தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

+7
thaliranna
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழன்
கவி கவிதா
கவியருவி ம. ரமேஷ்
vinitha
தங்கை கலை
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by தங்கை கலை Mon Dec 05, 2011 2:20 pm


தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )


தோ.மு .க என்றால் என்ன ? கலகத்தின் பணி என்ன? இதனால் என்ன பயன் ? யார் பயனடைவார்கள் ? இங்கையும் ஊழல் ,லஞ்சம் ,கருப்பு பணம் சொகுசு கார் மற்றும் சொகுசு பங்கலாவ் இருக்குமா ? இதன் தலைமை பொறுப்பு ஏன் ஒருப் பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது? தோட்டத்து பசங்களுக்கு எதிரான ஒரு இயக்கமா இருக்குமூ ? தோட்டத்து பசங்களுக்கு இப்பவே கண்ணு எல்லாம் கட்டுற மாறி இருக்குமே ? சும்மா இருக்கும் போதே இந்த பொன்னுகளை சமாளிக்க முடியாதே ? இதில் வேறு பொறுப்பு ,பதவி என்று கலயிக்க வந்தால் எப்பூடி சமாளிக்கப் போவது எண்டு விழி பிதுங்குமே?

பசங்கள் ஆரும் பீதி கொள்ள வேண்டாம் ... இந்த கலகம் தோட்டத்தை முன்னேட்ர்ருவதர்க்கக மட்டுமே ஏற்படுத்தப் பட்டு உள்ளது ...

தோட்டத்தில் யாருக்காவது எதேனும் குறை இருந்தால் இங்கு சொல்லலாம் .... தட்டிக் கஎட்ப்போம் ...
இந்த தலைப் பொறுப்புக்கு மிகச் சரியான ஆள் நமது கவிதா தான் ..........

தோ.மு .க வின் தலைமை பொறுப்பை ஏற்று இருக்கும் கவிதா அவர்களுக்கு வாழ்த்துகளும் ,பாராட்டுகளும் ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by vinitha Mon Dec 05, 2011 2:23 pm

நம்ம தலைவி கவிதா அக்காவுக்கு பாராட்டுகள்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Dec 05, 2011 2:27 pm

தோட்டத்துச் சார்பாக நானும் வாழ்த்துகிறேன்

தோ.மு .க. வாழ்க

தோ.மு .க. வாழ்க...வாழ்க
தோ.மு .க. வாழ்க...வாழ்க...வாழ்க

தோ.மு .க வின் தலைமை பொறுப்பை ஏற்று இருக்கும் கவிதா அவர்களுக்கு வாழ்த்துகளும் ,பாராட்டுகளும் ...
:héhé: :héhé: :héhé:

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by கவி கவிதா Mon Dec 05, 2011 5:07 pm

தங்கை கலை wrote:
தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )


இந்த தலைப் பொறுப்புக்கு மிகச் சரியான ஆள் நமது கவிதா தான் ..........
தோ.மு .க வின் தலைமை பொறுப்பை ஏற்று இருக்கும் கவிதா அவர்களுக்கு வாழ்த்துகளும் ,பாராட்டுகளும் ...

கவி இன்னிக்கு யார் முகத்துல முழிச்சே ??இது நல்லதுக்க கெட்டதுக்கா? :( :( :( :(
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Dec 05, 2011 5:11 pm

நல்லதுக்குத்தான்...
(என்ன ஒண்ணு... இந்தப் பதவியை வெச்சுக்கிட்டு ஊழல்தான் செய்ய முடியாது)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by தமிழன் Mon Dec 05, 2011 5:13 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:நல்லதுக்குத்தான்...
(என்ன ஒண்ணு... இந்தப் பதவியை வெச்சுக்கிட்டு ஊழல்தான் செய்ய முடியாது)

ஐயா, இந்தப் பதிவியில் கூட ஊழல் செய்ய முடியும்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 06, 2011 12:30 am

தோட்டத்துச் சார்பாக நானும் வாழ்த்துகிறேன்

தோ.மு .க. வாழ்க

தோ.மு .க. வாழ்க...வாழ்க
தோ.மு .க. வாழ்க...வாழ்க...வாழ்க

தோ.மு .க வின் தலைமை பொறுப்பை ஏற்று இருக்கும் கவிதா அவர்களுக்கு வாழ்த்துகளும் ,பாராட்டுகளும் ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by தமிழன் Tue Dec 06, 2011 12:32 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தோட்டத்துச் சார்பாக நானும் வாழ்த்துகிறேன்

தோ.மு .க. வாழ்க

தோ.மு .க. வாழ்க...வாழ்க
தோ.மு .க. வாழ்க...வாழ்க...வாழ்க

தோ.மு .க வின் தலைமை பொறுப்பை ஏற்று இருக்கும் கவிதா அவர்களுக்கு வாழ்த்துகளும் ,பாராட்டுகளும் ...

தோ.மு.க தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யுங்கள் ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 06, 2011 12:34 am

தொடக்கவிழா தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் கவி கவிதா தலைமையில், தங்கை கலை முன்னிலையில் நடைபெறும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by தமிழன் Tue Dec 06, 2011 12:36 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தொடக்கவிழா தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் கவி கவிதா தலைமையில், தங்கை கலை முன்னிலையில் நடைபெறும்

தலைமை: கவி கவிதா அக்கா.

முன்னிலை: கலை அக்கா.

விழா சிறப்புரை: தமிழ்தோட்டம் ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 06, 2011 12:38 am

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நமது தமிழன் ஐயா தலைமையில் நடைபெற உள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by தமிழன் Tue Dec 06, 2011 12:40 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நமது தமிழன் ஐயா தலைமையில் நடைபெற உள்ளது

விழா ஏற்பாடுகள் செலவுகள் அனைத்தையும் தமிழ்த்தோட்டம் ஐயா பார்த்துக் கொள்வார்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 06, 2011 12:44 am

செலவுக்கான ஆவணங்கள் அனைத்தையும் விழா முடிந்த பின்னர் 2 நாட்களுக்குள் சமர்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by தமிழன் Tue Dec 06, 2011 12:46 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:செலவுக்கான ஆவணங்கள் அனைத்தையும் விழா முடிந்த பின்னர் 2 நாட்களுக்குள் சமர்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் ஐயா

முன் பணம் இரண்டு இலட்சம் கொடுங்கள் ஐயா. மீதியை ஆவணங்களைக் காட்டிப் பெற்றுக் கொள்கிறேன் ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 06, 2011 12:48 am

உங்கள் வங்கி கணக்கில் நாளை செலுத்திவிடுகிறேன் உங்கள் வங்கி தகவலை தாருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by தமிழன் Tue Dec 06, 2011 12:56 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் வங்கி கணக்கில் நாளை செலுத்திவிடுகிறேன் உங்கள் வங்கி தகவலை தாருங்கள்

உங்கள் வீட்டுக்கே வந்து வாங்கிக் கொள்கிறேன். முகவரி கொடுங்கள் ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by கவி கவிதா Tue Dec 06, 2011 1:28 am

தமிழன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:செலவுக்கான ஆவணங்கள் அனைத்தையும் விழா முடிந்த பின்னர் 2 நாட்களுக்குள் சமர்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் ஐயா

முன் பணம் இரண்டு இலட்சம் கொடுங்கள் ஐயா. மீதியை ஆவணங்களைக் காட்டிப் பெற்றுக் கொள்கிறேன் ஐயா.

என்னப்பா அங்க சத்தம் அடிதான் விழும் ஓ கன்னத்தில் அறை
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by தமிழன் Tue Dec 06, 2011 1:37 am

கவி கவிதா wrote:
தமிழன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:செலவுக்கான ஆவணங்கள் அனைத்தையும் விழா முடிந்த பின்னர் 2 நாட்களுக்குள் சமர்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் ஐயா

முன் பணம் இரண்டு இலட்சம் கொடுங்கள் ஐயா. மீதியை ஆவணங்களைக் காட்டிப் பெற்றுக் கொள்கிறேன் ஐயா.

என்னப்பா அங்க சத்தம் அடிதான் விழும் ஓ கன்னத்தில் அறை

தோ.மு.க தலைவரே இப்படியா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 06, 2011 9:20 am

தலைவர்கள் தான் இப்படி... :bana: :bana: :bana:
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by thaliranna Tue Dec 06, 2011 3:35 pm

தோ.மு. க சங்கத்திற்கு எனது வாழ்த்துக்கள்! ஆரம்பத்திலேயே காங்கிரஸ் மாதிரி இருக்கே உருப்படுமா?
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by தங்கை கலை Sat Dec 10, 2011 6:42 pm

எங்க எங்களோடு தல கவிதா அவர்கள் ...

தலைவியே தோட்டத்தில் யுஜின் அண்ணா கோல்மால் பண்ணி என்னை டாப் 10 ல வரவிடுவது இல்லை ....

ஏன் என்று கேட்டால் தலைமை நடத்துனர் என்ற பதவியை வைத்துக் கொண்டு மிரட்டுர்ரர்,,,

தோ.மு .க தலைவி இதில் தலையிட்டு யுஜின் அண்ணாவை கண்டிக்கணும் ...என்னோட கோரிக்கைகளை நிறைவேற்றணும் ,,,

நன்றி கவிதா அவர்களே....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Dec 11, 2011 12:59 am

உங்களின் கோரிக்கைகளை பட்டியல் இடுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Dec 11, 2011 1:04 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்களின் கோரிக்கைகளை பட்டியல் இடுங்களேன்

தோட்டத்தில் யுஜின் அண்ணா கோல்மால் பண்ணி என்னை டாப் 10 ல வரவிடுவது இல்லை ....

ஏன் என்று கேட்டால் தலைமை நடத்துனர் என்ற பதவியை வைத்துக் கொண்டு மிரட்டுர்ரர்,,,


என்று தெளிவாகச் சொல்லியுள்ளாரே என் தங்கை கலை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Dec 11, 2011 1:10 am

அப்போ தலைமை நடத்துனரை பதவியை விட்டு விலக செல்வோமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by கலைநிலா Sun Dec 11, 2011 3:57 am

நல்ல யோசனை நல்ல யோசனை குழந்தை
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )  Empty Re: தோ.மு .க(தோட்டத்து முன்னேற்றக் கழகம் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum