தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Sep 14, 2020 10:35 pm

» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! மிரட்டல் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Sep 14, 2020 10:21 pm

» மதுரையில் காந்தி! நூல் ஆசிரியர் : டாக்டர் இராம்பொன்னு ! மதிப்புரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Sep 02, 2020 10:01 pm

» அனல் மூச்சு! நூல் ஆசிரியர் : கவிவேந்தர் கா. வேழவேந்தன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 01, 2020 9:51 pm

» நாமார்க்கும் குடியல்லோம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 01, 2020 9:37 pm

» அர்த்தமில்லாத வேலைகளைச் செய்யாதீர்கள்! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:37 pm

» அர்த்தமில்லாத வேலைகளைச் செய்யாதீர்கள்! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:35 pm

» விசாரிக்காமல் முடிவெடுக்காதே…!
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:32 pm

» விசாரிக்காமல் முடிவெடுக்காதே…!
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:32 pm

» அருகில் இருப்பவருக்கு பிரச்சினை வந்தால்…
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:31 pm

» இதோ ஒரு நல்ல மனிதர்…!
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:31 pm

» பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன்
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:24 pm

» லாக்டவுன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:20 pm

» லாக்டவுன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:20 pm

» சிந்தனை கதை: நூறு சத வீத அன்பைக் காட்டுங்கள்
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:18 pm

» எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Aug 18, 2020 5:02 pm

» அச்சமில்லை மனமே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Aug 13, 2020 2:36 pm

» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Aug 11, 2020 2:12 pm

» உலகப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:52 pm

» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:46 pm

» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:35 am

» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:30 am

» நகைச்சுவை- ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:28 am

» வெற்றியின் படிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:21 am

» விதையாக விழுந்து, மரமாக எழு...!
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:17 am

» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:13 am

» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
by eraeravi Thu Jul 30, 2020 8:46 pm

» வெங்காயம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 10:16 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 7:17 pm

» மேனேஜருங்கோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:55 pm

» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:52 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 17, 2020 8:26 pm

» காமராசர் ஒரு சகாப்தம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jul 16, 2020 3:33 pm

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 2:03 pm

» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 1:55 pm

» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார்.!! சோகத்தில் ரசிகர்கள்..!...
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:58 pm

» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:56 pm

» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» அம்மனாக நயன்தாரா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:52 pm

» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!

Go down

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்! Empty டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!

Post by அ.இராமநாதன் on Fri May 25, 2018 7:22 pm

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்! Daibetic_footwear



உங்களுக்கு நீரழிவு நோய் இருக்கிறதா? அப்படியானால் 
அதற்கென பிரத்யேகமாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 
செருப்புகளையே நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்களா? 

நோயின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள அந்த 
செருப்புகளைப் பயன்படுத்தி வந்தாலும் அவற்றின் டிஸைன் 
உங்களுக்குப் பிடிக்கவில்லையா? 

இதுநாள் வரை வேறு வழியின்றி அந்த செருப்புகளை வேண்டா 
வெறுப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? 
இனிமேல் அந்தப் கவலை வேண்டாம். ராயபுரத்திலிருக்கும் 
நீரழிவு சிறப்பு மருத்துவமனையான M.V.ஹாஸ்பிடல் 
ஃபார் டயாபடிக்ஸும், மத்திய காலணி தொழில்நுட்ப 
நிறுவனமும் இணைந்து நேற்று, வியாழனன்று நீரழிவு 
நோயாளிகளுக்கான ஸ்பெஷல் டயாபடிக் காலணிகளின் 
இரண்டாவது ஸ்பெஷல் எடிஷன் கலெக்ஷனைத் திறந்து 
வைத்துள்ளன.

பொதுவாக மக்கள், அவர்கள் நீரழிவு நோயாளிகளோ அல்லது 
நார்மலான ஆரோக்யம் கொண்டவர்களோ எவராயினும் சரி 
தங்களுக்கான செருப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போது 
செளகர்யமாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள் 

அதோடு தங்களிடம் இருக்கும் செருப்புகள் பிறர் 
அணிந்திருப்பதைக் காட்டிலும் ஏதாவதொரு விதத்தில்
சிறந்ததாக தனித்துத் தெரிய வேண்டும் என்றும் 
விரும்புவார்கள்.

ஒருவர் நீரழிவு நோயாளி என்பதால் மட்டுமே அவருக்கு 
ஏன் அத்தகைய ஆசைகள் மறுக்கப்பட வேண்டும். அதோடு 
கூட இப்போது நம் நாட்டில் நீரழிவு நோயாளிகளின் 
எண்ணிக்கையும் வழக்கத்தைக் காட்டிலும் அதிகரித்துக் 
கொண்டே தான் வருகிறது. 

ஆகவே நோயாளிகளின் மனதைத் திருப்திப் படுத்தும் 
விதமாக அவர்களது வழக்கமாக டயாபடிக் செருப்புகளுக்குப் 
பதிலாக தற்போது உலகத்தரமான டிஸைனர் வெரைட்டிகளில் 
அவர்களுக்கென்றே ஸ்பெஷல் கலெக்ஷன்களை 
வெளியிட்டிருக்கிறோம்.

இந்த கலெக்ஷனில் மொத்தம் 25 வெரைட்டிகள் உள்ளன. 
அதில் 13 வெரைட்டிகளை எக்ஸ்க்ளூசிவ்வாக 
பெண்களுக்கெனவும் 12 வெரைட்டிகளை எக்ஸ்க்ளூசிவ்வாக 
ஆண்களுக்கு எனவும் பிரத்யேகமாக தயாரித்து 
அளித்திருக்கிறோம்.

மத்திய காலணி தொழில்நுட்ப நிறுவனத்தின் கீழ் பயிலும்
25 மாணவர்கள் இணைந்து புத்தம் புதிய வடிவம், நிறம் மற்றும் 
கண்கவரும் ஃபேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 
இந்த ஸ்பெஷல் டிஸைனர் செருப்புகளை உருவாக்கித் 
தந்துள்ளனர்.

மிக மென்மையான அடித்தளம் மற்றும் அழகான வெளிப்புறத் 
தோற்றத்துடன் கூடிய இந்த டிஸைனர் செருப்புகள் நீரழிவு 
நோயாளிகளை மட்டுமல்ல, அனைத்து விதமான மக்களையும் 
கவரக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

என மத்திய காலணி தொழில்நுட்ப ஆணையத்தின் இயக்குனர் 
கே.முரளி தெரிவித்தார்.
-
----------------------------
தினமணி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31061
Points : 67995
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum