிட்டு நெடிலாக்குதல் :கல் என்பதில் "க" எழுத்தையடுத்து "ா" குறியிட்டுக் "கால்" எனவாக்குதல்.
கால்வழி _  சந்ததி.
காவடியெடுத்தல் _ உயர் நிலையில் உள்ளவரைப் பலமுறை நாடி வேண்டும் தன்மை.
காவு _ உயிர்ப்பலி.


காவாலி _ ஒழுக்கங் கெட்ட கொடியவன்.
காறித்துப்பு, காறியுமிழ் _ வெறுப்புக்காட்டு.
காற்றுக் கறுப்பு _ பேய், பிசாசு.
காற்றுவாக்கில் _ பிறர் சொல்லித் தெரிவது : செவிவழிச் செய்தியாக.
காஜா _ உடையில் பொத்தானைப் பொருத்த வசதியாக வெட்டித் தைக்கப்பட்ட சிறு துவாரம்.


காஜி _ இஸ்லாமிய நீதிபதி.
காஷாயம் _ துறவிகள் அணியும் காவி நிறத்துணி : மருந்து கலந்த பாணம்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:49 am

கிசுகிசு _ காதில் மெதுவாகச் சொல்லுதல் : இரகசியம் பேசுதல்.
கிசுகிசுப்பு _  ஒருவரின் தனிப்பட்ட குணக்கேடுகளைப் பிறர் கேட்காதபடி  மறைவாகச் சொல்லுதல்.
கிச்சுக்கிச்சுக் காட்டுதல் _  ஒருவர் அக்குள் விலாப்புறம் முதலிய இடங்களை வருடிக் கூச்சம், சிரிப்பு உண்டாக்குதல்.
கிஞ்சித்துவம் _  சிறிதளவும்.
கிடப்பில் போடுதல் _ காலம் தாழ்த்துதல் : செயல்படாதிருக்கச் செய்தல்.


கிடுக்கிப் பிடி _ விடுபடாதபடி.
கிடுகிடு என்று _  மிகவும் துரிதமாக.
கிடுகு _  கீற்று.
கிடை _ ஆடுமாடுகள் வயல்களில் மறித்து வைக்கப்படும் தன்மை.
கிடையவேகிடையாது _ உறுதியாக மறுத்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:50 am

கிடைமட்டம்  _ தரைமட்டத்திற்கு இணையானது.
கிட்ட _ அருகில் : பக்கம்.
கிட்டத்தட்ட _ ஏறக்குறைய : ஓரளவு.
கிட்டிப்புள் _  சிறுமரத்துண்டை வைத்துச் சிறுவர் ஆடும் விளையாட்டு.
கிட்டுதல் _ அடைதல் : நெருங்குதல்.


கிட்டே _  அண்மையில் : பக்கத்தில்.
கிணற்றுத்தவளை _  பரந்த அநுபவம் இல்லாதவர்.
கிம்பளம் _  இலஞ்சப்பணம்.
கிரகிப்பு _  மனத்தில் இருத்திக் கொள்ளும் தன்மை.
கிரமம் _  முறை : ஒழுங்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:50 am

கிரயம் _  விலை.
கிராக்கி _  தேவைக்கு ஏற்றவாறு பண்டம் கிடைக்காத நிலைப்பாடு.
கிராக்கிப்படி _  அகவிலைப்படி.
கிராதகம் _ கொடுமை.
கிராதகன் _  கொடுமைக்காரன்.


கிராதகி _   கொடுமைக்காரி.
கிராப்பு _  தலைமுடி அலங்கார ஒப்பனை.
கிராமிய _ நாட்டுப்புறம் சார்ந்த.
கிருதா _  ஆடவர் காதின் அருகில் கன்னப் பகுதியில் அடர்த்தியாகவும் நீளமாகவும் விளங்கும் தலைமுடியின் தொடர்ச்சி.
கிருபை _  அருள் : கருணை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:50 am

கிலி _ பீதி : மனக்கலக்கம்.
கிலுகிலுப்பை _  சிறுவர் விளையாட்டுப் பொருள்.
கிலேசம் _  சஞ்சலம் : மனவருத்தம்.
கில்லாடி _  மிகுந்த சாமர்த்தியசாலி : திறமையுடையவன்.
கிழக்கோட்டான் _  வயது மூத்தோரை அவமதிப்பாகக் குறித்தல்.


கிழடு _  முதுமையுடையவர்.
கிழடு கட்டை, கிழம் _  முதுமை உடையவர்.
கிழிப்பவன் _  திறமையற்றவனின் செயற்பாடு குறித்து வெறுப்புடன் குறித்தல்.
கிளப்பு _ நகரச் செய் : பரவச் செய் : பொய்ச் செய்தியைக் கிளப்பி விடு : உணவு விடுதி.
கிளுகிளுப்பு _  மனக்கிளர்ச்சியான உணர்வு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:50 am

கிள்ளியெறி _  நீக்கு.
கிள்ளுக்கீரை _  அற்பமான ஒன்று.
கிறுக்கல் _   எழுத்தைப் படிக்க முடியாதவாறு எழுதுதல்.
கிறுக்கன் _  அறிவுகலங்கியவன் : பைத்தியக்காரன்.
கிறுக்கு _  படிக்க முடியாதபடி எழுது : மனக்கோணல்.


கிறுகிறுப்பு _  தலைச் சுற்றல்.
கிஸ்தி _ நிலவரி.
கிஸ்மிஸ் பழம் _  உலர்ந்த திராட்சை.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:51 am

கீச்சுக்குரல் _  காதைத் துளைக்கும் ஒலி.
கீழ்ப்பாய்ச்சிக் கட்டுதல் _  வேட்டியை மடித்துவைத்துக் கட்டும் வகை.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:52 am

குசலம் விசாரிப்பு _  நலன் விசாரித்தல்.
குசினி _ சமையல் அறை.
குசு _ நாற்றமடிக்கும் வாயு.
குசுகுசு _ காதில் இரகசியம் பேசுதல்.
குசும்பு _ குறும்புச் செயல்.

குச்சு _  ஓலையால் வேயப்பட்ட சிறு குடிசை.
குச்சு மட்டை _  வெள்ளையடிக்கப் பயன் படுத்தும் மட்டை.
குடலைப்பிடுங்கி _  பசியால் வருத்தும் வயிற்று நோய்.
குடிகாரன் _ மதுபானம் அதிகமாகக் குடிப்பவன்.
குடிகேடன் _ குடும்பப் பெருமையைக் கெடுப்பவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:53 am

குடிபோதை, குடிவெறி _  மது மயக்கம்.
குடுகுடுப்பை _ உடுக்கை வடிவில் அமைந்து ஒலியெழுப்பு கருவி.
குடும்பஸ்தன் _  மனைவி மக்களோடு வாழ்பவன்.
குடும்பி _  பெரிய குடும்பத்தையுடையவன்.
குட்டிச்சாத்தான் _ குறும்பு செய்யும் குழந்தைகளைச் செல்லமாக அழைத்தல்.


குட்டிச்சுவர் _ சீரழிவு : பயனற்றது.
குட்டிப் போட்ட பூனை _ வீட்டையே சுற்றி வந்து வேலையின்றி ஒருவரை அடுத்து வாழ்பவன்.
குட்டையைக் குழப்புதல் _  குழப்பம் விளைவித்தல் : கலகம் செய்தல்.
குணாதிசயம் _ மேலான குணநலன்.
குண்டு கட்டாக _ கட்டாயப் படுத்தித்தூக்கிச் செல்லுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 55
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 2 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum