தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒரு தாய் மக்கள்
4 posters
Page 1 of 1
ஒரு தாய் மக்கள்
அவளின் கோலம் கண்டு
முகம் சுளிப்பவர்கள்
மத்தியில்
அவளைஅலங்கோலமாக்கி
அவமான படுதியவர்களின்
மத்தியில்
அவளின் கரங்களில்
புதைத்து கிடக்கவும்
அவளின் மடியில்
தலை சாய்க்கவும்
அம்மா என்று
அழைத்து அவளின்
மனம் குளிரசெய்யவும்
எத்தனை நாள் காத்திருந்தேன்
இபொழுது கிடைத்துவிட்டது
என் நீண்ட தவத்தின்
பலனை அடைந்துவிட்டேன்
என் தாய் தமிழின்
புகழ் பரப்ப கிளம்பிட்டேன்
அவளின் வயிற்றில்
பிறந்தது உண்மை என்றாள்
தொடர்ந்து வாருங்கள்
என் பின்னால் என் உடன்பிறப்புகளே ........
கோவை மு. சரளா
முகம் சுளிப்பவர்கள்
மத்தியில்
அவளைஅலங்கோலமாக்கி
அவமான படுதியவர்களின்
மத்தியில்
அவளின் கரங்களில்
புதைத்து கிடக்கவும்
அவளின் மடியில்
தலை சாய்க்கவும்
அம்மா என்று
அழைத்து அவளின்
மனம் குளிரசெய்யவும்
எத்தனை நாள் காத்திருந்தேன்
இபொழுது கிடைத்துவிட்டது
என் நீண்ட தவத்தின்
பலனை அடைந்துவிட்டேன்
என் தாய் தமிழின்
புகழ் பரப்ப கிளம்பிட்டேன்
அவளின் வயிற்றில்
பிறந்தது உண்மை என்றாள்
தொடர்ந்து வாருங்கள்
என் பின்னால் என் உடன்பிறப்புகளே ........
கோவை மு. சரளா
kovaimusarala- புதிய மொட்டு
- Posts : 39
Points : 79
Join date : 24/09/2010
Re: ஒரு தாய் மக்கள்
அருமையான பதிவு, வரிகள் அனைத்தும் ஆழமாக உள்ளது நன்றி கோவை மு. சரளா
இதோ வருகிறோம் உங்கள் பின்னால், தொடரட்டும் உங்கள் பதிவுகள்..
உறுப்பினர் அறிமுகம் பகுதியில் உங்களை அறிமுகம் செய்யுங்களேன்..
இதோ வருகிறோம் உங்கள் பின்னால், தொடரட்டும் உங்கள் பதிவுகள்..
உறுப்பினர் அறிமுகம் பகுதியில் உங்களை அறிமுகம் செய்யுங்களேன்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு தாய் மக்கள்
அருமை வரிகள்....தொடருங்கள்...வருகிறோம்.
vetri2010- மல்லிகை
- Posts : 105
Points : 127
Join date : 08/08/2010
Re: ஒரு தாய் மக்கள்
வருக.... வருக... கருத்துக்களை பகிர்ந்து கொள்க....
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Similar topics
» ஒரு தாய் மக்கள்
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» தாய் பசித்திருக்கிறாள்
» தாய்
» என் தாய் ~~~ {Q}
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» தாய் பசித்திருக்கிறாள்
» தாய்
» என் தாய் ~~~ {Q}
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum