தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

+6
சக்தி
thaliranna
அரசன்
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
10 posters

Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? Empty நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Wed Oct 05, 2011 5:38 pm

அன்புள்ள நண்பர்களே! நீங்கள் எந்த பள்ளியில் கல்லூரியில் எந்த ஊரில் எந்த
வருடம் பயின்றீர்கள் என்று இங்கு தெரிவித்தால் உங்கள் பள்ளி தோழனையோ அல்லது
கல்லூரித்தோழர்களையோ கண்டுப்பிடிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Wed Oct 05, 2011 5:38 pm

(2000-2008)-1 to 8; செங்குந்தர் நடுநிலை பள்ளி ,சோளிங்கர்,வேலூர் மாவட்டம்
(2008-2010)-9 to 10; அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,சோளிங்கர்,வேலூர் மாவட்டம்
12ஆம்
வகுப்பு படித்து கொண்டு இருக்கிறேன் திரு முருக கிருபானந்த வாரியார்
மேல்நிலைப்பள்ளி ,அம்மையார்க்குப்பம் ,திருவள்ளூர் மாவட்டம்
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Wed Oct 05, 2011 10:38 pm

[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 06, 2011 12:28 am

புனித மரிய கொரற்றி மேல் நிலைப்பள்ளி மணலிக்கரை
மதுரை கமராஜர் பல்கலைக்கழகம்
வருடங்கள் இப்போ ஞாபகம் இல்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 06, 2011 11:45 am

துவக்கப்பள்ளி - முத்துக்குமரன்மலை
நடுநிலை & மேனிலை - ஒடுகத்தூர்
இளங்கலை & முதுகலை - ஊரிசு கல்லூரி, வேலூர்
ஆய்வியல் நிறைஞர் - புதுக்கல்லூரி, சென்னை
முனைவர் - திராவிடப் பல்கலைக்கழகம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by அரசன் Thu Oct 06, 2011 2:28 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:புனித மரிய கொரற்றி மேல் நிலைப்பள்ளி மணலிக்கரை
மதுரை கமராஜர் பல்கலைக்கழகம்
வருடங்கள் இப்போ ஞாபகம் இல்லை

நான் கூறுகிறேன் தலைவரே ... என்கிட்ட ஒருமுறை நீங்க கூறினீர்கள் ..

பனிரெண்டு முடித்தது 1962-63
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Thu Oct 06, 2011 4:04 pm

அரசன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:புனித மரிய கொரற்றி மேல் நிலைப்பள்ளி மணலிக்கரை
மதுரை கமராஜர் பல்கலைக்கழகம்
வருடங்கள் இப்போ ஞாபகம் இல்லை

நான் கூறுகிறேன் தலைவரே ... என்கிட்ட ஒருமுறை நீங்க கூறினீர்கள் ..

பனிரெண்டு முடித்தது 1962-63
நீங்க சொல்ல மாட்டேங்களா அண்ணா [You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by thaliranna Tue Oct 25, 2011 8:17 pm

1முதல்5வரை. ஆரம்ப பள்ளி ஆசான பூதுர்
6-7 அரசு உயர்நிலைபள்ளி பெரும்பேடு
8- நடுநிலைப்பள்ளி பஞ்செட்டி
9-12 அரசு மேனிலைப் பள்ளி சோழவரம் 90-93

பட்டபடிப்பு தொலைதூரக் கல்வியில் படித்ததால் கல்லூரியில் கால் பதிக்க வில்லை!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by சக்தி Tue Oct 25, 2011 8:21 pm

மழைக்குக் கூட அந்தப் பக்கம் போகலப்பா :(
சக்தி
சக்தி
ரோஜா
ரோஜா

Posts : 209
Points : 232
Join date : 15/01/2011
Age : 34
Location : தோட்டம்

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 25, 2011 8:31 pm

என்ன சக்தி மழைக்கு எதுக்கு பள்ளியில் போய் ஒதுங்க போறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by ஆளுங்க Tue Oct 25, 2011 8:36 pm

என் கல்லூரித்தோழர்களை இங்கு காண்பது மிகவும் அரிது..
எனினும், சொல்கிறேன்

ஐந்தாம் வகுப்பு வரை -- ஷேக்ஸ்பியர் துவக்கப் பள்ளி, திருச்சிராப்பள்ளி (தற்போது ஷேக்ஸ்பியர் மெட்ரிகுலேஷன் பள்ளி) [1989 - 1996]

மீதம் உள்ள பள்ளிப்பருவம் (6 - 12): பிஷப் ஹீபர் மேனிலைப் பள்ளி, தெப்பகுளம், திருச்சி [1996 - 2003]

கல்லூரி: அரசினர் பொறியியல் கல்லூரி, சேலம் [2003 - 2007]
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 25, 2011 8:42 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by சக்தி Tue Oct 25, 2011 8:56 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்ன சக்தி மழைக்கு எதுக்கு பள்ளியில் போய் ஒதுங்க போறீங்க?
அப்பயாவது அந்தப் பக்கம் போகலாம்னு நினைத்தேன் அதுவும் நடக்கலப்பா கடுப்பா இருக்குப்பா [You must be registered and logged in to see this image.]
சக்தி
சக்தி
ரோஜா
ரோஜா

Posts : 209
Points : 232
Join date : 15/01/2011
Age : 34
Location : தோட்டம்

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 25, 2011 9:09 pm

பள்ளிக்கூடம் என்றால் என்னவென்றாவது தெரியுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by நிலாமதி Tue Oct 25, 2011 9:20 pm

நானும் உங்க்கா கூட படித்தேன் நினைவு உண்டா ..............அந்த் மெல்லிய பொண்ணு நதியா மாதிரி .......... ஹி ஹி ஹி
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 25, 2011 9:27 pm

என்ன சக்தி எங்க அக்காவயும் ஏமாற்ற பாத்திட்டிங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by தங்கை கலை Tue Oct 25, 2011 9:46 pm

nilaamathy wrote:நானும் உங்க்கா கூட படித்தேன் நினைவு உண்டா ..............அந்த் மெல்லிய பொண்ணு நதியா மாதிரி .......... ஹி ஹி ஹி
சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by கலீல் பாகவீ Fri Jun 29, 2012 12:57 am

1990 SSLC அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பரங்கிப்பேட்டை
1990-91 பட்டய வகுப்பு (முதல் மற்றும் 2ம் வருடம்), ரப்பானியா அரபுக்கல்லூரி, கோட்டக்குப்பம், புதுவை அருகில்
1992 (3ம் வருடம்), ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரி, அதிராம்பட்டிணம்
1994-97 (4ம் வருடம் முதல் இறுதியாண்டு), பாகியாதுஸ் ஸாலிஹாம் அரபுக் கல்லூரி, வேலூர்

2002, முதுகலை (அரபிக்), சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum