தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விச்சுவை! (புதுக்கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் ! ஆசிரியர் : “கவிதை உறவு

Go down

விச்சுவை! (புதுக்கவிதைகள்)   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!    நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் !    ஆசிரியர்  : “கவிதை உறவு Empty விச்சுவை! (புதுக்கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் ! ஆசிரியர் : “கவிதை உறவு

Post by eraeravi Sat Nov 03, 2018 10:53 pm

கவிச்சுவை! (புதுக்கவிதைகள்)

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!


நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் !


[size=13]ஆசிரியர்  : “கவிதை உறவு - மனிதநேய இலக்கியத் திங்களிதழ்
மலர் 31, இதழ் 10, நவம்பர் 2018
420
-E, மலர்க் குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-600   
[/size]
பக்கம் 186.விலை ரூபாய் 120.
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, 
தியாகராய நகர், 
சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769 
மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com

040.
******
அளவிற்சிறிய அடிகளில் குறைந்த, ஆனால் ஆற்றல் மிகுந்த கவிதை வடிவமாகத் திகழ்வது ஹைக்கூ வடிவம்.  நமது திருக்குறள் போலவே தேசமெங்கும் வரவேற்பைப் பெற்றிருக்கிற சிறந்த வடிவம் இது.  ஹைக்கூ வரிகள் குறைவாக இருப்பது போலவே இந்த வடிவில் எழுதுகிற கவிஞர்களும் தமிழில் குறைவாகவே இருக்கிறார்கள்.  அந்த ஒரு சிலருள் சிறந்த வரிசைக் கவிஞராக வலம் வருபவர் கவிஞர் இரா. இரவி அவர்கள். 

 அவரை ஹைக்கூ இரவி என்று கூட தமிழ் கூறும் நல்லுலகம் அழைத்துப் பெருமைப்படுத்துகிறது.  முன்னம் வெளிவந்த இவரது கவிதை நூல்களைப் போலவே இக்கவிச்சுவையும் சுவையாக இருக்கிறது.  பொதுவாகவே கவிஞர் இரவியின் கவிதைகளில் தன்னம்பிக்கைச் சிந்தனைகளும் மிகுந்திருக்கும்.  மொழியுணர்வுக் கவிதைகளும் அங்கங்கே தூவப்பட்டிருக்கும்.  இத்தொகுதியும் அவ்வாறே அமைந்துள்ளது.  

கவிஞர் இரவி அவர்கள் தம் கவிதைகளை 7 பெரும் பிரிவுகளாகப் பிரித்துப் பரிமாறியிருக்கிறார்.  முதலில் வருவது சான்றோர் உலகு. போற்றுதற்குரியோரைப் பாடி மகிழ்ந்திருக்-கிறார்.  முதல் மகிழ்ச்சியே மகாத்மா காந்தி தான்.  “அண்ணலே மீண்டும் வர வேண்டாம்” என்று அச்சுறுத்தும் இரவி ஏனென்றும் விளக்கியிருக்கிறார். 

 காந்தி செய்யக்கூடாதென்ற 7 பாவங்களையும் செய்வோர் நடுவே, அவர் ஏன் வரக்கூடாது என்பதை அவரது கருத்து “பணத்தாளில் மட்டும் உன் பணத்தை அச்சடித்துவிட்டு பாரதத்தில் தந்தை உன்னை மறந்து விட்டோம்” என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் கவிஞர் இரவி. 

 “குழந்தையைப் போல உள்ளம் கொண்டால் குவலயத்தில் ஆகலாம் கலாம்” என்பன போன்ற வரிகளில் ‘ஆகலாம் கலாம்’ என்ற நம்பிக்கையைத் தருகிறார் கவிஞர் இரவி.  
கர்ம வீரர் காமராசர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., பாவேந்தர், தமிழண்ணல், நன்னன், கவிக்கோ, ஸ்டீபன் ஹாக்கின்ஸ், அன்னை தெரசா என்று பெருமக்கள் பலருக்குப் போற்றிகள் படைத்துள்ளதும் அருமை.  தேமதுரத் தமிழோசை தமிழகத்தில் ஒலிக்கட்டும் என்று ஒரு கவிதை, அதில், “தமிழ் எனக்குச் சரியாக வராது என்போர் தடுக்கி விழுந்தாலும் ‘அம்மா’ என்பார்கள்” என்கிற இரவி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். 

 “பயிர் வளர்த்திட களை எடுத்திட வேண்டும். பைந்தமிழ் வளர்த்திட பிறசொல் நீக்கிட வேண்டும்” என்று எளிய தமிழில் தன் இதயக் குமுறலை வெளிப்படுத்திகிறார் கவிஞர்.  தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றுதான் பாவேந்தர் பாடியுள்ளார். கவிஞர் இரவி “தமிழ் எங்கள் உயிருக்கு மேல்” என்று ஒருபடி அதிகம் போகிறார். 

 உறவுகளில் உன்னதம் தலைப்பில் உறவுகளை உயர்த்திப் பிடிக்கிறார் கவிஞர் “மனதில் பட்டதை அச்சமின்றி உரைக்கும் மண்ணில் வாழும் தேவதை குழந்தை” என்கிறார்.  இது குழந்தைகளை கௌரவப்படுத்தும் வரிகள். நிறைவாக எது கவிதை என்பதற்கு அவரே தரும் விளக்கம் அருமை. 

 “எது கவிதை” என்ற கேள்விகள் தொடர்ந்தாலும், எக்கவிதை வாசகர் உள்ளம் தொடுகிறதோ, அதுவே கவிதை” என்கிறார் அவர்.  வாசிக்கும் நம் உள்ளத்தை வசீகரிக்கும் வரிகள் கவிஞர் இரவி வழங்கியவை என்பதால், இதுவே கவிதை என்று எல்லாக் கவிதைகளையும் பாராட்டலாம்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர் கவிதை உறவு
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
» கடைசி விவசாயியின் மரண வாக்குமூலம்! ( புதுக்கவிதைகள் ) நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீரங்கராஜபுரம் துளசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» உதிராப் பூக்கள் ! (கவிஞர் இரா.இரவியின் தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை :கலைமாமமணி ஏர்வாடியார் ஆசிரியர் “கவிதை உறவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum