தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
'ஆசை'க்கு வயசே கிடையாதா?! -செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி
Page 1 of 1
'ஆசை'க்கு வயசே கிடையாதா?! -செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி
--
--
பிரபல செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டியிடம்
கேட்டதற்கு...
''செக்ஸ் உணர்வு என்பது மனிதனின் கடைசி மூச்சு
வரை இருக்கும்! பலருக்கு குறிப்பிட்ட வயது
தாண்டியதும் அது வெறும் மூளை சம்பந்தப்பட்ட
விஷயமாக மாறிவிடும்.
போலிசாமியார்கள் தவிர்த்து...'வாழ்க்கையை
அனுபவித்துவிட்டோம், இனி இதெல்லாம் நமக்கெதற்கு?'
என்ற சிந்தனையும்கூட செக்ஸ் எண்ணங்களை தானாக
விலகச் செய்துவிடும். ஆன்மிகத்தில் ஈடுபடுவது, பேரன்
- பேத்திகளைக் கொஞ்சுவது, முதுமையின் நோய்
வேதனைகளில் வாடுவது என்று திசை மாறுவதும்கூட
இந்த எண்ணங்களை தூர வைத்துவிடும்.
மாறாக, கவலைகள் எதுவும் இன்றி, இன்னும் இன்னும்
அனுபவிக்க வேண்டும் என்ற முனைப்போடு
உள்ளவர்களுக்கு வயது ஒரு தடையல்ல! சொல்லப்
போனால், செக்ஸ் உணர்வு இயல்பாக எழுவது.
எந்த வயதாக இருந்தாலும் அதைக் கட்டுப்படுத்தக்
கூடாது. ஆனால், அதை எப்படி தணித்துக் கொள்கிறோம்
என்பதில் ஒரு நியாய தர்மம் வேண்டும்.
'பாலியல் எண்ணங்களை அடக்கிவைத்தால் தவறான
பாதைக்கு வழிவகுக்கும்' என்று 4-வது நூற்றாண்டில்
வாழ்ந்த வாத்ஸ்யாயனர் கூறியுள்ளார். அதையேதான்
நவீனகால மனோதத்துவத்தின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்ட்,
'செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புக்
கிடைக்கவில்லை என்றால், அது மனதை பாதிக்கலாம்
அல்லது உடலை பாதிக்கலாம் அல்லது இரண்டையும்
பாதிக்கலாம்!'' என்று கூறுகிறார்.
பசி, தூக்கம் போலவே செக்ஸும் ஓர் உயிரின் அடிப்படை
உணர்வு!'' என்றார் டாக்டர்.
-
'நியாய தர்மங்களுக்கு உட்பட்டு' என்றாரே...
அதுதான் இங்கே ஹைலைட்!
-
---------------------------------------
- பா.பிரவீன்குமார்
http://thirutuvikatan.blogspot.in/
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» மனிதனின் ஆசைக்கு அளவே இல்லையா?
» நடிகை சமீரா ரெட்டி.
» பிரபலங்களை தோலுரிக்கும் ரெட்டி டைரி!
» ஆந்திர முதல்வராக கிரண்குமார் ரெட்டி பதவியேற்பு!
» பூபதி பாண்டியனை தாக்கிய ஸ்ரேயா ரெட்டி!
» நடிகை சமீரா ரெட்டி.
» பிரபலங்களை தோலுரிக்கும் ரெட்டி டைரி!
» ஆந்திர முதல்வராக கிரண்குமார் ரெட்டி பதவியேற்பு!
» பூபதி பாண்டியனை தாக்கிய ஸ்ரேயா ரெட்டி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum