தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

+2
ஜான்
yarlpavanan
6 posters

Go down

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க... Empty பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by yarlpavanan Mon May 13, 2013 12:46 pm

உறவுகளே! உலகெங்கும் தமிழ் பரப்பிப் பேணும் நோக்கில் கிடைக்க முடியாத தமிழ் நூல்களைத் திரட்டி மின்நூல் களஞ்சியம் ஆக்கியுள்ளேன். இங்கு அறுபதிற்கு மேற்பட்ட தலைப்புகளின் கீழ் ஐந்நூறிற்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன.

ஆங்கில வழியில் தமிழ் கற்றல் (தமிழை மறந்த நம்மாளுகளுக்கும் தமிழை விரும்பும் பிறமொழிக்காரர் கற்கவும்), தமிழிலக்ணம், தமிழிலக்கியம், இதழியல், படைப்பாளியாக (கவிஞராக, எழுத்தாளராக, ...) மருத்துவம், உளவியல், உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) எனப் பயன்தரும் பல நூல்கள் உள்ளன.

இவற்றையெல்லாம் நீங்கள் பதிவிறக்கிப் பயன்படுத்த [You must be registered and logged in to see this link.] தளத்தில் "தமிழ்மின்நூல்கள்" என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

உறவுகளே! தனிமரம் ஒரு போதும் தோப்பாவதில்லை. அதுபோல எனது தனித்த முயற்சியும் வெற்றியைத் தராது. எனவே, தங்கள் ஒத்துழைப்பு மிகவும் எனக்குத் தேவைப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள உங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் ஊடாக இச்செய்தியைத் தெரிவித்து எல்லோரும் பயன்படுத்த ஒத்துழைப்புத் தாருங்கள்.

எனது மின்நூல் களஞ்சியத்தில் இல்லாத பயன்தரும் தமிழ் மின்நூல்கள் தங்களிடம் இருப்பின், [You must be registered and logged in to see this link.] என்ற மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள். அவற்றை எல்லாம் எனது மின்நூல் களஞ்சியத்தில் இணைக்க முடியும். இவ்வுதவி உங்கள் ஒத்துழைப்புடன் இம்மின்நூல் களஞ்சியம் மேம்பட உதவும்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க... Empty Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by ஜான் Tue May 21, 2013 8:17 am

நன்றி யாழ்பாவாணன்

இந்தப் பக்கத்தை முகப்பில் வைக்க ஆவன செய்யலாமே நிர்வாகம்
ஜான்
ஜான்
மல்லிகை
மல்லிகை

Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 59
Location : மதுரை

Back to top Go down

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க... Empty Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue May 21, 2013 11:20 am

பாராட்டுக்கள் கண்டிப்பாக முகப்பில் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க... Empty Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by yarlpavanan Tue May 21, 2013 1:40 pm

ஜான் wrote:நன்றி யாழ்பாவாணன்

இந்தப் பக்கத்தை முகப்பில் வைக்க ஆவன செய்யலாமே நிர்வாகம்

தங்களின் மதியுரைக்கு (ஆலோசனைக்கு) நன்றி.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க... Empty Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by yarlpavanan Tue May 21, 2013 1:50 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பாராட்டுக்கள் கண்டிப்பாக முகப்பில் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்

"எனது பக்கத்தைத் தங்கள் தள முகப்பில் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்." என்கிறீர்கள்.
அதற்கு நான் தங்களிடம் பணிகின்றேன்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க... Empty Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by Muthumohamed Mon Jul 08, 2013 9:58 pm

பலருக்கும் பயன்படும் நல்ல நூல்களின் பதிவுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க... Empty நன்றி

Post by yarlpavanan Tue Jul 09, 2013 11:19 am

Muthumohamed wrote:பலருக்கும் பயன்படும் நல்ல நூல்களின் பதிவுக்கு நன்றி

 தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க... Empty Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 09, 2013 11:21 am

அனைத்துமே மிகவும் பயனுள்ள முத்துக்கள் தங்களின் தமிழ் பணி சிறக்க நமது தமிழ்த்தோட்டம் சார்பாக வாழ்த்துகிறோம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க... Empty நல்ல நூல்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்

Post by yarlpavanan Tue Jul 09, 2013 11:26 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அனைத்துமே மிகவும் பயனுள்ள முத்துக்கள் தங்களின் தமிழ் பணி சிறக்க நமது தமிழ்த்தோட்டம் சார்பாக வாழ்த்துகிறோம்.

 இதே போன்று ஆயிரக்ணக்கான நல்ல நூல்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் இணைத்துக்கொள்வேன்.
தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க... Empty Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 09, 2013 11:27 am

yarlpavanan wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அனைத்துமே மிகவும் பயனுள்ள முத்துக்கள் தங்களின் தமிழ் பணி சிறக்க நமது தமிழ்த்தோட்டம் சார்பாக வாழ்த்துகிறோம்.

 இதே போன்று ஆயிரக்ணக்கான நல்ல நூல்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் இணைத்துக்கொள்வேன்.
தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

 தொடரட்டும் உங்களின் தேடுதல் வேட்டை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க... Empty Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by கலைநிலா Fri Jul 12, 2013 9:49 am

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க... Empty Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jul 12, 2013 11:48 am

தேடலுக்குப் பாராட்டுகள்... என்னிடம் இருக்கும் நூல்களை நான் பின்னர் அனுப்பி வைக்கிறேன்...

தொடரட்டும் தங்கள் பணி... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க... Empty Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by yarlpavanan Fri Jul 12, 2013 11:32 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:தேடலுக்குப் பாராட்டுகள்... என்னிடம் இருக்கும் நூல்களை நான் பின்னர் அனுப்பி வைக்கிறேன்...

தொடரட்டும் தங்கள் பணி... பாராட்டுகள்

 தங்கள் விருப்பத்தை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

உங்களைப் போன்றவர்களால் தான் "தமிழறிஞர்களின் மின்நூல் களஞ்சியம்" மேம்பட இருக்கிறது.

தாங்கள் தமிழறிஞர்களின் மின்நூல்களை அனுப்பும் போது; தங்கள் இணையத்தள முகவரி, மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி, நடைபேசி இல, தொலைபேசி இல எனத் தங்களைத் தொடர்புகொள்ளக்கூடிய தகவலையும் அனுப்புக.

ஏனெனில், எனது தளத்தில் தமிழறிஞர்களின் மின்நூல்களை வழங்கியோரின் விரிப்பைத் தனிப் பக்கமாக வெளியிட இருப்பதால் தான் இதனைத் தெரிவிக்கின்றேன். தமிழறிஞர்களின் மின்நூல்களை அனுப்ப விரும்பும் ஏனைய நண்பர்களுக்கும் இது பொருந்துமென நம்புகிறேன்.

தமிழறிஞர்களின் மின்நூல்களை அனுப்ப விருப்பத்தை வெளியிட்ட நண்பர் கவியருவி ம.ரமேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க... Empty Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 13, 2013 1:08 pm

தங்கள் பணி செம்மையாக என்னுடைய பங்கும் சிறிது இருப்பின் மகிழ்வேன்... அதனால்தான்... 

நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க... Empty Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jul 13, 2013 1:37 pm

கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் குதுகலம் குதுகலம் குதுகலம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க... Empty Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum