தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கண்களால் நீரைப்பீச்சியடித்து ஓவியம் வரையும் வினோதம்!

4 posters

Go down

கண்களால் நீரைப்பீச்சியடித்து ஓவியம் வரையும் வினோதம்!   Empty கண்களால் நீரைப்பீச்சியடித்து ஓவியம் வரையும் வினோதம்!

Post by puthiyaulakam Mon Sep 19, 2011 6:20 pm

இந்த உலகத்தில் எத்தனை விதமான வித்தியாசமான சாதனைகள் படைக்கும் மனிதர்களை நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அதே போல் இந்த மனிதரின் சாதனையை கேட்டாலும் உங்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். அப்படி என்னதான் சாதனை? கைகளால் ஓவியம் வரைவது சர்வ சாதாரணமான ஒரு விடயம். மாறாக கால்களாலும் உதட்டினாலும் ஓவியம் வரைந்தும் சாதனை படைத்துவிட்டார்கள். ஆனால் கண்களால் ஓவியம் வரைந்து வியக்க வைத்துள்ளார் ஒருவர். வியப்பாக இருக்கிறதல்லவா? இச்சம்பவம் பற்றி மேலும் தெரியதாவது:-

சீனாவைச்சேர்ந்த 56 வயதான ரூ அன்ரிக் என்பவர் கண்களால் நீரைப்பீச்சி அடித்து ஓவியம் வரையும் விசித்திரமான திறமையை கொண்டுள்ளார். இவர் மூக்கு மூலம் நீரை உறிஞ்சி அதனை தனது கண்களால் பீச்சியடித்து தாளில் நீர் மூலம் சித்திரம் வரைகிறார். இது பற்றி கருத்து தெரிவித்த அவர் தான் சிறு வயதில் ஆற்றில் நீராடச்செல்வது வழக்கம். அவ்வாறு ஆற்றில் நீராடுகின்ற போதும் நீச்சலடிக்கின்ற போதும் நீரை வாய்க்குள் விழுங்க வேண்டி ஏற்படும். இவ்வாறு ஒரு முறை ஏற்பட்ட போது அந்த நீர் என் கண்கள் வழியாக வந்தது. இதனை அவதானித்த எனது நண்பர்கள் பெரிதும் ஆச்சரியப்பட்டார்கள். இந்த செயற்பாட்டை என்னால் தொடர்ச்சியாக செய்ய முடிந்தது என தெரிவித்தார். இருந்தும் இவர் இந்த திறமையை பல வருடங்களுக்கு பிறகே வளர்த்துக்கொள்ள முடிந்தது. 20 வருடங்களுக்கு பின்னர் இதைப்பயன்படுத்தி சாதனை செய்ய வேண்டும் என்பதற்காக முன்று வருடங்கள் பயிற்சி செய்து மூக்கினால் தண்ணீரை உறிஞ்சி கண்கள் மூலம் பீச்சியடித்து ஓவியம் வரைய கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
puthiyaulakam
puthiyaulakam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 61
Points : 151
Join date : 21/07/2011

Back to top Go down

கண்களால் நீரைப்பீச்சியடித்து ஓவியம் வரையும் வினோதம்!   Empty Re: கண்களால் நீரைப்பீச்சியடித்து ஓவியம் வரையும் வினோதம்!

Post by கலைநிலா Mon Sep 19, 2011 6:25 pm

புதிய செய்தியை அறிய தந்தமைக்கு நன்றி .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கண்களால் நீரைப்பீச்சியடித்து ஓவியம் வரையும் வினோதம்!   Empty Re: கண்களால் நீரைப்பீச்சியடித்து ஓவியம் வரையும் வினோதம்!

Post by puthiyaulakam Mon Sep 19, 2011 6:42 pm

வெல்கம்
puthiyaulakam
puthiyaulakam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 61
Points : 151
Join date : 21/07/2011

Back to top Go down

கண்களால் நீரைப்பீச்சியடித்து ஓவியம் வரையும் வினோதம்!   Empty Re: கண்களால் நீரைப்பீச்சியடித்து ஓவியம் வரையும் வினோதம்!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 19, 2011 6:54 pm

:héhé: :héhé: :héhé:
பாருப்பா எப்படியெல்லாமோ சாதிக்கிறாங்க... நானும் எதாவது சாதிக்கனும்...
:bana: :bana: :bana:
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கண்களால் நீரைப்பீச்சியடித்து ஓவியம் வரையும் வினோதம்!   Empty Re: கண்களால் நீரைப்பீச்சியடித்து ஓவியம் வரையும் வினோதம்!

Post by puthiyaulakam Mon Sep 19, 2011 7:03 pm

ம. ரமேஷ் wrote: :héhé: :héhé: :héhé:
பாருப்பா எப்படியெல்லாமோ சாதிக்கிறாங்க... நானும் எதாவது சாதிக்கனும்...
:bana: :bana: :bana:

ரமேஷ் நீங்க பேசாம இருந்தாலே பெரிய சாதனைதான். lol
puthiyaulakam
puthiyaulakam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 61
Points : 151
Join date : 21/07/2011

Back to top Go down

கண்களால் நீரைப்பீச்சியடித்து ஓவியம் வரையும் வினோதம்!   Empty Re: கண்களால் நீரைப்பீச்சியடித்து ஓவியம் வரையும் வினோதம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 8:34 pm

puthiyaulakam wrote:
ம. ரமேஷ் wrote: [You must be registered and logged in to see this image.]
பாருப்பா எப்படியெல்லாமோ சாதிக்கிறாங்க... நானும் எதாவது சாதிக்கனும்...
[You must be registered and logged in to see this image.]

ரமேஷ் நீங்க பேசாம இருந்தாலே பெரிய சாதனைதான். lol
ரமேஷ் பேசாம இருந்தா எல்லாமே போச்சு ஐயோ ரமேஷை நீங்க பேசாம இருந்து சாதனை படைக்கவே வேண்டாம்.. இப்படி ஒரு சாதனை வேண்டாம்.. விரைவில் முனைவர் பட்டம் பெற்று பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கண்களால் நீரைப்பீச்சியடித்து ஓவியம் வரையும் வினோதம்!   Empty Re: கண்களால் நீரைப்பீச்சியடித்து ஓவியம் வரையும் வினோதம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 8:35 pm

kalainilaa wrote:புதிய செய்தியை அறிய தந்தமைக்கு நன்றி .
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கண்களால் நீரைப்பீச்சியடித்து ஓவியம் வரையும் வினோதம்!   Empty Re: கண்களால் நீரைப்பீச்சியடித்து ஓவியம் வரையும் வினோதம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum