தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

பெண்களிடம் ரகசியம் தங்காது..!

+5
கவிக்காதலன்
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
அ.இராமநாதன்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by அ.இராமநாதன் Wed Nov 23, 2011 7:01 pm

[You must be registered and logged in to see this link.]

அரை
மணி நேரத்துக்கு மேல் பெண்களிடம் ரகசியம் தங்காதாம்
ஆய்வில்
சொல்லியிருக்கிறார்கள்...
-

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by தங்கை கலை Wed Nov 23, 2011 7:21 pm

நோ அய்யா ..நோ <img src=" longdesc="90" />
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 23, 2011 7:49 pm

தகவலுக்கு நன்றி ஐயா (நாமும் ஒரு ஆய்வு நடத்துவோம்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by கலைநிலா Wed Nov 23, 2011 7:51 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தகவலுக்கு நன்றி ஐயா (நாமும் ஒரு ஆய்வு நடத்துவோம்)
ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by கவிக்காதலன் Wed Nov 23, 2011 8:29 pm

ஹாஹா... கரெக்டாதான் சொல்லிருக்காங்க..
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by அ.இராமநாதன் Thu Nov 24, 2011 12:01 am

மற்றவர்கள் கருத்தை எதிர் நோக்கலாம்...
-
[You must be registered and logged in to see this link.]

விவாதம் தொடரட்டும்..!

Last edited by அ.இராமநாதன் on Thu Nov 24, 2011 12:30 am; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by அரசன் Thu Nov 24, 2011 12:13 am

என்னதான் பெண்களின் மனதை அறிந்து கொள்ள முடியாது என்று கூறினாலும் அவர்களிடம் கூறிய ரகசியம் மட்டும் வெகு சீக்கிரம் வெளியே கசிந்து விடும் நான் உறுதியாக கூறுவேன் ...
சில பெண்கள் மட்டும் அதற்கு வீதி விலக்காக இருக்கலாம் ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by நிலாமதி Thu Nov 24, 2011 12:22 am

எல்லாப்பெண்களும் அப்படி அல்ல
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by கவி கவிதா Thu Nov 24, 2011 12:22 am

அ.இராமநாதன் wrote:
அரை
மணி நேரத்துக்கு மேல் பெண்களிடம் ரகசியம் தங்காதாம்[/font][/b][b][font=Latha]ஆய்வில்
சொல்லியிருக்கிறார்கள்...

முழுப் பொய் அய்யா முழுப் பொய்..... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

நம்ம கவிக்கா ஒரு குடிகாரப் பயல்... சிரி
அரசன் ஒரு அர லூஸ் ..... சிரி
நம்ம யுஜின் ரெண்டு வருஷமா ஒரு தலக் காதலோடு முக்கா லூஸ் ஆ சுத்திகிட்டு இருக்கார் ... சிரி
நம்ம ராமேசுக்கு தூக்கத்துல நடக்கார வியாதி சிரி

இதெல்லாம் அரை மணி நேரத்துக்கு முன்னாடி எனக்கு தெரிஞ்ச ரகசியமா அய்யா ?? சொல்லுங்க
ரெண்டு வருஷமா இத ரகசியமா வச்சிருந்தோம் நானும் தங்கை கலையும் . எப்டி இப்டி பொசுக்குன்னு அரை மணிநேரதுக்கு மேல ரகசியம் தங்காது னு சொல்லலா???

இல்லயா தங்கை கலை???
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by அரசன் Thu Nov 24, 2011 12:38 am

கவி கவிதா wrote:

ரகசியத்தை நீங்க வெளிய சொல்லுவாதற்க்கு துணைக்கு ஆள் தேடி பிடிச்சிருக்கீங்க ...
அய்யா நீங்க இந்த பதிவு போட்டதுக்கு நான் பெரிய நன்றிகளை கூறிக்கொள்கிறேன்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by அரசன் Thu Nov 24, 2011 12:41 am

இருந்தாலும் எங்க தங்க தலைவரை பற்றி அவதூறாக பேசியமைக்கு நான் வன்மையாக கண்டனம் தெரிவித்து கொள்கிறேன் ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by கவிக்காதலன் Thu Nov 24, 2011 12:50 am

முழுப் பொய் அய்யா முழுப் பொய்.....

நம்ம கவிக்கா ஒரு குடிகாரப் பயல்...
அரசன் ஒரு அர லூஸ் .....
நம்ம யுஜின் ரெண்டு வருஷமா ஒரு தலக் காதலோடு முக்கா லூஸ் ஆ சுத்திகிட்டு இருக்கார் ...
நம்ம ராமேசுக்கு தூக்கத்துல நடக்கார வியாதி

இதெல்லாம் அரை மணி நேரத்துக்கு முன்னாடி எனக்கு தெரிஞ்ச ரகசியமா அய்யா ?? சொல்லுங்க
ரெண்டு வருஷமா இத ரகசியமா வச்சிருந்தோம் நானும் தங்கை கலையும் . எப்டி இப்டி பொசுக்குன்னு அரை மணிநேரதுக்கு மேல ரகசியம் தங்காது னு சொல்லலா???

நீங்கதான் ஊத்தி கொடுத்தீங்களா?
நான் அரசியலில் “அவரோட” கட்சி... புரியுதோ..? பெண்களிடம் ரகசியம் தங்காது..! 69767 பெண்களிடம் ரகசியம் தங்காது..! 69767
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by கவி கவிதா Thu Nov 24, 2011 12:52 am

அரசன் wrote:இருந்தாலும் எங்க தங்க தலைவரை பற்றி அவதூறாக பேசியமைக்கு நான் வன்மையாக கண்டனம் தெரிவித்து கொள்கிறேன் ...

அது யாருப்பா தங்க தலைவர் ??? யுஜின் ஆ ??
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by அரசன் Thu Nov 24, 2011 12:56 am

கவி கவிதா wrote:
அரசன் wrote:இருந்தாலும் எங்க தங்க தலைவரை பற்றி அவதூறாக பேசியமைக்கு நான் வன்மையாக கண்டனம் தெரிவித்து கொள்கிறேன் ...

அது யாருப்பா தங்க தலைவர் ??? யுஜின் ஆ ??

இவ்வளவு தாமதா அறிந்து கொண்டமைக்கும் ஒரு கண்டனம்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by அ.இராமநாதன் Thu Nov 24, 2011 11:16 am

இந்த ஆடவனின் புலம்பலில் உண்மை உள்ளதா..
விவாதம் தொடரட்டும்..!
-

நான் பசியாக இருப்பதை பார்த்த கடவுள் எனக்காக பிட்ஸா உருவாக்கி கொடுத்தார்.
நான் தாகமாக இருப்பதை பார்த்த கடவுள் எனக்காக பெப்ஸி உருவாக்கி கொடுத்தார்.
நான் இருளில் இருப்பதை பார்த்த கடவுள் எனக்காக லைட்டை உருவாக்கி கொடுத்தார்.
நான் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதை பார்த்த கடவுள் எனக்காக உன்னை(பெண்ணை) உருவாக்கி கொடுத்தார்.
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by தங்கை கலை Thu Nov 24, 2011 12:55 pm

கவி கவிதா wrote:
அ.இராமநாதன் wrote:
அரை
மணி நேரத்துக்கு மேல் பெண்களிடம் ரகசியம் தங்காதாம்[/font][/b][b][font=Latha]ஆய்வில்
சொல்லியிருக்கிறார்கள்...

முழுப் பொய் அய்யா முழுப் பொய்..... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

நம்ம கவிக்கா ஒரு குடிகாரப் பயல்... சிரி
அரசன் ஒரு அர லூஸ் ..... சிரி
நம்ம யுஜின் ரெண்டு வருஷமா ஒரு தலக் காதலோடு முக்கா லூஸ் ஆ சுத்திகிட்டு இருக்கார் ... சிரி
நம்ம ராமேசுக்கு தூக்கத்துல நடக்கார வியாதி சிரி

இதெல்லாம் அரை மணி நேரத்துக்கு முன்னாடி எனக்கு தெரிஞ்ச ரகசியமா அய்யா ?? சொல்லுங்க
ரெண்டு வருஷமா இத ரகசியமா வச்சிருந்தோம் நானும் தங்கை கலையும் . எப்டி இப்டி பொசுக்குன்னு அரை மணிநேரதுக்கு மேல ரகசியம் தங்காது னு சொல்லலா???

இல்லயா தங்கை கலை???
உண்மை அக்கா சியர்ஸ் ....
இவிங்க பண்ணுற அலம்பல் .விடுற ரீல் அதுல்லாம் கூட வேல்ய சொல்லாமல் இருக்கோம் .
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by கவி கவிதா Thu Nov 24, 2011 1:31 pm

தங்கை கலை wrote:
உண்மை அக்கா சியர்ஸ் ....
இவிங்க பண்ணுற அலம்பல் .விடுற ரீல் அதுல்லாம் கூட வேல்ய சொல்லாமல் இருக்கோம் .

நம்ம நண்பர்கள் எல்லாரும் இப்டி டுபாக்கூரா இருக்கறத ராமநாதன் ஐயா கு தெரியப்படுத்தணும். பொடிப் பசங்கள மட்டும் நம்பிடாதீங்க ஐயா
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 24, 2011 1:33 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by கவி கவிதா Thu Nov 24, 2011 1:35 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]

சும்மா ரோஷம் வரக்கூடாது. உண்மய சொன்னா வணங்கி ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 24, 2011 1:35 pm

இதுல என்ன ரோஷம்? சும்மா துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைக்கலாம் என்று தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by கவி கவிதா Thu Nov 24, 2011 1:37 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இதுல என்ன ரோஷம்? சும்மா துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைக்கலாம் என்று தான்

உண்மை சொன்னா துபாக்கி சூடா .. வன்மையாக கண்டிக்கிறேன் அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 24, 2011 1:38 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by அரசன் Thu Nov 24, 2011 1:39 pm

ஆய்வில் சொன்னது அரை மணி நேரம் ..
நான் சொல்கிறேன் ரகசியத்தை பெண்களிடம் சொன்ன ஐந்து நிமிடங்களில் அதை வேறு யாரிடமும் சொல்லவில்லை என்றாள் அவர்களின் மண்டையே வெடித்து விடும் என்றே நினைக்கிறேன் ..

இதை சரி செய்ய படைத்த பிரம்மனாலே முடியாமல் குழம்பி வருகிறாராம் ..இது தற்போதைய செய்தி ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by கலைநிலா Thu Nov 24, 2011 1:39 pm

இறைவன் தந்த
அற்புதம்
தாய்,ரத்த உறவுகள்

மீண்டும் தந்தான்
தாராளமாய்
தாரத்தை தரமாய்.
வாழ்க்கையை
வாழ்ந்துப்பார்க்க...

ரகசியம் கலையப்படலாம்
காரணம் பெண்ணல்ல
சூழ்நிலை...
அதில் ஆணுக்கும்
இடமுண்டு
அதனால் தான் இன்னும்
சொல்கிறான்
பழையக் காதலை...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by அரசன் Thu Nov 24, 2011 1:41 pm

தங்கை கலை wrote:
கவி கவிதா wrote:
அ.இராமநாதன் wrote:
அரை
மணி நேரத்துக்கு மேல் பெண்களிடம் ரகசியம் தங்காதாம்[/font][/b][b][font=Latha]ஆய்வில்
சொல்லியிருக்கிறார்கள்...

முழுப் பொய் அய்யா முழுப் பொய்..... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

நம்ம கவிக்கா ஒரு குடிகாரப் பயல்... சிரி
அரசன் ஒரு அர லூஸ் ..... சிரி
நம்ம யுஜின் ரெண்டு வருஷமா ஒரு தலக் காதலோடு முக்கா லூஸ் ஆ சுத்திகிட்டு இருக்கார் ... சிரி
நம்ம ராமேசுக்கு தூக்கத்துல நடக்கார வியாதி சிரி

இதெல்லாம் அரை மணி நேரத்துக்கு முன்னாடி எனக்கு தெரிஞ்ச ரகசியமா அய்யா ?? சொல்லுங்க
ரெண்டு வருஷமா இத ரகசியமா வச்சிருந்தோம் நானும் தங்கை கலையும் . எப்டி இப்டி பொசுக்குன்னு அரை மணிநேரதுக்கு மேல ரகசியம் தங்காது னு சொல்லலா???

இல்லயா தங்கை கலை???
உண்மை அக்கா சியர்ஸ் ....
இவிங்க பண்ணுற அலம்பல் .விடுற ரீல் அதுல்லாம் கூட வேல்ய சொல்லாமல் இருக்கோம் .

ரீல் வேறு ரகசியம் வேறு என்று அறிந்து கொள்ளுங்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பெண்களிடம் ரகசியம் தங்காது..! Empty Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum