தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Today at 6:14 pm

» உதிராப் பூக்கள்! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி
by eraeravi Yesterday at 1:35 pm

» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 15, 2021 3:49 pm

» மண்ணும் மக்களும்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 06, 2021 9:42 pm

» அகராதி நீ என் அகராதி
by கவிப்புயல் இனியவன் Wed Dec 30, 2020 10:14 am

» ரசித்தவை பகிர்வோம்
by அ.இராமநாதன் Sat Dec 26, 2020 9:50 pm

» நீரில் நிழலாய் மரம்! நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 26, 2020 7:47 pm

» கண்காணிப்பு - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:09 pm

» குரல் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:05 pm

» ஏக்கம் (கவிதை) -
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:02 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:56 pm

» நீ என்ன தேவதை?
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:55 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:54 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:53 pm

» தலை கலைக்கும் காற்று - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:52 pm

» முதல் கிழமை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:48 pm

» அது எது? - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:44 pm

» வீடு திரும்பும் மகளின் பாதை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:41 pm

» இங்கு குஷ்பு இட்லி கிடையாது...!!
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:34 pm

» கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 7:07 am

» ‘வெப்’ தொடரில் போலீஸ் அதிகாரியாக அமலாபால்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:50 am

» கொரோனா பரவல் எதிரொலி: பிரான்ஸ் - இங்கிலாந்து எல்லையில் அணிவகுத்து நிற்கும் சரக்கு லாரிகள்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:47 am

» பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய கவுரவ விருது வழங்கி கவுரவித்த அதிபர் டிரம்ப்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:43 am

» கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனைஇன்று நள்ளிரவு முதல் நடக்கிறது
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:40 am

» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:52 am

» நீ என்ன தேவதை!- கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:51 am

» பெயருக்குத்தான்..! - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:50 am

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:50 am

» கணை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:48 am

» ரசித்த கவிதைகள்- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:47 am

» கவிதைகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:38 am

» உன்னை அறிந்தால்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இஆப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Dec 23, 2020 10:54 pm

» இலையுதிர் காலம்!– கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 3:14 pm

» உழைக்க நினைப்பவருக்கு நேரம் போதாது...!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 2:12 pm

» ஆயுதங்கள் நன்மைக்கே...! - ஹைகூ கவிதைகள்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:28 pm

» நிலைதனில் நிலையாய்! - கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:28 pm

» பாப்பா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:27 pm

» 15 மொழி பேசும் ஒரே தாள்..!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:26 pm

» படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:25 pm

» நன்றாக இருக்கிறாயா என் கண்ணே ?’’
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:24 pm

» பூப்பறித்தல் – (கவிதை) – புவியரசு
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:22 pm

» இலஞ்சக் கொள்ளை - கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:21 pm

» இனி அந்தரங்கமானதல்ல காதல்!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:20 pm

» இதைவிட மலிவு இல்லை: ஆகக் குறைந்த விலையில் பெஸ்ட் பிரீ பெய்டு ப்ளான்கள்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:11 pm

» ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள்.
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:05 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines நட்பு - பொன்மொழிகள்

Go down

நட்பு - பொன்மொழிகள் Empty நட்பு - பொன்மொழிகள்

Post by அ.இராமநாதன் on Thu Sep 08, 2016 10:25 pm

-
[You must be registered and logged in to see this image.]
-


 
நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது.
அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்
-
புத்தகங்கள்தா ன் நம்முட ன் பேசம் 
மெளன நண்பர்கள்
-
எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். 
ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே 
இல்லை.
-
உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் 
கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் 
கொடுத்து விடாதே.
-
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், 
விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
-
-----------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31262
Points : 68552
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

நட்பு - பொன்மொழிகள் Empty Re: நட்பு - பொன்மொழிகள்

Post by அ.இராமநாதன் on Thu Sep 08, 2016 10:29 pm

[You must be registered and logged in to see this image.]

-

[You must be registered and logged in to see this image.]
-
உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் 
கொண்டாடும் நட்பே சிறந்தது.
-
உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் 
சொல்கிறேன்.
-
பெருமை க்கார ன் கடவுளை இழப்பான், 
பொறாமைக்காரன் நண்பனை இழப்பான் 
கோபக்கார ன் 
தன்னையே இழப்பா ன்.
-
நமது நண்பர்கள் தான் நமது உண்மையான
சொத்துக்கள்.
-
வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் 
உன் நண்பன் உன்னை அடைவான்.
-
----------------------------------


Last edited by அ.இராமநாதன் on Thu Sep 08, 2016 10:50 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31262
Points : 68552
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

நட்பு - பொன்மொழிகள் Empty Re: நட்பு - பொன்மொழிகள்

Post by அ.இராமநாதன் on Thu Sep 08, 2016 10:31 pm

[You must be registered and logged in to see this image.]
-


ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் 
வாயிற்கதவுகள்.
-
சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும். 
-
உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை 
விரும்புபவனே உன் நண்பன்.
-
ஒரு சில சமயம் உன் நண்பர்களை 
நீ தேர்ந்தெடுக்கிறாய். 
சில சமயங்களில் அவர்கள் 
உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
-
நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். 
ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்தி
விடுகின்றனர்.
-
-----------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31262
Points : 68552
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

நட்பு - பொன்மொழிகள் Empty Re: நட்பு - பொன்மொழிகள்

Post by அ.இராமநாதன் on Thu Sep 08, 2016 10:33 pm

[You must be registered and logged in to see this image.]
-


-
புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். 
ஆனால் அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
-
புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய 
நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் 
வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.
-
ஒரே சிந்தனையுடன் இருக்கும் இரண்டு உடல்கள் தான் 
நட்பு.
-
நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை, தவறு 
செய்வதும் இல்லை.
-
உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் சிறந்த 
பரிசுதான் நட்பு.
-
-----------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31262
Points : 68552
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

நட்பு - பொன்மொழிகள் Empty Re: நட்பு - பொன்மொழிகள்

Post by அ.இராமநாதன் on Thu Sep 08, 2016 10:34 pm

[You must be registered and logged in to see this image.]
-
-
உங்களை சரியான வழியில் எடுத்துச் செல்ல வந்திருக்கும் 
இறைத் தூதுவன்தான் நண்பன்.
-
பிரச்சினைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். 
ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க 
முடியாது.
-
சிறந்த நண்பன்தான் நமது நெருங்கிய உறவினன்.
-
புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் 
சிறந்ததாக இருக்க வேண்டும்.
-
காதலுக்கு கண் இல்லை. அந்த கண்களை திறந்து 
வைப்பது நட்புதான்.
-
------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31262
Points : 68552
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

நட்பு - பொன்மொழிகள் Empty Re: நட்பு - பொன்மொழிகள்

Post by அ.இராமநாதன் on Thu Sep 08, 2016 10:36 pm

[You must be registered and logged in to see this image.]
-
-
நண்பர்களைக் கொண்டு இரு. நண்பனாக இரு.
-
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது பலரை அறிவாய், 
துக்கத்தில் மட்டுமே நண்பர்களை அறிவாய்.
-
நீ கவலையில் இருக்கும்போது, முத்தம், கடிதம், 
அணைத்தல் என எதுவும் தராத ஒரு நிம்மதியை 
உன் நண்பனது அமைதி தரும்.
-
நண்பர்களுக்குள் மன்னிப்புக்கும், நன்றிக்கும் 
இடமில்லை.
-
உன் மனதிற்குள் இருக்கும் பாடலை அறிந்தவனே 
நண்பன். 
எப்போது நீ ஒரு சில வார்த்தைகளை மறக்கிறாயோ 
அப்போது உன் நண்பன் அந்த வார்த்தையை எடுத்துக் 
கொடுப்பான்.


-----------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31262
Points : 68552
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

நட்பு - பொன்மொழிகள் Empty Re: நட்பு - பொன்மொழிகள்

Post by அ.இராமநாதன் on Thu Sep 08, 2016 10:37 pm

-[You must be registered and logged in to see this image.]


-
எனக்கு முன்னாடி நடந்து செல்லாதே, 
உன்னை பின்பற்றி வர நான் விரும்பவில்லை, 
என் பின்னாடி நடந்து வராதே, 
உனக்கு முன்னோடியாக இருக்க விரும்பவில்லை, 
என்னுடனே நடந்து வா என் நண்பனாக.
-
புதிதாக இருக்கும் நட்பு கரும்பு போன்றது. 
அதுவே உண்மையான நட்பாகும்போது 
சர்க்கரையாக இனிக்கிறது 
ஆனால் உனக்கொன்று தெரியுமா? 
அதுவே நீயாகும்போது நட்பு எனக்கு தேனாகிறது.
-
உண்மையான நண்பனை அறிவது மிகக் கடினம்.
உனக்கு சாமர்த்தியம் அதிகம்... நீ என்னை அறிந்துள்ளாய்.
-
நட்பு நீ நிற்கும் போது உன்னை உற்சாகப்படுத்தி இயக்க 
வைக்கும், தனிமையை இனிமையாக்கும், தேடும்போது 
வழிகாட்டியாகும், கவலையை போக்கி சிரிக்க வைக்கும், 
சந்தோஷத்தில் பா ட்டு ப் பாடும்.
 -
தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் 
மறுபடியும் எழுந்து நின்றுவிடும். 
ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு. 
- பிரையண்ட்
-
------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31262
Points : 68552
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

நட்பு - பொன்மொழிகள் Empty Re: நட்பு - பொன்மொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum