தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

+7
தமிழன்
thaliranna
நிலாமதி
கலைநிலா
நெல்லை அன்பன்
pakee
தங்கை கலை
11 posters

Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by தங்கை கலை Thu Dec 22, 2011 5:30 pm

முதன் முதலில் அய்யாதான் சில ஹைக்கொக்கள் போட்டாங்க .அதுல கை தட்டி போட்டேன் ...உடனே அய்யா கை தட்டப் போடல கலை.,கலை கவிதை எழுத தான் இந்த பதிவு போட்டேன்னு சொன்னங்க ..அப்போ ஆரம்பிச்சேன் அய்யா என் மேல வைச்சி இருக்க நம்பிக்கை காப்பத்தனும் ன்னு சில கவிதை எழுதினேன் ,,,அப்புறம் டைம் இல்லன்னு சாக்கு சொல்லி விட்டு விட்டேன் ,,,

ரமேஷ் அண்ணா போட்டிக்கு எழுதிட்டியான்னு கேட்டாங்க ,,,கடைசி நாள் எழுதினேன்..அப்புறம் எழுதியதுக்கு மேல அண்ணன் நிறைய புகழ்ந்தாங்க..எனக்கும் எழுத ரொம்ப ஆசை வந்துடுச்சி ...\
கலைநிலா அண்ணா கவிதைகள் அவ்ளோ பிடிக்கும் ...
தளிர் அண்ணா ஹைக்கொக்கள் ரொம்ப பிடிக்கும்
அது எல்லாம் பார்த்து நானும் எழுதப் போறேன் ...

ஆல் தி பெஸ்ட் கலை அப்புடி எனக்கு நானே சொல்லி எழுதப் போறேன் கலக்கல் ...
நானும் ப்ளொக்ஸ் ஓபன் பண்ணி போட்டேன் ல அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... 608753 அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... 608753

தேங்க்ஸ் டு ஆல் அண்ணாக்கள்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by pakee Thu Dec 22, 2011 5:37 pm

வாழ்த்துக்கள் கலை கலக்குங்க
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by தங்கை கலை Thu Dec 22, 2011 5:44 pm

நன்றி பக்கீ மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by pakee Thu Dec 22, 2011 5:58 pm

வரவேற்கிறேன்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by நெல்லை அன்பன் Thu Dec 22, 2011 6:02 pm

என்னை பாத்தா அண்ணன் மாதிரி இல்லையா....
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by தங்கை கலை Thu Dec 22, 2011 6:05 pm

nellai anban wrote:என்னை பாத்தா அண்ணன் மாதிரி இல்லையா....
அப்புடிலாம் சொல்லாதீங்க அண்ணா ,,,,,
நீங்களும் என் அண்ணா தான் அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... 509975

இவங்க எல்லாரும் தான் என்னை மொடோவட்டே பண்ணி கவிதை எழுத வைத்தாங்க அதான் ஸ்பெஷல் தாங்க்ஸ் லாம்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by கலைநிலா Thu Dec 22, 2011 8:53 pm

தொடரட்டம் தங்கை
கலையின் கவிதை தேரோட்டம்
வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்


Last edited by கலைநிலா on Thu Dec 22, 2011 8:59 pm; edited 2 times in total
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by தங்கை கலை Thu Dec 22, 2011 8:55 pm

கலைநிலா wrote:தொடரட்டம் தங்கை
கலையின் கவிதை தேரோட்டம்
வாழ்த்துக்கள்
நன்றிங்க அண்ணா நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by கலைநிலா Thu Dec 22, 2011 8:56 pm

தங்கை கலை wrote:
கலைநிலா wrote:தொடரட்டம் தங்கை
கலையின் கவிதை தேரோட்டம்
வாழ்த்துக்கள்
நன்றிங்க அண்ணா நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ் சியர்ஸ் அன்பு மலர் அன்பு மலர்


Last edited by கலைநிலா on Thu Dec 22, 2011 8:59 pm; edited 1 time in total
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by நிலாமதி Thu Dec 22, 2011 8:59 pm

நானும் ப்ளொக்ஸ் ஓபன் பண்ணி போட்டேன் ல
..............

மேலும் வளர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி l
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by தங்கை கலை Thu Dec 22, 2011 9:00 pm

nilaamathy wrote:நானும் ப்ளொக்ஸ் ஓபன் பண்ணி போட்டேன் ல
..............

மேலும் வளர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி l
நன்றிங்க அக்கா அன்பு முத்தம் நன்றி நன்றி குதுகலம் குதுகலம் நன்றி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by கலைநிலா Thu Dec 22, 2011 9:01 pm

nilaamathy wrote:நானும் ப்ளொக்ஸ் ஓபன் பண்ணி போட்டேன் ல
..............

மேலும் வளர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி l

அது வித்தியாசமான பக்கங்கள் தான்
நண்பர்களும் விஜயம் செய்ய

இதோ

[You must be registered and logged in to see this link.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by thaliranna Thu Dec 22, 2011 9:05 pm

வாழ்த்துக்கள் கலை! உங்கள் வலைப்பூ மிக அருமையாக உள்ளது வளர்க உங்கள் தமிழ் தொண்டு! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by தங்கை கலை Thu Dec 22, 2011 9:08 pm

thaliranna wrote:வாழ்த்துக்கள் கலை! உங்கள் வலைப்பூ மிக அருமையாக உள்ளது வளர்க உங்கள் தமிழ் தொண்டு! [You must be registered and logged in to see this image.]
அன்புக்கு நன்றிங்க அண்ணா ,,,,
தமிழ் பிழையில்லாமல் நான் எழுதினாலே அதுவே சிறந்த தமிழ் தொண்டு! அப்புடி என்று நிறைய பேரு சொல்லுறாங்க <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by thaliranna Thu Dec 22, 2011 9:25 pm

தங்கை கலை wrote:
thaliranna wrote:வாழ்த்துக்கள் கலை! உங்கள் வலைப்பூ மிக அருமையாக உள்ளது வளர்க உங்கள் தமிழ் தொண்டு! [You must be registered and logged in to see this image.]
அன்புக்கு நன்றிங்க அண்ணா ,,,,
தமிழ் பிழையில்லாமல் நான் எழுதினாலே அதுவே சிறந்த தமிழ் தொண்டு! அப்புடி என்று நிறைய பேரு சொல்லுறாங்க [You must be registered and logged in to see this image.]

சித்திரமும் கைப்பழக்கம்! செந்தமிழும் நாப்பழக்கம் கலை! யூ டோண்ட் வொர்ரி! நல்ல எழுத்தாளராகும் தகுதி உங்களிடமுள்ளது! நிறைய படியுங்கள்! நிறைவாய் எழுதுங்கள்! வாழ்க !
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by நிலாமதி Thu Dec 22, 2011 9:29 pm

கலைநிலா wrote:
nilaamathy wrote:நானும் ப்ளொக்ஸ் ஓபன் பண்ணி போட்டேன் ல
..............

மேலும் வளர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி l

அது வித்தியாசமான பக்கங்கள் தான்
நண்பர்களும் விஜயம் செய்ய

இதோ

[You must be registered and logged in to see this link.]



மாற்றி விட்டேன் .............கலை நிலா
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by கலைநிலா Thu Dec 22, 2011 10:08 pm

nilaamathy wrote:
கலைநிலா wrote:
nilaamathy wrote:நானும் ப்ளொக்ஸ் ஓபன் பண்ணி போட்டேன் ல
..............

மேலும் வளர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி l

அது வித்தியாசமான பக்கங்கள் தான்
நண்பர்களும் விஜயம் செய்ய

இதோ

[You must be registered and logged in to see this link.]



மாற்றி விட்டேன் .............கலை நிலா
இதோ
நிலாமதியின் பக்கங்கள்.
[You must be registered and logged in to see this link.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by தமிழன் Thu Dec 22, 2011 10:14 pm

மென்மேலும் வளர வாழ்த்துகள்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by தங்கை கலை Thu Dec 22, 2011 10:15 pm

தமிழன் wrote:மென்மேலும் வளர வாழ்த்துகள்.
நன்றிங்க அய்யா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by சரவணன் Thu Dec 22, 2011 10:19 pm

வாழ்த்துக்கள் thodarnthu ezhuthu..
யு கண்டிநியூ

ஐ கண்டிநியூ

(போட்டிக்கு நா எழுதமாட்டேன் :'( Laughing )
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by தங்கை கலை Thu Dec 22, 2011 10:21 pm

சரவணன் wrote:வாழ்த்துக்கள் thodarnthu ezhuthu..
யு கண்டிநியூ

ஐ கண்டிநியூ

(போட்டிக்கு நா எழுதமாட்டேன் :'( Laughing )
அப்புடி சொல்லாதே சரோ ....
நாம எழுதுற மொக்கையதான் எல்லாரும் ரசிக்கிறாங்க ... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

ஷோ வீ கன்டினியூ ,,,,
நீயும் ஸுபேரா எழுதுரா ,,,,
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by சரவணன் Thu Dec 22, 2011 10:30 pm

(போட்டிக்கு நா எழுதமாட்டேன் :'( Laughing )[/quote]
அப்புடி சொல்லாதே சரோ ....
நாம எழுதுற மொக்கையதான் எல்லாரும் ரசிக்கிறாங்க ... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
ஷோ வீ கன்டினியூ ,,,,
நீயும் ஸுபேரா எழுதுரா ,,,,[/quote]

எம்‌எம் முயற்சி பண்றேன்

அந்த கதைய எங்க எழுதுறதுணு தெரியலை இங்கயே சொல்லிட்றேன்

நா பள்ளியில படிக்கும் போது ரொம்ப சேட்டை செய்வேன்..ஒருநாள் வகுப்புக்கு ஆசிரியர் வரவில்லை அந்த நேரத்துல பசங்கள கூட்டு சேர்த்துகிட்டு வகுபுக்குல்லையே கரும்பலகை அழிப்பான்(டஸ்டர் -ஸ்பான்ச் ) வச்சு எறி பந்து விளையாட்டு விளையாடிடிருந்தோம்.. நாங்க படிச்சது இருபாலர் பள்ளி..விளையாடும் போது நா விட்டெறிஞ்ச டஸ்டர் குறி தப்பி ஒரு பொண்ணு முகத்துல பட்டுருச்சு அந்த பொண்ணு முகம் புல்லா வெள்ளை கலராயிடுச்சு உடனே அதுக்கு பயங்கர கோவம் வந்து ஆம்பிளை பையன்கல்லாம் அடக்கம் ஒடுக்கமா இருக்க வேணாம் இப்டியாடா பன்னுவிங்கன்னு சொல்லிடுச்சு..அதை கேட்டதும் எங்க எல்லாருக்கும் ஒரே சிரிப்பு..ஏன்னா பொதுவா பொண்ணுங்கள தான் அடக்கம் ஒடுக்கமா இருக்கணும்னு சொல்லுவாங்க இவா நம்மள சொல்லிட்டாலேன்னு..அதுலருந்து அவளை அத சொல்லியே கிண்டல் பண்ணுவோம் பள்ளி படிப்பு முடியிற வரைக்கும்.. அந்த நாள் மட்டும் தான் அந்த பொண்ணு கொவபட்டுச்சு அப்புறம் நாங்க கலாய்க்கும் போதுலாம் விடுங்கப்பா எதோ வாய் தவறி சொல்லிட்டேன் நு கெஞ்சும்..கொஞ்ச நாள் முந்தி அவளை நேரில் சந்தித்தேன் அப்ப அவளுக்கு திருமனமாகிவிட்டதுன்னு சொன்னா.. உடனே நா கேட்டேன் மாப்புள எப்புடிம்மா அடக்கம் ஒடுக்கமானவரா?தானே பாத்து கட்டிகிட்ட?நு கேட்டேன்..அடபாவி இன்னுமா இத மறக்கலை..நு ஒரே சிரிப்பு அவளுக்கு

-அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது - நன்றி வணக்கம்
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by ஆளுங்க Thu Dec 22, 2011 11:16 pm

வலைப்பூ துவங்கியமைக்கு வாழ்த்துகள் தங்காய்..
இன்னும் பல கவிதைகள் எழுதி குவித்திடுங்கள்!!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by arony Fri Dec 23, 2011 3:17 am

நீங்க ரொம்ப முன்னேறிட்டீங்க கலை... அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... 650574
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Dec 23, 2011 12:46 pm

கலை கலக்குங்க [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும்  நன்றி ... Empty Re: அய்யா ,ரமேஷ் அண்ணா,கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா, யுஜின் அண்ணாக்கும் நன்றி ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யுஜின் அண்ணா, ரமேஷ் அண்ணா,தளிர் அண்ணா, கலைநிலா அண்ணா, ராமநாதன் ஐயா, நிலாமதி அவர்கள், கலை அக்கா, அரசன் அண்ணா, கவிக்காதலன் அவர்கள், வினி குட்டி எல்லோரும் எப்படி இருக்கீங்க??
» அக்கா , அரசன் அண்ணா . யூஜின் அண்ணா . ரமேஷ் அண்ணா . ஐயா .டமில் நிலாமதி அக்கா ..கவிதா அக்கா கவிக்கா.. கலைநிலா அண்ணா . தளிர் அண்ணா . பகீ அண்ணா . எல்லோருடனும் கோவம் . நான் தானிய இருக்கான் தோட்டத்தில யாரும் இல்ல
» நல்ல சாப்பிடுங்க யுஜின் அண்ணா
» யூஜின் அண்ணா . கலை அக்கா . ரமேஷ் அண்ணா . ஹிசாலீ அக்கா . நிலாமதி அக்கா பகி அண்ணா . கலைநில அண்ணா . யுவா அக்கா . கார்த்திக் அண்ணா . மற்றும் எல்லா உறவுகளும் எப்படி இருக்கீங்க
» ரமேஷ் அண்ணாக்கும் ugin அண்ணாக்கும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum