தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

5 posters

Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 05, 2011 4:01 pm

புவனேஸ்வர்: கடந்த 2008-ம் ஆண்டு ஒரிசா மாநில சட்ட சபையில் மாநிலத்தின் பெயரை ஒடிஸா என்று பெயர் மாற்றுவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இதுகுறித்த தீர்மானம் பார்லிமென்ட்டிலும் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாநில மொழியின் பெயரையும் மாற்ற வலியுறுத்தப்பட்ட மாநில அரசின் தீர்மானத்தை ஏற்று ஜனாதிபதி பிரதீபா பட்டீல் இன்று அதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவை வரவேற்று பேசிய முதல்வர் நவீன் பட்நாய்க் ஒடிஸா மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்

நன்றி தினமலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by thaliranna Sat Nov 05, 2011 5:29 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by தங்கை கலை Sat Nov 05, 2011 7:31 pm

Rolling Eyes Rolling Eyes Rolling Eyes அண்ணா ஏன் பெயரை மாற்றின்னங்காண்ணு சொல்லுங்க அண்ணா ...

கவிக்காவும் எப்போ பார்த்தாலும் ஒரிசா ஒரிசா எண்டு கதைய்க்ராங்களே அண்ணா .. ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் ஏன் அண்ணா இதுக்கும் நம் கவிக்கவுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ அண்ணா .......
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by கவிக்காதலன் Sat Nov 05, 2011 7:46 pm

Rolling Eyes Rolling Eyes Rolling Eyes அண்ணா ஏன் பெயரை மாற்றின்னங்காண்ணு சொல்லுங்க அண்ணா ...

கவிக்காவும் எப்போ பார்த்தாலும் ஒரிசா ஒரிசா எண்டு கதைய்க்ராங்களே அண்ணா .. ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் ஏன் அண்ணா இதுக்கும் நம் கவிக்கவுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ அண்ணா .......

ஆமா ஒரிசால எனக்கு ரொம்ப வேண்டிய ஒருத்தர் இருக்கார் !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by தங்கை கலை Sat Nov 05, 2011 7:47 pm

கவிக்காதலன் wrote:
Rolling Eyes Rolling Eyes Rolling Eyes அண்ணா ஏன் பெயரை மாற்றின்னங்காண்ணு சொல்லுங்க அண்ணா ...

கவிக்காவும் எப்போ பார்த்தாலும் ஒரிசா ஒரிசா எண்டு கதைய்க்ராங்களே அண்ணா .. ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் ஏன் அண்ணா இதுக்கும் நம் கவிக்கவுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ அண்ணா .......

ஆமா ஒரிசால எனக்கு ரொம்ப வேண்டிய ஒருத்தர் இருக்கார் !!
யாரு கவிக்கா ஒரிசா முதல்வரா :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by கவிக்காதலன் Sat Nov 05, 2011 7:49 pm

யாரு கவிக்கா ஒரிசா முதல்வரா
ஹை கரெக்ட்டா சரியா கண்டுபிடிச்சீங்க...!! :héhé: :héhé:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by தங்கை கலை Sat Nov 05, 2011 7:54 pm

கவிக்காதலன் wrote:
யாரு கவிக்கா ஒரிசா முதல்வரா
ஹை கரெக்ட்டா சரியா கண்டுபிடிச்சீங்க...!! :héhé: :héhé:
கவிக்கா இப்புடிதான் உலகத்தை ஏமாற்றுறீங்களா கன்னத்தில் அறை
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by கவிக்காதலன் Sat Nov 05, 2011 7:56 pm

கவிக்கா இப்புடிதான் உலகத்தை ஏமாற்றுறீங்களா
நான் எங்கே ஏமாற்றினேன்? நீங்க தானே சொன்னீங்க...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by தங்கை கலை Sat Nov 05, 2011 8:01 pm

கவிக்காதலன் wrote:
கவிக்கா இப்புடிதான் உலகத்தை ஏமாற்றுறீங்களா
நான் எங்கே ஏமாற்றினேன்? நீங்க தானே சொன்னீங்க...!
நான் சொன்ன நீங்க ஒற்ற்று கொள்ளுவீங்களா ... கவிக்கா ஒரு ராப் badமேன் தான? கிண்டல்

Last edited by தங்கை கலை on Sat Nov 05, 2011 8:39 pm; edited 1 time in total
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by கவிக்காதலன் Sat Nov 05, 2011 8:03 pm

தங்கை கலை wrote:
கவிக்காதலன் wrote:
கவிக்கா இப்புடிதான் உலகத்தை ஏமாற்றுறீங்களா
நான் எங்கே ஏமாற்றினேன்? நீங்க தானே சொன்னீங்க...!
நான் சொன்ன நீங்க ஒற்ற்று கொள்ளுவீங்களா ... கவிக்கா ஒரு ராப் பெக்கெர் மேன் தான? கிண்டல்
என்ன இது? என்ன சொல்ல வறீங்க? பிச்சைக்காரன்??
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 05, 2011 8:06 pm

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by தங்கை கலை Sat Nov 05, 2011 8:08 pm

கவிக்காதலன் wrote:
தங்கை கலை wrote:
கவிக்காதலன் wrote:
கவிக்கா இப்புடிதான் உலகத்தை ஏமாற்றுறீங்களா
நான் எங்கே ஏமாற்றினேன்? நீங்க தானே சொன்னீங்க...!
நான் சொன்ன நீங்க ஒற்ற்று கொள்ளுவீங்களா ... கவிக்கா ஒரு bad தான? கிண்டல்
என்ன இது? என்ன சொல்ல வறீங்க? bad??
நோ கவிக்கா ..நான் அந்த மீனிங் ல சொல்லல .... நைட் மட்டும் தான நீங்க தோட்டத்துக்கு வருறீங்க அதுக்குத்தான் டீசண்ட் ஆ கதைத்தேன் ... உங்கள் ஆசை உங்கள் விருப்பம் உங்கள் எண்ணம் அதுவாக ஆக வேண்டும் என இருந்தால் உங்களுக்குகக வேணா சொல்லுறோம் அண்ணா ..

Last edited by தங்கை கலை on Sat Nov 05, 2011 8:38 pm; edited 1 time in total
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by கவிக்காதலன் Sat Nov 05, 2011 8:12 pm

தங்கை கலை wrote:
நோ கவிக்கா ..நான் அந்த மீனிங் ல சொல்லல .... நைட் மட்டும் தான நீங்க தோட்டத்துக்கு வருறீங்க அதுக்குத்தான் டீசண்ட் ஆ கதைத்தேன் ... உங்கள் ஆசை உங்கள் விருப்பம் உங்கள் எண்ணம் அதுவாக ஆக வேண்டும் என இருந்தால் உங்களுக்குகக வேணா சொல்லுறோம் அண்ணா ..
இதுக்கு பேர்தான் டீசண்டா சொல்றதா...? நல்லது !! வாழ்க வளமுடன் !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 05, 2011 8:13 pm

இரவு மட்டும் வந்தா டீசண்டா பேசுவீங்களா? [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by கவிக்காதலன் Sat Nov 05, 2011 8:15 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இரவு மட்டும் வந்தா டீசண்டா பேசுவீங்களா? [You must be registered and logged in to see this image.]

நான் என்னிக்கு இண்டீசண்டா பேசினேன் தலைவரே...? கொஞ்சம் சொல்ல முடியுமா?
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by தங்கை கலை Sat Nov 05, 2011 8:16 pm

கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இரவு மட்டும் வந்தா டீசண்டா பேசுவீங்களா? [You must be registered and logged in to see this image.]

நான் என்னிக்கு இண்டீசண்டா பேசினேன் தலைவரே...? கொஞ்சம் சொல்ல முடியுமா?
அன்பு மலர்

Last edited by தங்கை கலை on Sat Nov 05, 2011 9:05 pm; edited 1 time in total
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by கவிக்காதலன் Sat Nov 05, 2011 8:35 pm

தலைவரே நான் உங்க கிட்ட என்னமோ கேட்டேன்...! ஏன் சைலண்டா இருக்கீங்க.. பதில் சொல்லுங்க...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 05, 2011 10:56 pm

கவிக்காதலன் wrote:தலைவரே நான் உங்க கிட்ட என்னமோ கேட்டேன்...! ஏன் சைலண்டா இருக்கீங்க.. பதில் சொல்லுங்க...
நண்பரே மின்சாரம் போய்விட்டு இப்போ தான் வந்தது அதனால் தான் என்னால் உடனடியாக பதில் கொடுக்க முடியவில்லை நண்பரே

//நான் என்னிக்கு இண்டீசண்டா பேசினேன் தலைவரே...? கொஞ்சம் சொல்ல முடியுமா?//
தாங்கள் தவறுதலாக ஒன்றும் பேசவில்லை நண்பரே, தவறுதலாக புரிந்துக் கொள்ள வேண்டாம் விளையாட்டுக்கு தான் கதைத்திருப்பாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by கவிக்காதலன் Sat Nov 05, 2011 11:32 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
கவிக்காதலன் wrote:தலைவரே நான் உங்க கிட்ட என்னமோ கேட்டேன்...! ஏன் சைலண்டா இருக்கீங்க.. பதில் சொல்லுங்க...
நண்பரே மின்சாரம் போய்விட்டு இப்போ தான் வந்தது அதனால் தான் என்னால் உடனடியாக பதில் கொடுக்க முடியவில்லை நண்பரே

//நான் என்னிக்கு இண்டீசண்டா பேசினேன் தலைவரே...? கொஞ்சம் சொல்ல முடியுமா?//
தாங்கள் தவறுதலாக ஒன்றும் பேசவில்லை நண்பரே, தவறுதலாக புரிந்துக் கொள்ள வேண்டாம் விளையாட்டுக்கு தான் கதைத்திருப்பாங்க

நான் உங்க கிட்ட கேட்டது அவங்க சொன்னதை பற்றியல்ல...! நீங்க சொன்னதை பற்றி...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இரவு மட்டும் வந்தா டீசண்டா பேசுவீங்களா? [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by தமிழன் Sat Nov 05, 2011 11:45 pm

தமிழ்த்தோட்டம் ஐயா நகைச்சுவைக்காக சொல்லியிருப்பார் ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by கவிக்காதலன் Sat Nov 05, 2011 11:54 pm

ok நல்லது
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by தமிழன் Sun Nov 06, 2011 12:00 am

கவிக்காதலன் wrote:ok நல்லது

ஐயா, தாங்கள் நலம்தானே?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Nov 06, 2011 2:52 pm

தங்கை கலை wrote:
கவிக்காதலன் wrote:
தங்கை கலை wrote:
கவிக்காதலன் wrote:
கவிக்கா இப்புடிதான் உலகத்தை ஏமாற்றுறீங்களா
நான் எங்கே ஏமாற்றினேன்? நீங்க தானே சொன்னீங்க...!
நான் சொன்ன நீங்க ஒற்ற்று கொள்ளுவீங்களா ... கவிக்கா ஒரு bad தான? [You must be registered and logged in to see this image.]
என்ன இது? என்ன சொல்ல வறீங்க? bad??
நோ கவிக்கா ..நான் அந்த மீனிங் ல சொல்லல .... நைட் மட்டும் தான நீங்க தோட்டத்துக்கு வருறீங்க அதுக்குத்தான் டீசண்ட் ஆ கதைத்தேன் ... உங்கள் ஆசை உங்கள் விருப்பம் உங்கள் எண்ணம் அதுவாக ஆக வேண்டும் என இருந்தால் உங்களுக்குகக வேணா சொல்லுறோம் அண்ணா ..
இதற்கு தான் நான் பதிலளித்தது அனீஷ், தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் அனீஷ்.. நான் கோட் பண்ணாம எழுதியனதால தான் உங்களால புரிஞ்சுக்க முடியல மன்னித்துக்கோங்க அனீஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by thaliranna Sun Nov 06, 2011 6:03 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு Empty Re: ஒடிசா பெயர் மாற்றம்: ஜனாதிபதி ஏற்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒடிசா புலிக்குட்டிக்கு பாகுபலி பெயர்
» நாடு முழுவதும் இன்று ஹோலி கொண்டாட்டம்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து
» கண்ட்லா துறைமுகம் பெயர் மாற்றம்
» மேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது
» மார்சிலிங் பூங்கா எனும் பெயர் மாற்றம் பெற்றது முன்னாள் உட்லண்ட்ஸ் நகர்பூங்கா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum