தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தொண்டனை நம்பாத பி,ஜே.

2 posters

Go down

தொண்டனை நம்பாத பி,ஜே. Empty தொண்டனை நம்பாத பி,ஜே.

Post by உதுமான் மைதீன் Mon Feb 07, 2011 7:29 pm

தன் கைப்பிடிக்குள் இயக்கத்தை பின்னிருந்து இயக்கிய பி.ஜே. யாரையும் நம்பாமல் :
> தான் உருவாக்கிய பைலாவுக்கு மாற்றமாக தானே முடி சூட்டி கொண்டதை பார்த்து,
> அன்றைக்கு பதவி வேண்டாம் என்று இவர் நடத்திய் நாடகத்தைக் கண்டு காமராஜர் அரங்க
> பொதுக்குழுவில் கண்ணீர் விட்ட மக்கள் இன்று சேலம் பொதுக்குழு வில் தலைவரான
> செயலை கண்டு வெறுத்துப் போய் நிற்கும் வேளையில் பி.ஜே வுக்கு சிம்மாசனம் தந்த
> சேலம் பொதுக்குழுவில் இன்னொரு அவலமும் நடந்துள்ளது!
>
>
> பொதுவாக அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள் : போது
> நிகழ்சிகளில் கலந்து கொள்ளும் போது கூட இருப்பார்கள் ! மற்ற அரங்க நிகழ்சிகள்,
> தங்கள் இயக்க செயற்குழு பொதுக்குழுவில் எல்லாம் அவர்களை வெளியே நிறுத்தி
> விடுவார்கள். ஏனெனில் அங்கெல்லாம் அவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்காது
> என்பதாலும் முழுக்க முழுக்க தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் காவல் துறை
> பாதுகாப்பை விட தங்களின் தொண்டர்களை நம்புவதால் அவர்களை வெளியிலேயே நிறுத்தி
> விடுவார்கள் அல்லது குறைந்த பட்சம் மேடையில் அனுமதிக்க மாட்டார்கள்.
>
>
> இந்த நடை முறையை இசட் பிரிவு பாதுகாப்புள்ள பிரதமர் தொடங்கி அத்வானி, சோனியா,
> ராகுல் என தேசிய கட்சிகளும் இங்கு மாநிலத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ளும்
> பொதுக்குழு செயற்குழு மேடைகளிலும் காணலாம். தினம் ஒரு பாராட்டு விழாவில்
> கலந்துகொள்ளும் கலைஞரின் மேடைகளிலும் , கட்சி பொதுக்குழு ,செயற்குழுவிலும்
> நீங்கள் பாதுகாப்பிற்கு வரும் காவல் துறை அதிகாரிகளை மேடையில் காண முடியாது!
>
>
> ஆனால் அல்லாஹ்வின் பாதையில் உயிரை விட்டால் சொர்க்கம் என்று சொல்லக்கூடிய
> ஆன்மிக தலைவர் அல்லாஹ்வின் பாதுகாவலை நம்பாமல், தன்னை உயிருக்கு மேலாக நம்பி
> தக்லீத் செய்யும் தன் தொண்டர்களையும் நம்பாமல், குறைந்த பட்சம் மேடைக்கு கீழே
> நிறுத்தாமல் விட்டதன் மூலம் மேடையில் உள்ள சக நிர்வாகிகளையும் நம்பாமல்
> மேடையில் தனக்குப் பக்கத்தில் நிறுத்தி வைத்திருப்பது ஒட்டு மொத்த த.த.ஜ.
> தொண்டர்களுக்கு அவமானம் ஆகும்.
>
>
> த .த.ஜ.வினரை தவிர வேறு யாரும் நுழைய முடியாத த.த.ஜ.வின் பொதுக்குழுவில்
> த.த.ஜ.தலைவர்கள் மட்டுமே இருக்கும் மேடையில் எதற்கு துப்பாக்கியுடன்
> பாதுகாப்பு? அல்லாஹ்வின் அச்சம் எடுபட்டுப்போனால் இவ்வுலகில் உள்ள
> அனைத்திற்கும் அஞ்ச வேண்டியிருக்கும் என்பதற்கு பி.ஜே. உதாரணமாகத் திகழ்கிறார்.
> உயிருக்கு அஞ்சும் இவர் எப்படி சமுதாய போராளியாக முடியம்? எப்படி போராட்ட
> அமைப்பின் தலைவனாக முடியும்?
>
>
> நபி [ஸல்] அவர்களைப் பற்றி 'அந்த மாமனிதர் ' எனும் உரையில் குறிப்பிடும் போது
> அவர்களுக்கு வாயிற்காப்போன் இருந்ததில்லை என்று பேசினீர்களே! எழுதினீர்களே!
> தனியாக மரத்தடியில் படுத்திருந்த நபிகளாரை கொல்ல வந்த எதிரி கையில் வாளுடன்
> 'இப்போது என்னிடமிருந்து யார் உன்னை காப்பாற்றுவார்? எனக்கேட்ட போது 'அல்லாஹ் '
> என நபிகளாரின் சிம்மக்குரலை கேட்டு கீழே போட்ட கத்தியை தான் எடுத்துக் கொண்டு
> 'இப்போது உன்னை காப்பாற்றுவது யார்? என்ற நபிகளாரின் வீரத்தை உரக்க முழங்கிய
> நீங்கள் இன்றைக்கு முஹ்மீன்களுக்கு மத்தியில், அதுவும் சொந்த இயக்கத்தினர்
> மத்தியில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்போடு இருப்பது வெட்கக் கெடு இல்லையா?
>
>
> அல்லாஹ்வே எனக்கு பாதுகாவலன் நீங்கள் வெளியேறுங்கள்! என காவலர்களிடம் ஏன்
> சொல்லவில்லை?
>
> ஏன் சொல்லவில்லை ? பாவம் எப்படி சொல்வீர்கள் ? பாதுகாவலனான அந்த அல்லாஹ்வை தொழ
> பள்ளிவாசல் வருவதற்கே 'பாதுகாப்பு இல்லை அதனால் தான் தொழ வருவதில்லை' ! என்று
> கூறியவரயிற்றே நீங்கள்! உங்களை விட அதிக அச்சுறுத்துதலை கொண்ட நபி[ஸல்] தன்
> கடைசிக் காலம் வரை கால் இழுபட தொழுகைக்கு வந்த ஹதீஸில் உங்களுக்கு படிப்பினை
> இல்லையா? அல்லாஹ்வின் பள்ளிக்கு தொழ வருவதால் அந்த உயிர் போகுமென்றால்
> போகட்டுமே! அதுவும் நீங்கள் சொன்ன ஷஹீத் அந்தஸ்து தானே ! ஆகையால் இனியாவது
> அல்லாஹ்வின் பாதுகாவலை நம்பி அவனை தொழ பள்ளி வாருங்கள் ! குறைந்த பட்சம் உங்கள்
> கூட இருப்பவர்களையாவது நம்புங்கள்!
>
>
> அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்) அவன் அவர்களை
> இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்;. ஆனால்
> நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது
> காவலர்கள்;. அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு
> வருகின்றன. அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.[அல்-குர்
> ஆன் 2:257 ]
உதுமான் மைதீன்
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

தொண்டனை நம்பாத பி,ஜே. Empty Re: தொண்டனை நம்பாத பி,ஜே.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 07, 2011 7:32 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum