தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Oct 09, 2020 8:29 pm

» துளிப்பாவில் குறும்பாவில் வாழ்கிறார் மித்ரா அம்மா! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Oct 08, 2020 8:22 pm

» கரிமேடு காமராசர் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 02, 2020 8:23 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Oct 01, 2020 10:55 pm

» வெளிச்சத்தின் வாக்குமூலம்! நூல் ஆசிரியர் : கவிஞர் வெ. அஜீத்குமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Oct 01, 2020 10:44 pm

» தொல்காப்பியம் காட்டும் மகளிர் ஆளுமை ! நூல் ஆசிரியர் : பேராசிரியர், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Oct 01, 2020 10:30 pm

» அழகுத்தமிழ் கீழடி! ஆக்கம் : நாகராஜ் முருகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Oct 01, 2020 9:25 pm

» தென்கிழக்குத் தென்றல் ! தாவோ – சூஃபி ஜென்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Oct 01, 2020 9:21 pm

» பட்டம் பறக்கும் பட்டம்! தற்கால சிறுவர்களுக்கு புனையப்பட்ட பாடல்கள் நூல் ஆசிரியர் : கவிஞர் மோகன்ராஜ் ப.ஜெ. நூல் விமர்சனம் கவிஞர் இரா.இரவி.
by eraeravi Thu Oct 01, 2020 9:11 pm

» எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்றும் வாழ்வார் ! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 25, 2020 8:22 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Sep 24, 2020 9:39 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Sep 21, 2020 10:39 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Sep 14, 2020 10:35 pm

» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! மிரட்டல் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Sep 14, 2020 10:21 pm

» மதுரையில் காந்தி! நூல் ஆசிரியர் : டாக்டர் இராம்பொன்னு ! மதிப்புரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Sep 02, 2020 10:01 pm

» அனல் மூச்சு! நூல் ஆசிரியர் : கவிவேந்தர் கா. வேழவேந்தன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 01, 2020 9:51 pm

» நாமார்க்கும் குடியல்லோம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 01, 2020 9:37 pm

» அர்த்தமில்லாத வேலைகளைச் செய்யாதீர்கள்! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:37 pm

» அர்த்தமில்லாத வேலைகளைச் செய்யாதீர்கள்! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:35 pm

» விசாரிக்காமல் முடிவெடுக்காதே…!
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:32 pm

» விசாரிக்காமல் முடிவெடுக்காதே…!
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:32 pm

» அருகில் இருப்பவருக்கு பிரச்சினை வந்தால்…
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:31 pm

» இதோ ஒரு நல்ல மனிதர்…!
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:31 pm

» பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன்
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:24 pm

» லாக்டவுன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:20 pm

» லாக்டவுன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:20 pm

» சிந்தனை கதை: நூறு சத வீத அன்பைக் காட்டுங்கள்
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:18 pm

» எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Aug 18, 2020 5:02 pm

» அச்சமில்லை மனமே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Aug 13, 2020 2:36 pm

» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Aug 11, 2020 2:12 pm

» உலகப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:52 pm

» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:46 pm

» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:35 am

» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:30 am

» நகைச்சுவை- ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:28 am

» வெற்றியின் படிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:21 am

» விதையாக விழுந்து, மரமாக எழு...!
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:17 am

» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:13 am

» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
by eraeravi Thu Jul 30, 2020 8:46 pm

» வெங்காயம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 10:16 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 7:17 pm

» மேனேஜருங்கோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:55 pm

» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:52 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines அர்த்தமில்லாத வேலைகளைச் செய்யாதீர்கள்! – ஒரு பக்க கதை

Go down

அர்த்தமில்லாத வேலைகளைச் செய்யாதீர்கள்! – ஒரு பக்க கதை Empty அர்த்தமில்லாத வேலைகளைச் செய்யாதீர்கள்! – ஒரு பக்க கதை

Post by அ.இராமநாதன் on Sun Aug 23, 2020 9:35 pm

[You must be registered and logged in to see this link.]
-
புதிதாகத் திருமணமான தம்பதி அவர்கள்.
வார இறுதி நாட்களில் வீட்டில் சமையல் இல்லை.
நகரின் ஒவ்வொரு ஹோட்டலுக்கும் சென்று
சாப்பிட்டுப் பார்ப்பார்கள்.

இந்த வாரம் நகரில் புதிதாக சைனீஸ் ரெஸ்டாரன்ட்
திறக்கப்பட்டிருப்பது கேள்விப்பட்டு போனார்கள்.
இதற்குமுன் அவர்கள் சீன உணவுகளை ருசி
பார்த்ததில்லை. ஒரு ஆர்வத்தில் உள்ளே நுழைந்தார்கள்.

கிட்டத்தட்ட சீனாவுக்குள் வந்துவிட்டது போன்ற உணர்வு.
சுவர்களில் சீன எழுத்துகளில் ஏதேதோ எழுதியிருந்தது.
மெனு கார்டில்கூட சீன மொழியிலும் ஆங்கிலத்திலும்தான்
அயிட்டங்கள் விவரிக்கப்பட்டிருந்தன.

பெயரைப் பார்த்து எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை.
அங்கிருந்த வெயிட்டர்களுக்கும் ஆங்கிலம் சரியாகத்
தெரியவில்லை. கஷ்டப்பட்டு ஆர்டர் கொடுத்தார்கள்.

உணவு வரும்வரை இருவரும் ஹோட்டலை
நோட்டமிட்டார்கள். அதில் மனைவிக்கு எம்பிராய்டரியில்
ஆர்வம் அதிகம். டேபிளில் அடுக்கியிருந்த பாத்திரங்களில்
இருந்த சீன சித்திர எழுத்துகளை ரசித்த அவள், அதை தனது
ஸ்மார்ட் போனில் படம் பிடித்துக் கொண்டாள்.

அடுத்த நாள் கணவனுக்கும் தனக்கும் இரண்டு டி-ஷர்ட்கள்
வாங்கிய அவள், அவற்றில் இந்த எழுத்துகளை எம்பிராய்டரி
செய்தாள். அடுத்த முறை அந்த ஹோட்டலுக்கு இந்த ஷர்ட்டில்
இருவரும் வந்தார்கள்.

வெயிட்டர்களும் ஹோட்டல் பணியாளர்களும் அவர்களைப்
பார்த்து விநோதமாக சிரிப்பது போல தெரிந்தது. சாப்பிட
வந்த கூட்டத்தில் இருந்த ஒரு தமிழ்ப்பெண்ணும் சிரித்தாள்.

‘‘எல்லோரும் ஏன் சிரிக்கறாங்க?’’ என அவளிடம் போய்
விசாரித்தாள். ‘‘இது அழகா இருக்கு. ஆனா அர்த்தம் தெரியுமா?’’
என டி-ஷர்ட் வாசகத்தைக் காட்டி அவள் கேட்டதும் பதில் வந்தது…
‘‘இது சைனா டவுன் ஹோட்டலில் திருடப்பட்டதுன்னு அர்த்தம்!’’

அர்த்தமில்லாத வேலைகளைச் செய்யாதீர்கள்!

-
--------------------------------------
-நிதர்ஸனா
குங்குமம்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31061
Points : 67995
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum