தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



Hard Disk - ஒரு விளக்கம் !!

4 posters

Go down

Hard Disk - ஒரு விளக்கம் !! Empty Hard Disk - ஒரு விளக்கம் !!

Post by RAJABTHEEN Fri Feb 04, 2011 10:35 pm




Hard Disk இல்லாத கணிணியை நினைத்து பார்க்க முடியுமா நம்மால் ?

இந்த Hard Disk 1950 - ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. துவக்கத்தில் இந்த Hard Disk 20 இஞ்சு விட்டமும் மிக சிறிய கொள்ளளவும்
கொண்டதாக இருந்தது. இது முதலில் "Fixed Disk" மற்றும் "Winchesters"
எனவும் பின்னர் "Floppy Disk" கண்டுபிடிக்கப்பட்டவுடன் "Hard Disk" எனவும் அழைக்கப்பட்டது.


தற்போதைய நவீன கணிணிகளில் குறைந்தபட்சம் 40 GB மற்றும் அதிகபட்சம் 250 GB கொள்ளளவு கொண்ட Hard Disk
உபயோகிக்கப்படுகின்றது. எல்லா தகவல்களும், உதாரணமாக : Database / Image
Files எதுவாக இருந்தாலும் அவைகள் "Files" - களாக சேமிக்கப்படுகின்றன. அவை
சம்பந்தப்பட்ட சாப்ட்வேர் Program இயங்கும்போது Hard Disk தேவையான File-ஐ Retrieve செய்து கொடுக்கிறது.


கீழண்ட இரண்டு வகையான முறையில் Hard Disk- இன் Performance-ஐ அளக்கலாம்.

Data Rate - இந்த முறையில் Hard Disk ஒரு நொடியில் எத்தனை Bytes-ஐ CPU - க்கு அனுப்புகிறது என்று கணக்கிட்டு அதன் அடிப்படையில் வ்ண்தட்டின் Performance சோதிக்கப்படுகிறது, பொதுவாக இந்த Data Rate ஒரு நொடிக்கு 5 Mb - 40 Mb வரை இருக்கும்.

Seek Time - சம்பந்தப்பட்ட சாப்ட்வேர் Program இயங்கும்போது Hard Disk தேவையான File-ஐ Retrieve செய்து கொடுக்கிறது என்று பார்த்தோம் இல்லையா ? அவ்வாறு கொடுக்கும் கால அளவு Seek Time என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த Seek Time ஒரு நொடிக்கு 10 - 20 Milliseconds வரை இருக்கும்.

ஒரு Hard Disk- ஐ திறந்து பார்த்தால் அது எப்படி வேலை செய்கிறது மற்றும்அதன் உள்ளே என்ன பாகங்கள் உள்ளன என்று தெரியவரும்.

கீழே உள்ளது ஒரு Hard Disk - இன் படம்.
Hard Disk - ஒரு விளக்கம் !! Hdd0கீழே உள்ளது ஒரு திறந்த Hard Disk - இன் முன்பக்க மற்றும் பின்பக்க தோற்றம் :


Hard Disk - ஒரு விளக்கம் !! Hdd0-1Hard Disk - ஒரு விளக்கம் !! HDD1மேற்கண்ட படத்தில்,


Plotters - இது பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 3600, 4200, 5400 மற்றும் 7200 தடவை சுழலும் தன்மை கொண்டது. இடையே RPM என்று அழைக்கிறார்கள், இதை வைத்தே வண்தட்டின் வேகம் கணக்கிடப்படுகிறது, Hard Disk - இன்
கொள்ளளவை கூட்டவும் இந்த Plotters பயன்படுகிறது. தகவல்கள் இந்த Plotters -
இன் மேற்பரப்பில் Sectors and Tracks - இல் சேமிக்கப்படுகின்றன.


Arms
- இந்த பாகம்தான் Read / Write Head-ஐ கையாளுகின்றது, இதன் அமைப்பு
எளிமையாகவும் மற்றும் வேகமாக இயங்குகின்ற வகையிலும் (50 முறை முன்னும்
பின்னும்) ஒரு சிறிய அதிவேக மோட்டாருடன் உடன் இணைந்துள்ளது.


இதைத்தவிர,
மற்றும் பல பாகங்கள் மேலே உள்ள படத்தில் குறியிட்டு காட்டப்பட்டுள்ளன. இவை
அனைத்தும் ஒருங்கினைந்துதான் ஒரு வண்தட்டு இயங்குகிறது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Hard Disk - ஒரு விளக்கம் !! Empty Re: Hard Disk - ஒரு விளக்கம் !!

Post by சங்கவி Mon May 28, 2012 1:56 pm

சரியான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி அத்தான்
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Hard Disk - ஒரு விளக்கம் !! Empty Re: Hard Disk - ஒரு விளக்கம் !!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon May 28, 2012 8:53 pm

பகிர்வுக்குப் பாராட்டுகள் நண்பரே சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

Hard Disk - ஒரு விளக்கம் !! Empty Re: Hard Disk - ஒரு விளக்கம் !!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 30, 2012 12:13 pm

Hard Disk - ஒரு விளக்கம் !! 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Hard Disk - ஒரு விளக்கம் !! Empty Re: Hard Disk - ஒரு விளக்கம் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum