தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ? கவிஞர் இரா.இரவி !
by eraeravi Yesterday at 7:20 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Apr 15, 2021 6:17 pm

» உன் கிளையில் என் கூடு! நூல் ஆசிரியர் : கவிதாயினி கனகா பாலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Apr 14, 2021 12:44 pm

» மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Mon Apr 12, 2021 11:11 pm

» அரங்கேற்றம் (கவிதை) -ஜெயந்தி பத்ரி
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:17 pm

» காதல் கவிதைகள் – தபூ சங்கர்
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:16 pm

» காதல்….காதல்…….. காதல்……
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:14 pm

» இனிய இறையன்பு ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Apr 08, 2021 7:39 pm

» வெற்றியின் ஏணி! (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Mar 25, 2021 9:50 am

» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
by eraeravi Tue Mar 23, 2021 10:54 pm

» மின்னல் முகவரி நூல் ஆசிரியர் : கவிஞர் சு. சேகர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 23, 2021 10:36 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Tue Mar 23, 2021 6:01 pm

» பசி வயிற்றுப் பாச்சோறு!  நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Mar 08, 2021 10:38 pm

» துரோகம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Mar 02, 2021 7:23 pm

» நகை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Mar 02, 2021 7:23 pm

» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்! நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 23, 2021 9:04 pm

» வழியனுப்பு மகாராணி!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:42 pm

» பேர் சொல்லும் குக்கர்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:31 pm

» வாட்சப் நகைச்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:28 pm

» தலைவருக்கு தேர்தல் ஜூரம்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:25 pm

» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:20 pm

» உதிராப் பூக்கள் ! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
by eraeravi Fri Feb 19, 2021 9:35 pm

» யாருமற்ற என் கனவுலகு! (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 19, 2021 9:29 pm

» கங்கனா ரனாவத்துக்கு எல்லா நடிகர்களோடும் பிரச்சனை… ஆனால் மோடியைத் தவிர – செம்மையாக கலாய்த்த நடிகர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:27 pm

» தனியார் தொலைக்காட்சியில் பிப். 28ல் நேரடியாக வெளியாகும் ’ஏலே’ – அதிகாரபூர்வ அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:25 pm

» பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:24 pm

» காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:23 pm

» கனமான சொற்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:37 pm

» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! - -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm

» – தென்றல் விடுதூது விட்டேன்…!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm

» காற்றில் அவள் வாசம்..! - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:34 pm

» உழவே தலை- கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:33 pm

» மனோதிருப்தி (வெண்பா) -சிறுமணவூர் முனிசாமி முதலியார்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm

» வளையாமலிருக்கும் வறுமைக்கோடு – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm

» வாழ்க்கையை வசந்தமாக்குவோம்!-இளசை சுந்தரம்,
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:30 pm

» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! – -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:29 pm

» காருண்யன் கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:28 pm

» கவிஞனும் இயற்கையும்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:27 pm

» சலனப்பட்ட சின்னஞ்சிறு மனம்! – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:26 pm

» தண்ணீரின் தாகம்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:25 pm

» மாமூல் தராம சிரிங்க!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:05 pm

» டாக்டர், ஆபரேசன் சம்பந்தமா ஒரு சந்தேகம்…!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:03 pm

» பக்கிரி போடறான் பிளேடு
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:57 pm

» சொல்லு கபாலி உனக்கு வாரிசா யாரைப் போடறது?!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:55 pm

» அந்த ஆளை எதுக்குய்யா சந்தேகக் கேஸ்ல புக் பண்ணே?
by அ.இராமநாதன் Wed Feb 10, 2021 12:37 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள்

Go down

காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள் Empty காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள்

Post by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:23 pm

[You must be registered and logged in to see this image.]

-
எழுதி இயக்கியுள்ளவர் -ராம்தேவ்

காதலை மையமாக வைத்து தமிழில் இதுநாள் வரை பல
திரைப்படங்கள் வெளிவந்துள்ளன !
ஆனால் இப்படம் காதலின் குணாதிசயங்களையும்,
காதல் வயப்படும் ஜோடிகளின் மனப்போக்கையும்
மாறுபட்ட கண்ணோட்டத்தில் நோக்குகிறது !

காதலிப்பது என்பது இரு வகைப்படும்.
ஒன்று -இளவயது காதல், இரண்டாம் வகை -முதிர்ந்த காதல்!

இந்த இரு வகை காதல் பற்றியும் இயக்குனர் ராம்தேவ்
யதார்த்தமாகவும், இயல்பாகவும், ஒரு காதல் ஜோடியை
மையமாக திரைக்கதையில் அமர்த்தி, சுவைபட, துளி கூட
விரசமின்றி ஒரு காதலர் தின பரிசாக இக்காதல் கதையை
வழங்கியுள்ளார் என்றால் அது மிகையில்லை.

மீரான் மற்றும் மேகனா-புதுமுக அறிமுகங்கள்
இப்படத்தில் காதல் ஜோடிகளாக வலம் வந்துள்ளனர்.

மற்றும் இயக்குனர் ஸ்ரீநாத், சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்,
நெல்லை சிவா, Monkey ரவி , வின்சென்ட் ராய், சிவகுமார்,
சுஜாதா ஆகியோரும் உடன் நடித்துள்ளனர்.

செந்தில் கணேஷ் ஒரு பாடல் பாடியுள்ளதோடு நடனமும்
ஆடியுள்ளார்!

திரைப்படத்தின் முற்பகுதி காதல் காட்சிகளை மணிவண்ணன்
ஒளிப்பதிவு செய்ய, பிற்பகுதி காதல் காட்சிகளை
பிலிப் விஜயகுமார் தனது காமெராவினால் பதிவு செய்த்துள்ளார்.

இயக்குனரும் கபிலனும் பாடல்களை எழுதியுள்ளனர்.

ஜான் A . அலெக்சிஸ் , ஷேக் மீரா மற்றும் மனிதன்- ஆகிய
மூவரும் இசைஅமைந்துள்ளனர்.

தனது படைப்பு பற்றி இயக்குனர் நம்மிடையே பேசுகையில்,
“காதலர் தினத்தை ஒட்டி வெளியாகும் இப்படம் இளம் வயதினரை
நிச்சயம் திரையரங்குகளுக்கு சுண்டி இழுக்கும்.

அதுவும் கல்லூரிகள் திறக்கப்படுகிற இந்த சூழ்நிலையில்
அதுவும் 100 % இருக்கைகளில் அமருவதற்கான அனுமதி
வழங்கப்பட்டுள்ள நிலையில், நிச்சயம் இளம் வயதினர் நிச்சயம்
இப்படம் பார்க்க வருவார்கள்.

படத்தின் போஸ்டர்களில் நாயகனும் நாயகியும் ஒரே உடையில்
தோன்றியுள்ளது Social Media களில் பெரியதொரு பரபரப்பை
ஏற்கனவே ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் காதல் வயப்பட்டிருப்பவர்களும் காதல் வயப்பட
போகிறவர்களும் நிச்சயமாக இப்படத்தை பார்த்து ரசிப்பார்கள்
என்பது உறுதி” இவ்வாறு அவர் கூறினார்.

இப்படம், February 12th 2021 திரை அரங்களில் வெளியாகிறது .

இந்த காதல் கதை, ஒரு காதலர் தின அன்பளிப்பு !
-
நன்றி= ஒற்றன் செய்தி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31309
Points : 68677
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum