தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மாப்பு
+10
கவியருவி ம. ரமேஷ்
கலைநிலா
jeba
பட்டாம்பூச்சி
அரசன்
vinitha
தமிழன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
maappu
14 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மாப்பு
எல்லாருக்கும் வணக்கம் ..... என் பதிவர் பெயர் மாப்பு - மன்னிப்பல்ல... ஒரு புனை பெயர்... அறிமுகம் செய்யும் அளவு பெரிய ஆள் இல்ல... அதனாலே இவ்வளவுதான்..
அப்புறம் என் பதிவு எப்படி இருக்கும், பின்னூட்டம் எப்படி இருக்கும்... எல்லாம் சொல்லமாட்டேன்... பாக்க பாக்க உங்களுக்கே தெரியும்
அப்புறம் என் பதிவு எப்படி இருக்கும், பின்னூட்டம் எப்படி இருக்கும்... எல்லாம் சொல்லமாட்டேன்... பாக்க பாக்க உங்களுக்கே தெரியும்
maappu- புதிய மொட்டு
- Posts : 42
Points : 44
Join date : 18/10/2011
Re: மாப்பு
" longdesc="90" /> " longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மாப்பு
மாப்பு உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்...
[You must be registered and logged in to see this image.]
உங்களின் வருகையால் நமது தோட்டம் மகிழுகிறது
உங்களின் நறுமணப் பூக்களை வளமையாக நமது தோட்டத்தில் பூக்கவிடுங்க மாப்பு
உங்களின் கலக்கல் தொடரட்டும் மாப்பு
[You must be registered and logged in to see this image.]
உங்களின் வருகையால் நமது தோட்டம் மகிழுகிறது
உங்களின் நறுமணப் பூக்களை வளமையாக நமது தோட்டத்தில் பூக்கவிடுங்க மாப்பு
உங்களின் கலக்கல் தொடரட்டும் மாப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மாப்பு
கலை wrote: " longdesc="90" /> " longdesc="90" />
யக்கா நீங்க ஏன் எல்லா இடத்திலேயும் முட்டிக்கறீங்க.... எனி வேண்டுதல்?
maappu- புதிய மொட்டு
- Posts : 42
Points : 44
Join date : 18/10/2011
Re: மாப்பு
அப்படிலாம் இல்லை மப்பு அண்ணாmaappu wrote:கலை wrote: " longdesc="90" /> " longdesc="90" />
யக்கா நீங்க ஏன் எல்லா இடத்திலேயும் முட்டிக்கறீங்க.... எனி வேண்டுதல்?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மாப்பு
கலை wrote:அப்படிலாம் இல்லை மப்பு அண்ணாmaappu wrote:கலை wrote: " longdesc="90" /> " longdesc="90" />
யக்கா நீங்க ஏன் எல்லா இடத்திலேயும் முட்டிக்கறீங்க.... எனி வேண்டுதல்?
டாஸ்மாக்ல ஏன் சரக்கு கிடைக்கலே அப்படீனு இப்பதான் தெரியுது
maappu- புதிய மொட்டு
- Posts : 42
Points : 44
Join date : 18/10/2011
Re: மாப்பு
இனிய வரவேற்புகள் ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: மாப்பு
[You must be registered and logged in to see this image.]வருக வருக
கலை வினி
கலை வினி
கலை வினி
கலை வினி கலை வினி
கலை வினி
கலை வினி
கலை வினி
கலை வினி
கலை வினி கலை வினி
கலை வினி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: மாப்பு
தமிழன் wrote:இனிய வரவேற்புகள் ஐயா.
வரவேற்புக்கு நன்றி ஐயா
maappu- புதிய மொட்டு
- Posts : 42
Points : 44
Join date : 18/10/2011
Re: மாப்பு
nvinitha wrote:வருக வருக
கலை வினி
யாரை வரவேற்கறீங்க? ஹன்சிகாவையா? .... அவங்களுக்கு தலையில் பேன் இருக்கோ?
ஹன்ஸிக்காவை... சாரி என்னை வரவேற்றதற்கு நன்றி
maappu- புதிய மொட்டு
- Posts : 42
Points : 44
Join date : 18/10/2011
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: மாப்பு
nvinitha wrote:
இதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்
maappu- புதிய மொட்டு
- Posts : 42
Points : 44
Join date : 18/10/2011
Re: மாப்பு
maappu wrote:nvinitha wrote:
இதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மாப்பு
வருக மாப்பு... வருக
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மாப்பு
அரசன் wrote:வருக மாப்பு... வருக
நீங்க எந்த நாட்டுக்கு அரசன்... தங்கள் நாட்டுக்கு வந்தா நிதி தருவீங்களா?
வரவேற்புக்கு நன்றி
maappu- புதிய மொட்டு
- Posts : 42
Points : 44
Join date : 18/10/2011
Re: மாப்பு
வன்முறை இல்லை இது மென்முறை
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மாப்பு
U P அஸெம்ப்ளியோ என நினைத்தேன்
maappu- புதிய மொட்டு
- Posts : 42
Points : 44
Join date : 18/10/2011
Re: மாப்பு
maappu wrote:அரசன் wrote:வருக மாப்பு... வருக
நீங்க எந்த நாட்டுக்கு அரசன்... தங்கள் நாட்டுக்கு வந்தா நிதி தருவீங்களா?
வரவேற்புக்கு நன்றி
நான் அரசன் தான் .. நாட்டுக்கு அல்ல என் வீட்டுக்கு ..
மனுவோடு வந்து எனது தளபதியை சந்தியுங்கள்...
பிறகு பார்த்து கொள்ளலாம் ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மாப்பு
அரசன் wrote:
நான் அரசன் தான் .. நாட்டுக்கு அல்ல என் வீட்டுக்கு ..
மனுவோடு வந்து எனது தளபதியை சந்தியுங்கள்...
பிறகு பார்த்து கொள்ளலாம் ..
ப்ரோஃபைலில் அரசியாக இருந்துகொண்டு அரசன் என்பது சரியா?
maappu- புதிய மொட்டு
- Posts : 42
Points : 44
Join date : 18/10/2011
Re: மாப்பு
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மாப்பு
maappu wrote:அரசன் wrote:
நான் அரசன் தான் .. நாட்டுக்கு அல்ல என் வீட்டுக்கு ..
மனுவோடு வந்து எனது தளபதியை சந்தியுங்கள்...
பிறகு பார்த்து கொள்ளலாம் ..
ப்ரோஃபைலில் அரசியாக இருந்துகொண்டு அரசன் என்பது சரியா?
அது என் அம்மணி மாப்பு ..
நீங்க புதுசு அதான் உங்களுக்கு தெரியலை ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மாப்பு
அரசன் wrote:
அது என் அம்மணி மாப்பு ..
நீங்க புதுசு அதான் உங்களுக்கு தெரியலை ..
அப்ப அரசியார் ஆட்சிதானே... கொஞ்சம் ஒத்துங்க... நான் அவர்களை பாடியே பரிசு பெற்றுக்கொள்கிறேன்
maappu- புதிய மொட்டு
- Posts : 42
Points : 44
Join date : 18/10/2011
Re: மாப்பு
இது செல்லாது ...
அரசியாரை பாடுவாத்ற்கு தான் நான் இருக்கேன் ..
நீங்கள் பொதுவா தமிழை பாடுங்கள் .. போதும் ,.. பெரிய வெகுமதி தருகிறேன்...
அரசியாரை பாடுவாத்ற்கு தான் நான் இருக்கேன் ..
நீங்கள் பொதுவா தமிழை பாடுங்கள் .. போதும் ,.. பெரிய வெகுமதி தருகிறேன்...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மாப்பு
வருக வருக
படைப்புகளை
தருக தருக
படைப்புகளை
தருக தருக
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|