தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வழக்குச் சொல் அகராதி

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:23 pm

First topic message reminder :

அகடவிகடம் _ கோமாளிச் செயல் : சிரிப்பு வரவழைக்கும் சொல்.
அகம்பாவம் _ திமிர் : திமிரானசெயல் : பேச்சு.
அகலக்கால் வைத்தல் _ சிந்தனையின்றி இறங்குதல்.
அகஸ்மாத்தாக _ தற்செயலாக : எதிர்பாராதவாறு.
அக்கக்காக _ பகுதி பகுதியாக.


அக்கடா _ ஓய்வைக் குறிக்கும் வியப்புச் சொல்.
அக்கடா என்று _ ஓய்வாக.
அக்கப்போர் _ புரளி.
அக்கம் பக்கம் _ சுற்றியிருக்கும் பகுதி.
அக்கிரமம் _ முறையற்றது.

நன்றி ;நிலாமுற்றம் அகராதிகளை தொகுத்தமைக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:34 pm

சைத்தான் _ கடவுளின் எதிரியாகவும் தீய சக்தியாகவும் கருதப்படும் ஆவி.
சைவப் பழம் _ சிவ பக்தியால் திளைத்து உடம்பெங்கும் விபூதி தரித்த தோற்றப் பொலிவு.
சைனியம் _ போர்ப்படை  சார்ந்தவர் குழுமம்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:35 pm

சொகுசு _ வசதி நிரம்பியது.
சொக்குப் பொடி _ மயங்கச் செய்தல்.
சொச்சம் _ கொஞ்சம் அதிகம் : மீதி : பாக்கி.
சொட்டைச் சொள்ளை _ அடுத்தவர் மீது காணும் குற்றம் குறை.
சொர்க்க போகம் _ வசதியும் சுகமும்.


சொல்லிக்கொடுத்தல் _ அறிவுரை கூறுதல் : பிறரை தூண்டி விட்டுக் கலகத்தை ஏற்படுத்துதல் : வியாபாரத்தில் விலையைச் சொல்லிக் குறைத்துக் கொடுத்தல்.
சொல்லிக் கொள்ள _ பெருமை என்று கருத.
சொள்ளு _ எச்சில் : உமிழ் நீர்.
சொஸ்தமாக்கு _ நோயைக் குணமாக்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:37 pm

சோதா _ உடல் வலிமையில்லாதவன்: வேலை செய்யாதவன்.
சோபன அறை _ படுக்கையறை : அலங்கார அறை.
சோப்பளாங்கி _ திறமையில்லாதவன் : பயனில்லாதவன்.
சோளக் கொல்லை  பொம்மை _ தினைப் புனத்தில் துணியால் சுற்றப்பட்ட ஒரு வகை வடிவம்.
சோனி _ மெலிந்தவன் : வலுவற்றவன்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:38 pm

செளஜன்னியம் _ சுமுகம் : இனிய குணம். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:38 pm

டபாய் _ ஏமாற்று.
டப்பாங்குத்து _ தாளத்துக்கேற்ப குதித்தாடும் ஆட்டம்.
டமாரம் _ பேரொலி உண்டாக்கும் வாத்தியம்.
டம்பம் _ ஆடம்பரம் : வெளிப்பகட்டு.
டவாலி _ மாவட்ட ஆட்சியர் : நீதிபதி முதலியோரின் ஊழியர் தன் தோள் பட்டையிலிருந்து குறுக்காக அணியும் பித்தளை வில்லையுடைய சிவப்புப் பட்டை.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:41 pm

டாம்பீகம் _ ஆடம்பரம் : பகட்டு. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:41 pm

டிமிக்கி _  கண்ணில் படாது நழுவுதல். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:42 pm

டூப்பு _ நம்ப முடியாத பேச்சு.
டூ விடுதல் _ நட்பு முறித்தல்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:43 pm

டேரா போடுதல் _ நீண்ட  காலம் தங்குதல். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:44 pm

டோஸ்  _ பிறரை வசை கூறி ஏசுதல். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:45 pm

தகதக என்று _  அடுப்புத் தீ எரிதலைக் குறித்தது.
தகாத _ முறையற்ற.
தகிடு தத்தம் _ தவறான வழி முறையைப் பின்பற்றுதல்.
தங்கக் கம்பி _ மிகவும் நல்லவன்.
தங்கமான _ மாசுமறுவற்ற.


தங்கு தடை _ தடுமாற்றம்.
தடபுடல் _ மிகுந்த ஆடம்பரம்.
தடம் புளுதல் _ பாதை மாறுதல்.
தடியன் _ பயனற்றவன்.
தடுமாற்றம் _ நிலை தவறுதல்.


தட்டிக்கழி _ காரணம் ஏதேனும் காட்டி ஒதுக்கு.
தட்டிக்கொடு _ ஊக்கப்படுத்து.
தட்டிச் செல் _ வெற்றி பெற்றுப் பெருமை கொள்.
தட்டிச் சொல் _ மறுத்துக் கூறு.
தட்டிப் பறி _ கவர்ந்து கொள்.


தட்டுத் தடுமாறுதல் _ இயல்பாகச் செய்ய முடியாமல் வருத்தம் கொள்ளல்.
தட்டுப் படுதல் _ புலனுக்குத் தெரிதல்.
தட்டுப்பாடு _  போதிய அளவு  பொருள் கிடைக்காது பற்றாக் குறை யுண்டாதல்.
தண்ணீர் காட்டு  _ அலைக்கழித்து ஏமாற்று.
தண்ணீர்  தெளித்து _ விடு: ஒருவரை  அவர் விருப்பம் போல் நடக்குமாறு விட்டுவிடு.


தப்புக் கணக்குப்  போடு _  உண்மைக்கு மாறாக மதிப்பிடு.
தப்புத்  தண்டா _ முறையற்ற செயல்.
தமாஷ் _ நகைச்சுவை பேசுதல்.
தம்பட்டம் அடி _  பலர் அறியுமாறு கூறு.
தயார் _ உடனடியான நிலை உருவாதல்.


தர்ம அடி  _ குற்றம் புரிந்தவர் பலரால் படும் அடி உதை.
தலைக்கனம் _  செருக்கு.
தலை காட்டு _  தோன்று : வெளிப்படு.
தலைக் குனிவு _ அவமானம்.
தலை தீபாவளி _ திருமணமான பின் கொண்டாடும் முதல் தீபாவளி.



தலை தூக்கு _  மேல் நிலைக்கு எழுதல்.
தலை தெறிக்க _ வேகமாக.
தலை நிமிர்தல் _ பெருமை கொள்ளுதல்.
தலைப்படு _ முற்படு.
தலைமறைவு _ பதுங்கியிருத்தல்.


தலை மாடு _ படுக்கை நிலையில் தலையிருக்கும் பக்கம்.
தலையணை  மந்திரம் _ மனைவி கணவனுக்குப் படுக்கையறையில் பேசும் பேச்சு.
தலையாட்டிப் பொம்மை _ சுய சிந்தனையின்றிப் பிறர் சொல்வதற்கெல்லாம் சரி என்று கூறுபவன்.
தலையை வாங்கு _ தொந்தரவு செய்.
தவக்கம் _ தாமதம்.



தவசிப்பிள்ளை _ சமையல் செய்பவர்.
தவிடு பொடியாக்கு _ ஒன்று மில்லாமல் செய்.
தழுதழுத்த _ உணர்ச்சியால் துக்கம் மேலிட்டு உச்சரிக்கும் குரல் குழைவது.
தள்ளாத காலம் _ முதுமையுடைய பருவம்.
தள்ளாமை _ முதுமையின் தளர்ச்சி.


தள்ளிப் போடு _  செயலைப் பின்னர் செய்யலாம் என்று ஒத்திப் போடு.
தள்ளுபடி _ விற்பனை விலையை விடக் குறைவாக விற்றல்.
தறுவாய் _ தருணம் : சமயம்.
தனிக்குடித்தனம் _ திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் தனி வீட்டில் நடத்தும் குடும்பம்.
தன்னந்தனியாக  _ தான் ஒருவன் மட்டும் : திருமணம் செய்து கொள்ளாத தன்மை.


தஸ்தாவேஜு _ ஆணவம் : பத்திரம்
 முதலியன. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:46 pm

தாகசாந்தி _ இளநீர் : மோர் பானங்கள்.
தாக்கல் செய் _ ஒப்படை : பதிவு செய்.
தாக்கீது _ நீதிமன்ற உத்தரவு.
தாக்குப் பிடி _ பொறுமையோடு ஈடு கொடுத்துச் சமாளி.
தாசில்  பண்ணு _ அதிகாரம் செலுத்து.


தாட்சண்யம் _ மனிதாபிமானம்.
தாட்டு பூட்டு  என்று _  அதிகாரம் காட்டும் வகையில் உரக்க கத்துதல்.
தாத்பரியம் _  கொள்கை : பொருள்.
தாம்பத்தியம் _ குடும்ப வாழ்க்கை.
தாம்பாளம் _ பெரிய தட்டு.



தாம்பூலம் மாற்று _ திருமணம் நிச்சயம் செய்.
தாயத்து _ மந்திரித்த தகட்டை அடைத்துத் தரும்  உலோகக் குப்பி.
தாயம் விழவில்லை _ கைகூட வில்லை.
தாய்ப்பத்திரம் _ சொத்துரிமை குறித்த முதல் பத்திரம்.
தாய் மாமன் _ தாயின் சகோதரர்.


தாரக மந்திரம் _ உயிர் மூச்சாகக் கொள்வது.
தாரதம்மியம் _  ஏற்றத்தாழ்வு.
தாராளமாக _   மிகையாக : அதிகமாக.
தாரைவார் _  கைவிட்டுப் போக விடு.
தாலியறுத்தல் _  விதவையாதல் : கைம் பெண்ணாதல்.


தாவா _ பிரச்சினை : வழக்கு : தகராறு.
தாளம் போடு _ பிறர்க்கு ஒத்துப் போ : துன்பப் படு.
தாறுமாறாக _  ஒழுங்கற்ற நிலையில்.
தான்  தோன்றித்தனம் _ கட்டுப் பாடின்றி தன்னிச்சையாக : ஒழுங்கு முறையில்லாது.
தாஜா பண்ணுதல் _ ஒருவரை மகிழ்வித்தல்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:48 pm

திகுதிகு என்று _   கடுமையான வலியோடு வருந்தும் குறிப்பு.
திக்கித் திணறு _ திக்கு  முக்காடு : சிக்கலில் தவி.
திக்பிரமை _ திகைப்பு :  சுய உணர்வில்லாமை.
திடீர் என்று _ எதிர் பாராத : முன்னறிவிப்பின்றி .
திடுக்கிடு _ அதிர்ச்சி யுண்டாதல்.


திடுதிடு என்று, திடுதிப் என்று _ வேகமாக : எதிர் பாராது.
திட்ட வட்டம் _ உறுதியான : தெளிவான.
திட்டி வாசல் _ கோயில் வெளிக் கதவினுள் பொருத்தப்படும் சிறு கதவு.
திட்டு _ மனத்தைப் புண்படுத்தும் வசைப் பேச்சு.
திமிலோகப் படுதல் _ பரபரப்பு அடைதல்.


திமுதிமு என்று _ கூட்டமாகச் சேர்ந்து ஓசையுடன் ஓடும் தன்மை.
திராணி _ வலிமை : ஆற்றல்.
திராபை _ மதிப்பற்றது : இழிந்தது.
திரிசமன் _ கையாடுதல் : தகாத செயல்.
திருக்கண்ணமுது _  பாயசம்.



திருகு தாளம் _ புரட்டுச் செயல் : மாறுபட்ட பேச்சு.
திரு திரு என்று _  அச்சத்தை வெளிப்படுத்தும் தன்மையில் விழித்தல்.
திருப்பு முனை _ வாழ்க்கையின் பாதையை மாற்றும் கட்டம்.
திருமேனி _ கோவில்களில் உள்ள கடவுள் சிலை.
திருவாய் மலர்தல் _ ஞானிகள் உபதேசித்தல்.


திருஷ்டி பரிகாரம் _ ஒன்றின் சிறப்பினைக் குறைக்குமாறு செய்யும் குறைபாடு.
திரேகம் _ உடல்.
தில்லு முல்லு _ முறையற்ற வழி முறை.
திவால் _ தொழிலில் இழப்புண்டாகி அழிவு கொள்வதால் காணப் பெறும் ஏழ்மை நிலை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:48 pm

துக்கடா _ சிறியது : முக்கியமில்லாதது.
துக்கிரி _ விரும்பத் தகாதது : அமங்கலத் தன்மை.
துச்சம் _ அற்பப் பொருள் : பொருட் படுத்தாமை.
துடிதுடிப்பு _ துன்பத்தின் மிகுதி.
துடியான _ சுறுசுறுப்பான.


துடுக்கு _ குறும்புத்தனம்.
துணிகரம் _ பாவச் செயலை அச்சமின்றி செய்தல்.
துணுக்குறுதல் _  மன நடுக்கம் : அடைதல்.
துணை போதல் _ பாவச் செயலுக்கு உதவுதல்.
துண்டு விழுதல் _ பணப் பற்றாக் குறை.


துதி பாடுதல் _ புகழ்ந்து பேசுதல்.
துப்பட்டி _ சால்வை.
துப்புக் கெட்டு _ திறமையில்லாது.
துருதிர்ஷ்டம் _ நற்பேறின்மை.
துரு துரு என்று _ சுறு சுறுப்பு.


துருப்புச் சீட்டு _ ஒருவரை வயப் படுத்த அவர்க்கு பிரியமானதைத் தன்பால் கைக் கொண்டு செயல் மேற் கொள்ளுதல்.
துர்லபம் _ அரிது : கடினம்.
துல்லியம் _ மிகச் சரியானது.
துவம்சம் _ நாசம் : அழிவு.
துவேஷம் _ பகை : வெறுப்பு.


துஷ்டன் _ தீய செய்பவன்.
துஷ்பிரயோகம் _ அதிகாரத்தைத்  தவறாகப் பயன்படுத்துதல்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:49 pm

தூக்கிக்கொடு _  தயங்காமல் கொடு.
தூக்கிச் சாப்பிட்டது _  எல்லாவற்றையும் விட மிக அதிகமான செலவாகியது.
தூக்கி நிறுத்து _  தளர்விலிருந்து ஒருவரை மேலேற்றி வாழச்செய்.
தூக்கியெறிந்து பேசு _  மதிப்பின்றி பேசு.
தூக்கி வாரிப் போடுதல் _ அதிர்ச்சியடைதல்.


தூக்குக் கயிறு _ துன்பம் உடையது.
தூங்கி வழிதல் _ சுறுசுறுப்பின்றி மந்தமாதல்.
தூபம் போடுதல் _  ஒருவர் கோள் சொல்ல ஏனோர் உடன் பேசுதல்.
தூரதிருஷ்டி _ எதிர் கால நிலையை அறிதல்.
தூற்று _  அவதூறு செய்.


தூஷணம் _  வகைச்சொல் : அவ மதிப்பு.
தூஷித்தல் _ பழித்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:51 pm

தெற்கத்திய  _ தென் பகுதி சார்ந்த.
தெனாவட்டு _ அடக்க மின்மை.
தென்படுதல் _ கண்ணுக்குப் புலப்படுதல்.
தென்னம் பிள்ள  _  தென்னங் கன்று.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:52 pm

தேசாந்திரம் _  பல இடங்களுக்கும் விருப்பப்படி செல்லுதல்.
தேசாபிமானம் _ நாட்டுப்பற்று.
தேசிக்காய்  _ எலுமிச்சை.
தேசியமயமாக்கு _  அரசுடமையாக்கு.
தேவ ஆவி _  பரிசுத்த ஆவி.


தேவகுமாரன் _ இயேசு.
தேவலாம் _ தேவலை : ஏற்கத் தகுந்தது.
தேன் மெழுகு _ தேனடையிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் நிறமெழுகு.
தேனிரும்பு _  கலப்பில்லாத மிக உறுதியான இரும்பு.
தேஜஸ் _ ஒளி : முகத்தில் தோன்றும் பிரகாசம்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:52 pm

தொங்கட்டான் _ காதணி.
தொடர்கதை _ தொடர்ச்சியாக நிகழும் செயல்.
தொடை தட்டுதல் _ பரபரப்புடன் செயல் புரிய ஆயத்தமாதல்.
தொடை நடுங்கி _ அச்சம் உடையவன் : பயந்து நடுங்குபவன்.
தொட்டால் சிணுங்கி _ எடுத்ததற்கெல்லாம் அழத் தொடங்கும் தன்மை.


தொட்டுக் கொள்ள _  இட்லி முதலிய சிற்றுண்டிக்குப் பக்க உணவாகவுள்ள சட்னி முதலாவன.
தொண தொண என்று _ எரிச்சல் தருமாறு திரும்பத் திரும்பப் பேசுதல்.
தொத்திக் கொள்ளுதல் _ வாய்ப்பு நேரும் போது சரியாகப் பற்றிக் கொள்ளுதல்.
தொப்பைத் தள்ளுதல் _ வயிறு பருத்து முன் பக்கம் சாய்தல்.
தொம்பக் கூத்தாடி _ கழைக் கூத்தாடுபவன்.


தொம்பை _ மூங்கிலால் செய்யப்பட்ட குதிர் போன்ற கூடை.
தொழில் காய்ச்சல் _ ஒருவனது தொழில், மேன்மை கண்டு மற்றொருவன் கொள்ளும் பொறாமை.
தொள தொள என்று _ உடலுக்குச் சற்றுப் பெரிதாக உள்ள சட்டையைக் குறிப்பது.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:53 pm

தோட்டி வேலை _ கோள் சொல்லுதல்.
தோது _ வசதி : பொருத்தம் வாய்த்தப்படி.
தோரணை _ வகிக்கும் பதிவிக் கேற்றப்படி நடக்கும் பாவனை.
தோஷம் _ தவிர்க்க முடியாத குறை.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:56 pm

நக்கீரத்தனம் _ யாவரையும் குற்றம் சொல்லும் தன்மை.
நச்சரித்தல் _ தொந்தரவு செய்தல்.
நச்சு நச்சு என்று _ விடாமல் தொடர்ந்து.
நடமாட்டம் _ இயக்கம்.
நடைப்பிணம் _ சுறுசுறுப்பில்லாதவர் : மகிழ்ச்சியற்றவர்.


நடைபோடு _ வெற்றியோடு முன்னேறும் தன்மை.
நடையைக் கட்டு _ இடத்தை விட்டு நீங்கு.
நட்டாற்றில் கைவிடு _ இக் கட்டான நிலையில் வெளியேற்றி ஒருவனைப் புறக்கணித்தல்.
நப்பாசை _ பயனற்ற எதிர்பார்ப்பு.
நமுட்டுச் சிரிப்பு _ போலிச்சிரிப்பு.


நயினா _ தந்தை.
நஷ்டம் _ இழப்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:57 pm

நாட்டுக்கட்டை _ உடல் வாகான கிராமத்தான்.
நாராசம் _ காதுக்கு இனிமையில்லாத சொல் : அருவருப்புடைய சிறிய சந்து.
நாஷ்டா _ காலைச் சிற்றுண்டி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 2:58 pm

நிதர்சனம் _ வெளிப்படையானது.
நிப்பாட்டு _ நிறுத்தி விடு.
நிர்த்தாட்சண்யம் _ இரக்க மற்ற தன்மை.
நிர்ப்பந்தி _ கட்டாயப் படுத்து.
நிர்மூலம் _ அழிவு.


நிறைகுடம் _ அடக்கமானவர்.
நிறை மாதம் _  கர்ப்பவதியின்  பிரசவம் சம்பவிக்கும் பத்தாம் மாதம்.
நிஜம் _ உண்மை.
நிஜார் _ கால் சட்டை.
நிஷ்களங்கம் _  களங்கமற்றது.


நிஷ்காமியம் _ ஆசையற்ற தன்மை : தன்னலம் கருதாமை.
நிஷ்டூரம் _ கொடுமை.
நிஷ்டை _ தியானம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:00 pm

நெஞ்சழுத்தம் _ மன இறுக்கம்.
நெட்டுருப்பண்ணு _ மனப் பாடம் செய்.
நெடுஞ்சாண் கிடையாக _ உடம்பு முழுதும் தரையில் படும்படியாக.
நெத்தியடி _  செயல் இழக்கச் செய்யும் தாக்குதல் : பிறரை அவமானம் செய்தல்.
நெளிவு சுளிவு _ வியாபார தந்திரம்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:01 pm

நையாண்டி _  பிறர் குறையை நகைச்சுவையாக உரைத்தல்.
நையாண்டி  மேளம் _ காவடி, கரகம் முதலியவற்றுக்குப் பொருத்துமாறு அடிக்கும் மேள வகை.
நைஸ் பண்ணுதல் _ ஒருவரை மகிழப் பண்ணுதல்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:01 pm

நொடித்துப் போதல் _ சீர் குலைதல்.
நொண்டிச் சாக்கு _ பொருத்த மற்ற காரணம்.
நொந்து கொள்ளுதல் _ குறை பட்டுக் கொள்ளுதல்.
நொறுக்கித் தள்ளு _ சிறப்பாகச் செய்.
நொறுக்குத் தீனி _  அவ்வப்போது தின் பண்டம் தின்னுதல்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 4 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum