தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிறந்தது எது?
+2
கவி கவிதா
கவிக்காதலன்
6 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
சிறந்தது எது?
சிறந்தது எது?
First topic message reminder :
சிறந்தது எது?
நட்பா? காதலா? சொந்த பந்த உறவா?
விவாதிக்கலாம் இங்கே....
சிறந்தது எது?
நட்பா? காதலா? சொந்த பந்த உறவா?
விவாதிக்கலாம் இங்கே....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிறந்தது எது?
நான் நட்பு பக்கமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிறந்தது எது?
நட்போ, உறவோ அங்கே அன்பான காதல் இல்லையென்றால் புஸ்ஸ்......கவிக்காதலன் wrote:
எதுக்கு நட்போடு விவாதிக்கணும்? வேணாம் சொந்தபந்த பாசத்தோட விவாதிப்போம்... நீ சொல்லு மாப்ள........ [You must be registered and logged in to see this image.]
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: சிறந்தது எது?
arony wrote:///ஐயையோ உங்க பிரச்சனையில என்னை இழுக்கதிங்க
கருத்துதான் சொன்னேன் கூட்டுச் சதி இல்லை ///
சே சே பிரச்சனையா.. அப்படியேதுமில்லை, இது நட்போடு விவாதிக்கிறோம் எது சிறந்ததென
இன்னும் யாரும் வருவார்களோ தெரியவில்லை வந்தால் பார்க்கலாம்....
கவிக்காதலன்... சப்பாத்தி செய்கிறீங்களோ(சப்பாத்திக் கட்டையோடு நிற்கிறீங்களே எனக் கேட்டேன்
நான் சும்மா சொன்னேன் ஆரோக்கியமான விவாதங்கள் நம் தோழமைகளை இன்னும் வலுப்படுத்தும்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: சிறந்தது எது?
காதல் என்பது தனிப்பட விஷயம் அல்ல. அனைத்திலும் பின்னிப் பிணைந்த ஒன்று. உறவில் காதல் இருந்தால் தான் அங்கே அது நிலைத்திருக்கும். நட்பிலும் காதல் இருக்க வேண்டும். காதல் என்றாலே எதிர்பார்ப்பு என்று ஒன்று இல்லாதது. அனைத்து உறவின் அடி நாதம் காதல் மட்டுமே.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: சிறந்தது எது?
கவி கவிதா wrote:நட்போ, உறவோ அங்கே அன்பான காதல் இல்லையென்றால் புஸ்ஸ்......கவிக்காதலன் wrote:
எதுக்கு நட்போடு விவாதிக்கணும்? வேணாம் சொந்தபந்த பாசத்தோட விவாதிப்போம்... நீ சொல்லு மாப்ள........ [You must be registered and logged in to see this image.]
அப்போ, நட்போடும், சொந்தபந்த பாசத்தோட விவாதிக்க வேண்டாம்... கதலோடு விவாதிப்போம் என்கிறீர்கள?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிறந்தது எது?
கவிக்காதலன் wrote:
அப்போ, நட்போடும், சொந்தபந்த பாசத்தோட விவாதிக்க வேண்டாம்... கதலோடு விவாதிப்போம் என்கிறீர்கள?
அன்போடு விவாதிக்கலாம் என்று சொன்னேன்.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: சிறந்தது எது?
கவி கவிதா wrote:கவிக்காதலன் wrote:
அப்போ, நட்போடும், சொந்தபந்த பாசத்தோட விவாதிக்க வேண்டாம்... கதலோடு விவாதிப்போம் என்கிறீர்கள?
அன்போடு விவாதிக்கலாம் என்று சொன்னேன்.
அப்போ மூன்றுக்குமே அன்புதான் முக்கியம் இல்லையா?
நட்பு, காதல், சொந்தபந்த உறவு மூன்றிலும் அன்புதான் பின்னிபிணைந்து கிடக்கிறது. எனவே மூன்றும் சிறந்ததுதான்... மிகசிறந்தது எது என்ற கேள்வி வரும்போது, அது தனிப்பட்ட மனிதனை, மனதை பொறுத்தது என்றே நன் நினைக்கிறென்... சிலருக்கு நட்பில் அதிக அன்பு கிடைக்கும், அதிக நம்பிக்கை இருக்கும், அவர்களுக்கு நட்பில் நம்பிக்கை அதிகம் இருக்கும். நட்பே மிக சிறந்தது என நினைப்பார்கள். அதுபோலவே மற்ற இரண்டும்... மிக சிறந்தது என்பது தனிப்பட்ட மனிதனை பொறுத்தது என்பது என் கருத்து...
நான் சொல்வதில் மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கலாம் நண்பர்களே....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிறந்தது எது?
உண்மை தான் ஒவ்வொருவர் சார்ந்திருக்கும் நிலையை பொருத்தது தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிறந்தது எது?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உண்மை தான் ஒவ்வொருவர் சார்ந்திருக்கும் நிலையை பொருத்தது தான்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிறந்தது எது?
கவிக்காதலன் அவர்களே உங்களின் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
நமக்கு உயிர் தோழமை இருந்தால், அதன் அடி நாதம் என்ன?, காதலில் தான் அது வந்திருக்கிறது என்பது புரியும். உறவும் அப்படியே தானே?. கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால், காதலை விடவே மற்ற 2ம் சிறப்பாக தோன்றும்... ஆனால் அப்படி தோணும் காரணமே காதலில் தானே என்பது புரியும்.
நமக்கு உயிர் தோழமை இருந்தால், அதன் அடி நாதம் என்ன?, காதலில் தான் அது வந்திருக்கிறது என்பது புரியும். உறவும் அப்படியே தானே?. கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால், காதலை விடவே மற்ற 2ம் சிறப்பாக தோன்றும்... ஆனால் அப்படி தோணும் காரணமே காதலில் தானே என்பது புரியும்.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: சிறந்தது எது?
கவி கவிதா wrote:கவிக்காதலன் அவர்களே உங்களின் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
நமக்கு உயிர் தோழமை இருந்தால், அதன் அடி நாதம் என்ன?, காதலில் தான் அது வந்திருக்கிறது என்பது புரியும். உறவும் அப்படியே தானே?. கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால், காதலை விடவே மற்ற 2ம் சிறப்பாக தோன்றும்... ஆனால் அப்படி தோணும் காரணமே காதலில் தானே என்பது புரியும்.
நீங்கள் அன்பு என்பதை காதல் என்ற வார்த்தையால் குறிப்பிடிகிறீர்கள்... ஆகவே நாம் இருவரும் ஒன்றையே தான் குறிப்பிடடுகிறோம்..
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிறந்தது எது?
கவிக்காதலன் wrote:
நீங்கள் அன்பு என்பதை காதல் என்ற வார்த்தையால் குறிப்பிடிகிறீர்கள்... ஆகவே நாம் இருவரும் ஒன்றையே தான் குறிப்பிடடுகிறோம்..
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: சிறந்தது எது?
கவி காதலனே,
ஒரு மனிதனுக்கு
மனதுக்கு அமைதியும் சந்தோஷத்தையும்
தருகின்றது எதுவோ அதுவே சிறந்தது,...
சிலருக்கு காதல்,
சிலருக்கு நட்பு,
சிலருக்கு உறவுகள்,
ஒரு மனிதனுக்கு
மனதுக்கு அமைதியும் சந்தோஷத்தையும்
தருகின்றது எதுவோ அதுவே சிறந்தது,...
சிலருக்கு காதல்,
சிலருக்கு நட்பு,
சிலருக்கு உறவுகள்,
joe9884- புதிய மொட்டு
- Posts : 51
Points : 129
Join date : 16/01/2011
Re: சிறந்தது எது?
joe9884 wrote:கவி காதலனே,
ஒரு மனிதனுக்கு
மனதுக்கு அமைதியும் சந்தோஷத்தையும்
தருகின்றது எதுவோ அதுவே சிறந்தது,...
சிலருக்கு காதல்,
சிலருக்கு நட்பு,
சிலருக்கு உறவுகள்,
உண்மைத்தான் நண்பரே, ஒரு மனிதனுக்கு
மனதுக்கு அமைதியும் சந்தோஷத்தையும்
தருகின்றது எதுவோ அதுவே சிறந்தது,...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிறந்தது எது?
joe9884 wrote:கவி காதலனே,
ஒரு மனிதனுக்கு
மனதுக்கு அமைதியும் சந்தோஷத்தையும்
தருகின்றது எதுவோ அதுவே சிறந்தது,...
சிலருக்கு காதல்,
சிலருக்கு நட்பு,
சிலருக்கு உறவுகள்,
இது மிகச் சரியே....!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» சிந்தனை சிகிச்சை-2
» உன்னைவிடச் சிறந்தது
» உலகத்தில் சிறந்தது எது...
» மவுனமே சிறந்தது...!
» மெளனம் சிறந்தது…!
» உன்னைவிடச் சிறந்தது
» உலகத்தில் சிறந்தது எது...
» மவுனமே சிறந்தது...!
» மெளனம் சிறந்தது…!
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum