தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்

3 posters

Go down

மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம் Empty மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 29, 2011 5:28 pm

மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம் Forgotpassword_200_200


மனமே
பொக்கிஷம் உங்களுக்குள் ஓர் தங்கச் சுரங்கம் , அற்புத பொக்கிஷம்
புத்தாகு மருந்து , பார்த்த போதே பிணிகளைப் போக்கு மருந்து
புத்தரருந்துமருந்து , அனு பான மும்தானம் பரம மருந்து. - வள்ளலார்




ஒரு காந்தம் ஏற்றப்பட்ட
இருமபுத்துண்டு அதன் எடையை விட 12 மடங்கு கவர்ந்து இழுக்கும் சக்தி
பெறுகிறது. ஆனால் காந்தசக்தி இழந்த இரும்பால் பறவையின் சிறகு எடையைக் கூட
தூக்க இயலாது.


அது போல நம்மிடையே இருநிலை
மனிதர்கள் , காந்த சக்தி பெற்ற மனிதர்கள் மன உறுதி, நம்பிக்கை, அன்பு
இவற்றை வாழ்வின் மூலதனமாக்கி வெற்றிக்கனியை பறிப்பவர்கள் (Magnetized man)
சந்தேகம், மன உளைச்சல், மன அழுத்தம் இவற்றினால் இழுத்துச் செல்லப்படும்
மனிதர்கள் அநேகம். (Demagnetized man) இவர்கள் காந்த சக்தி அற்றவர்களுக்கு
நிகரானவர்கள். சாதா இரும்புத்துண்டைப் போன்றவர்கள். அதிக சக்தி, அதிக
ஆற்றல், ஆரோக்கியம், மகிழ்ச்சி, ஆனந்தக் கோட்டையின் இருப்பிட பொக்கிஷம்
நமது ஆழ்மனது ,அடிமனது Super Conscioicus mind , அகமானது (subconscious
mind) இங்கே நமது அற்புத சக்திஇடி, மின்னலுக்கு இணையான ஆற்றல்களை மறைத்து
வைக்கப்பட்டுள்ளது & மாயப்பெட்டியாக உள்ளது.


மந்திர சக்திகளின் சங்கமாக
உள்ளது. அதை திறக்கும் மந்திர சாவியே பயன்படுத்தும் கலையே அற்புத வாழக்கை
கலை. நீங்கள் உள்மனது. அகமானது, சூப்பர் மனதில் பயணம் செல்லும் சமயம்
வாழ்வின் புதிய ஒளியை, மின்னல் கீற்றை புதிய சக்தியை அறிந்திடுகிறீர்கள்.
உணர்ந்து அனுபவம் செய்கிறீர்கள். அகமனது, ஆழ்மனது விழித்தெழந்து
செயல்படும் சமயம் உங்களிடம் புதிய அற்புத சிந்தனைகள், கண்டுபிடிப்புகள்,
அறிவுமாற்றம், ஆரோக்கியம், புதிய உத்வேகம், உன்னத எழுச்சி. அன்பின் ஆளுமை
உருவாகும்.


இச்சக்தியை அறியலாம். உணரலாம்.
பார்க்க இயலாது. அனுபவிக்கலாம். அற்புத குணப்படுத்தும் சக்தி உங்கள் மனது,
உடல் திசுக்களைச் செம்மைப்படுத்துவதுடன் உடைந்த உள்ளத்திற்கு மருந்திட்டு
எழுச்சியடையச் செய்திடுகிறது. பிறருக்கும் நன்மைகள் புரிகின்றன.


கணிதி விதி: 2+2= 4 இரசாயன விதி :
பி2+ளி = பி2ளி கணிதம், இரசாயனம், பௌதிகம் விதிகள் (Principles)
கொள்கைகள் போல் அகமனதும் ஒருவித கோட்பாட்டில், கொள்கையில் மிக இயல்பாக
தெளிவாக நேர்த்தியாக இனிமையாக வெளிப்பட்டு இயங்கும்.


தண்ணீர் உயரத்தில் இருந்து கீழே
பாயும். வெப்பத்தால் கனிமப் பொருட்கள், திரவங்கள் விரிவடையும் இதுபொது
விதி & எல்லா நாடுகளுக்கும், எல்லா இடத்திற்கும் ஏற்புடைய விதி
அதைப்போல உங்கள் ஆழ்மனது அகமனது (Sub Conscious mind) பொக்கிஷத்தை திறக்க
அற்புத மந்திர சாவி தியானம், ஜபம், பிரேயர் அல்லது நம்பிக்கை விதி (Law of
Nature) (Law of faith) (Law of Life) இயற்கை விதி & வாழ்க்கை விதி
உள்ளன.


நமது ஆழ்மனதும் செயல்விதி, எதிர்
செயல்விதி என்ற தத்துவத்தில் இயங்குகிறது. அதை இயக்கும் கலையை அடைய இயற்கை
விதிகளை உணர்ந்து, கடைப்பிடித்திட வேண்டும். உய¢அழுத்தத்தில் இருந்து
குறைந்த அழுத்தத்தில் மின்சக்தி பாய்வது போல் நமது மனசக்தியும் ஆழ்மனதில்
இருந்து நமது வாழ்வின் செயல்கள் வெளிப்பட வேண்டும். அச்சமயம் மேல் மனது,
புறமனத தேவையற்ற சக்திகள் குறைந்து அற்புத ஆற்றல் கிட்டிடும். புறமனது
என்பது கடல் மேல் அலை போல் அலைபாயும்.


ஆழ்மனது அமைதி கடலாக இருக்கும்.
கடலின் அடிவாரம் போல் அமைதியாக அலையற்று இருக்கும். மனம் இருநிலையில்
உள்ளது இருகுணங்களில் உள்ளது. Objective Conscious Waking Subjective
Subconscious Sleeping Mind மேல் மனது ஆழ்மனது அலையும் மனது
அமைதி மனது காரண மனது இயல்பு மனது இச்சை மனது
அனிச்சை மனது Voluntary involuntry
நமது மனதை ஒரு தோட்டத்திற்கு ஒப்பிடலாம்.


நாம் அதன் தோட்டக்காரர். நாம் எதை
விதைக்கிறோமோ, எதைப் பற்றிய எண்ணங்களைச் சிந்திக்கிறோமோ அவைகள் விளையும்,
பெருகும் & அமைதி, சந்தோஷம், மகிழ்ச்சி, கருணை, அன்பு விதைகளை
விதைக்க ஆழ்மனது அருமையான அற்புத நிலைக்கு உயருகின்றது. மாயசக்தியாக
நமக்கு பிறருக்கும் ஒளிபிரவாசகமாய் பிரகாசிக்க ஆரம்பிக்கிறது.


நமது பிராண சக்தி, உள் ஒளி சக்தி,
காந்த சக்தி அபரிதமாக ஜொலிக்க ஆரம்பிக்கிறது. எனவே வாழ்க்கை சூத்திரம்
நம்பிக்கையில் தொடங்குகிறது. ஆழ்மனது வழி நடத்தும் சமயம் நாட்ம இயல்பாக,
இனிமையாக, சுகமாக வாழ்க்கையை அனுபவிக்கிறோம். அதற்கான எளிய வழி தியானம்,
இயற்கை உணவுகள், இயற்கை சூழல் வாழ்வு. ‘அன்னை இலாச் சேய் போல் அலக்கண்
உற்றேன் கண் ஆர என் அகத்தில் தாய்போல் இருக்கும் பராபரமே. - தாயுமானவர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம் Empty Re: மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்

Post by அரசன் Tue Mar 29, 2011 6:33 pm

செய்திக்கு நன்றி
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம் Empty Re: மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்

Post by RAJABTHEEN Tue Mar 29, 2011 9:23 pm

எனக்கும் அடிக்கடி தேவைப்படும் ஒன்றுதான்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம் Empty Re: மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்

Post by அரசன் Tue Mar 29, 2011 9:27 pm

RAJABDEEN wrote:எனக்கும் அடிக்கடி தேவைப்படும் ஒன்றுதான்
என்ன ஆச்சி நண்பா ..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம் Empty Re: மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 30, 2011 12:48 pm

அவரா... மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம் 609602
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம் Empty Re: மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum