தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விடுப்பு வேண்டி விண்ணப்பம்

5 posters

Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம் Empty விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 13, 2012 1:09 pm

வணக்கம் உறவுகளே,

இன்று உடல் நலம் சரி இல்லாத காரணத்தால் தொடர்ந்து இன்று தோட்டத்துக்கு வ்ர இயலாது என்பதனை தெரிவித்துக்கொள்ளுகிறேன்... மாலையிலோ அல்லது இரவிலோ வந்து இணைந்துக்கொள்ளுகிறேன்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம் Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by தங்கை கலை Mon Feb 13, 2012 1:15 pm

கிளம்புங்க அண்ணா கிளம்புங்க ...காற்று வரட்டும் ....நீங்க இல்லான்னு யாரு அழுதது ....

ஹேய் நண்பிகளே இன்னைக்கு தோட்டத்தில் கொசுத் தொல்லை இருக்காது ...
ஜாலி யா இருக்கலாம் வாங்க
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம் Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by நெல்லை அன்பன் Mon Feb 13, 2012 5:40 pm

இதெல்லாம் என்ன பேச்சு மரியாத இல்லாம. அவர் உடம்பு சரியில்லன்னு சொல்றாரு, அவருக்கு என்னாச்சின்னு கேட்காம,

"கிளம்புங்க அண்ணா கிளம்புங்க ...காற்று வரட்டும் ....நீங்க இல்லான்னு யாரு அழுதது ...."

நீ ஒரு அறைவேக்காடுன்னு மறுபடியும் நிரூபிச்சிட்ட
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம் Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Mon Feb 13, 2012 5:59 pm

நெல்லை அன்பன் wrote:இதெல்லாம் என்ன பேச்சு மரியாத இல்லாம. அவர் உடம்பு சரியில்லன்னு சொல்றாரு, அவருக்கு என்னாச்சின்னு கேட்காம,

"கிளம்புங்க அண்ணா கிளம்புங்க ...காற்று வரட்டும் ....நீங்க இல்லான்னு யாரு அழுதது ...."

நீ ஒரு அறைவேக்காடுன்னு மறுபடியும் நிரூபிச்சிட்ட
[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம் Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by தங்கை கலை Mon Feb 13, 2012 7:26 pm

தோட்ட நாயகன்(ந.கார்த்தி) wrote:
நெல்லை அன்பன் wrote:இதெல்லாம் என்ன பேச்சு மரியாத இல்லாம. அவர் உடம்பு சரியில்லன்னு சொல்றாரு, அவருக்கு என்னாச்சின்னு கேட்காம,

"கிளம்புங்க அண்ணா கிளம்புங்க ...காற்று வரட்டும் ....நீங்க இல்லான்னு யாரு அழுதது ...."

நீ ஒரு அறைவேக்காடுன்னு மறுபடியும் நிரூபிச்சிட்ட
[You must be registered and logged in to see this image.]
ஹெயி கார்த்தி உனக்கு பன்னிரெண்டாம் வகுப்பு எக்ஸாம்க்கு படிக்குரதை விட்டு சிரிப்பு என்ன வேண்டிக் கிடக்கு <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம் Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by நெல்லை அன்பன் Mon Feb 13, 2012 7:31 pm

நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லல. ஏன் அப்படி மரியாத இல்லாம பேசின. நாளைக்கு எனக்கும் உடம்பு சரியில்லாம போன சந்தோஷம்தான் படுவியா? ஏன் இப்படி ஆயிட்ட? நேத்து வரைக்கும் நல்லதானே இருந்த..
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம் Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by தங்கை கலை Mon Feb 13, 2012 7:34 pm

அய்யூ அண்ணா அப்புடிலாம் இல்லை ....

யுஜின் அண்ணா சரியான கப்சா பார்ட்டி ..நேற்று ஈவினிங் 7 மணிக்கு அவர்கிட்ட ஃபோன் ல பேசினேன் ...நல்லாதான் பேசினார் ....

காலைல காதுல இவ்வளவு பேரிய பூ வைக்குராறு ..அதான் அப்புடி ...


தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம் Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by நெல்லை அன்பன் Mon Feb 13, 2012 7:40 pm

neeyum thaan poi poiyaa solra naangellam kettukittuthaan irukkom (thala vithi)
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம் Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 13, 2012 8:44 pm

அமைதி அமைதி இப்போ உடல் நலம் சற்று பரவாயில்ல,
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம் Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by sarunjeevan Mon Feb 13, 2012 8:55 pm

[You must be registered and logged in to see this image.]

நெல்லை அன்பன் பாசமானவர் [You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம் Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by நெல்லை அன்பன் Tue Feb 14, 2012 1:56 pm

சருஞ்சீவன் ஒரு ஆளுதான் என்னை பத்தி நல்ல புரிஞ்ச்சிக்கிட்டாறு. கலை கேட்டுக்கோ, இப்ப உன் காது கேட்காதே, ஏற்கனவே ஒண்ணு அவுட்.
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம் Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by தங்கை கலை Tue Feb 14, 2012 2:10 pm

உங்க காது மட்டும் தான் போச்சுன்னு இருந்தேன் ..கண்ணும் போயி விட்டதா ..அருண் ஜீவன் ..நாட் சருஞ்சீவன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம் Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 14, 2012 2:11 pm

எப்படி அவுட்? யாரு பவுலிங்? கேட்சா? அல்லது ஸ்டெம்பிங்கா? அல்லது பொல்டா? எப்படி சொல்லுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம் Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by நெல்லை அன்பன் Tue Feb 14, 2012 2:17 pm

கலை தான் டக் அவுட். க்ளீன் போல்ட்..
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம் Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by தங்கை கலை Tue Feb 14, 2012 2:30 pm

சரி யாரும் சண்டை போட வேணாம்..
நான் தான் அவுட் ..சந்தோஷமா இருங்கள்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம் Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by sarunjeevan Tue Feb 14, 2012 2:34 pm

sarunjeevan wrote:[You must be registered and logged in to see this image.]

நெல்லை அன்பன் பாசமானவர் [You must be registered and logged in to see this image.]

என்று தலையில் அடித்து கொண்டு ஓடி கொண்டு இருக்கிறேன்..

கண்ணு தெரியல..[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம் Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum