தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உலகின் முக்கிய தினங்கள்…

5 posters

Go down

உலகின் முக்கிய தினங்கள்… Empty உலகின் முக்கிய தினங்கள்…

Post by அ.இராமநாதன் Sat Oct 15, 2011 9:52 pm

உலகின் முக்கிய தினங்கள்…

ஜனவரி
26 – உலக சுங்க தினம்
30 – உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
பிப்ரவரி
14 – உலக காதலர் தினம்
மார்ச்
08 – உலக பெண்கள் தினம்
15 – உலக நுகர்வோர் தினம்
20 – உலக ஊனமுற்றோர் தினம்
21 – உலக வன தினம்
22 – உலக நீர் தினம்
23 – உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 – உலக காசநோய் தினம்
28 – உலக கால்நடை மருத்துவ தினம்
ஏப்ரல்
05 – உலக கடல் தினம்
07 – உலக சுகாதார தினம்
12 – உலக வான் பயண தினம்
18 – உலக பரம்பரை தினம்
22 – உலக பூமி தினம்
30 – உலக குழந்தைத் தொழிலாளர் தினம்
மே
01 – உலக தொழிலாளர் தினம்
03 – உலக சக்தி தினம்
08 – உலக செஞ்சிலுவை தினம்
12 – உலக செவிலியர் தினம்
14 – உலக அன்னையர் தினம்
15 – உலக குடும்ப தினம்
16 – உலக தொலைக்காட்சி தினம்
24 – உலக காமன்வெல்த் தினம்
29 – உலக தம்பதியர் தினம்
31 – உலக புகையிலை மறுப்பு தினம்
ஜீன்
04 – உலக இளம் குழந்தைகள் தினம்
05 – உலக சுற்றுப்புற தினம்
18 – உலக தந்தையர் தினம்
23 – உலக இறை வணக்க தினம்
26 – உலக போதை ஒழிப்பு தினம்
27 – உலக நீரழிவாளர் தினம்
28 – உலக ஏழைகள் தினம்
ஜீலை
01 – உலக மருத்துவர்கள் தினம்
11 – உலக மக்கள் தொகை தின
ம்
ஆகஸ்ட்
01 – உலக தாய்ப்பால் தினம்
03 – உலக நண்பர்கள் தினம்
06 – உலக ஹிரோஷிமா தினம்
09 – உலக நாகசாகி தினம்
18 – உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
செப்டம்பர்
08 – உலக எழுத்தறிவு தினம்
16 – உலக ஓசோன் தினம்
18 – உலக அறிவாளர் தினம்
21 – உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 – உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 – உலக சுற்றுலா தினம்
அக்டோபர்
01 – உலக மூத்தோர் தினம்
02 – உலக சைவ உணவாளர் தினம்
04 – உலக விலங்குகள் தினம்
05 – உலக இயற்கைச் சூழல் தினம்
08 – உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
09 – உலக தபால் தினம்
16 – உலக உணவு தினம்
17 – உலக வறுமை ஒழிப்பு தினம்
24 – உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 – உலக சிந்தனை தினம்
நவம்பர்
18 – உலக மனநோயாளிகள் தினம்
19 – உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 – உலக சட்ட தினம்
டிசம்பர்
01 – உலக எய்ட்ஸ் தினம்
02 – உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 – உலக மனித உரிமைகள் தினம்
14 – உலக ஆற்றல் தினம்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

உலகின் முக்கிய தினங்கள்… Empty Re: உலகின் முக்கிய தினங்கள்…

Post by vinitha Sat Oct 15, 2011 9:54 pm

:héhé: சியர்ஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உலகின் முக்கிய தினங்கள்… Empty Re: உலகின் முக்கிய தினங்கள்…

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 15, 2011 9:54 pm

நன்றி ஐயா பகிர்வுக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உலகின் முக்கிய தினங்கள்… Empty Re: உலகின் முக்கிய தினங்கள்…

Post by தமிழன் Sat Oct 15, 2011 10:54 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உலகின் முக்கிய தினங்கள்… Empty Re: உலகின் முக்கிய தினங்கள்…

Post by vinitha Sat Oct 15, 2011 10:55 pm

அண்ணா வந்து விட்டீங்களா
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உலகின் முக்கிய தினங்கள்… Empty Re: உலகின் முக்கிய தினங்கள்…

Post by தமிழன் Sat Oct 15, 2011 11:02 pm

nvinitha wrote:அண்ணா வந்து விட்டீங்களா

அக்கா நலம்தானே?

இன்று ஏதோ தலைப்பில் பேச வேண்டும் என்று சொன்னீர்களே, நன்றாக பேசினீர்களா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உலகின் முக்கிய தினங்கள்… Empty Re: உலகின் முக்கிய தினங்கள்…

Post by vinitha Sat Oct 15, 2011 11:05 pm

ஆம் அண்ணா நான் நன்றாக பேசினான் எங்க அணி தான் வின் அண்ணா .
நான் நலம் நீங்க அன்பு மலர்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உலகின் முக்கிய தினங்கள்… Empty Re: உலகின் முக்கிய தினங்கள்…

Post by தமிழன் Sat Oct 15, 2011 11:27 pm

nvinitha wrote:ஆம் அண்ணா நான் நன்றாக பேசினான் எங்க அணி தான் வின் அண்ணா .
நான் நலம் நீங்க உலகின் முக்கிய தினங்கள்… 868492

நலமே அக்கா.

தங்கள் அணி வென்றதற்கு வாழ்த்துகள். திங்கட்கிழமையும் பேச வேண்டுமா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உலகின் முக்கிய தினங்கள்… Empty Re: உலகின் முக்கிய தினங்கள்…

Post by vinitha Sat Oct 15, 2011 11:31 pm

ஆம் அண்ணா
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உலகின் முக்கிய தினங்கள்… Empty Re: உலகின் முக்கிய தினங்கள்…

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 15, 2011 11:34 pm

வினி வெற்றி பெற்ற பின் எதுக்கு மீண்டும் பேசுறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உலகின் முக்கிய தினங்கள்… Empty Re: உலகின் முக்கிய தினங்கள்…

Post by vinitha Sat Oct 15, 2011 11:38 pm

இல்ல அண்ணா இது எங்க வகுப்பில் நடந்தது திங்கள் எமக்கும் வேற பாடசாலைக்கும்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உலகின் முக்கிய தினங்கள்… Empty Re: உலகின் முக்கிய தினங்கள்…

Post by தமிழன் Sat Oct 15, 2011 11:41 pm

nvinitha wrote:இல்ல அண்ணா இது எங்க வகுப்பில் நடந்தது திங்கள் எமக்கும் வேற பாடசாலைக்கும்

அப்போ அக்கா மிகப் பெரிய பேச்சாளர் ஆகிட்டாங்க.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உலகின் முக்கிய தினங்கள்… Empty Re: உலகின் முக்கிய தினங்கள்…

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 15, 2011 11:43 pm

உலகின் முக்கிய தினங்கள்… 737607 உலகின் முக்கிய தினங்கள்… 737607அங்கும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் வினி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உலகின் முக்கிய தினங்கள்… Empty Re: உலகின் முக்கிய தினங்கள்…

Post by vinitha Sat Oct 15, 2011 11:53 pm

நன்றி அண்ணா அன்பு மலர்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உலகின் முக்கிய தினங்கள்… Empty Re: உலகின் முக்கிய தினங்கள்…

Post by தமிழன் Sat Oct 15, 2011 11:55 pm

nvinitha wrote:நன்றி அண்ணா அன்பு மலர்

வெற்றி பெற்றால் எங்களுக்கும் ஏதாவது பரிசு கொடுப்பீர்களா அக்கா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உலகின் முக்கிய தினங்கள்… Empty Re: உலகின் முக்கிய தினங்கள்…

Post by கலைநிலா Sat Oct 15, 2011 11:55 pm

ஐயா அவர்களுக்கு நன்றி . நன்றி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

உலகின் முக்கிய தினங்கள்… Empty Re: உலகின் முக்கிய தினங்கள்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum