தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

+4
arony
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
சிசு
கவிக்காதலன்
8 posters

Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by கவிக்காதலன் Tue Mar 01, 2011 6:00 pm

சமீபத்தில் வந்தவைகளில் நான் மிகவும் ரசித்த பாடல்... இந்த பாடலை கேட்க்கும்போது அப்படியே “வேட்டி”ய பிடிச்சுண்டு ஆடணும் போல இருக்கு...
ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... 579418 ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... 579418

******************************
படம் : ஆடுகளம்
இசை : ஜீ வி பிரகாஷ்
பாடல் வரிகள் : ஏகாதசி
பாடியது: வேல்முருகன்


*****************************************************

ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணாலேஎன்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ளே ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா
ஏ பொட்ட காட்டுலே ஆலங்கட்டி மழை பெய்ஞ்சு
ஆறொன்னு ஓடுறத பாரு
அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஒட்டிக்கிச்சு
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவ தான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

ஏ பவுடர் டப்பா தீர்ந்து போனதே
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனதே
நான் குப்பற தான் படுத்து கிடந்தேன்
என்ன குதிர மேல ஏத்திவிட்டாயே
ஒன்னும் சொல்லாம உசிர தொட்டாயே
மனச இனிக்க வச்ச சீனி மிட்டாயே

(ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா)

ஏ கட்ட வண்டி கட்டி வந்துதான்
அவ கண்ணழக பாத்து போங்கடா
அட கட்டு சோறு கட்டி வந்துதான்
அவ கழுத்தழக பாத்து போங்கடா
கத்தாழ பழச்சிவப்பு முத்தாத இளஞ்சிவப்பு
வத்தாத அவ இடுப்பு நான் கிறுக்கானேன்

(ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா)

அட ரேஷன் கார்டில் பேர ஏத்துவேன்
ஒரு நாள் குறிச்சி தட்டு மாத்துவேன்
ஏ ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி
மென்னு தின்னாலே என்ன ஒருவாட்டி

(ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா)

கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by சிசு Tue Mar 01, 2011 6:04 pm

//இந்த பாடலை கேட்க்கும்போது அப்படியே “வேட்டி”ய பிடிச்சுண்டு ஆடணும் போல இருக்கு... //

நல்லா பிடிச்சுக்கோங்க... விட்டுடாதீங்க...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by கவிக்காதலன் Tue Mar 01, 2011 6:07 pm

C-Su wrote://இந்த பாடலை கேட்க்கும்போது அப்படியே “வேட்டி”ய பிடிச்சுண்டு ஆடணும் போல இருக்கு... //

நல்லா பிடிச்சுக்கோங்க... விட்டுடாதீங்க...

வேண்டாம் வேண்டாம் நெவர்... நல்லாதான் பிடிச்சிருக்கிறேன்... ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... 608753 ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... 608753
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 01, 2011 6:11 pm

கவிக்காதலன் wrote:
C-Su wrote://இந்த பாடலை கேட்க்கும்போது அப்படியே “வேட்டி”ய பிடிச்சுண்டு ஆடணும் போல இருக்கு... //

நல்லா பிடிச்சுக்கோங்க... விட்டுடாதீங்க...

[You must be registered and logged in to see this image.] நெவர்... நல்லாதான் பிடிச்சிருக்கிறேன்... [You must be registered and logged in to see this image.]


இதுல நம்ம கவி பெரிய ஆளு [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by கவிக்காதலன் Wed Mar 02, 2011 1:08 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
கவிக்காதலன் wrote:
C-Su wrote://இந்த பாடலை கேட்க்கும்போது அப்படியே “வேட்டி”ய பிடிச்சுண்டு ஆடணும் போல இருக்கு... //

நல்லா பிடிச்சுக்கோங்க... விட்டுடாதீங்க...

[You must be registered and logged in to see this image.] நெவர்... நல்லாதான் பிடிச்சிருக்கிறேன்... [You must be registered and logged in to see this image.]


இதுல நம்ம கவி பெரிய ஆளு [You must be registered and logged in to see this image.]

எதுல? வேட்டிய பிடிக்குறதுலயா..? <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by arony Wed Mar 02, 2011 1:11 am

கடவுளே... பாட்டைக் கேட்கலாம் என வந்தேன்.... பின்னூட்டத்தில என்னமோ எல்லாம் பேசறாங்க... சொறி தெரியாமல் வந்துட்டேன்.... நீங்க பிடிச்சா என்ன விட்டா என்ன... முதல்ல நான் வெளில போயிடுறேன்.... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by rajeshrahul Wed Mar 02, 2011 1:13 am

C-Su wrote://இந்த பாடலை கேட்க்கும்போது அப்படியே “வேட்டி”ய பிடிச்சுண்டு ஆடணும் போல இருக்கு... //

நல்லா பிடிச்சுக்கோங்க... விட்டுடாதீங்க...

ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by கவிக்காதலன் Wed Mar 02, 2011 1:14 am

arony wrote:கடவுளே... பாட்டைக் கேட்கலாம் என வந்தேன்.... பின்னூட்டத்தில என்னமோ எல்லாம் பேசறாங்க... சொறி தெரியாமல் வந்துட்டேன்.... நீங்க பிடிச்சா என்ன விட்டா என்ன... முதல்ல நான் வெளில போயிடுறேன்.... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கூல் கூல்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by நிலாமதி Wed Mar 02, 2011 5:33 am

தனியாவா துணையோடவா ஆட போறீங்க்கா?

தாளம்போட நான் வாரேன். :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by covairavee Wed Mar 02, 2011 3:19 pm

arony wrote:கடவுளே... பாட்டைக் கேட்கலாம் என வந்தேன்.... பின்னூட்டத்தில என்னமோ எல்லாம் பேசறாங்க... சொறி தெரியாமல் வந்துட்டேன்.... நீங்க பிடிச்சா என்ன விட்டா என்ன... முதல்ல நான் வெளில போயிடுறேன்.... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

அப்படி சொல்லீட்டா விட்டுடுவோம்மா சரி சரி பார்த்துட்டே போங்க..

avatar
covairavee
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by கவிக்காதலன் Wed Mar 02, 2011 4:32 pm

கோவை ரவி அவர்களுக்கு மிக்க நன்றி...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by கவிக்காதலன் Wed Mar 02, 2011 4:34 pm

nilaamathy wrote:தனியாவா துணையோடவா ஆட போறீங்க்கா?

தாளம்போட நான் வாரேன். :héhé:

தனியாதான் ஆடணும்...!!! “துணை”க்கு வேட்டி கட்டுனா நல்லா இருக்காது...! ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 02, 2011 4:36 pm

கோவை ரவி மற்று கவிககா இருவருக்கும் நன்றீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by கவிக்காதலன் Thu Mar 03, 2011 4:54 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கோவை ரவி மற்று கவிககா இருவருக்கும் நன்றீ
சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by arony Thu Mar 03, 2011 5:07 am

covairavee wrote:
arony wrote:கடவுளே... பாட்டைக் கேட்கலாம் என வந்தேன்.... பின்னூட்டத்தில என்னமோ எல்லாம் பேசறாங்க... சொறி தெரியாமல் வந்துட்டேன்.... நீங்க பிடிச்சா என்ன விட்டா என்ன... முதல்ல நான் வெளில போயிடுறேன்.... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

அப்படி சொல்லீட்டா விட்டுடுவோம்மா சரி சரி பார்த்துட்டே போங்க..


ஓ... பாட்டையா சொன்னீங்க... படிச்சதும் பயந்துட்டேன் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by தோழி பிரஷா Thu Mar 03, 2011 5:10 am

நல்ல பாடல்
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by கவிக்காதலன் Thu Mar 03, 2011 5:11 am

arony wrote:
covairavee wrote:
arony wrote:கடவுளே... பாட்டைக் கேட்கலாம் என வந்தேன்.... பின்னூட்டத்தில என்னமோ எல்லாம் பேசறாங்க... சொறி தெரியாமல் வந்துட்டேன்.... நீங்க பிடிச்சா என்ன விட்டா என்ன... முதல்ல நான் வெளில போயிடுறேன்.... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

அப்படி சொல்லீட்டா விட்டுடுவோம்மா சரி சரி பார்த்துட்டே போங்க..


ஓ... பாட்டையா சொன்னீங்க... படிச்சதும் பயந்துட்டேன் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

:சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by arony Thu Mar 03, 2011 5:20 am

ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by கவிக்காதலன் Thu Mar 03, 2011 5:24 am

arony wrote: ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
அது அது அது அது
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by arony Thu Mar 03, 2011 5:27 am

ஏதோ வேட்டியில பெரிய சாதனையை நிலைநாடினாட்கள்மாதிரி சிரிப்பு வேற... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

அனைவருக்கும் நல்லிரவு... மீண்டும் சந்திப்போம்..... சீயா மீயா..
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by கவிக்காதலன் Thu Mar 03, 2011 5:33 am

டாட்டா டாட்டா
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா... Empty Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum