தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

+3
vijaykumar
கலைநிலா
கவியருவி ம. ரமேஷ்
7 posters

Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 01, 2013 5:54 pm

ஹைக்கூ, சென்ரியு போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Mar 31, 2013 9:53 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கலைநிலா Sat Mar 02, 2013 11:43 am

புலிடம் சிக்கிய
மானாய்
பெண்ணினம்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 3:03 pm

சென்ரியூ

பெண்ணியத்திடம்
தோற்றுப் போகிறோம்
பெண்கள் முழக்கம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கலைநிலா Tue Mar 12, 2013 10:04 pm

பெண்ணே பெண்ணுக்கு
எதிரியாய்
சிசு கொலை மண்ணுக்கு...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கலைநிலா Tue Mar 12, 2013 10:06 pm

பெண்ணினம் மறந்த
நிலையில்
பெண்ணியம்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by vijaykumar Sat Mar 16, 2013 4:27 pm

கருவிலேயே கலைகிறது
பெண்ணியம்
ஆண்வாரிசின் ஆசையால் .
vijaykumar
vijaykumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 28
Points : 38
Join date : 11/03/2013
Age : 35
Location : Tiruvarur, Tamil Nadu, India

Back to top Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 4:16 am

vijaykumar wrote:கருவிலேயே கலைகிறது
பெண்ணியம்
ஆண்வாரிசின் ஆசையால் .
அங்கிருந்தே தொடங்குகிறது பாதுகாப்பும்... மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 4:44 am

லிமரைக்கூ

நடை உடை
இதெல்லாம் எங்களிடம் வேண்டாம்
கட்டுப்பாட்டுக்குத் தடை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by vijaykumar Mon Mar 18, 2013 7:38 pm

நிராகரித்தவளை
அன்பால் அடக்கு
அமிலத்தால் அல்ல
vijaykumar
vijaykumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 28
Points : 38
Join date : 11/03/2013
Age : 35
Location : Tiruvarur, Tamil Nadu, India

Back to top Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Wed Mar 20, 2013 4:18 pm

சகாப்தங்கள் மூன்று
சமாதி ஒன்று
பெண்ணியம்‌...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by tamizhmuhil Sat Mar 30, 2013 2:14 pm

போற்றி வணங்கத் தேவையில்லை
சக ஜீவனாய் மாதரை எண்ணினாலே -
ஓங்கிடும் மகிழ்வு வாழ்வினிலே !!!
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty பெண்ணியம்=ஹைக்கூ

Post by Ponmudi Manohar Sat Mar 30, 2013 11:39 pm

முற்றத்தில் கோலம்

அகத்தின் ஆழம்

பெண் முகம்
Ponmudi Manohar
Ponmudi Manohar
ரோஜா
ரோஜா

Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 66
Location : NAGERCOIL

Back to top Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by Ponmudi Manohar Sat Mar 30, 2013 11:54 pm



பெண்ணியம்=ஹைக்கூ



ஒருதலை
யென்று

மறுத்தாள் நெஞ்சம்

மறந்தாள் வஞ்சம்..
Ponmudi Manohar
Ponmudi Manohar
ரோஜா
ரோஜா

Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 66
Location : NAGERCOIL

Back to top Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 31, 2013 9:51 pm

முதல் இடம்

by vijaykumar on Sat Mar 16, 2013 2:57 pm


கருவிலேயே கலைகிறது
பெண்ணியம்
ஆண்வாரிசின் ஆசையால்

இரண்டாம் இடம் (காலம் கடந்து பதிந்திருந்தாலும் புதிய பதிவர் என்பதாலும் அதைவிட சிறந்த கவிதை என்பதாலும் இவரின் இக்கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.)
by Ponmudi Manohar Yesterday at 10:09 pm


முற்றத்தில் கோலம்
அகத்தின் ஆழம்
பெண் முகம்

மூன்றாம் இடம்
by ஹிஷாலீ on Wed Mar 20, 2013 2:48 pm


சகாப்தங்கள் மூன்று
சமாதி ஒன்று
பெண்ணியம்‌...!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கலைநிலா Mon Apr 01, 2013 10:37 am

வாழ்த்துக்கள் வெற்றி பெற்ற அனைவருக்கும்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 02, 2013 1:19 pm

வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Tue Apr 02, 2013 3:51 pm

வெற்றிப் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் என்னை மூன்றாம் இடம் தேர்வு செய்தமைக்கு நன்றிகள் பல
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by vijaykumar Wed Apr 03, 2013 2:06 pm

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் ....என்னுடைய ஹைக்கூவிற்கு முதல் இடம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி
vijaykumar
vijaykumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 28
Points : 38
Join date : 11/03/2013
Age : 35
Location : Tiruvarur, Tamil Nadu, India

Back to top Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by Ponmudi Manohar Wed Apr 03, 2013 5:08 pm

எனது கவிதையையும் கருத்தில் கொண்டு ,இரண்டாமிடம் தந்தமைக்கு மிக்க நன்றி.
அன்புடன் ,
மனோகர்.
Ponmudi Manohar
Ponmudi Manohar
ரோஜா
ரோஜா

Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 66
Location : NAGERCOIL

Back to top Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 03, 2013 8:52 pm

முதல் மூன்று இடங்கள் பெற்ற உறவுகளுக்குப் பாராட்டுகள்... மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: பெண்ணியம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum