தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கொரோனா காலக் குறிப்புகள்! கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
கொரோனா காலக் குறிப்புகள்! கவிஞர் இரா. இரவி
கொரோனா காலக் குறிப்புகள்!
கவிஞர் இரா. இரவி
முதல் அலையை விட இரண்டாம் அலை
மூச்சுமுட்டி சாகடித்தது பலரை!
மூன்றாம் அலை நான்காம் அலை வருமென
முக்கியத் தகவலாக பயமுறுத்தி வருகின்றனர்!
கொரோனா கொடிய அரக்கன்
கண்முன்னே பல கொலைகள் நிகழ்த்தினான்!
கண்ணுக்குத் தெரியாத கொடிய கிருமி
கண்ணில் விரல் விட்டு ஆட்டிப் படைத்தது
நன்மை தீமை இரண்டும் நடந்தது
நன்மை எவை, என்ன என்பதை அறிவோம்
இயந்திரமென ஓடிக்கொண்டே இருந்தவர்களை
இளைப்பாற வைத்து இல்லம் நிறுத்தியது
குடும்பத்தோடு நேரம் செலவழிக்காத மனிதர்களை
குடும்பத்தோடு கட்டாயமாக இருக்க வைத்தது
கை குலுக்குவது அந்நிய நாட்டு வழக்கம் - வேண்டாம்.
கை கூப்பி வணங்குவதே சிறப்பு – வேண்டும் என உணர்த்தியது.
தொற்று பரவாதிருக்க எச்சரிக்கையாக பலரை
தொட்டுப் பேசுவதை தவிர்க்க வைத்தது
வழக்கொழிந்து போன வாசிக்கும் பழக்கத்தை
வழக்கப்படுத்தி நல்ல நூல்களை வாசிக்க வைத்தது
இல்லத்தரசிகளுக்கு உதவிட ஆண்களை பழக்கியது
இல்லத்தரசிகளின் இன்னலை உணர வைத்தது
குழந்தைகளோடு பேசிப் பழகிட நேரம் கிடைத்தது
குழந்தைகளுக்கு கதைகள் சொல்லிட வாய்ப்பும் கிடைத்தது
பசியின் கொடுமையை உணவின் அருமையை
பலருக்கும் உணர்த்தி அறிய வைத்தது
நேரம் போதவில்லை என்ற மனிதர்களை
நேரம் போகவில்லை என்று சொல்ல வைத்தது
கூட்டம் கூடுவதை தடுத்து நிறுத்தியது
கூட்டம் கும்பல் தொற்றுக்கு வழிவகுக்கும் என உணர்த்தியது
தனி மனித இடைவெளி வேண்டும் என்பதை
தனி மனிதர்கள் நன்கு உணர்ந்திட வைத்தது
பெற்றோரை இழந்தனர் சில குழந்தைகள்
பெற்றோரை பிரிந்தனர் சில குழந்தைகள்
தினந்தோறும் மரணச் செய்தி தலைப்புச் செய்தியானது
தினத்தாள்களில் மரணப்புள்ளி விபரங்கள் தந்தது
எங்கு பார்த்தாலும் மரண ஓலம் கேட்டது
எங்கு சென்றும் துக்கம் விசாரிக்க முடியாமல் போனது
இலட்சங்கள் செலவு செய்த போதும்
மிச்சமாகவில்லை உயிர் பறித்துக் கொன்றது
தனியார் மருத்துவமனைகளில் பகல் கொள்ளை நடந்தது
அரசு மருத்துவமனைகளில் பல உயிர்கள் மீண்டன
ஆங்கில மருத்துவத்தை விட பாரம்பரிய
தமிழ் மருத்துவமே பலரின் உயிர் காத்தது
உயிர் பயத்தை ஒவ்வொருவருக்கும் காட்டியது
ஓவ்வொரு நாளும் யுகமெனக் கழிந்தது
சிறுதொழில் பெருதொழில் எல்லாம் முடங்கியது
சிந்திக்க வழியின்றி சிந்தையை முடக்கியது
மனிதாபிமான உதவிகள் பலர் புரிந்தனர்
மனதை கல்லாக்கி இயந்திரமாகவும் சிலர் இருந்தனர்
நகைகளை விற்று உணவு வழங்கி மகிழ்ந்தனர்
நல்ல மகிழுந்தை அமரர் ஊர்தியாக்கி மகிழ்ந்தனர்
மரிக்கவில்லை மனித நேயம் மெய்ப்பித்தனர் பலர்
மனிதாபிமானத்தால் பல உயிர்கள் பிழைத்தன
உதவி வாழ்வதே வாழ்வு உணர்த்தியது பலருக்கு
உதவாதவர்களையும் உதவிட வைத்து மகிழ்ந்தது
நானே பெரியவன் அகந்தையை அகற்றியது
நானே பெரியவன் கிருமி நமக்கு உணர்த்தியது
அஞ்சி அஞ்சி தினமும் செத்துப் பிழைத்தனர்
அச்சத்தாலும் பலரது உயிர்கள் பிரிந்தன
பாட்டி வைத்தியம் சிறப்பு என்பதை உணர்த்தியது
பாட்டி சொன்ன மிளகு இஞ்சி பூண்டு உயிர் காத்தன
தமிழர் உணவு முறையே சிறப்பு என்பதை
தரணிக்கு உணர்த்தியது கொடிய கொரோனா!
கவிஞர் இரா. இரவி
முதல் அலையை விட இரண்டாம் அலை
மூச்சுமுட்டி சாகடித்தது பலரை!
மூன்றாம் அலை நான்காம் அலை வருமென
முக்கியத் தகவலாக பயமுறுத்தி வருகின்றனர்!
கொரோனா கொடிய அரக்கன்
கண்முன்னே பல கொலைகள் நிகழ்த்தினான்!
கண்ணுக்குத் தெரியாத கொடிய கிருமி
கண்ணில் விரல் விட்டு ஆட்டிப் படைத்தது
நன்மை தீமை இரண்டும் நடந்தது
நன்மை எவை, என்ன என்பதை அறிவோம்
இயந்திரமென ஓடிக்கொண்டே இருந்தவர்களை
இளைப்பாற வைத்து இல்லம் நிறுத்தியது
குடும்பத்தோடு நேரம் செலவழிக்காத மனிதர்களை
குடும்பத்தோடு கட்டாயமாக இருக்க வைத்தது
கை குலுக்குவது அந்நிய நாட்டு வழக்கம் - வேண்டாம்.
கை கூப்பி வணங்குவதே சிறப்பு – வேண்டும் என உணர்த்தியது.
தொற்று பரவாதிருக்க எச்சரிக்கையாக பலரை
தொட்டுப் பேசுவதை தவிர்க்க வைத்தது
வழக்கொழிந்து போன வாசிக்கும் பழக்கத்தை
வழக்கப்படுத்தி நல்ல நூல்களை வாசிக்க வைத்தது
இல்லத்தரசிகளுக்கு உதவிட ஆண்களை பழக்கியது
இல்லத்தரசிகளின் இன்னலை உணர வைத்தது
குழந்தைகளோடு பேசிப் பழகிட நேரம் கிடைத்தது
குழந்தைகளுக்கு கதைகள் சொல்லிட வாய்ப்பும் கிடைத்தது
பசியின் கொடுமையை உணவின் அருமையை
பலருக்கும் உணர்த்தி அறிய வைத்தது
நேரம் போதவில்லை என்ற மனிதர்களை
நேரம் போகவில்லை என்று சொல்ல வைத்தது
கூட்டம் கூடுவதை தடுத்து நிறுத்தியது
கூட்டம் கும்பல் தொற்றுக்கு வழிவகுக்கும் என உணர்த்தியது
தனி மனித இடைவெளி வேண்டும் என்பதை
தனி மனிதர்கள் நன்கு உணர்ந்திட வைத்தது
பெற்றோரை இழந்தனர் சில குழந்தைகள்
பெற்றோரை பிரிந்தனர் சில குழந்தைகள்
தினந்தோறும் மரணச் செய்தி தலைப்புச் செய்தியானது
தினத்தாள்களில் மரணப்புள்ளி விபரங்கள் தந்தது
எங்கு பார்த்தாலும் மரண ஓலம் கேட்டது
எங்கு சென்றும் துக்கம் விசாரிக்க முடியாமல் போனது
இலட்சங்கள் செலவு செய்த போதும்
மிச்சமாகவில்லை உயிர் பறித்துக் கொன்றது
தனியார் மருத்துவமனைகளில் பகல் கொள்ளை நடந்தது
அரசு மருத்துவமனைகளில் பல உயிர்கள் மீண்டன
ஆங்கில மருத்துவத்தை விட பாரம்பரிய
தமிழ் மருத்துவமே பலரின் உயிர் காத்தது
உயிர் பயத்தை ஒவ்வொருவருக்கும் காட்டியது
ஓவ்வொரு நாளும் யுகமெனக் கழிந்தது
சிறுதொழில் பெருதொழில் எல்லாம் முடங்கியது
சிந்திக்க வழியின்றி சிந்தையை முடக்கியது
மனிதாபிமான உதவிகள் பலர் புரிந்தனர்
மனதை கல்லாக்கி இயந்திரமாகவும் சிலர் இருந்தனர்
நகைகளை விற்று உணவு வழங்கி மகிழ்ந்தனர்
நல்ல மகிழுந்தை அமரர் ஊர்தியாக்கி மகிழ்ந்தனர்
மரிக்கவில்லை மனித நேயம் மெய்ப்பித்தனர் பலர்
மனிதாபிமானத்தால் பல உயிர்கள் பிழைத்தன
உதவி வாழ்வதே வாழ்வு உணர்த்தியது பலருக்கு
உதவாதவர்களையும் உதவிட வைத்து மகிழ்ந்தது
நானே பெரியவன் அகந்தையை அகற்றியது
நானே பெரியவன் கிருமி நமக்கு உணர்த்தியது
அஞ்சி அஞ்சி தினமும் செத்துப் பிழைத்தனர்
அச்சத்தாலும் பலரது உயிர்கள் பிரிந்தன
பாட்டி வைத்தியம் சிறப்பு என்பதை உணர்த்தியது
பாட்டி சொன்ன மிளகு இஞ்சி பூண்டு உயிர் காத்தன
தமிழர் உணவு முறையே சிறப்பு என்பதை
தரணிக்கு உணர்த்தியது கொடிய கொரோனா!
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» கொரோனா எனும் கொடியவன்! கவிஞர் இரா.இரவி!
» கொரோனா ! கவிஞர் இரா .இரவி !
» கொரோனா ! கவிஞர் இரா .இரவி !
» கவிச்சுவை! கவிஞர் இரவியின் 18ஆம் வெளியீடு கவிஞரின் கவிதைகள் காலக் கண்ணாடி நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதிப்புரை : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ஆசிரியர் - தமிழ்ப்பணி, இயக்குநர் - பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
» கொரோனா வைரசு ! கவிஞர் இரா .இரவி !
» கொரோனா ! கவிஞர் இரா .இரவி !
» கொரோனா ! கவிஞர் இரா .இரவி !
» கவிச்சுவை! கவிஞர் இரவியின் 18ஆம் வெளியீடு கவிஞரின் கவிதைகள் காலக் கண்ணாடி நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதிப்புரை : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ஆசிரியர் - தமிழ்ப்பணி, இயக்குநர் - பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
» கொரோனா வைரசு ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum