தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எதாவது செய்யணும் மாப்ள .....

+5
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
manal4525
தமிழ்1981
தங்கை கலை
nadinarayanan
9 posters

Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty எதாவது செய்யணும் மாப்ள .....

Post by nadinarayanan Thu Mar 15, 2012 6:13 pm

என் நண்பர்களிடம் “இந்த சமூகத்தில் நாம் எதாவது செய்யணும் மாப்ள” என்று சொன்னேன். அவர்கள் சொன்ன கருத்துக்கள் சில

நான் : எல்லா ஊருக்கும் போய் மரம் நடனும் மாப்ள

அஸ்வந்த் : உடல் உறுப்புகளை தானம் செய்யணும் மாப்ள

சங்கர்நாத் : பணத்தாசையும்,சுயநலத்தையும் குறைத்து பொது நலம் திளைக்கனும் மாப்ள

சாய்பாஸ்கர் (ஆந்திரா) : நல்ல பொதுக்கழிப்பறை நாடு முழுக்க கட்டணும் மாப்ள

நிதிஷ்சங்கரன் (கேரளா) : அரசியல நேர்மைப் படுத்தணும் மாப்ள

விகாஸ் குமார் ஜா (பீகார்) : எல்லாருக்கும் கல்வி வழங்கி நம்ம நாட்டுல வறுமைய ஒழிக்கணும் மாப்ள

பழனி : கல்விமுறைய சீர்படுத்தனும் ,ஒதிக்கீடு முறைய ஒழிக்கணும் மாப்ள

கிஷோரி : பொதுவுடைமை கொள்கைய நிலை நாட்டனும் மாப்ள

பிஸ்வஜித் கோஷ் (மேற்கு வங்காளம் ) : சாதி முறை மற்றும் வரதட்சணை முறைய ஒழிக்கணும் மாப்ள

பிரத்தமேஸ் பராலே (மும்பை) : அரசியல இருக்குற குழப்பத்த நீக்கணும்,எதையும் வெள்ளை அறிக்கையா சமர்பிக்கணும் மாப்ள

வேறு மாநிலத்தவர்கள் ஆங்கிலத்தில் கூறியதை அடியேன் தமிழில் எழுதி உள்ளேன்

நீங்களும் உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிரலாமே !!!..(உங்கள் கருத்தை முடிக்கையில் “மாப்ள” சேர்த்துக்கொள்ளுங்கள்..பேச்சுவழக்கில் எழுதுங்கள் )


Last edited by nadinarayanan on Thu Mar 15, 2012 6:21 pm; edited 1 time in total
nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 32
Location : மதுரை

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by தங்கை கலை Thu Mar 15, 2012 6:20 pm

அய்யயூ நாங்க எப்பூடி மாப்பிளை சேர்க்க முடியும் நாராயணா நாராயணா ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by nadinarayanan Thu Mar 15, 2012 6:22 pm

தோழிகள்,தங்கைகள் அண்ணே சேர்த்துக்கொள்ளாமே ........
nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 32
Location : மதுரை

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by தங்கை கலை Thu Mar 15, 2012 6:27 pm

அனாதைக் குழந்தைகள் ,தெருவோரக் குழந்தைகள் ,மனநிலை பாதிக்கப்பட்டவ்ங்கலை லாம் ஒரு நல்ல ஃப்யூச்சர் அமைச்சிக் கொடுக்கணும் அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by தமிழ்1981 Thu Mar 15, 2012 9:12 pm

கண்டிப்பா செய்யலாம் மச்சி தமிழ் தோட்டம் சார்பா.... நல்ல யோசனை நல்ல யோசனை

சகோதரி கலை சொன்னதையும் யோசிக்கலாம்.....

நாம் என்னால் முயன்ற வரைக்கும் என் பிறந்த நாள்க்கு
தாய் தந்தை அற்ற குழந்தைகளுக்கு சிறு சிறு உதவிகள் செய்கின்றேன்.... அவர்களின் வாழ்த்து தான்... இறைவனின் ஆசிர்வாதம்....
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by nadinarayanan Thu Mar 15, 2012 10:16 pm

தமிழ்1981 wrote:கண்டிப்பா செய்யலாம் மச்சி தமிழ் தோட்டம் சார்பா.... நல்ல யோசனை நல்ல யோசனை

சகோதரி கலை சொன்னதையும் யோசிக்கலாம்.....

நாம் என்னால் முயன்ற வரைக்கும் என் பிறந்த நாள்க்கு
தாய் தந்தை அற்ற குழந்தைகளுக்கு சிறு சிறு உதவிகள் செய்கின்றேன்.... அவர்களின் வாழ்த்து தான்... இறைவனின் ஆசிர்வாதம்....
உண்மையாகவே அதே தான் நண்பா
nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 32
Location : மதுரை

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by தங்கை கலை Thu Mar 15, 2012 11:17 pm

ஜோ அண்ணா ,சேம் சேம் ஸ்வீட் ....நானும் என்னோட பிறந்த நாளை அப்புடிதான் கொண்டாடுவேன் ....

அண்ணா ,நான் ஒரு விடய்ம் பார்க்குறேன் நாம ஊரில் அது என்னை ரொம்ப பாதிக்க வைக்கிறதுன்னு மனநிலை சரி இல்லாதவர்களை கண்டா துன்புறுத்துவாங்க ...அதுவும் பெண்கள் மட்டும் மனநிலை சரி இல்லாதவங்களா இருந்தா அவங்க நிலைமை பாடு மோசம் மா இருக்கும் ....


என் கண்ணுல ஏதாவது மன நிலை சரி இல்லாதவங்கள் பட்டங்கனா அவங்களுக்கு முதலில் சாப்பாடு வாங்கிக் கொடுப்பேன் ....


பசியே அவர்களை பாதி பைத்தியமாக்கிடும் ...


என்னோட வேண்டுகோல் என்னன்னா யாரும் மனநிலை பாதிக்கிறவங்களை கிண்டல் பண்ணக் கூடாது...அவர்க்ளுக்கு ஒரு வேலை சோறு மட்டுமாவது வாங்கிக் கொடுங்கள் ...முடிந்தால் அருகில் இருக்கும் காப்பாகதுக்கும் சேர்க்கலாம் ..

இதற்கென்று நீங்களும் நானூ தனியா நாட்கள் ஒதுக்க வேண்டாம் ....பயணத்தின் பொது அல்லது வேறு எங்காவது செல்லும் பொது தான் இப்புடியான மக்களை பார்ப்போம் எண்டு நினைக்கிறேன் ...அப்போ நீங்க பார்க்குர அந்த மனிதனுக்கோ மனுஷிக்கோ கொஞ்சம் சோறு போட்டு மனிதாபிமானம் காட்டனும் நாராயணா !....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by nadinarayanan Thu Mar 15, 2012 11:29 pm

தங்கை கலை wrote:ஜோ அண்ணா ,சேம் சேம் ஸ்வீட் ....நானும் என்னோட பிறந்த நாளை அப்புடிதான் கொண்டாடுவேன் ....

அண்ணா ,நான் ஒரு விடய்ம் பார்க்குறேன் நாம ஊரில் அது என்னை ரொம்ப பாதிக்க வைக்கிறதுன்னு மனநிலை சரி இல்லாதவர்களை கண்டா துன்புறுத்துவாங்க ...அதுவும் பெண்கள் மட்டும் மனநிலை சரி இல்லாதவங்களா இருந்தா அவங்க நிலைமை பாடு மோசம் மா இருக்கும் ....


என் கண்ணுல ஏதாவது மன நிலை சரி இல்லாதவங்கள் பட்டங்கனா அவங்களுக்கு முதலில் சாப்பாடு வாங்கிக் கொடுப்பேன் ....


பசியே அவர்களை பாதி பைத்தியமாக்கிடும் ...


என்னோட வேண்டுகோல் என்னன்னா யாரும் மனநிலை பாதிக்கிறவங்களை கிண்டல் பண்ணக் கூடாது...அவர்க்ளுக்கு ஒரு வேலை சோறு மட்டுமாவது வாங்கிக் கொடுங்கள் ...முடிந்தால் அருகில் இருக்கும் காப்பாகதுக்கும் சேர்க்கலாம் ..

இதற்கென்று நீங்களும் நானூ தனியா நாட்கள் ஒதுக்க வேண்டாம் ....பயணத்தின் பொது அல்லது வேறு எங்காவது செல்லும் பொது தான் இப்புடியான மக்களை பார்ப்போம் எண்டு நினைக்கிறேன் ...அப்போ நீங்க பார்க்குர அந்த மனிதனுக்கோ மனுஷிக்கோ கொஞ்சம் சோறு போட்டு மனிதாபிமானம் காட்டனும் நாராயணா !....
..........நிச்சயமாக செய்வோம் கலை .....உங்கட பெயரில நிஜமாலே எனக்கு ஒரு தங்கை இருக்கா ....
nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 32
Location : மதுரை

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by தங்கை கலை Thu Mar 15, 2012 11:37 pm

அவ்வ்...super naarayanaa ......கலை எண்டு பேரு வைத்தங்கானா ரொம்ப பாசக்காரங்களா இருப்பங்களே ...சரியா ...
எண்ட பையர பார்க்கும் பொது உங்கடுக்கு தங்கை நியாபகம் வருமோ ...
நானும் உங்கடுக்கு ஒரு சகோதிரிதான் ...ஆனா நான் ரொம்ப வாயாடுவேன் ..அவங்க அமைதியா வாயடியா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by nadinarayanan Fri Mar 16, 2012 8:42 am

தங்கை கலை wrote:அவ்வ்...super naarayanaa ......கலை எண்டு பேரு வைத்தங்கானா ரொம்ப பாசக்காரங்களா இருப்பங்களே ...சரியா ...
எண்ட பையர பார்க்கும் பொது உங்கடுக்கு தங்கை நியாபகம் வருமோ ...
நானும் உங்கடுக்கு ஒரு சகோதிரிதான் ...ஆனா நான் ரொம்ப வாயாடுவேன் ..அவங்க அமைதியா வாயடியா
என்னோட தங்கையும் பெரிய வாயாடி தான்...கலை நீங்கள் என் facebookல் நண்பராக இணையலாமே [You must be registered and logged in to see this link.]
nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 32
Location : மதுரை

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by தமிழ்1981 Fri Mar 16, 2012 10:47 am

நன்றி நாராயணன் சரிங்க பாஸ்
வணக்கம் கலை,
நிச்சயம் தாங்கள் சொல்வது போல் கட்டாயம் மன நிலை பாதிக்கப்பட்டோர்க்கு கட்டாயம் உதவலாம்.......
முதலில் மனிதனை மதிப்போம், நேசிப்போம்
பிறகு கடவுளை நேசிப்போம், தேடுவோம்....
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by manal4525 Fri Mar 16, 2012 12:12 pm

சுத்தமான குடிதன்னர் எல்லா இடங்களிலும் கிட்க்கனும் மாப்ள
manal4525
manal4525
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 48
Join date : 26/07/2011

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by nadinarayanan Fri Mar 16, 2012 2:00 pm

manal4525 wrote:சுத்தமான குடிதன்னர் எல்லா இடங்களிலும் கிட்க்கனும் மாப்ள
செய்வோம் மாப்ள .........
nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 32
Location : மதுரை

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Mar 16, 2012 2:17 pm

கலக்கல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by சரவணன் Thu Mar 22, 2012 6:58 pm

சுற்று சூழல் சுகாதாரத்தை மேம்படுத்தணும்..எல்லா ஊருலயும் பாதாள சாக்கடை திட்டம் அமல் படுத்தணும்..மலேரியா டெங்கு போன்ற வியாதிகள் பரவாமலிருக்க முன்தடுப்பு நடவடிக்கைகளா இது இருக்கும்னு நினைக்கிறேன்..எல்லா ஊருலயும் தரமான பள்ளிக்கூடங்களும் அதனருகிலயே பொது நூலகங்களும் இருக்கணும் ஆசை மச்சான்..கூடிய சீக்கிரம் எப்புடியும் ஒரு நூலகத்தை நானும் என் நண்பர்களும் சேர்ந்து அமைக்கணும் எங்க ஊருல..அப்டினு ஒரு ஆசை இருக்குது... முயற்சிகள் வெற்றியாகும் நாள் வெகு தொலைவில் இருக்காது
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by nadinarayanan Fri Mar 23, 2012 11:09 am

சரவணன் wrote:சுற்று சூழல் சுகாதாரத்தை மேம்படுத்தணும்..எல்லா ஊருலயும் பாதாள சாக்கடை திட்டம் அமல் படுத்தணும்..மலேரியா டெங்கு போன்ற வியாதிகள் பரவாமலிருக்க முன்தடுப்பு நடவடிக்கைகளா இது இருக்கும்னு நினைக்கிறேன்..எல்லா ஊருலயும் தரமான பள்ளிக்கூடங்களும் அதனருகிலயே பொது நூலகங்களும் இருக்கணும் ஆசை மச்சான்..கூடிய சீக்கிரம் எப்புடியும் ஒரு நூலகத்தை நானும் என் நண்பர்களும் சேர்ந்து அமைக்கணும் எங்க ஊருல..அப்டினு ஒரு ஆசை இருக்குது... முயற்சிகள் வெற்றியாகும் நாள் வெகு தொலைவில் இருக்காது
[You must be registered and logged in to see this image.] நிச்சயமா செய்யுங்க...........
nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 32
Location : மதுரை

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by அ.இராமநாதன் Fri Mar 23, 2012 12:38 pm

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by தமிழ்1981 Fri Mar 23, 2012 12:50 pm

நண்பர் சரவணன் அவர்களுக்கு என் பாரட்டுக்கள் சரிங்க பாஸ்
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Mar 23, 2012 6:33 pm

பாராட்டுக்கள் சரவணன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by சரவணன் Fri Mar 23, 2012 9:07 pm

வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by pakee Sat Mar 24, 2012 5:21 am

வாழ்த்துக்கள் சரவணன் மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by சரவணன் Sat Mar 24, 2012 5:03 pm

[You must be registered and logged in to see this image.]
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 26, 2012 11:16 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 26, 2012 2:22 pm

கவிதையாக எழுதும் கவிஞர்களின் சிந்தனையை உலகம் செயலாக்கப் படுத்துனும் மாப்ள...

காதலிக்கிறவங்கள் திருமணம் செஞ்சிக்கிட்டா, தனி சாதி குறிப்பிட்டு அரசு வேலை வாய்ப்புல முன்னுரிமை தரனும் மாப்ள...

இன்னமும் இருக்கு... அப்புறமா சொல்றேன் மாப்ள.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by nadinarayanan Mon Apr 23, 2012 1:03 am

கவியருவி ம. ரமேஷ் wrote:கவிதையாக எழுதும் கவிஞர்களின் சிந்தனையை உலகம் செயலாக்கப் படுத்துனும் மாப்ள...

காதலிக்கிறவங்கள் திருமணம் செஞ்சிக்கிட்டா, தனி சாதி குறிப்பிட்டு அரசு வேலை வாய்ப்புல முன்னுரிமை தரனும் மாப்ள...

இன்னமும் இருக்கு... அப்புறமா சொல்றேன் மாப்ள.

காதலிக்கிறவங்கள் திருமணம் செஞ்சிக்கிட்டா சாதி முறையே ஒழிஞ்சுருமே அப்பறம் எப்படி அரசு வேலை ???
சாதிய ஒழிக்கணும் நினைச்சீங்கன்னா ஒதுக்கீடு முறையை பற்றி பேசாதீர்கள் !!!
nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 32
Location : மதுரை

Back to top Go down

எதாவது செய்யணும் மாப்ள ..... Empty Re: எதாவது செய்யணும் மாப்ள .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum