தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சில்லறை சப்தங்கள் - வித்யாசாகர்!

4 posters

Go down

சில்லறை சப்தங்கள் - வித்யாசாகர்! Empty சில்லறை சப்தங்கள் - வித்யாசாகர்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Apr 03, 2011 8:08 pm

காலம் எட்டி உதைக்காத நாட்களில்லை
விரலிடுக்கில் சொடுக்கினாற் போல் வருகிறது
வலிகளும்.. துக்கங்களும்!
சொல்லத் துணியா வார்த்தைகளுக்கிடையில்
மறுக்கவும் மறக்கவும் முடிந்திடாத - ஏக்கங்களுக்கு நடுவே
சிரிக்கத் துணிந்த வாழ்க்கையில் தான் -
சொல்லி மீளாப் போராட்டாங்கள் எத்தனை...எத்தனை(?)
நான் தான் மனிதனாயிற்றே என.... நெஞ்சு
நிமிர்த்திய போதேல்லாம் - கர்வம் தலையில் தட்டி
மார்பு உடைத்த நாட்கள் எண்ணிலடங்காதவை;
விட்டுக் கொடுப்பது தானே - வாழ்க்கையென
உணர்ந்து மன்னித்துவிடுகையில் 'கோழை, பயந்தாங்கொல்லியெனப்
பெற்றப் பட்டங்களும் குறைவொன்ருமில்லை;
இரண்டுக்கும் நடுவே - விட்டும் கொடுத்து
கம்பீரமாய் எழுந்தும் நின்று வெற்றியென கர்ஜிக்கையில்
எழும் போட்டிகளும் பொறாமைகளும் – காண்கையில்
மிருங்கங்களுக்கு நடுவே வாழுதடா மனிதஜென்மமென
பயின்ற - பாடங்கள் ஏராளம்;
'போடா மனிதா' வென மனிதனை வெறுத்து
'கடவுளே' என இறைவனை வேண்ட அமர்கையில்
வேண்டுவதற்குக் கற்ற பாடங்களில் கூட -
கண்ணில் பட்டும் படாமலுமிருக்கும் குறைகள் கணக்கிலடங்காதவை;
ஆயிரம் கடவுள்கள்..
ஆயிரம் வேதங்கள்..
எல்லாம் உண்மையும் பொய்யுமாய் -
மனிதம் கொள்ளவும் துணிகிறதே என்ற - உதாரண வலிகள்
அறிவை உருத்தாமலில்லை;,
காற்றினைப்போல் - நறுமணம் போல் - மின்சாரம் போல் -
கண்ணில் படாது எங்கிருந்தோ - இயங்கும்
ஒரு இறைமையின் உணர்வு -
உள்ளே ஊடுருவி உயிரைத் துளைத்தெடுக்க;
இடையே -
எது உண்மை..? யார் சரி..?
யாரை வேண்டுவது..? எப்படி வேண்டுவது?
யாரை அறிவது? எப்படி நாடுவது?
எங்கிருக்கிறேன்? என்ன செய்கிறேன்?
எதற்கு பிறந்தேன்? ஏனிந்த வாழ்க்கை?
என்ன நரகமிது இறைவா யென
நெஞ்சு கணக்கையில் -
ஜென்மம் செத்து செத்து பிழைப்பதின்னும் - எத்தனை காலத்திற்கோ???????!!!!!!!!!!!!
நீள நெடுக்களிலெல்லாம் போராட்டம். மரணம். கொலை. கொள்ளை..
இன்னும் எத்தனை இலங்கை(?) எத்தனை பாலஸ்தீனம் (?)
எத்தனை காஸ்மீர் ?? எத்தனை மனிதர்கள்???
எத்தனை மரணத்தை - மண் தின்று மிஞ்சுமோ உலகத்தீரே??????!!!!!
நரம் தின்னத் தயங்கும் மனிதம்
உயிர் குடித்து -வெற்றியென கர்ஜிகையில் -
இன்னும் எத்தனை காலங்கள் - இப்படி
இரத்தமாய் சொட்டித் தீருமோ(?)!"
வெறும் செத்து மடிவதும் –
சாகப் பிறப்பதுமா
வாழ்கை?
எனில் – சாவதற்கும் வாழ்வதற்குமேடையே
மரண வாசத்தில் நொடிகள் நகர்வதா - காலமாற்றம்????
“ஏதோ ஒரு பயம் -
எப்போதோ ஒரு சந்தோஷம்:
"ஏதோ ஒரு பதட்டம்-
எங்கோ ஒரு நிம்மதி:
"எத்தனை எத்தனையோ தோல்வி -
யாரோ இழந்த வெற்றி:
"எதற்கோ கவலை-
எப்படியோ ஒரு சிரிப்பு;
“எது பாதையென்றே தெரியாமல் பயணம் -
எதையோ எட்டிவிட்டத் திமிர்;
எதுவுமே நிலைமாறாத வேதனை
மீண்டும் எல்லாம் பெற ஆசை - யென
வெறும் சில்லறை சப்தங்களாக தான்
நகர்கிறது வாழ்கை!!
------------------------------வித்யாசாகர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சில்லறை சப்தங்கள் - வித்யாசாகர்! Empty Re: சில்லறை சப்தங்கள் - வித்யாசாகர்!

Post by அ.இராஜ்திலக் Tue Aug 23, 2011 8:09 pm

சிறப்பான சிந்தனை !!!!!!!!
அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 39

Back to top Go down

சில்லறை சப்தங்கள் - வித்யாசாகர்! Empty Re: சில்லறை சப்தங்கள் - வித்யாசாகர்!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Aug 23, 2011 9:03 pm

சிறப்பான கவிதைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள். மனிதர்களின் தோற்றத்தின்போதே வாழ்க்கையில் போர் முறைகள் தொடங்கப் பட்டிருக்கும் என நினைக்கிறேன். என்னத்தான் முயன்றாலும் போரையோ அல்லது தனிப்பட்ட ஒருவரின் கொலையையோ இனிமேல் தடுக்க முடியாது. எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்ந்து செத்து மடிய வேண்டியதுதான். போரோ தனிப்பட்ட மரணமோ சம்பந்தப்பட்ட நபரையோ குடும்பத்தையோ மட்டும்தான் பாதிக்கச்செய்கிறது. படைப்பாளராக இருந்து நாம் கவிதை போன்ற இலக்கியங்களைத்தான் செய்ய முடியும்.

கவிதையில் ஆயிரம் கடவுள்கள் என்று வருகிறது. நான் படித்தறிந்த வரையில் உலகுக்கெல்லாம் ஒரே கடவுள்தான் இருக்க முடியும். கடவுள் கற்பனையாக இருப்பினும் ஒருவனேதான். ஆனால் தெய்வங்கள் ஆயிரக்கணக்கிலோ லட்சக்கணக்கிலோ இருக்கலாம். கடவுளும் இறைவனும் ஒரே பொருள் குறித்த இரு சொல் என்பதால் ஆயிரம் கடவுள்கள் என்ற வார்த்ததையை ஆயிரத்தைத் தவிர்த்து கடவுள் என்று குறிப்பிட்டால் கவிதை வரியில் அழுத்தம் குறைவதைக் காணமுடிகிறது. ஆயிரம் கடவுள்கள் என்ற வார்த்தைகளுக்குப் பதில் ஆயிரம் தெய்வங்கள் என்று இருந்தால் கவிதையின் பொருள் சிறக்கும் என் நினைக்கிறேன். மற்றுமொரு சிறு திருத்தம் நிறைய ?குறிகளும் ! குறிகளும் இருப்பதும் அழகல்ல. ஒரு கேள்விக் குறியும் அதிக பட்சம் மூன்று !!! இருப்பதே முறை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சில்லறை சப்தங்கள் - வித்யாசாகர்! Empty Re: சில்லறை சப்தங்கள் - வித்யாசாகர்!

Post by thaliranna Sat Oct 22, 2011 9:23 pm

சில்லறை சப்தங்கள் - வித்யாசாகர்! 548321அருமையான கவிதை!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சில்லறை சப்தங்கள் - வித்யாசாகர்! Empty Re: சில்லறை சப்தங்கள் - வித்யாசாகர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum