தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காதல் - நட்பு விவாதம்
+6
RAJABTHEEN
நிலாமதி
வ.வனிதா
கவிக்காதலன்
கவி கவிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
10 posters
Page 1 of 1
காதல் - நட்பு விவாதம்
காதல் - நட்பு இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம், என்ன சிறப்பு குணங்கள் இருக்கிறது?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதல் - நட்பு விவாதம்
காதல் என்றால் என்னைப் பொறுத்தவரை அன்பு. இது ஆண் பெண் காதலா? இல்லை அன்பா ?
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: காதல் - நட்பு விவாதம்
மிக முக்கியமான வித்தியாசம்...
காதலன்/காதலி ஒருவர் தான் இருக்க முடியும்...
நண்பர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்...
காதலன்/காதலி ஒருவர் தான் இருக்க முடியும்...
நண்பர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காதல் - நட்பு விவாதம்
கவி கவிதா wrote:காதல் என்றால் என்னைப் பொறுத்தவரை அன்பு. இது ஆண் பெண் காதலா? இல்லை அன்பா ?
இங்கு குறிப்பிடப்படும் காதல் என்றால் ஆண் பெண் காதல்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காதல் - நட்பு விவாதம்
காதலுக்கும் நட்பிற்கும் இடையே ஒரு சிறு நூல் அளவுதான் இடைவெளி இருக்கிறது ! நூலிற்குள்ளே இருந்தால் நட்பு நூலை தளர்த்தினால் காதல் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: காதல் - நட்பு விவாதம்
உண்மை காதல் ஒன்று தான் இருக்க முடியும்..........நட்பு பல (நண்பர்கள் )இருக்கலாம்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: காதல் - நட்பு விவாதம்
nilaamathy wrote:உண்மை காதல் ஒன்று தான் இருக்க முடியும்..........நட்பு பல (நண்பர்கள் )இருக்கலாம்.
சரியாக சொன்னீர்கள் அக்கா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: காதல் - நட்பு விவாதம்
nilaamathy wrote:உண்மை காதல் ஒன்று தான் இருக்க முடியும்..........நட்பு பல (நண்பர்கள் )இருக்கலாம்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காதல் - நட்பு விவாதம்
கவிக்காதலன் wrote:மிக முக்கியமான வித்தியாசம்...
காதலன்/காதலி ஒருவர் தான் இருக்க முடியும்...
நண்பர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதல் - நட்பு விவாதம்
கவி காதலனே,
காதல் நட்பு இரண்டும் ஒன்றுதான்,
மனது சஞ்சல படும்போது
சந்தோஷத்தை ஏற்படுத்திக்கொள்ள
இறைவன் கொடுத்த வரம் காதல்,
என்ன உடல் சுகம் மட்டும்தான் ஒரு நண்பனால் தர இயலாது,
இயன்றால் அதையும் தருவான்,
இதை காதல் என்றும் சொல்லலாம் நட்பு என்றும் சொல்லலாம்,...
என்னை பொறுத்தவரை,....
காதல் நட்பு இரண்டும் ஒன்றுதான்,
மனது சஞ்சல படும்போது
சந்தோஷத்தை ஏற்படுத்திக்கொள்ள
இறைவன் கொடுத்த வரம் காதல்,
என்ன உடல் சுகம் மட்டும்தான் ஒரு நண்பனால் தர இயலாது,
இயன்றால் அதையும் தருவான்,
இதை காதல் என்றும் சொல்லலாம் நட்பு என்றும் சொல்லலாம்,...
என்னை பொறுத்தவரை,....
joe9884- புதிய மொட்டு
- Posts : 51
Points : 129
Join date : 16/01/2011
Re: காதல் - நட்பு விவாதம்
joe9884 wrote:கவி காதலனே,
காதல் நட்பு இரண்டும் ஒன்றுதான்,
மனது சஞ்சல படும்போது
சந்தோஷத்தை ஏற்படுத்திக்கொள்ள
இறைவன் கொடுத்த வரம் காதல்,
என்ன உடல் சுகம் மட்டும்தான் ஒரு நண்பனால் தர இயலாது,
இயன்றால் அதையும் தருவான்,
இதை காதல் என்றும் சொல்லலாம் நட்பு என்றும் சொல்லலாம்,...
என்னை பொறுத்தவரை,....
நீங்கள் சொல்வது தவறு என்பதே என் கருத்து...!
நட்பும், காதலும் ஒன்றல்ல... இரண்டுமே வேறு வேறு,,,,!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காதல் - நட்பு விவாதம்
காதல் விடலை
பருவத்தின் கட்டாய
கல்வி!
நம்மோடு இருக்கும்
உணர்வு நட்பு.
இதுதான் இதன் சிறப்பு!
பருவத்தின் கட்டாய
கல்வி!
நம்மோடு இருக்கும்
உணர்வு நட்பு.
இதுதான் இதன் சிறப்பு!
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: காதல் - நட்பு விவாதம்
kalainilaa wrote:காதல் விடலை
பருவத்தின் கட்டாய
கல்வி!
நம்மோடு இருக்கும்
உணர்வு நட்பு.
இதுதான் இதன் சிறப்பு!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காதல் - நட்பு விவாதம்
காதல் கண்களில் தோன்றி இதயத்தில் முடிவது, நட்பு இதயத்தில் தோன்றி இறுதிவரை கூடவே வருவது. எப்போதும் எந்த காலத்திலும் அளியாதது நட்பு. என்றும் நட்புடன் செல்வா
celva- புதிய மொட்டு
- Posts : 4
Points : 4
Join date : 11/01/2011
Re: காதல் - நட்பு விவாதம்
காதல்-னா காதல். நட்பு-னா நட்பு. இதுக்கு போயி வெளக்கம் சொல்லிக்கிட்டு இருக்கமுடியுமா யூஜின்...!!!தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:காதல் - நட்பு இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம், என்ன சிறப்பு குணங்கள் இருக்கிறது?
அந்த கருமாந்திரம் மட்டும் மொதல்லயே தெரிஞ்சுருந்தா நான் வெளங்கிருப்பனே... : :...: :
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: காதல் - நட்பு விவாதம்
C-Su wrote:காதல்-னா காதல். நட்பு-னா நட்பு. இதுக்கு போயி வெளக்கம் சொல்லிக்கிட்டு இருக்கமுடியுமா யூஜின்...!!!தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:காதல் - நட்பு இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம், என்ன சிறப்பு குணங்கள் இருக்கிறது?
அந்த கருமாந்திரம் மட்டும் மொதல்லயே தெரிஞ்சுருந்தா நான் வெளங்கிருப்பனே... : :...: :
அது சரி உங்களுக்கு இப்போதான் தெரியுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதல் - நட்பு விவாதம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:C-Su wrote:காதல்-னா காதல். நட்பு-னா நட்பு. இதுக்கு போயி வெளக்கம் சொல்லிக்கிட்டு இருக்கமுடியுமா யூஜின்...!!!தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:காதல் - நட்பு இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம், என்ன சிறப்பு குணங்கள் இருக்கிறது?
அந்த கருமாந்திரம் மட்டும் மொதல்லயே தெரிஞ்சுருந்தா நான் வெளங்கிருப்பனே... : :...: :
அது சரி உங்களுக்கு இப்போதான் தெரியுமா?
மொதல்ல எப்படியோ... இப்பவும் அப்பிடித்தான்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum