தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Today at 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
பத்து வருசம் முன்னாடியே போயிடக் கூடாது…
4 posters
Page 1 of 1
பத்து வருசம் முன்னாடியே போயிடக் கூடாது…
(கவியரசு கண்ணதாசனை நினைக்கும்போதெல்லாம்
வைரமுத்து அவர்களுக்கு நினைவு வரும் நகைச்சுவை…)
——–
கோலாலம்பூரிலிருந்து பினாங் நோக்கிப் பறக்கிறது கார்.
முன்னிருக்கையில் கவியரசர் _
பின்னிருக்கையில் விழா ஏற்பாட்டாளர்கள்.
விழாவுக்கு நேரம் கடந்துவிட்டது. 120 கி. மீட்டர்
வேகத்தில் கார் அதிர்கிறது; வயிற்றில் பட்டாம்பூச்சி
பறக்கிறது கவியரசருக்கு _
‘மெதுவாப் போப்பா’ என்கிறார்.
ஓட்டுநர் கேட்கவில்லை _ இன்னும் வேகம் கூடுகிறது.
‘‘மெதுவாப் போன்னு சொல்றனில்ல.’’
‘‘இல்லீங்கய்யா _ இந்த வேகத்துல போனாத்தான்
விழாவுக்குப் போய்ச்சேர முடியும்.’’
‘‘இந்தாப்பா! பத்து நிமிசம் லேட்டாப் போனாப் பரவாயில்லை.
பத்து வருசம் முன்னாடியே போயிடக் கூடாது.’’
–
(நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதெல்லாம் கூடவே
வரும் இந்தக் கொள்ளை நகைச்சுவை. -வைரமுத்து)
வைரமுத்து அவர்களுக்கு நினைவு வரும் நகைச்சுவை…)
——–
கோலாலம்பூரிலிருந்து பினாங் நோக்கிப் பறக்கிறது கார்.
முன்னிருக்கையில் கவியரசர் _
பின்னிருக்கையில் விழா ஏற்பாட்டாளர்கள்.
விழாவுக்கு நேரம் கடந்துவிட்டது. 120 கி. மீட்டர்
வேகத்தில் கார் அதிர்கிறது; வயிற்றில் பட்டாம்பூச்சி
பறக்கிறது கவியரசருக்கு _
‘மெதுவாப் போப்பா’ என்கிறார்.
ஓட்டுநர் கேட்கவில்லை _ இன்னும் வேகம் கூடுகிறது.
‘‘மெதுவாப் போன்னு சொல்றனில்ல.’’
‘‘இல்லீங்கய்யா _ இந்த வேகத்துல போனாத்தான்
விழாவுக்குப் போய்ச்சேர முடியும்.’’
‘‘இந்தாப்பா! பத்து நிமிசம் லேட்டாப் போனாப் பரவாயில்லை.
பத்து வருசம் முன்னாடியே போயிடக் கூடாது.’’
–
(நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதெல்லாம் கூடவே
வரும் இந்தக் கொள்ளை நகைச்சுவை. -வைரமுத்து)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பத்து வருசம் முன்னாடியே போயிடக் கூடாது…
எல்லோருக்கும் தேவைப்படும் கருத்து கூட.
பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி... ஐயா
பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி... ஐயா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: பத்து வருசம் முன்னாடியே போயிடக் கூடாது…
சூப்பர் [You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: பத்து வருசம் முன்னாடியே போயிடக் கூடாது…
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» பத்து வருஷம் முன்னாடியே போய்விடக் கூடாதல்லவா?
» ரெண்டு வருசம் போகட்டுமின்னு இருக்கேன்
» ரொம்ப நாள் முன்னாடியே.............
» அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே வந்துட்டேனேடா?
» சேர்த்துக்கக் கூடாது
» ரெண்டு வருசம் போகட்டுமின்னு இருக்கேன்
» ரொம்ப நாள் முன்னாடியே.............
» அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே வந்துட்டேனேடா?
» சேர்த்துக்கக் கூடாது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|