தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
உண்மை காதல் . . .
+5
pakee
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
thaliranna
kavithaigal
9 posters
Page 1 of 1
உண்மை காதல் . . .
உண்மை காதல் . . .
விழி வரும் காதல்
மொழி அறியாமல்
தவிக்கும் போது
விழி விடும் கண்ணீர் எனும்
சாரல் தரும் - இதமான அன்பு
இமயம் சென்றாலும் கிடைக்காத
தேன் - சுவைத்தால் முடியாது
அதன் சுவை
சுவைக்க சுவைக்க மெல்ல தெரியும்
அதன் இனிமை
அது போல் காதல்
விழி மொழி என மெல்ல வந்து
வழி வழியாய் இதயத்தில் குடி கொள்ளும்
காதல் அல்லவா
உண்மை காதல் . . .
என்றும் அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
விழி வரும் காதல்
மொழி அறியாமல்
தவிக்கும் போது
விழி விடும் கண்ணீர் எனும்
சாரல் தரும் - இதமான அன்பு
இமயம் சென்றாலும் கிடைக்காத
தேன் - சுவைத்தால் முடியாது
அதன் சுவை
சுவைக்க சுவைக்க மெல்ல தெரியும்
அதன் இனிமை
அது போல் காதல்
விழி மொழி என மெல்ல வந்து
வழி வழியாய் இதயத்தில் குடி கொள்ளும்
காதல் அல்லவா
உண்மை காதல் . . .
என்றும் அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: உண்மை காதல் . . .
:héhé: :héhé:
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: உண்மை காதல் . . .
கலக்கல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: உண்மை காதல் . . .
உண்மை . . .
காதலை உணர்ந்தால்
உறவின் நிலை புரியும்
இது உண்மை
என் என்னும் நான் . . .
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
காதலை உணர்ந்தால்
உறவின் நிலை புரியும்
இது உண்மை
என் என்னும் நான் . . .
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: உண்மை காதல் . . .
காதலின் சுவை
வெற்றியோ தோல்வியோ
சுகம் அதிகம்
வெற்றியோ தோல்வியோ
சுகம் அதிகம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: உண்மை காதல் . . .
பாராட்டுக்கள்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: உண்மை காதல் . . .
thaliranna wrote: :héhé: :héhé:
தளிர் அண்ணா come back.. how are u?
Nice to see u again in comments..
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: உண்மை காதல் . . .
கவிதை சூப்பர்..
காதல்னாலே உண்மை தானே.
அது என்ன உண்மை காதல்..
he he he... சும்மா [You must be registered and logged in to see this image.]
காதல்னாலே உண்மை தானே.
அது என்ன உண்மை காதல்..
he he he... சும்மா [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: உண்மை காதல் . . .
அது என் டியலொக் .... " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />sarunjeevan wrote:கவிதை சூப்பர்..
காதல்னாலே உண்மை தானே.
அது என்ன உண்மை காதல்..
he he he... சும்மா [You must be registered and logged in to see this image.]
கவிதை சூப்பர்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உண்மை காதல் . . .
யாரு டியலொக் இருந்தாலும் உண்மை அதன கலை...[You must be registered and logged in to see this image.]தங்கை கலை wrote:அது என் டியலொக் .... [You must be registered and logged in to see this image.] கவிதை சூப்பர்sarunjeevan wrote:கவிதை சூப்பர்..
காதல்னாலே உண்மை தானே.
அது என்ன உண்மை காதல்..
he he he... சும்மா [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: உண்மை காதல் . . .
சூப்பர் டியலொக் சொல்லிட்டீங்க ...
ஒகே
ஒகே
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உண்மை காதல் . . .
ok கலைதங்கை கலை wrote:சூப்பர் டியலொக் சொல்லிட்டீங்க ...
ஒகே [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: உண்மை காதல் . . .
அதென்ன "டியலொக்", Y this கொலவெறி?
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: உண்மை காதல் . . .
நெல்லை அன்பன் wrote:அதென்ன "டியலொக்", Y this கொலவெறி?
அதென்ன? Y this கொலவெறி?
கலை, தமிழ் நாட்டுல இத கேக்க யாருமே இல்லயா? [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: உண்மை காதல் . . .
sarunjeevan wrote:நெல்லை அன்பன் wrote:அதென்ன "டியலொக்", Y this கொலவெறி?
அதென்ன? Y this கொலவெறி?
கலை, தமிழ் நாட்டுல இத கேக்க யாருமே இல்லயா? [You must be registered and logged in to see this image.]
ஏன் இல்லை ..இருக்கங்களே நம்ம தொட்டதுலயே ஒருவர் ..
தென் நாட்டு சிங்கம் சுந்தர பாண்டி அவர்கள் அருவா எடுத்துக் கொண்டு வருவார் ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உண்மை காதல் . . .
தங்கை கலை wrote:sarunjeevan wrote:நெல்லை அன்பன் wrote:அதென்ன "டியலொக்", Y this கொலவெறி?
அதென்ன? Y this கொலவெறி?
கலை, தமிழ் நாட்டுல இத கேக்க யாருமே இல்லயா? [You must be registered and logged in to see this image.]
ஏன் இல்லை ..இருக்கங்களே நம்ம தொட்டதுலயே ஒருவர் ..
தென் நாட்டு சிங்கம் சுந்தர பாண்டி அவர்கள் அருவா எடுத்துக் கொண்டு வருவார் ....
வர சொல் கலை, நெல்லை அன்பன் [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: உண்மை காதல் . . .
அருண், ஏற்கனவே சுந்தர் அண்ணா செம காண்டுல இருக்காங்க என் tamilபார்த்து ...இப்போ நானே வாய கொடுத்து வம்பை விலைக்கு வாங்குறேன் ...
மீ எஷ்கப்பு
மீ எஷ்கப்பு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உண்மை காதல் . . .
தங்கை கலை wrote:அருண், ஏற்கனவே சுந்தர் அண்ணா செம காண்டுல இருக்காங்க என் tamilபார்த்து ...இப்போ நானே வாய கொடுத்து வம்பை விலைக்கு வாங்குறேன் ...
மீ எஷ்கப்பு [You must be registered and logged in to see this image.]
இரு கலை நானும் வரேன் [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: உண்மை காதல் . . .
அதென்ன "எஷ்கப்பு "
கப்பு??
கப்பு??
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: உண்மை காதல் . . .
நெல்லை அன்பன் wrote:அதென்ன "எஷ்கப்பு "
கப்பு??
கலை நெல்லை அன்பன் ஏதோ கப்பு தரங்காளம் இரு வாங்கிட்டு போகலாம் [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: உண்மை காதல் . . .
காதல் னா
உண்மை தான்
அது இதயம் மென்மையாய் உள்ளவர்களுக்கு . . .
அது கல்லாய் போனால் . . .
உண்மை காதல் எங்கே ?
தேடுவோம் மென்மையான இதயத்தோடு . . .
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
உண்மை தான்
அது இதயம் மென்மையாய் உள்ளவர்களுக்கு . . .
அது கல்லாய் போனால் . . .
உண்மை காதல் எங்கே ?
தேடுவோம் மென்மையான இதயத்தோடு . . .
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: உண்மை காதல் . . .
உண்மைக் காதலில் இதயத்தின் மொழி மௌன மொழி..... அதையும் ரசிக்கும் ..... விரும்பும்
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: உண்மை காதல் . . .
ரசிப்போம் பின் அதை ருசிப்போம்
இது காதல் தரும் காவிய கோலம்
வணக்கம்
வாழ்த்துக்களோடு அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
இது காதல் தரும் காவிய கோலம்
வணக்கம்
வாழ்த்துக்களோடு அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Similar topics
» உண்மை காதல்.. உண்மை நட்பு
» நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? - பிரபுதேவா பதில்
» காதல் என் காதல் அது கண்ணீரில; பேஸ்புக் காதலின் முடிவு!
» தங்கள் காதல் வாழ்க... மனித காதல் ஒழிக
» உண்மை
» நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? - பிரபுதேவா பதில்
» காதல் என் காதல் அது கண்ணீரில; பேஸ்புக் காதலின் முடிவு!
» தங்கள் காதல் வாழ்க... மனித காதல் ஒழிக
» உண்மை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|