தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உலகப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:52 pm

» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:46 pm

» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:35 am

» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:30 am

» நகைச்சுவை- ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:28 am

» வெற்றியின் படிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:21 am

» விதையாக விழுந்து, மரமாக எழு...!
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:17 am

» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:13 am

» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
by eraeravi Thu Jul 30, 2020 8:46 pm

» வெங்காயம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 10:16 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 7:17 pm

» மேனேஜருங்கோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:55 pm

» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:52 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 17, 2020 8:26 pm

» காமராசர் ஒரு சகாப்தம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jul 16, 2020 3:33 pm

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 2:03 pm

» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 1:55 pm

» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார்.!! சோகத்தில் ரசிகர்கள்..!...
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:58 pm

» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:56 pm

» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» அம்மனாக நயன்தாரா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:52 pm

» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» கவுதம்மேனன் கனவு பலிக்குமா?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:47 pm

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:46 pm

» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:45 pm

» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:44 pm

» மனைவி என்பவள்…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:43 pm

» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:39 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:38 pm

» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:36 pm

» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:35 pm

» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:34 pm

» பக்தி பாடல்கள்
by அ.இராமநாதன் Thu Jul 09, 2020 7:20 pm

» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:59 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:53 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:53 pm

» எருமைக்கு மூளை இருக்குமா?
by அ.இராமநாதன் Tue Jul 07, 2020 9:29 pm

» ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்காதே! – நகைச்சுவைக் கதை
by அ.இராமநாதன் Tue Jul 07, 2020 9:28 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எட்டில் நட! எட்டுத்திக்கும் நட!!

Go down

எட்டில் நட! எட்டுத்திக்கும் நட!! Empty எட்டில் நட! எட்டுத்திக்கும் நட!!

Post by அ.இராமநாதன் on Fri Jan 25, 2019 12:31 am

எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சிக்கோ, 
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ'
 என்ற பாடல் வரிக்கேற்ப நம் வாழ்வை ஒவ்வொரு 
எட்டு வருடங்களாக பிரித்து அதில் எப்படி வாழ 
வேண்டும் என்பதை புரிந்து கொண்டு 
அதற்கேற்றாற்போல் வாழ்ந்தால் வாழ்க்கை 
சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 


பொதுவாக எட்டு என்ற எண் என்றாலே நாம் 
அனைவரும் ஒரு நிமிடம் யோசிக்கத்தான் செய்கிறோம். 
பெரியவர்கள் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால்
 'ஒரு எட்டு போயிட்டு வர்றேன்' என்று சொல்வார்கள்


.எட்டு போட்டால் இருசக்கர வாகனம் ஓட்ட உரிமம் 
கிடைக்கும் என்பது தெரியும். அதேபோல், தாய் எட்டடி 
பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்,'


 “எட்டு போட்டா எமன் எட்டிப் போவான்” என்ற 
பழமொழிக்கேற்ப முயற்சி மற்றும் வெற்றிக்கு இந்த
 எட்டு என்ற எண் உறுதுணையாக இருக்கிறது. 


சித்தர்கள் தங்கள் சுவாசத்தையே எட்டு வடிவில் பயிற்சி 
செய்து அதற்குரிய பலனையும் அடைந்தனர். அதேபோல் 
எட்டு என்ற எண்ணும் எட்டு வடிவ நடைப்பயிற்சியும்
 சில நல்ல பலன்களை தரக்கூடியது என்பதை நாம்
 மனதில் கொள்ள வேண்டும்


.பொதுவாக நடை பயிற்சியானது எப்போது 
வேண்டுமானாலும் எளிதாக செய்யக்கூடியதாகும். 
காலையில் நடைப்பயிற்சியின்போது சிறிது மூச்சுப்
பயிற்சியும், இலகுவான யோகாப் பயிற்சியும் செய்தால் 
உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


 நடைப்பயிற்சி எளிது மட்டுமல்லாது அதிகமான 
பலன்களைக் கொடுக்க கூடியது. ஆனால் நடைமுறை 
வாழ்க்கையில் நடைப்பயிற்சியின் போது உடன் வரும்
 நண்பர்களுடன் உரையாடிக்கொண்டோ, ஹெட்போனில் 
பாடல்கள் கேட்டுக்கொண்டோ அல்லது அலைபேசியில் 
பேசிக்கொண்டோ நடக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. 


அதனால் மன ஒருமைப்பாடு, சரியான சுவாசம் 
இல்லாமல் போவதால் நடை பயிற்சியின் முழு
 பயனையும் நம்மால் அடையமுடிவதில்லை.


எட்டு நடை பயிற்சிஎட்டு வடிவ நடை பயிற்சி என்பது 
சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகும். 


எட்டில் நட! எட்டுத்திக்கும் நட! என்பதை போல எட்டில் 
நடப்பதால் மனித உடலில் ஏற்படும் அனைத்து 
நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும் என்றும் உடல்
 ஆரோக்கியமாக இருக்கும் என்றும் சித்தர்கள் 
குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது. 

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31050
Points : 67964
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

எட்டில் நட! எட்டுத்திக்கும் நட!! Empty Re: எட்டில் நட! எட்டுத்திக்கும் நட!!

Post by அ.இராமநாதன் on Fri Jan 25, 2019 12:32 am

எட்டு வடிவத்தை ஒரு அறையிலோ, வெட்ட வெளியிலோ, வீட்டின் மொட்டை மாடியிலோ அல்லது வசிக்கும் இடங்களில் பொதுவான இடத்திலோ 6 முதல் 8 அடி அகலத்தில் கிழக்கு மேற்காகவும் 10 முதல் 12 அடி நீளத்தில் வடக்கு தெற்காகவும் வரைந்து கொள்ள வேண்டும்.அதன் மேல் தொடர்ந்து 15 நிமிடம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும், பின்பு 15 நிமிடம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் காலை, மாலையில் சாப்பிடுவதற்கு முன் எட்டு வடிவில் நடக்க வேண்டும். எட்டின் மேல் நடக்கும் போது நமக்கு பிடித்த மந்திரம், ஸ்லோகம் ஆகியவற்றை சொல்லிக்கொண்டும் முத்திரைகளை பயன்படுத்தியும் நடக்கலாம். பயிற்சியின் முடிவில் நாம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம்.நடக்கும் முறைஎட்டு வடிவ நடை பயிற்சியின் போது உடலை விரைப்பாக வைக்காமல் இலகுவாக வைத்தபடி கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து வரிசையாக நடக்கும் போது பேசிக்கொண்டோ அல்லது வேடிக்கை பார்த்துக்கொண்டோ நடக்காமல் எட்டு வடிவத்தை பார்த்துக் கொண்டே நடக்க வேண்டும். கவனம் முழுவதும் உங்கள் உடல் மீதும் நடை பயிற்சியிலும் மட்டுமே இருக்க வேண்டும்.எட்டு வடிவ நடை பயிற்சி என்பது பல அற்புத பலன்களை தருவதுதான். அதிலும் கூடுதலாக பலன் பெற சிறு சிறு கூழாங்கற்கள் பதித்த எட்டு வடிவில் நடப்பது மிகவும் நல்லது. அக்கு பிரஷர் காலணிகளை அணிந்து கொண்டும் நடக்கலாம். நடை பயிற்சி முடிந்ததும் நிதானமான மூச்சுப் பயிற்சியும், யோகப் பயிற்சியும் செய்வது மிகவும் நல்லது. இவ்வாறு நடக்கும் போது நமது கையின் உள்ளங்கை பாகத்திலும், காலின் உள்பாகத்திலும் நமது உடலிலுள்ள உள்ளுறுப்புகள் பிரதிபலிக்கும் புள்ளிகள் அழுத்தப்படுவதால் அனைத்து உறுப்புகளும் நன்றாக வேலை செய்கின்றன.எட்டு வடிவ நடை பயிற்சியினால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளும் பயன்பெறுகிறது. இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலர் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், துாக்கமின்மை, மார்புச்சளி என பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த மாதிரியான நோய்களுக்கு என்னதான் மருந்துகள், மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி தேவை. இப்பயிற்சியை காலை, மாலை செய்து வந்தால் உள்ளங்கை ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை காண முடியும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மற்றும் மலச்சிக்கல் தீரும். பயிற்சி தொடங்கிய அன்றே முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி தானாகவே கரைந்து வெளியேறுவதை உணர முடியும்.பெண்களுக்கு வரப்பிரசாதம்முன்பெல்லாம் நாம் செய்யும் அனைத்து வேலைகளிலும் உடற்பயிற்சி மட்டுமல்லாது ஆசனப்பயிற்சியும் கலந்திருந்தது. ஆனால் தற்பொழுது இயந்திரங்களின் பங்குதான் அதிகமாக காணப்படுகிறது. நம்முடைய உடற்பயிற்சி சார்ந்த வேலையை குறைத்துக் கொண்டோம். இதனால் நோய்கள் சுலபமாக வருவதற்கு காரணமாக இருக்கிறோம். வீட்டில் இருந்தபடி குடும்பத்தைக் கவனித்து வரும் பெண்களுக்கு எட்டு நடை பயிற்சி ஒரு அற்புதமான வரப்பிரசாதமாகும்.வீட்டிலேயே இருக்கும் இல்லத்தரசிகளுக்கு நேரம் போவது கடினமாகவும், மனதளவில் இறுக்கம் உருவாவது போலவும் இருக்கும். இதுபோன்ற மனம் சார்ந்த பிரச்னைகளையும், மன இறுக்கத்தையும் போக்க எட்டு நடைபயிற்சி பெண்களுக்கு வரப்பிரசாதமாகும். எட்டில் நடப்பவனுக்கு நோய் எட்டிப்போகும் என்பது போல எட்டு நடை பயிற்சி செய்வதால் உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக வாழமுடியும்.-
-
---------------------------------
த.ரமேஷ். பேராசிரியர்
ஸ்ரீசவுடாம்பிகா பொறியியல் கல்லுாரி. 
நன்றி-தினமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31050
Points : 67964
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum