தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஆட்சியர் அலக்சை உடனடியாக மீட்க வேண்டும் கவிஞர் இரா .இரவி
3 posters
Page 1 of 1
ஆட்சியர் அலக்சை உடனடியாக மீட்க வேண்டும் கவிஞர் இரா .இரவி
ஆட்சியர் அலக்சை உடனடியாக மீட்க வேண்டும் கவிஞர் இரா .இரவி
ஆட்சியர் அலக்சு இணையத்தில் எழுதுபவர் ,ஹைக்கூ கவிஞர் ,சுதந்திரமாக
மனதில் பட்ட கருத்தை என்னைப் போல எழுதுபவர் .அவர் உயிருக்கு ஏதாவது
நேர்ந்தால் உலக அளவில் இந்தியாவிற்கு மிகப் பெரிய அவமானமாகும் .ஏற்கெனவே
ராணுவ ஊழல் காரணமாக இந்தியாவின் மானம் காற்றில் பறக்கின்றது. ஆட்சியர் அலக்சை உயிரோடு உடனடியாக மீட்டு இந்தியாவின் மானத்தைக் காக்க வேண்டும் .
ஏவுகணை அனுப்புவதில் ,செயற்கைக் கொள் அனுப்புவதில் இந்தியா மார் தட்டிக்
கொள்வதில் அர்த்தமில்லை .மாவோஷ்டுகள் ஏன்? உருவாகுகின்றனர் .நக்சல் ஏன்
?உருவாகுகின்றனர் என்பதை ஆராய்ந்து ,உருவாகாமல் இருக்க வழி வகை செய்ய
வேண்டும் .எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் .ஏற்றத் தாழ்வு இருக்கவே கூடாது .அரசியல்வாதிகளின் ஊழல் ஒழிய வேண்டும் .
உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு என்று மார் தட்டிக்
கொள்வதில் அர்த்தமில்லை.இத்தாலிக் காரர்களை உடனடியாக துடிப்போடு மீட்க முடிந்தது .தமிழனை மீட்க மட்டும் தாமதம் ஏன் ? இத்தாலிக்காரர்களை மீட்டதுப் போல ,தமிழரையும் மீட்க
வேண்டும் . உயிர் என்றால் எல்லா உயிரும் உயர்வானதுதான் . ஆஸ்துமா
நோய் உள்ள நபர் ஆட்சியர்,மருந்து உண்ண வேண்டும். கடத்தப் பட்டு பல
நாட்கள் ஆகியும் ,அவர்கள் விதித்த காலக்கெடு முடிய உள்ளது.
உடனடியாக
பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியர் அலக்சை மீட்க வேண்டும்.
ஆளும் காங்கிரஸ் தமிழர் உயிர் என்றாலே மாற்றான் தாய் மனப் பான்மையுடன்
நடந்துக் கொள்கின்றது .கடத்தப் பட்டது ஒரு வடவராக இருந்து இருந்தால்
இந்நேரம் நடவடிக்கை எடுத்து மீட்டு இருக்கும் .இலங்கையில் தமிழர்கள்
கொல்லப் பட்டப் போதும் ,தமிழகத்தில் தமிழர்கள் தீக் குளித்தப் போதும்
,தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை விசயத்திலும் ,ஆளும் காங்கிரஸ் ஏனோ தானோ என்றே நடந்து கொள்கின்றது .விரைவில் திருந்த வேண்டும் காங்கிரஸ்.திருந்த மறுத்தால் காங்கிரஸ்
வரும் பொதுத் தேர்தலில் தோற்பது உறுதி .உள் துறை அமைச்சகம் இத்தனை நாளாக
என்ன ? செய்தது .தமிழ் உயிர் என்றால் மட்டமா ? உடனடியாக மாவோஷ்டுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி
மீட்க வேண்டும்.தமிழர் உயிர் என்றால் மட்டமா? மத்தியில் ஆளும் காங்கிரஸ் திருந்தாதா ?
தமிழர்கள் அனைவரும் உரக்கக் குரல் கொடுங்கள் .வரும் முன் காப்போம் .உயிர்
போகும் முன் காப்போம்

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Re: ஆட்சியர் அலக்சை உடனடியாக மீட்க வேண்டும் கவிஞர் இரா .இரவி
மீட்கப்படும் என்று சொல்கிறார்கள். கெடு இன்றுடன் முடிவதாகத் தெரிகிறது.
உயிரோடு மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும்
உயிரோடு மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» காக்க வேண்டும் நீதி! கவிஞர் இரா. இரவி !
» ஹேட் ஸ்டோரி 2 - படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்
» மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும் கவிஞர் இரா .இரவி
» எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால் இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம் வேண்டும்! கவிஞர் இரா .இரவி
» கனவு மெய்ப்பட வேண்டும்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி.நூல் ஆசிரியர் : சொல்வேந்தர் தமிழருவிமணியன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|