தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மஞ்சள் நிறத்தில் ஒரு வெட்டுக்கிளி! நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
மஞ்சள் நிறத்தில் ஒரு வெட்டுக்கிளி! நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
மஞ்சள் நிறத்தில் ஒரு வெட்டுக்கிளி!
நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வெளியீடு : மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை, சென்னை-600 018.
பக்கங்கள் : 64, விலை : ரூ. 50
******
நூலாசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் அவர்கள் பொள்ளாச்சி என்ற ஊரின் பெருமைகளில் ஒன்றானவர். பொள்ளாச்சி இளநி மட்டுமல்ல இவரது ஹைக்கூவும் இனிக்கும். கவிதை, ஹைக்கூ என எழுதும் பன்முக ஆற்றலாளர். இந்த நூல் நூலாசிரியரின் 14வது நூல். நூலின் தலைப்பே வித்தியாசமாக வைத்துள்ளார். பாராட்டுகள்.
மின்னல் கலைக்கூடம் புகைப்படங்களுடன் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளது. அட்டைப்பட வடிவமைப்பும் அருமை. இந்த நூல் பொதிகை மின்னல் மாத இதழ் கவிதைப் போட்டியில் வென்றமைக்கு பரிசாக அனுப்பி வைத்து இருந்தார் பதிப்பாளர் கவிஞர் வசீகரன்.
கவிஞர்கள் பொன் குமார், மு.முருகேஷ் இருவரும் அணிந்துரை வழங்கி சிறப்பித்து உள்ளனர்.
கட்டிய புது சீட்டில்
மனித கரையான்கள்
எதிர்மறை நண்பர்கள்!
உண்மை தான். மனித கரையான்கள் தான் எதிர்மறை சிந்தனையாளர்கள். கட்டி முடித்துவிட்டு, வீட்டைப் பார்த்து விட்டு, அடுப்படி இங்கு வைத்து இருக்கலாம், படுக்கை அறை அங்கு வைத்து இருக்கலாம், வாஸ்து சரியில்லை என்று மனத்தை நோகடிக்கும் வம்பர்கள் உண்டு.
[size]எரியும் சுடர்
அடங்குகிறது
பிரியும் உயிர்.
[/size]
மிகச் சுருக்கமான சொற்களை வைத்தே உயிர் பிரிவதை காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் பொள்ளாச்சி குமாரராஜன்.
[size]மின்வெட்டு இரவு
வெளிச்சத்தில்
மின்மினி!
[/size]
மின்வெட்டு இரவில் மின்மினிப் பூச்சி பறந்து வருவதை ரசிப்பதும் ரசனை தான். அற்ப ஆயுள் என்ற போதும் மகிழ்ச்சியோடு பறந்து மகிழ்ந்து வாழ்ந்து மடிகின்றன மின்மினிப் பூச்சிகள்.
[size]ஆத்மதிருப்தி
சோறு போடாத தொழில்
இலக்கியம்!
[/size]
என்ன செய்றீங்க? எழுத்தாளராக உள்ளேன்! என்று சொன்னால், அப்ப சோத்துக்கு என்ன செய்றீங்க? என்று நகைச்சுவை ஒன்று சொல்வார்கள். அதுபோல எழுத்தாளர்கள் அனைவருக்கும் எழுத்தால் வருமானம் வந்து விடுவதில்லை. புகழ்பெற்ற ஒரு சிலருக்கு மட்டுமே வருமானம் வருகின்றது.
கை
விலங்கு
கடன்!
விலங்கு
கடன்!
‘கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பார்கள். அதுபோல இந்த கொரோனா காலத்தில் வருமானம் இன்றி கடன் கட்ட முடியாமல் தவிக்கும் குடும்பங்கள் கோடி. மூன்றே சொற்களின் மூலம் கடனால் வரும் துன்பத்தை மிக நுட்பமாக உணர்த்தி உள்ளார். பாராட்டுக்கள். கடன் வாங்கினால் தூக்கமும் பறிபோய் விடும் என்பது உண்மை.
[size]என்றும் என்னுடன்
இயல்பாக தினம் வருவது
பசி!
[/size]
பசி பற்றி இவ்வளவு இயல்பாக, எளிமையாக சொல்லிவிட முடியாது. தினமும் வரும், வேளா வேளைக்கு வரும் பசியை நன்கு உணர்த்தி உள்ளார். பசி பற்றி ஐந்து ஹைக்கூ எழுதி உள்ளார். மரணம் பற்றியும் பல ஹைக்கூ எழுதி உள்ளார். ஓரெ பொருளில் பல் ஹைக்கூக்கள் எழுதி உள்ளார். சாதி பற்றியும் பல ஹைக்கூக்கள் எழுதி உள்ளார். ஆழ்ந்து, சிந்தித்து மிக இயல்பாக ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ளார்.
[size]கனவு மெய்படாத
தேசத்தில் ஏது
சுதந்திரம்?
[/size]
உண்மை தான். இளைஞர்களின் கனவு மெய்படவில்லை பல கனவுகளுடன் பட்டம் பயின்றவர்கள் வேலை கிடைக்காத காரணத்தால் கனவு நனவாகாமல் தவித்து வருகின்றனர். வேலைஇல்லாத் திண்டாட்டம் ஒழிந்தபாடில்லை. வறுமையும் நீங்கியபாடில்லை. வல்லரசாவோம் என்ற வாய்ச்சொல் வீரம் மட்டும் குறைந்தபாடில்லை.
நிமிட
சொப்பனம்
விபத்து!
சொப்பனம்
விபத்து!
சாலையில் வாகனத்தில் செல்லும்போது சில வினாடிகள் இமை மூடினால் நடந்து விடும் விபத்து. கவனமாக சாலையில் செல்ல வேண்டும். சில வினாடிகள் இமை மூடினால் நிரந்தரமாக இமை மூடிவிட வேண்டிய நிலையில் விபத்து நடப்பதுண்டு.
[size]வீசிய வலைகளில்
மீன்கள் இல்லை
நச்சாய் கடல் நீர்!
[/size]
கடலையும் நச்சாக்கி விட்டார்கள், மீனவன் வலை விரித்தால், மீன்கள் வருவதில்லை என்று மீனவன் துயரத்தை சுற்றுச்சூழல் மாசை ஹைக்கூவாக வடித்துள்ளார்.
[size]கோடீஸ்வரனும்
யாசித்து நிற்கிறான்
மழலை முத்தம்!
[/size]
தாத்தா பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் பேரனிடமோ, பேத்தியிடமோ முத்தம் யாசித்தே பெற வேண்டும். தந்தாலும் தரலாம், தர மறுத்தாலும் மறுக்கலாம், குழந்தையின் மனநிலையைப் பொறுத்தது.
[size]அப்பா இறந்தபின்
நினைவில் ஊசலாடுகிறது
பாடாத ரேடியோ!
[/size]
வானொலி பாடாவிட்டாலும் அப்பாவின் நினைவாக அம்மாவின் நினைவாக அப்படியே வைத்து விடுவதுண்டு. இப்படி சின்னச்சின்ன விசயங்களைக் கூட உற்று நோக்கி ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ளார். இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே நூல்கள் எழுதிக்கொண்டே இருக்கும் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் அவர்களுக்கு பாராட்டுகள்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» நிலா தேடும் ஆகாயம் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» இருக்கேனுங்க சாமீய்! நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» பா உழுதவன் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமார ராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» இருக்கேனுங்க சாமீய்! நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» பா உழுதவன் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமார ராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum