தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா

+3
பட்டாம்பூச்சி
Mahiban
தேனி சூர்யா பாஸ்கரன்
7 posters

Go down

                      நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா Empty நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா

Post by தேனி சூர்யா பாஸ்கரன் Mon Jan 09, 2012 3:42 pm

[You must be registered and logged in to see this image.]

கபடமில்லா உடலெனும் பாத்திரம்
கொண்டு..
களங்கமில்லா உள்ளமெனும்..நீரை ஊற்றி
வெள்ளை மனம் கொண்ட அரிசி கொண்டு.
மங்களமாய் முகம் போல பாசிப்பருப்பும்..
[You must be registered and logged in to see this image.]

இனிய பேச்சாய் வெல்லம் சேர்த்தும்..
அன்பாய் ஆசையாய் கிஸ்மிஸ் இணைத்து..
அரவணைப்பாய் முந்திரியும் அதனோடு
நேர்மை எனும் நெய் சேர்த்து..
[You must be registered and logged in to see this image.]

உண்மை,உழைப்பு எனும் விறகு கொண்டு..
நம்பிக்கை எனும் அடுப்பில் வைத்து..
நட்பெனும் தீ மூட்டி நியாயமாக பேசும்
காற்று ஊதி..நயமாய் சமைத்திடுவோம்..
[You must be registered and logged in to see this image.]

நான்கு திசையும் அது பொங்குவது போல..நம்
நாளைய திசைகளை நலமாய்ப் செய்திடுவோம்.
அளவுக்கு மீறிய அன்பு கொண்டு..
திகட்டாத தேன்சுவை பொங்கல் செய்வோம்..-அதை
திகட்டத்திகட்ட எல்லோர்க்கும் பகிர்ந்தளிப்போம்..
[You must be registered and logged in to see this image.]


(சுவையாக உள்ளதா..? நான் செய்த பொங்கல்..?)
(நீண்ட நாளுக்கு பின் உங்களோடு இணைவதால் .. இனிப்போடு இணையவே இந்த கவிதை..அனைவருக்கும் என் வாழ்த்துக்களும்...
[You must be registered and logged in to see this image.])
[You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யா பாஸ்கரன்
தேனி சூர்யா பாஸ்கரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)

Back to top Go down

                      நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா

Post by Mahiban Mon Jan 09, 2012 3:50 pm

இப்பவே பொங்கல் வச்சிட்டீங்களா....... நான் இன்னும் பொங்கல் வைக்க ரெடியாகால.....நீங்க வச்ச பொங்கல குடுங்க...(அதுக்கு எப்பவுமே ரெடிதான்)....
Mahiban
Mahiban
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி

Back to top Go down

                      நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா

Post by பட்டாம்பூச்சி Mon Jan 09, 2012 3:54 pm

நீண்ட நாளுக்கு பிறகு இனிமையான கவியோடு வந்திருக்கீங்க பாராட்டுகக்ள்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

                      நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா

Post by தேனி சூர்யா பாஸ்கரன் Mon Jan 09, 2012 4:05 pm

Mahiban wrote:இப்பவே பொங்கல் வச்சிட்டீங்களா....... நான் இன்னும் பொங்கல் வைக்க ரெடியாகால.....நீங்க வச்ச பொங்கல குடுங்க...(அதுக்கு எப்பவுமே ரெடிதான்)....

இப்போதைக்கு இந்த கவிதை பொங்கல்.. [You must be registered and logged in to see this image.]பிறகு தான்.. [You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யா பாஸ்கரன்
தேனி சூர்யா பாஸ்கரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)

Back to top Go down

                      நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா

Post by அ.இராமநாதன் Mon Jan 09, 2012 4:32 pm

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

                      நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 09, 2012 4:45 pm

கலக்கீட்டீங்க நண்பரே நெடு நாட்களுக்கு பிறகு சுவையுடன் கூடிய கவிதை பிரமாதம் தொடருங்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

                      நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா

Post by தேனி சூர்யா பாஸ்கரன் Mon Jan 09, 2012 5:31 pm

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிகள்... [You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யா பாஸ்கரன்
தேனி சூர்யா பாஸ்கரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)

Back to top Go down

                      நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா

Post by தேனி சூர்யா பாஸ்கரன் Mon Jan 09, 2012 5:32 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலக்கீட்டீங்க நண்பரே நெடு நாட்களுக்கு பிறகு சுவையுடன் கூடிய கவிதை பிரமாதம் தொடருங்கள் நண்பரே


மிக்க நன்றிகள்..யூஜின்..நண்பரே.. [You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யா பாஸ்கரன்
தேனி சூர்யா பாஸ்கரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)

Back to top Go down

                      நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா

Post by நிலாமதி Mon Jan 09, 2012 8:00 pm

கவிதை பொங்க்கல் உண்ட சுவை தந்தது மிக்க மகிழ்ச்சி
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

                      நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 09, 2012 8:11 pm

எல்லாம் சேர்த்து செய்த பொங்கல்... இனிப்பும் அன்பும் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

                      நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா

Post by தேனி சூர்யா பாஸ்கரன் Mon Jan 09, 2012 9:18 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:எல்லாம் சேர்த்து செய்த பொங்கல்... இனிப்பும் அன்பும் [You must be registered and logged in to see this image.]
நன்றி..கவிங்கரே..
தேனி சூர்யா பாஸ்கரன்
தேனி சூர்யா பாஸ்கரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)

Back to top Go down

                      நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா

Post by தேனி சூர்யா பாஸ்கரன் Mon Jan 09, 2012 9:19 pm

நிலாமதி wrote:கவிதை பொங்க்கல் உண்ட சுவை தந்தது [You must be registered and logged in to see this image.]
உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி...
தேனி சூர்யா பாஸ்கரன்
தேனி சூர்யா பாஸ்கரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)

Back to top Go down

                      நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum