தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
ஆங்கிலேயர் கட்டிய ஒரே கோயில்...
Page 1 of 1
ஆங்கிலேயர் கட்டிய ஒரே கோயில்...
ஆங்கிலேயர் கட்டிய ஒரே கோயில் மத்ய பிரதேஷ்
மாநிலத்தில் உள்ள அகர் மால்வா என்னும் இடத்தில்
1883 ஆண்டு ..
புல்லரிக்க செய்யும் அந்த செய்தி இதோ.
-
Lt.Col. martin என்பவர் 1880 ஆண்டு ஆப்கான்
போரில் பங்கு பெற்று கொண்டு இருந்தார் . போர்களத்தில்
இருந்தவர் இந்தியாவில் இருந்த தன் மனைவிக்கு
அடிக்கடி கடிதம் எழுதிகொண்டு இருந்தார் .திடீரென்று
கடிதங்கள் வருவது நின்று விட , தாங்கொண்ணா
துயரத்திற்கு ஆளாகி தினமும் கண்ணீரும் கம்பலையுமாக
நீண்ட தூரம் குதிரையில் சவாரி செய்வதை வழக்கமாக
கொண்டு இருந்தார் .
-
ஒரு நாள் ஒரு கோவிலை கடக்க நேரிட்டது ..
கோவில் மணி ஓசையும் சங்கொலியும் அவரை ஈர்க்க
கோவில் உள் சென்றார் . கண்ணீருடன் காணப்பட்ட
அவரை கோவில் பூசாரி விசாரிக்க தன் கணவர் போரில்
ஈடுபட்டு இருப்பதையும் அவரிடம் இருந்து சில நாட்களாக
தகவல் ஏதும் இல்லை என்றும் அழுதுகொண்டே கூறினார் .
-
ஆறுதல் கூறிய பூசாரி ,ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை
11 நாட்கள் உச்சரிக்குமாறு கூறினார். மிகுந்த பக்தியுடன்
அவ்வாறே மார்டின் அவர்களின் மனைவி பின்பற்ற பத்தாவது
நாளே ஒரு கடிதம் மார்டின் அவர்களிடம் இருந்து வந்தது ..
-
சுவையான அந்த கடிதத்தின் சாராம்சம் கீழே :
-
போரில் இருந்த என்னை ஒரு நாள் ஆப்கானிஸ்தான்
வீரர்கள் சூழ்ந்து கொள்ள தன் முடிவு நெருங்கி விட்டது
என்றே முடிவு கட்டி விட்டேன் .என்ன அதிசயம் ..
திடீரென்று ஒரு ஒரு யோகி ,புலி தோல் அணிந்தவர்
கையில் திரிசூலத்துடன் தோன்றினர் . அவரை கண்ட
மாத்திரம் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அலறி அடித்து
கொண்டு ஓடி விட்டனர் .
-
யோகி என்னிடம் இனி கவலை வேண்டாம் ..உன்
மனைவியின் பக்தியை கண்டு மகிழ்ந்தே நாம் இங்கு
தோன்றினோம் என்றாராம் !
-
போரில் இருந்து திரும்பிய அவரிடம் அவர் மனைவி
பூசாரி கூறியபடி தான் சிவ மந்திரத்தை ஓதிய விவரத்தை
கூற இருவரும் அன்று முதல் தீவிர சிவ பக்தர்கள் ஆனார்கள் .
-
சரியாக பராமரிக்க படாமல் இருந்த அந்த கோவிலை
புதுப்பிக்க Rs.15000/ (1883 ல்) வழங்கினார்கள் .
-
போர் முடிந்து இங்கிலாந்து சென்ற அவர்கள் அங்கு ஒரு
சிவாலயம் கட்டி இறக்கும் வரை சிவனை தொழுது
வந்தார்களாம் .
-
( இந்த விவரங்கள் அந்த கோவில் கல் வெட்டில் பதிக்க
பட்டுள்ளதாம் )
-
மேற்கண்ட செய்தி 8.1.2012 The New indian Express
நாளிதழில் படித்து பரவசம் அடைந்தேன் .---
-
-------------------------------------
>வாசுதேவன்
http://vasudevan1949.blogspot.sg/
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» வந்தே மாதம் தேசியப்பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஆங்கிலேயர்…
» கட்டிய புடவையுடன் காத்திருக்கிறாய் ....!!!
» கட்டிய புடவையோட வா..!! (கடி ஜோக்ஸ்)
» இது மனிதன் கட்டிய கூடு ...
» உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
» கட்டிய புடவையுடன் காத்திருக்கிறாய் ....!!!
» கட்டிய புடவையோட வா..!! (கடி ஜோக்ஸ்)
» இது மனிதன் கட்டிய கூடு ...
» உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|