தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

+8
தோழி பிரஷா
arony
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
சங்கவி
சிசு
பட்டாம்பூச்சி
மதுரைஅருண்
12 posters

Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by மதுரைஅருண் Wed Mar 09, 2011 6:02 pm

அருமையான வாசகர்களை கொண்ட தமிழ் தோட்டமே இன்று முதல் உன்னில் ஒரு அங்கமாக நானும் இணைகிறேன்.

மதுரையில் பிறந்து வளர்ந்து மதுரை மற்றும் திருச்சியில் படித்து தற்பொழுது சென்னையில் Software Engineer -ஆக பணி புரிந்து வருகிறேன்..

சிறு வயதில் இருந்தே விளையாட்டு மற்றும் SPBயின் பாடல்கள் என்றால் அலாதி பிரியம்.
சமயம் கிடைத்ததால் பாடும் நிலா பாலுவின் பாடல்களை ஒரு வளைத்தளத்தில் பதிந்து வருகிறேன்..

சுட்டியின் முகவரி

[You must be registered and logged in to see this link.]

தற்பொழுதுதான் தமிழ்தோட்டத்தை பற்றி திரு.கோவை ரவீ அண்ணா கூறினார்.. உடனே வந்து இங்கு பூத்துவிட்டேன்..
வரும் காலங்களில் எந்து பதிவுகளை கண்டிப்பாக இங்கு பதிய ஆவலாக இருக்கிறேன்.

என்னைப்பற்றி தெரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி...

அன்புடன்
மதுரை அருண்

மதுரைஅருண்
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 38
Location : மதுரை, சென்னை

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by பட்டாம்பூச்சி Wed Mar 09, 2011 6:05 pm

வருக வருக மதுரை அருண் உங்கள் வலைத்தளம் பார்த்தேன்.. அருமையான தொகுப்புகள்.. உங்களின் அயராத பணிக்கு பாராட்டுக்கள்...
[You must be registered and logged in to see this image.]

வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by சிசு Wed Mar 09, 2011 6:10 pm

நல்வரவு அருண். தமிழ்தோட்டத்தின் சார்பாக உங்களை வரவேற்கிறேன்.
பாடல் பதிவின்போது நிகழ்ந்த சுவாரஸ்யமான தகவல்களையும் அறியத் தாருங்கள்.

உங்களது பதிவுகளை (சு)வாசிப்பதற்கு ஆவலாக உள்ளோம்...
வரவேற்கிறேன்

கோவை ரவி அண்ணாவுக்கு நன்றி... புதிதாய் ஒரு செடியை தோட்டத்தில் பூக்க வைத்ததற்கு... நன்றி
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by மதுரைஅருண் Wed Mar 09, 2011 6:26 pm


C-Su செவ்வந்தி, மற்றும் பட்டாம்பூச்சி குறிஞ்சி
அவர்களே மிக்க மகிழ்ச்சி நண்பர்களே ... உங்களின் வறவேற்புக்கு....

அனுபுடன்
மதுரை அருண்

மதுரைஅருண்
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 38
Location : மதுரை, சென்னை

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by சங்கவி Wed Mar 09, 2011 7:10 pm

வாருங்கள நண்பரே உங்களை அன்போடு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் பங்களிப்பும் இத்தோட்டத்துக்கு கிடைக்கும் என்று ரொம்ப ஆவலாக உள்ளோம் தொடர்ந்து அசத்துங்கள்.அறிமுகப்படுத்திய திரு.கோவை ரவீ அண்ணா அவர்களுக்கும் என்பாராட்டுக்கள்
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 41
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 09, 2011 7:18 pm

[You must be registered and logged in to see this image.]
வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம் மதுரை அருண்...

உங்கள் வருகை நமது தோட்டத்துக்கு மகிழ்வே..

உங்கள் பாடல் தொகுப்புகளை நமது தோட்டத்திலும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

உங்கள் படைப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்..

நமது தோட்டத்தை மதுரை அருண் அவர்களுகுக் அறிமுகம் செய்துவைத்த நமது நண்பர் கோவை ரவி அவர்களுக்கும் பாராட்டுக்களும் நன்றியும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by கவிக்காதலன் Wed Mar 09, 2011 8:00 pm

வாங்க... வாங்க... அன்பு மலர் அன்பு மலர்

உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி... :4chsmu1: :4chsmu1:

கலக்குங்க... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

அழைத்து வந்த நண்பர் கோவை ரவி அவர்களுக்கு நன்றி... நன்றி நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by arony Wed Mar 09, 2011 8:57 pm

வாங்க வாங்க.... புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... 650574
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by தோழி பிரஷா Wed Mar 09, 2011 9:02 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம் மதுரை அருண்...

தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by மதுரைஅருண் Wed Mar 09, 2011 9:08 pm

அன்பிற்குரிய சங்கவி, கவிக்காதலன் , தமிழ்த்தோட்டம் (யூஜின்) , arony மற்றும் தோழி பிரஷா உங்களின் தேன்சுவை கொண்ட தமிழ்தோட்டத்தின்
வரவேற்புக்கு மிக்க மகிழ்சி..

படல் பதிவு இங்கும் கண்டிப்பாக இடம் பெறும்... பாடல் பதிவின் போது நடந்த அத்தனை சுவையான சம்பவங்களும் உங்களுக்காக
காத்திருக்கிறது...

அன்புடன்
மதுரை அருண்
மதுரைஅருண்
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 38
Location : மதுரை, சென்னை

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by arony Wed Mar 09, 2011 9:11 pm

படல் பதிவு இங்கும் கண்டிப்பாக இடம் பெறும்... பாடல் பதிவின் போது நடந்த அத்தனை சுவையான சம்பவங்களும் உங்களுக்காக
காத்திருக்கிறது...
//// இப்படிச் சொல்லி ஆர்வத்தை அதிகமாக்கிவிட்டிட்டீங்க...... ஆரம்பியுங்க விரைவில்... பாடல் கேட்க நாங்க ரெடி....கொண்டாட்டம்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by மதுரைஅருண் Wed Mar 09, 2011 9:18 pm

வணக்கம் ஆரோனி அவர்களே...

இளைய நிலா வாக இந்த தோட்டத்தில் இருக்கும் உங்க்களுக்கு அந்த இளைய நிலா பாலுவின் பாடல்கள் மிக விரைவில்


அன்புடன்
மதுரை அருண்
[You must be registered and logged in to see this link.]
மதுரைஅருண்
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 38
Location : மதுரை, சென்னை

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by arony Wed Mar 09, 2011 9:21 pm

மதுரைஅருண் wrote:வணக்கம் ஆரோனி அவர்களே...

இளைய நிலா வாக இந்த தோட்டத்தில் இருக்கும் உங்க்களுக்கு அந்த இளைய நிலா பாலுவின் பாடல்கள் மிக விரைவில்


அன்புடன்
மதுரை அருண்
[You must be registered and logged in to see this link.]

தங்கியூ... யா..யா.. யங்மூன்.... புரியுதா... இளையநிலா = யங்மூன்(இது ஆங்கிலீசு)
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by மதுரைஅருண் Wed Mar 09, 2011 9:22 pm

கலக்கீட்டீங்க போங்க
மதுரைஅருண்
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 38
Location : மதுரை, சென்னை

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by arony Wed Mar 09, 2011 9:24 pm

மதுரைஅருண் wrote:கலக்கீட்டீங்க போங்க

ரீயைத்தானே சொல்றீங்க அருண்? புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... 88137 புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... 88137
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by மதுரைஅருண் Wed Mar 09, 2011 9:28 pm

உங்களைத்தான் arony அவர்களே ....
மதுரைஅருண்
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 38
Location : மதுரை, சென்னை

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by arony Wed Mar 09, 2011 9:31 pm

மதுரைஅருண் wrote:உங்களைத்தான் arony அவர்களே ....

என்னையா சொன்னீங்க? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by மதுரைஅருண் Wed Mar 09, 2011 9:39 pm

அட போங்க்கப்பா .... உங்களத்தான் arony .... நம்புங்க...

அன்புடன்
மதுரை அருண்

[You must be registered and logged in to see this link.]


மதுரைஅருண்
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 38
Location : மதுரை, சென்னை

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 09, 2011 10:44 pm

மதுரைஅருண் wrote: அன்பிற்குரிய சங்கவி, கவிக்காதலன் , தமிழ்த்தோட்டம் (யூஜின்) , arony மற்றும் தோழி பிரஷா உங்களின் தேன்சுவை கொண்ட தமிழ்தோட்டத்தின்
வரவேற்புக்கு மிக்க மகிழ்சி..

படல் பதிவு இங்கும் கண்டிப்பாக இடம் பெறும்... பாடல் பதிவின் போது நடந்த அத்தனை சுவையான சம்பவங்களும் உங்களுக்காக
காத்திருக்கிறது...

அன்புடன்
மதுரை அருண்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 09, 2011 10:45 pm

arony wrote:
மதுரைஅருண் wrote:உங்களைத்தான் arony அவர்களே ....

என்னையா சொன்னீங்க? [You must be registered and logged in to see this image.]
என்ன பயந்துட்டீங்களா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by கோவை ரவி Thu Mar 10, 2011 10:29 am

அடடா அருண் எப்படி தமிழ்தோட்டதின் வரவேற்பு இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?
இனி உங்கள் தளத்தில் இருந்து வெளீ வராத பாடல் தொகுப்புக்களை இங்கே தொடர்பு கொடுங்கள் அருண். நானும் மகிழ்வுடன் உங்களை வருக வருக என வரவேற்கிறேன்
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 10, 2011 12:29 pm

எதிர்பார்த்து காத்திருக்கிறோம்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by அரசன் Thu Mar 10, 2011 4:21 pm

வாருங்கள் நண்பரே ...
தமிழ்தோட்டதில் இணைந்தமைக்கு நன்றி ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by கலீல் பாகவீ Wed Jun 20, 2012 2:48 pm

வருக.... வருக... கருத்துக்களை பகிர்ந்து கொள்க.... புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... 3826701390
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by அ.இராமநாதன் Wed Jun 20, 2012 2:54 pm

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக  மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் .... Empty Re: புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site
» அன்பின் தோட்டத்தில் இன்று முதல் நானும் உங்களுடன்....
» வணக்கம்! அமீர்காவி என்ற பெயரில் கவிதைகளை தொகுத்த நான் , இப்போது அமிர்தராஜ் என்ற பெயரிளில் கவிதைகளை தொகுக்க உள்ளேன்.
» மதுரை அருண் இது உங்களுக்காகவே நம்ம தோட்டத்தில்
» தமிழ் தோட்டத்தில் விதையாக வந்தேன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum