தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



60 காணும் வைரமுத்துவிடம் 60 கேள்விகள்.

2 posters

Go down

60 காணும் வைரமுத்துவிடம் 60 கேள்விகள்.  Empty 60 காணும் வைரமுத்துவிடம் 60 கேள்விகள்.

Post by அ.இராமநாதன் Wed Jul 16, 2014 10:29 am

60 காணும் வைரமுத்துவிடம் 60 கேள்விகள்.  P10a
--
1. ''இதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் நீங்கள்
அதிகம் பார்த்த படம் எது?''

-
'''நாடோடி மன்னன்’. சினிமா என்ற பிம்பத்தை
ஆறு வயதில் எனக்குள் கட்டி எழுப்பிய முதல்
படம். இன்றும் ரசிக்கிறேன். 60-ல் இருந்து 6-க்குப்
பயணப்படுகிறேன்!''
-
2. ''பிடித்த வாகனம்?''

-
''நான் ஓட்டிய முதல் வாகனம்தான் எனக்குப்
பிடித்த வாகனம். சைக்கிள்!’'
-
3. ''தமிழ்நாட்டுப் பொதுவாழ்வில் நீங்கள் வியந்தது?''
-

''பெரியாரின் துணிச்சல்!''
-
4. ''கலைஞரின் பழைய படங்களில் ஒன்றை இப்போது
ரீமேக் செய்ய வேண்டும் என்றால் உங்கள் தேர்வு எது?''

-
'''பராசக்தி’!''
-
5. ''கலைஞர் எழுதிய வசனங்களில் உங்களுக்குப்
பிடித்தது?''

-
'''என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது.
ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டுத்
தடாகத்தைச் சுத்தம் செய்கிறதே மீன், அதைப்போல...’!''
-
6. ''கண்ணதாசன், வாலி வரிகளில் பிடித்தவை?''
-

''நூற்றுக்கணக்கில் சொல்லலாம்...
-
'ஏழைகளின் ஆசையும்
கோவில்மணி ஓசையும்
வேறுபட்டால் என்ன செய்வது? - தர்மமே
மாறுபட்டால் எங்கு செல்வது?’

- இது கண்ணதாசன் வரிகள்.

-
'மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா?
மாலை நிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா? ’


- இது வாலி வரிகள். இன்னும் இப்படி எத்தனையோ!''
-

7. ''மெட்டுக்கு எழுதிய முதல் பாடல் எது... உங்களின்
வரிகளுக்கு மெட்டு அமைக்கப்பட்ட முதல் பாடல்
எது?''


''மெட்டுக்கு எழுதியது, 'இது ஒரு பொன்மாலைப்
பொழுது...’;
வரிகளுக்கு மெட்டு அமைக்கப்பட்டது, 'விழியில் விழுந்து
இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே...’!''
-
8. ''முதன்முதலில் வாங்கிய சம்பளம்?''

-
''1976-ல் தமிழ்நாடு ஆட்சிமொழி ஆணையத்தில் முதல்
மாதச் சம்பளமாக 652 ரூபாய் பெற்றேன். திரையுலகில்
 என் முதல் பாடலான 'இது ஒரு பொன்மாலைப் பொழுது...’
க்காக பணக்கட்டு ஒன்றை எடுத்து நீட்டினார் பாரதிராஜா.
அதில் இருந்து 50 ரூபாய் மட்டும் உருவிக்கொண்டேன்!''
-
9. ''சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்புகள் குறித்து?''
-

'''காதல் ஓவியம்’, 'மண்வாசனை’ இரண்டிலும் நடிக்க
பாரதிராஜா அழைத்தார். புன்னகையோடு மறுத்து
விட்டேன். ஒருவேளை நடித்திருந்தால்... 'காதல் ஓவியம்’
வெற்றி பெற்றிருக்கலாம்; 'மண்வாசனை’ தோல்வி
கண்டிருக்கலாம்!''
-
10. ''வைரமுத்து என்றவுடன் நினைவுக்கு வருவது
உங்கள் வெள்ளை குர்தா. உங்களின் அடையாளமாகிப்
போன இந்த ஆடையை எப்போது முதல் அணியத்
தொடங்கினீர்கள்... அதற்கான காரணம் என்ன?''

-
''1987-ம் ஆண்டு முதல் அணியத் தொடங்கினேன்.
எல்லா வகை ஆடைகளையும் அணிந்து பார்த்த பிறகு,
இதுதான் சரி என்று உடம்பு ஒப்புக்கொண்டது.
உடம்பின் பேச்சைத் தான் உடை கேட்க வேண்டும்!''
-
-------------------------------------------
--விகடன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

60 காணும் வைரமுத்துவிடம் 60 கேள்விகள்.  Empty Re: 60 காணும் வைரமுத்துவிடம் 60 கேள்விகள்.

Post by RAJABTHEEN Wed Jul 16, 2014 1:27 pm

ஐயா கலக்குரிங்க....பாராட்டுக்கள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum