தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

நானும்... தமிழ்த்தோட்டமும்...

+6
கவி கவிதா
RAJABTHEEN
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைநிலா
நிலாமதி
கவிக்காதலன்
10 posters

Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by கவிக்காதலன் Wed Jan 19, 2011 12:29 am

இரண்டு வருடத்திற்கு முன்பு வரை அதிக நேரத்தை இனையதளத்தில் செலவிடாதவன் நான். மெயில் மற்றும் தேவையான தகவல்களை தேடி அறிந்துகொள்ளவுமே இணைய தளத்தை பயன்படுத்தி வந்தேன். இரண்டு வருடத்திற்கு முன்பு என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. அதிலிருந்து கொஞ்சம் மீளவே நான் என் பார்வையை இனையதளம் பக்கம் திருப்பினேன். சில சமூக இணைய தளங்களில் என்னை இணைத்துக்கொண்டேன். நானே எதிர்பார்க்காத சில மாற்றங்கள் என் வாழ்க்கையில் நடந்தது. இணையதளங்களில் பல நட்புகள் எனக்கு கிடைத்தாலும், சில மிகச்சிறந்த நட்புகளும் கிடைத்தன. அவர்களால் நான் முனை முறிந்ததென தூக்கி எறிந்த என் எண்ணப் பேனாவின் முனைகள் மீண்டும் கவிதைக்காய் முளைத்தது. நான் இன்று கவிதை எழுதும் என் பிளாக் கூட என் இணைய தோழி ஒருத்தியின் வற்புறுத்தலால் ஆரம்பிக்கப்பட்டதுதான்...! இப்படியிருக்க நண்பன் யூஜின் மூலம் தமிழ்த்தோட்டத்திற்கு அறிமுகமானேன். அதிகம் பதிவுகளை இடாத ஒரு சாதரண வாசகனாகவே முதல் ஐந்து நாட்க்கள் இருந்தேன். அப்போது நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் கோபமடைய செய்தது( அதை நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை). அதன்பின்பு தமிழ்த்தோட்டத்தில் என்னை முழுவதும் ஈடுபடுத்திகொண்டேன்(எல்லாம் ஒரு வெறிதான் காரணம்). இப்போது நான் இணையதளத்திற்கு வருவதே தமிழ்த்தோட்டதிற்கு வருவதற்காக தான் என்றாகிவிட்டது. அலுவலகத்தில் இருக்கும் நேரங்களில் வேலைபழு காரணமாக வர முடியவில்லை. ஆனால் இரவு சில சமயங்களில் 3 மணி வரைக்கும் இருக்கிறேன்(????? காலைல தாமதமாகதான் எழும்புவேன்). சமூக இணையதளங்களை துறந்துவிட்டேன்.
தமிழ்த்தோட்டம் எனக்கு அறிமுகமாகி, ஒரு மாதம் தான் ஆகிவிட்டது. இந்த ஒரு மாதத்திலே தமிழ்த்தோட்டத்தில் முழுவதுமாய் என்னை இனைத்துக்கொள்ள முடிந்தது மிக்க மகிழ்ச்சியே...! தமிழ்த்தோட்டத்தின் வெற்றிக்கு நான் என்றும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. எல்லாம் வல்ல இறைவன் அதற்கு துணைபுரிவாராக....!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by நிலாமதி Wed Jan 19, 2011 12:53 am

திருப்பங்கள் யாவும் நல்லவையே .......

..எனது இனிய பொழுதுபோக்கு தமிழ் தோட்டத்தில் மலர்கள் காண்பது நறு மணம் நுகர்வதும். அந்த வகையில் கவிக் கா .ஒரு இனிய நறுமலர்............. :héhé: :héhé: :héhé:

Last edited by nilaamathy on Wed Jan 19, 2011 12:59 am; edited 1 time in total
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by கவிக்காதலன் Wed Jan 19, 2011 12:58 am

nilaamathy wrote: திருப்பங்கள் யாவும் நல்லவையே .......

..எனது இனிய பொழுதுபோக்கு தமிழ் தோட்டத்தில் மலர்கள் காண்பது மனக்களி நுகர்வதும். அந்த வகையி கவிக் கா .ஒரு இனிய நறுமலர்............. :héhé: :héhé: :héhé:
ரொம்ப ரொம்ப நன்றி...! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by கலைநிலா Wed Jan 19, 2011 1:20 am

உங்களை பற்றி நான் நன்கு அறிவேன்.
தோட்டத்தின் பங்கு ,உங்கள் பாங்கு,
கண்டு ரசிக்கிறேன் ,உங்கள் படைப்புகளை
காண துடுக்கிறேன் .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by கவிக்காதலன் Wed Jan 19, 2011 2:08 am

kalainilaa wrote:உங்களை பற்றி நான் நன்கு அறிவேன்.
தோட்டத்தின் பங்கு ,உங்கள் பாங்கு,
கண்டு ரசிக்கிறேன் ,உங்கள் படைப்புகளை
காண துடுக்கிறேன் .

நன்றி தோழரே.....!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 19, 2011 8:24 am

அருமை நண்பரே, எதிர்பு இருந்தா மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் அதுவும் சிறப்பான வெற்றி பெற முடியும்... அந்த வைகையில் உங்கள் நட்பு எனக்கு கிடைத்து..

உங்களுக்கு கிடைத்த தோலிவி (கோபப்பட வைத்த செயல்) உங்கள் பங்களிப்பை உயர்த்தியது என்று கேட்டது மிக்கவும் மகிழ்ந்தேன்... ஏன் என்றால் பலர் தோல்வி, எதிர்பு என்றது... மனம் தளர்ந்து விடுவது உண்டு (ஏன் நானும் கூடதான் மனம் தளர்ந்து இருந்த நேரங்கள் உண்டு) ...

உங்கள் பங்களிப்பு தோட்டத்தில் பெரும் பங்காக இருக்கிறது நண்பரே... அதுவும் ஒரே மாத்த்தில் 2 ஆயிரம் முத்தான மணம் வீசும் பதிவுகள், தோட்டத்தில் எல்லோருக்கும் உதவி, தோட்டம் வளர்ச்சியில் கருசனையான ஈடுபாடு என உங்கள் சாதனை அடுக்கி கொண்டே போகலாம்...

தொடர்ந்து உங்கள் பங்களிப்பு நமது தோட்டத்துக்கு தேவை.. சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by RAJABTHEEN Wed Jan 19, 2011 11:18 am

அன்புநண்பனின் அருமையான அறிமுகத்துக்கு முதல் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.தாங்கள் இத்தோட்டத்தில் அதிகநேரம் செலவிடுவதை நாங்கள் அனைவரும் அவதானித்தவர்களாகவே உள்ளோம் தோழா அது எங்களை அனைவரையும் மிகவும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது ஏன் நாங்களும் இப்படி இருக்க கூடாது தொடர்ந்து என்று என்னியதும் உண்டு நண்பா.தாங்கள் இத்தளத்துக்கு கிடைத்தும் ஒரு வெற்றியாகத்தான் நான் கருதுகிறேன்.தாங்கள் வெற்றிப்பாதையை நோக்கி நமது தளத்தை எடுத்துச்செல்லவேண்டும் என்ற அவா நம் அனைவருக்கும் எழுவேன்டும் எழுந்துள்ளது ஆகவே வெற்றி நிச்சயம் நண்பா தாங்களைப்போன்று அதிக பதிவுகள் போட்டு தொடர்ந்த அசத்த நானும் முயற்சிக்கிறேன் நண்பா.உங்களுக்கு என் அன்புகலந்த பாராட்டுக்கள் நண்பா.தொடர்வோம் நாம் வெற்றியை நோக்கி.........
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by கவி கவிதா Wed Jan 19, 2011 11:21 am

ஒ.. உங்களுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய கதை இருக்குங்களா ( ஒஒய்.. பின்னாடி எல்லாம் திருநபி பார்க்க கூடாது) சிரி சிரி
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by கவி கவிதா Wed Jan 19, 2011 11:24 am

மிக்க மகிழ்ச்சி. ஆறுதல் தேடலில் உங்கள் பாதை நல்ல திசையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது வலிமையான விஷயம். வாழ்த்துக்கள். கேட்க எனக்கும் சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by செய்தாலி Wed Jan 19, 2011 11:48 am

தமிழ் தோட்டத்திற்கான உங்களின் பங்களிப்பிற்கு நான் நன்றி உங்களுக்கு சொல்லமாட்டேன்
இறைவனுக்கு சொல்வேன் ஏன் என்றால் எங்கள் தமிழ் தோட்டத்திற்கு நீங்கள் ஒரு பொக்கிஷம் ,கவிதை ,நலக்குறிப்பு ,சிறந்த தகவல்கள் இப்படி நிறைய பதிவுகள் பதிந்தும்
பாரபட்ச பேதமின்றி இடும் பின்நூட்டகளும் உங்களை எங்கள் முன் உயர்த்துகிறது
தமிழ் தோட்டம் மூலம் உங்களின் நட்பு கிடைத்தற்கு மீண்டும் இறைவனுக்கு நன்றி

சில திருப்பங்கள் நன்மை பயக்கும் உங்களில் இச்சேவை எங்கள் தமிழ் தோட்டத்தில் தொடர்ந்து தாருங்கள்

இறைவனுக்கு நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by கவிக்காதலன் Wed Jan 19, 2011 5:02 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமை நண்பரே, எதிர்பு இருந்தா மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் அதுவும் சிறப்பான வெற்றி பெற முடியும்... அந்த வைகையில் உங்கள் நட்பு எனக்கு கிடைத்து..

உங்களுக்கு கிடைத்த தோலிவி (கோபப்பட வைத்த செயல்) உங்கள் பங்களிப்பை உயர்த்தியது என்று கேட்டது மிக்கவும் மகிழ்ந்தேன்... ஏன் என்றால் பலர் தோல்வி, எதிர்பு என்றது... மனம் தளர்ந்து விடுவது உண்டு (ஏன் நானும் கூடதான் மனம் தளர்ந்து இருந்த நேரங்கள் உண்டு) ...

உங்கள் பங்களிப்பு தோட்டத்தில் பெரும் பங்காக இருக்கிறது நண்பரே... அதுவும் ஒரே மாத்த்தில் 2 ஆயிரம் முத்தான மணம் வீசும் பதிவுகள், தோட்டத்தில் எல்லோருக்கும் உதவி, தோட்டம் வளர்ச்சியில் கருசனையான ஈடுபாடு என உங்கள் சாதனை அடுக்கி கொண்டே போகலாம்...

தொடர்ந்து உங்கள் பங்களிப்பு நமது தோட்டத்துக்கு தேவை.. சரிங்க பாஸ்

தொடர்ந்து என் பங்களிப்பு இருக்கும்...! நன்றி பாஸ்...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by கவிக்காதலன் Wed Jan 19, 2011 5:06 pm

RAJABDEEN wrote:அன்புநண்பனின் அருமையான அறிமுகத்துக்கு முதல் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.தாங்கள் இத்தோட்டத்தில் அதிகநேரம் செலவிடுவதை நாங்கள் அனைவரும் அவதானித்தவர்களாகவே உள்ளோம் தோழா அது எங்களை அனைவரையும் மிகவும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது ஏன் நாங்களும் இப்படி இருக்க கூடாது தொடர்ந்து என்று என்னியதும் உண்டு நண்பா.தாங்கள் இத்தளத்துக்கு கிடைத்தும் ஒரு வெற்றியாகத்தான் நான் கருதுகிறேன்.தாங்கள் வெற்றிப்பாதையை நோக்கி நமது தளத்தை எடுத்துச்செல்லவேண்டும் என்ற அவா நம் அனைவருக்கும் எழுவேன்டும் எழுந்துள்ளது ஆகவே வெற்றி நிச்சயம் நண்பா தாங்களைப்போன்று அதிக பதிவுகள் போட்டு தொடர்ந்த அசத்த நானும் முயற்சிக்கிறேன் நண்பா.உங்களுக்கு என் அன்புகலந்த பாராட்டுக்கள் நண்பா.தொடர்வோம் நாம் வெற்றியை நோக்கி.........

நன்றி தோழரே....!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by கவிக்காதலன் Wed Jan 19, 2011 5:10 pm

கவி கவிதா wrote:ஒ.. உங்களுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய கதை இருக்குங்களா ( ஒஒய்.. பின்னாடி எல்லாம் திருநபி பார்க்க கூடாது) சிரி சிரி

உங்க குசும்புக்கு அளவே இல்ல... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by கவிக்காதலன் Wed Jan 19, 2011 5:11 pm

கவி கவிதா wrote:மிக்க மகிழ்ச்சி. ஆறுதல் தேடலில் உங்கள் பாதை நல்ல திசையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது வலிமையான விஷயம். வாழ்த்துக்கள். கேட்க எனக்கும் சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள்

மிக்க நன்றி தோழி...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by கவிக்காதலன் Wed Jan 19, 2011 5:14 pm

செய்தாலி wrote:தமிழ் தோட்டத்திற்கான உங்களின் பங்களிப்பிற்கு நான் நன்றி உங்களுக்கு சொல்லமாட்டேன்
இறைவனுக்கு சொல்வேன் ஏன் என்றால் எங்கள் தமிழ் தோட்டத்திற்கு நீங்கள் ஒரு பொக்கிஷம் ,கவிதை ,நலக்குறிப்பு ,சிறந்த தகவல்கள் இப்படி நிறைய பதிவுகள் பதிந்தும்
பாரபட்ச பேதமின்றி இடும் பின்நூட்டகளும் உங்களை எங்கள் முன் உயர்த்துகிறது
தமிழ் தோட்டம் மூலம் உங்களின் நட்பு கிடைத்தற்கு மீண்டும் இறைவனுக்கு நன்றி

சில திருப்பங்கள் நன்மை பயக்கும் உங்களில் இச்சேவை எங்கள் தமிழ் தோட்டத்தில் தொடர்ந்து தாருங்கள்

இறைவனுக்கு நன்றி

ரொம்ப ரொம்ப நன்றி தோழரே...! நன்றி நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by jeba Wed Jan 19, 2011 8:46 pm

செய்தாலி wrote:தமிழ் தோட்டத்திற்கான உங்களின் பங்களிப்பிற்கு நான் நன்றி உங்களுக்கு சொல்லமாட்டேன்
இறைவனுக்கு சொல்வேன் ஏன் என்றால் எங்கள் தமிழ் தோட்டத்திற்கு நீங்கள் ஒரு பொக்கிஷம் ,கவிதை ,நலக்குறிப்பு ,சிறந்த தகவல்கள் இப்படி நிறைய பதிவுகள் பதிந்தும்
பாரபட்ச பேதமின்றி இடும் பின்நூட்டகளும் உங்களை எங்கள் முன் உயர்த்துகிறது
தமிழ் தோட்டம் மூலம் உங்களின் நட்பு கிடைத்தற்கு மீண்டும் இறைவனுக்கு நன்றி

சில திருப்பங்கள் நன்மை பயக்கும் உங்களில் இச்சேவை எங்கள் தமிழ் தோட்டத்தில் தொடர்ந்து தாருங்கள்

இறைவனுக்கு நன்றி
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by கவிக்காதலன் Sun Jan 23, 2011 3:44 am

jeba wrote:
செய்தாலி wrote:தமிழ் தோட்டத்திற்கான உங்களின் பங்களிப்பிற்கு நான் நன்றி உங்களுக்கு சொல்லமாட்டேன்
இறைவனுக்கு சொல்வேன் ஏன் என்றால் எங்கள் தமிழ் தோட்டத்திற்கு நீங்கள் ஒரு பொக்கிஷம் ,கவிதை ,நலக்குறிப்பு ,சிறந்த தகவல்கள் இப்படி நிறைய பதிவுகள் பதிந்தும்
பாரபட்ச பேதமின்றி இடும் பின்நூட்டகளும் உங்களை எங்கள் முன் உயர்த்துகிறது
தமிழ் தோட்டம் மூலம் உங்களின் நட்பு கிடைத்தற்கு மீண்டும் இறைவனுக்கு நன்றி

சில திருப்பங்கள் நன்மை பயக்கும் உங்களில் இச்சேவை எங்கள் தமிழ் தோட்டத்தில் தொடர்ந்து தாருங்கள்

இறைவனுக்கு நன்றி

மிக்க நன்றி தோழி... சேவை தொடர எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவாராக....!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by senthamizh selvi Mon May 02, 2011 10:59 pm

உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்!
senthamizh selvi
senthamizh selvi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 28
Points : 30
Join date : 27/04/2011
Age : 54
Location : india

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 02, 2011 11:03 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by தோழி பிரஷா Mon May 02, 2011 11:54 pm

கவிக்கா உங்கள் சேவை என்றும் தோட்டத்திற்கு வேண்டும். தொடருங்கள் உங்கள் பணியினை மேலும்.. வாழ்த்துக்கள்
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 02, 2011 11:59 pm

கவிகக உங்கள் எண்ணங்களும் ஆசைகளும் நமது தோட்டத்தில் நிறைவேறி வருகிறதை நினைத்தால் மகிழ்வாக இருக்கிறது தொடரட்டும் உங்கள் சேவை நமது தோட்டத்த்தில் இன்றும் என்றும் ..

உங்கள் வளமையான பங்களிப்பு நமது தோட்டத்துக்கும் பெரிதும் அவசியமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by கவிக்காதலன் Tue May 03, 2011 1:36 am

அனைவருக்கும் நன்றி !!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue May 03, 2011 10:36 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நானும்... தமிழ்த்தோட்டமும்... Empty Re: நானும்... தமிழ்த்தோட்டமும்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum