தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

+9
ஃபாயிஜாகாதர்
யுவாதமிழ்
கவிக்காதலன்
அரசன்
தங்கை கலை
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராஜ்திலக்
vinitha
13 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by vinitha Tue Oct 11, 2011 10:46 am

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by அ.இராஜ்திலக் Tue Oct 11, 2011 10:49 am

நல்ல தலைப்பு ஆரோக்கியமா விவாதத்தை காண ஆவல் நடுவர் யார் ?
அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 39

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by vinitha Tue Oct 11, 2011 10:55 am

அது எங்கள் அண்ணா யூஜின்

நீங்க ஆரம்பிக்கலாம் விவாதத்தை
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 11, 2011 10:58 am

nvinitha wrote:அது எங்கள் அண்ணா யூஜின்

நீங்க ஆரம்பிக்கலாம் விவாதத்தை
தங்கை வினி என்னை நடுவராக தெரிந்து கொண்டமைக்கு நன்றி நன்றி நன்றி [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by vinitha Tue Oct 11, 2011 10:59 am

ஓகே அண்ணா
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by அ.இராஜ்திலக் Tue Oct 11, 2011 11:03 am

நான் உங்களுக்கு ஆடம்பரமான பொருளினை பரிசளித்தால். ஆண் ஆடம்பரமா? பெண் ஆடம்பரமா ?
அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 39

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by vinitha Tue Oct 11, 2011 11:07 am

நான் அந்த ஆடம்பரமா பொருள் கேக்கவில்லை நீங்க தான் தாரிங்க ஷோ ஆண்கள் தான் ஆடம்பரம்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by அ.இராஜ்திலக் Tue Oct 11, 2011 11:11 am

இது போன்ற கேள்விகளை அனைத்து பெண்களிடமும் கேட்டு விட்டு சொல்கிறேன் ஆணா பெண்ணாவென்று?
அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 39

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by vinitha Tue Oct 11, 2011 11:15 am

அண்ணா நீங்கள் பெண்களுக்கு குடுக்கும் அன்பளிப்பு ஆடம்பரமாக இருக்க வேண்டியது இல்ல அன்பு நிறைந்த பரிச குடுங்க எல்லோரும் வாங்குவார்கள்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by அ.இராஜ்திலக் Tue Oct 11, 2011 11:29 am

நீங்கள் விவாதத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள் தீர்ப்பு கூறும்போது அல்லது போதுமான ஓய்வு கிடைக்கும்போது எனது கருத்தினை பதிவு செய்கிறேன்.
அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 39

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by vinitha Tue Oct 11, 2011 11:46 am

ஓகே anna
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Oct 11, 2011 11:54 am

போன், லேப்டாப், மதுவுக்காக ஆண்கள் ஆடம்பரமாகச் செலவு செய்கிறார்கள்.

அழகு நிலையம், உடை, நகைகளுக்காகப் பெண்கள் ஆடம்பரமாகச் செலவு செய்கிறார்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by vinitha Tue Oct 11, 2011 11:57 am

நகை சொல்ல முடியாது அண்ணா
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Oct 11, 2011 12:04 pm

தங்க நகை என்றுதான் சொல்ல வேண்டுமா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by vinitha Tue Oct 11, 2011 12:40 pm

இல்ல தங்க நகை பெண்கள் ஆடம்பரத்துக்கு வாங்குவது என்று சொல்ல கூடாது
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by தங்கை கலை Tue Oct 11, 2011 12:47 pm

ம. ரமேஷ் wrote:போன், லேப்டாப், மதுவுக்காக ஆண்கள் ஆடம்பரமாகச் செலவு செய்கிறார்கள்.

அழகு நிலையம், உடை, நகைகளுக்காகப் பெண்கள் ஆடம்பரமாகச் செலவு செய்கிறார்கள்.
ரமேஷ் அண்ணா நீங்க சொல்லுற அலகுநிலயம் அதற்க்கு ஆண்களும் செலவு செரங்க..அப்புரம் டிரஸ் க்கு பசங்க தான் நிராய சிலவு சேவாங்க அண்ணா ,,, 300 ரூபாய்க்கு நல்ல சேலை எடுத்துப்போம் ,,, நீங்க 1000 மேல வைக்கணும் ,,,அப்புறம் நகை என்ன எங்களுக்கா வங்குரோம் ,,, நீங்க கஷ்டபடும்போது உங்களுக்கு உதவ நாங்க சேர்த்து வைக்குறோம் ,,,,
யோசிங்க நண்பர்களே பசங்க தான் aadambaram
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by vinitha Tue Oct 11, 2011 12:49 pm

கலை wrote:
ம. ரமேஷ் wrote:போன், லேப்டாப், மதுவுக்காக ஆண்கள் ஆடம்பரமாகச் செலவு செய்கிறார்கள்.

அழகு நிலையம், உடை, நகைகளுக்காகப் பெண்கள் ஆடம்பரமாகச் செலவு செய்கிறார்கள்.
ரமேஷ் அண்ணா நீங்க சொல்லுற அலகுநிலயம் அதற்க்கு ஆண்களும் செலவு செரங்க..அப்புரம் டிரஸ் க்கு பசங்க தான் நிராய சிலவு சேவாங்க அண்ணா ,,, 300 ரூபாய்க்கு நல்ல சேலை எடுத்துப்போம் ,,, நீங்க 1000 மேல வைக்கணும் ,,,அப்புறம் நகை என்ன எங்களுக்கா வங்குரோம் ,,, நீங்க கஷ்டபடும்போது உங்களுக்கு உதவ நாங்க சேர்த்து வைக்குறோம் ,,,,
யோசிங்க நண்பர்களே பசங்க தான் aadambaram

அக்கா சரியாக சொன்னநீங்க
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by அரசன் Tue Oct 11, 2011 12:53 pm

இன்றைய சூழலில் பெண்கள் தான் அதிகம் ஆடம்பரத்தை விரும்புவதாய் உணர்கிறேன் ..
பல காரணங்களை கூறலாம் ...
பெரும்பாலும் நகரத்தில் வாழும் பெண்டிர்களிடம் தான் ஆடம்பரம் பற்றிய சிந்தனைகள் அதிகம் மேலோங்கி உள்ளது
கிராமத்துடன் ஒப்பிடுகையில்....
oru nigazhvukko அல்லது அலுவலகமோ அல்லது நண்பர்களுடன் வெளியில் செல்லும்போதோ தான் தான் பளிச்சென்று
தெரிய வேண்டும் என்று விரும்புவது இயல்பு ...விரும்பும்கிரார்கள்...
aangalum அப்படி விரும்புவார்கள் இல்லை என்று கூறவில்லை ...பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண் சற்று கம்மி தான் ஆடம்பர விசயத்தில் /
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by தங்கை கலை Tue Oct 11, 2011 1:10 pm

அரசன் wrote:இன்றைய சூழலில் பெண்கள் தான் அதிகம் ஆடம்பரத்தை விரும்புவதாய் உணர்கிறேன் ..
பல காரணங்களை கூறலாம் ...
பெரும்பாலும் நகரத்தில் வாழும் பெண்டிர்களிடம் தான் ஆடம்பரம் பற்றிய சிந்தனைகள் அதிகம் மேலோங்கி உள்ளது
கிராமத்துடன் ஒப்பிடுகையில்....
oru nigazhvukko அல்லது அலுவலகமோ அல்லது நண்பர்களுடன் வெளியில் செல்லும்போதோ தான் தான் பளிச்சென்று
தெரிய வேண்டும் என்று விரும்புவது இயல்பு ...விரும்பும்கிரார்கள்...
aangalum அப்படி விரும்புவார்கள் இல்லை என்று கூறவில்லை ...பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண் சற்று கம்மி தான் ஆடம்பர விசயத்தில் /
நான் ஒதுக்க மாட்டேன் ... முன்னாடி வேணா கேர்ள்ஸ் அப்படி எருந்திருக்கலாம் ,,, ஆனா இப்போ பசங்க தான் ஆடம்பரமா எருக்கங்க... சிட்டி ல இருக்க பசங்க பண்ணுற ஆடம்பரன்ம் இருக்கஏ...achooo
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by கவிக்காதலன் Tue Oct 11, 2011 3:43 pm

ம. ரமேஷ் wrote:போன், லேப்டாப், மதுவுக்காக ஆண்கள் ஆடம்பரமாகச் செலவு செய்கிறார்கள்.

அழகு நிலையம், உடை, நகைகளுக்காகப் பெண்கள் ஆடம்பரமாகச் செலவு செய்கிறார்கள்.

போன், லேப்டாப் ஆடம்பர பொருட்கள் இல்லையே... :bana: :bana:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Oct 11, 2011 3:46 pm

கவிக்காதலன் wrote:
ம. ரமேஷ் wrote:போன், லேப்டாப், மதுவுக்காக ஆண்கள் ஆடம்பரமாகச் செலவு செய்கிறார்கள்.

அழகு நிலையம், உடை, நகைகளுக்காகப் பெண்கள் ஆடம்பரமாகச் செலவு செய்கிறார்கள்.

போன், லேப்டாப் ஆடம்பர பொருட்கள் இல்லையே... :bana: :bana:
-அடிக்கடி மாற்றுவதைத்தான் கூறுகிறேன்.
அந்தப் பட்டியலில் பைக், கார் இவற்றையும் சேர்த்துகொள்ளுங்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by தங்கை கலை Tue Oct 11, 2011 3:48 pm

ம. ரமேஷ் wrote:
கவிக்காதலன் wrote:
ம. ரமேஷ் wrote:போன், லேப்டாப், மதுவுக்காக ஆண்கள் ஆடம்பரமாகச் செலவு செய்கிறார்கள்.

அழகு நிலையம், உடை, நகைகளுக்காகப் பெண்கள் ஆடம்பரமாகச் செலவு செய்கிறார்கள்.

போன், லேப்டாப் ஆடம்பர பொருட்கள் இல்லையே... :bana: :bana:
-அடிக்கடி மாற்றுவதைத்தான் கூறுகிறேன்.
அந்தப் பட்டியலில் பைக், கார் இவற்றையும் சேர்த்துகொள்ளுங்கள்.
ஒக் அண்ணா சேர்த்து கொள்ளலாம்,,,அப்ப ஒத்துக்கிட்டீங்களா பசங்க தான் ஆடம்பரம் ன்னு
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by vinitha Tue Oct 11, 2011 9:58 pm

எங்க அண்ணாவின் தீர்ப்பு என்ன
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 11, 2011 10:48 pm

தீர்ப்பு நாளை சொல்லுறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by vinitha Tue Oct 11, 2011 10:51 pm

ஓகே அண்ணா
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum