தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிச்சுவை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை ;மா.கணேஷ்

Go down

கவிஞர் இரா  இரவி - கவிச்சுவை !   நூல்  ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை ;மா.கணேஷ் Empty கவிச்சுவை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை ;மா.கணேஷ்

Post by eraeravi Fri Aug 02, 2019 10:21 am

கவிச்சுவை ! 

நூல்  ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

நூல் மதிப்புரை ;மா.கணேஷ்.கொன்னையூர்.பொன்னமராவதி வட்டம்.புதுக்கோட்டை மாவட்டம். 


வெளியீடு   வானதி பதிப்பகம்,  23, தீன தயாளு தெரு, 
தியாகராய நகர், சென்னை-600 017.  
பக்கங்கள்     180
விலை      ரூ.120..

 

தமிழ்திரு கவிஞர்.இரா.இரவி அய்யாவின் கவிச்சுவை நூலை படித்து சுவைத்த மகிழ்ச்சி மனதில் இன்னும் தித்திப்பு குறையாமல் தேனீன் சுவையாக இனிக்கின்றது. நான் கவிஞர் இரா.இரவியின் மூன்றாவது நூலாக இதை ரசித்து ருசித்தது. இந்த கவிச்சுயைாகும்.

   கவிச்சுவை ஒரு கனிச்சுவையாகும். வாசகர்களை வசியப்படுத்தும்  வல்லமை பெற்றது கவிஞர்.இரா.இரவியின்  நூல்கள் என்பதில் வியப்பில்லை. மற்றவர்கள் நூலை படிக்க மனம் விரும்பவில்லை. அந்த அளவிற்க்கு நூல்கள் எங்கும் கவித்துவம் விரவி காணப்படுவதே.

  கவிச்சுவையை ருசித்தவர் மனம் மற்ற சுவையை ருசிக்காது.

தேனீல் ஊறிய

பழச்சுவை

கவிச்சுவை..!

முக்கனியின்

சுவையாம்

கவிச்சுவை..!

முத்து முத்தான

சுவையது

கவிச்சுவை..!

சொற்ச்சுவை

நிறைந்தது

கவிச்சுவை..!

சொல்லாச்சி

மிகுந்தது

கவிச்சுவை..!

பொருள் சுவை

நிறைந்தது

கவிச்சுவை..!

திகட்டாத

தேன் சுவை

கவிச்சுவை..!

"கவிச்சுவை வேண்டும் "

கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை

கவிஞர்கள் எல்லாம் கவிபாடிட வேண்டும்..!

கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை

வாசகர்கள் எல்லாம் வாசித்திட வேண்டும்..!

கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை

மாணவர்கள் எல்லாம் படித்து மகிழ்ந்திட வேண்டும்..!

கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை

கலைமகளும் தன் கையில் ஏந்திட வேண்டும்..!

கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை

பார் எங்கும் பார்த்து படித்திட வேண்டும்..!

கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை

தரணி எங்கும் தழைத்தோங்க வேண்டும்..!

கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை

உலங்கெங்கும் ஒலித்திட வேண்டும்..!

கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை

பாரினில் எங்கும் பல்லாக்கில் பயணிக்க வேண்டும்..!

கவிச்சுவையின் சுவையினை அனைவரும்  ரசித்து ருசித்திட செய்த 

இலக்கியத்தின்

இன்னுயிர்

இரா.இரவி..!

இருள் நீக்கிய

இரவி

இரா.இரவி..!

இலக்கியத்தின்

இலக்கணம்

இரா.இரவி..!

இலக்கியத்தின்

இமயம்

இரா.இரவி..!

கவிஞர் இரா.இரவியின்  கவிச்சுவை மிக சிறப்பு அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்கவிஞர் இரா  இரவி - கவிச்சுவை !   நூல்  ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை ;மா.கணேஷ் 1f64f🏻கவிஞர் இரா  இரவி - கவிச்சுவை !   நூல்  ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை ;மா.கணேஷ் 1f64f🏻கவிஞர் இரா  இரவி - கவிச்சுவை !   நூல்  ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை ;மா.கணேஷ் 1f64f🏻
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இறையன்பு கருவூலம். நூல் ஆசிரியர் கவிஞர் இரவி. மதிப்புரை மா. கணேஷ்.
» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதிப்புரை : மு. அழகுராஜ்
» கவிச்சுவை! கவிஞர் இரவியின் 18ஆம் வெளியீடு கவிஞரின் கவிதைகள் காலக் கண்ணாடி நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதிப்புரை : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ஆசிரியர் - தமிழ்ப்பணி, இயக்குநர் - பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
»  கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதிப்புரை : எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்,
» ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை ;மா.கணேஷ்.கொன்னையூர்.பொன்னமராவதி வட்டம்.புதுக்கோட்டை மாவட்டம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum