தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மேனேஜர் மாதவனுக்கு அஞ்சலி புஷ்பாஞ்சலி

4 posters

Go down

மேனேஜர் மாதவனுக்கு அஞ்சலி புஷ்பாஞ்சலி Empty மேனேஜர் மாதவனுக்கு அஞ்சலி புஷ்பாஞ்சலி

Post by கோவை ரவி Tue May 31, 2011 3:05 pm

[You must be registered and logged in to see this link.]

மேனேஜர் மாதவனுக்கு அஞ்சலி புஷ்பாஞ்சலி

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]

சில காரணங்களாக சென்ற ஒரு வாரகாலாமாக வானொலியில் மானேஜர் மாத்வன், நீலாம்பரி கூட்டு நிகழ்ச்சி கேட்க முடியவில்லை. ஆகையால் பதிவுகளையும் இந்த தளத்தில் பதிய முடியவில்லை. இந்த இடைபட்ட காலத்தில் ஒரு துயரமான சம்பவம் நடந்துள்ளது. இந்த தளத்தின் ஆணிவேரானா மேனேஜர் மாதவன் அவர்கள் இயற்கை எய்தினார் என்பது தான் அது. நேற்று என்னுடையை அஞ்சலி புஷ்பாஞ்சலி பதிவிற்க்கு ஒரு மறுமொழி வந்தது சு.கி.ஞானம் என்ற பதிவாளர் அனுப்பியிருந்தார் எனக்கு மின்னஞ்சல் தகவலும் வந்தது அவர் தங்கிலீஸில் எழுதியிருந்ததால் முதலில் படித்ததும் ஒன்றுமே புரியவில்லை. மானேஜர் மாதவன் அவர்கள் மறைந்த நகைச்சுவை நடிகர் டணால் தங்கவேல் அவர்களின் புதல்வர் என்று நண்பர்க்ள் மூலமாக கேள்விபட்டேன். அதை பற்றி விசயங்கள் தெரிந்து கொள்ள சிலமாதங்கள் முன் அவருக்கு தனியாக மின்னஞ்சலும் செய்தேன் பதில் இல்லை.

மறுமொழி கொடுத்த அன்பரிடம் விவரங்களூம் கேட்டு எழுதினேன். நேற்று மதியம் மறுபடியும் இந்த நிகழ்ச்சி கேட்கும் போது துவக்கத்தில் மானேஜர் மாதவன் அவர்களூக்கு நீலாம்பரி, அசிஸ்டெண்ட் மேனேஜர், வைஷ்னவி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் அஞ்சலியாக தெரிவித்ததும் தான் எனக்கு தெரிந்தது. மாதவன் அவரின் குரலுக்காகவும் அவரின் நிகழ்ச்சியால் வெகுவாக ஈர்க்கப்பட்டு தனியாக அவருக்கு தளம் அமைத்தேன். இணையதளத்தில் இவரின் நிகழ்ச்சிகள் பலவிதமாக விமர்சனங்களை தந்திருந்தாலும். ஒரு ரிலாக்ஸுக்காக இந்த நிகழ்ச்சியை கேட்பவர்கள் பலபேர். அவர்களில் நானும் ஒருவன்.

இன்று இந்த ஒலித்தொகுப்பில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்றைய ஒலிபரப்பிய தொகுப்பை உங்களூக்காக வழங்குகிறேன். இந்த தொகுப்பில் பாடல்கள் இருக்காது. வசணங்களூம் வழக்கமாக வரும் பிட் பாடல்களும் தான் இருக்கும். என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொகுப்பில் நீலாமபரி மேடம் சொன்னது போல் மானேஜர் மாதவன் எல்லோரின் இதயத்திலும் நீஙகா நினைவுகளாக் நிறைந்து இருக்கிறார் அது தான் உண்மை. இனிமேலும் அவரின் நிகழ்ச்சி பதிவுகளை ஒலிபரப்புவார்கள் என்று கருதுகிறேன். அதுமட்டுமல்லாமல் என்னிடம் இருக்கும் பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக பதிய உள்ளேன்.

அவரின் ஆன்மா சாந்தியடைய இணையதள நேயர்கள் சார்பாக இறைவனை வேண்டுகிறேன். அத்துடன் அவரின் பிரிவால் வாடும் அவர் தம் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஊசிக்குறிப்பு: இனிமேல் என்னிடம் இருக்கும் நிகழ்ச்சிகளில் மாதவன் அவர்களின் சம்பாஷனைகளை மட்டும் பதியலாம் இருக்கிறேன். தொடர்ந்து வரும் படப்பாடல்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன். தங்களின் கருத்துக்களை மறுமொழியாக தெரிவிக்கலாம்.

[You must be registered and logged in to see this link.]

நன்றி:[You must be registered and logged in to see this link.]


Last edited by கோவை ரவி on Tue May 31, 2011 3:17 pm; edited 2 times in total
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

மேனேஜர் மாதவனுக்கு அஞ்சலி புஷ்பாஞ்சலி Empty Re: மேனேஜர் மாதவனுக்கு அஞ்சலி புஷ்பாஞ்சலி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue May 31, 2011 3:14 pm

நமது தோட்டத்தையே கலகலப்பாக்கும் மாதவன் இயற்கை ஏய்தினார் என்ற செய்தி கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்துவிட்டேன்..

அவருக்கு நமது தோட்டத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அவரது ஆன்மா சாந்தியடையும், அவர் பிரிவால் வாடும் அனைவருக்கும் மன அமைதி கிடைக்கவும் பிராத்தனை செய்கிறோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மேனேஜர் மாதவனுக்கு அஞ்சலி புஷ்பாஞ்சலி Empty Re: மேனேஜர் மாதவனுக்கு அஞ்சலி புஷ்பாஞ்சலி

Post by arony Tue May 31, 2011 7:22 pm

இதென்ன இது? திடீரென இப்படியொரு பதிவு, என்னால் நம்பவே முடியவில்லை. இப்போ கொஞ்ச நாளாகத்தானே அவரின் ஒலித்தொகுப்பைக் கேட்கத் தொடங்கினோம்..... முளையிலேயே கருகிவிட்டதே.

அவர் வயதானவரா? அல்லது எதிர்பாராதா நோயினால் மரணமோ? குரலைப் பார்த்து வயதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

எதுவாயினும் அவரது ஆத்மா அமைதியடையட்டும், அதேநேரம் அவரின் குடும்பத்தாருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஊசிக்குறிப்புக்கு பின்குறிப்பு:
சில பாடல்களையும் அப்பப்போ பகிர்ந்துகொண்டால் நல்லதென்பது என் எண்ணம்.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

மேனேஜர் மாதவனுக்கு அஞ்சலி புஷ்பாஞ்சலி Empty Re: மேனேஜர் மாதவனுக்கு அஞ்சலி புஷ்பாஞ்சலி

Post by நிலாமதி Wed Jun 01, 2011 1:12 am

ஆழ்ந்த் இரங்கலையும் அவரது குடும்பத்தினருக்க என்பிரார்த் தனை களையும் தெரிவிக்கிறேன்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

மேனேஜர் மாதவனுக்கு அஞ்சலி புஷ்பாஞ்சலி Empty Re: மேனேஜர் மாதவனுக்கு அஞ்சலி புஷ்பாஞ்சலி

Post by கோவை ரவி Sat Jun 04, 2011 3:07 pm

arony wrote:இதென்ன இது? திடீரென இப்படியொரு பதிவு, என்னால் நம்பவே முடியவில்லை. இப்போ கொஞ்ச நாளாகத்தானே அவரின் ஒலித்தொகுப்பைக் கேட்கத் தொடங்கினோம்..... முளையிலேயே கருகிவிட்டதே.

அவர் வயதானவரா? அல்லது எதிர்பாராதா நோயினால் மரணமோ? குரலைப் பார்த்து வயதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

எதுவாயினும் அவரது ஆத்மா அமைதியடையட்டும், அதேநேரம் அவரின் குடும்பத்தாருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஊசிக்குறிப்புக்கு பின்குறிப்பு:
சில பாடல்களையும் அப்பப்போ பகிர்ந்துகொண்டால் நல்லதென்பது என் எண்ணம்.

நிச்சயம் பதியப்படும் ஆரணி அவர்களே.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

மேனேஜர் மாதவனுக்கு அஞ்சலி புஷ்பாஞ்சலி Empty Re: மேனேஜர் மாதவனுக்கு அஞ்சலி புஷ்பாஞ்சலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum