தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
உறவுகளே ...................................
+3
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
vinitha
7 posters
Page 1 of 1
உறவுகளே ...................................
நமக்கு தமிழ் தோட்டத்தில் இருந்து . ரொம்ப நல்ல விடயங்கள் கிடைக்கிறது...
அத்துடன் பல விளையாட்டுக்களும் இருக்கிறது . ரொம்ப சந்தோஷமாக இந்த தோட்டத்தை நாம் முன்னுக்கு கொண்டு செல்ல வேண்டும் . இது காதல் புரிவதற்கான தளம் இல்லை . தமிழ் வளர்ப்பதற்கான தளம். நான் எவ்வளவு கவலையாக இருந்தாலும் இங்கு வந்தவுடன் ரொம்ப சந்தோஷம் ஆக்கிவிடுவேன்.. இந்த தளத்தை தவறாக கொண்டு செல்லாது நாம் எல்லோரும் இணைந்து முன்னுக்கு கொண்டு செல்வோம்... நாம் வளர்ந்து தோட்டத்தை வளர்த்தெடுப்போம். [You must be registered and logged in to see this image.]

vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: உறவுகளே ...................................
தமிழ் வளர்ப்பதற்கான தளம் என்பதில் சந்தேகம்
இல்லை..!
-
டீன் ஏஜ் முதல் சீனியர் சிட்டிசன் வரை இதில்
உறுப்பினர்களாக உள்ளனர். பதிவுகள் இட்டு
தோட்டத்தை அலங்கரிக்கிறார்கள்...
-
உங்கள் பங்களிப்பையும் அளித்து, தோட்டத்தை
செழிக்க உதவுங்கள்..!
இல்லை..!
-
டீன் ஏஜ் முதல் சீனியர் சிட்டிசன் வரை இதில்
உறுப்பினர்களாக உள்ளனர். பதிவுகள் இட்டு
தோட்டத்தை அலங்கரிக்கிறார்கள்...
-
உங்கள் பங்களிப்பையும் அளித்து, தோட்டத்தை
செழிக்க உதவுங்கள்..!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: உறவுகளே ...................................
நிச்சயமாக ஐயா பங்களிப்பு எப்பவும் உண்டு
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: உறவுகளே ...................................
தோட்டத்தின் தனி மடலைப் பயன்படுத்தும் தோட்ட உறவுகள் தேவையில்லாமல் பிறர் மனம் புண்படும் படி நடந்து கொள்ள வேண்டாம் என்று தோட்டம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
நம் படைப்புகளால் நாம் வளர்ந்து தோட்டத்தை வளர்த்தெடுப்போம்.
நம் படைப்புகளால் நாம் வளர்ந்து தோட்டத்தை வளர்த்தெடுப்போம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: உறவுகளே ...................................
[quote="கவியருவி ம. ரமேஷ்"]தோட்டத்தின் தனி மடலைப் பயன்படுத்தும் தோட்ட உறவுகள் தேவையில்லாமல் பிறர் மனம் புண்படும் படி நடந்து கொள்ள வேண்டாம் என்று தோட்டம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். குஓட்டே
அண்ணா சூப்பர் அ இருக்கு போட்டோ
அண்ணா சூப்பர் அ இருக்கு போட்டோ
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: உறவுகளே ...................................
உண்மையில் தமிழை வளர்க்க, தமிழ் நண்பர்களை ஒரே தளத்தின் கீழ் ஒன்றிணைக்க செயல்பட்டு வரும் இத்தளத்தினை மேலும் சிறப்பாக தோட்டத்தின் மலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, முயல்வோம்..... எந்தவொரு தவறான முயற்சிக்கும், கண்ணோட்டத்திற்கும் இடமளித்து, தளத்தின் தரத்தினை தாழ்த்த யாரும் முயல வேண்டாம்... இது என் தனிப்பட்ட ஆசை... எனில் இத்தளம் தான் மனதின் எண்ணங்களை வெளிக்காட்டி, திறமையை வளர்க்க உதவும் ஓர் இனி(ணை)ய தளம்...
தமிழ் தோட்டம் மேன் மேலும் வளர வேண்டும்... தோட்டத் தலைவர் யூஜின் ஏதாவது தவறுகளைக் கண்டால் கண்டிப்புடன் அவர்களை தளத்திலிருந்து வெளியேற்றவும்... களை இல்லாத தோட்டமாய் நம் தமிழ் தோட்டம் வளர வேண்டும்...
தமிழ் தோட்டம் மேன் மேலும் வளர வேண்டும்... தோட்டத் தலைவர் யூஜின் ஏதாவது தவறுகளைக் கண்டால் கண்டிப்புடன் அவர்களை தளத்திலிருந்து வெளியேற்றவும்... களை இல்லாத தோட்டமாய் நம் தமிழ் தோட்டம் வளர வேண்டும்...
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: உறவுகளே ...................................
வளர்த்தெடுக்க அனைவரும் ஒன்றினைவோம் [You must be registered and logged in to see this image.] தோட்டத்தில் எதுவும் பிரச்சனை என்றால் உடனடியாக தலைமை நடத்துனருக்கு தெரிவிக்கவும்வினிதா wrote:நமக்கு தமிழ் தோட்டத்தில் இருந்து . ரொம்ப நல்ல விடயங்கள் கிடைக்கிறது...
அத்துடன் பல விளையாட்டுக்களும் இருக்கிறது . ரொம்ப சந்தோஷமாக இந்த தோட்டத்தை நாம் முன்னுக்கு கொண்டு செல்ல வேண்டும் . இது காதல் புரிவதற்கான தளம் இல்லை . தமிழ் வளர்ப்பதற்கான தளம். நான் எவ்வளவு கவலையாக இருந்தாலும் இங்கு வந்தவுடன் ரொம்ப சந்தோஷம் ஆக்கிவிடுவேன்.. இந்த தளத்தை தவறாக கொண்டு செல்லாது நாம் எல்லோரும் இணைந்து முன்னுக்கு கொண்டு செல்வோம்... நாம் வளர்ந்து தோட்டத்தை வளர்த்தெடுப்போம். [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: உறவுகளே ...................................
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வளர்த்தெடுக்க அனைவரும் ஒன்றினைவோம் [You must be registered and logged in to see this image.] தோட்டத்தில் எதுவும் பிரச்சனை என்றால் உடனடியாக தலைமை நடத்துனருக்கு தெரிவிக்கவும்வினிதா wrote:நமக்கு தமிழ் தோட்டத்தில் இருந்து . ரொம்ப நல்ல விடயங்கள் கிடைக்கிறது...
அத்துடன் பல விளையாட்டுக்களும் இருக்கிறது . ரொம்ப சந்தோஷமாக இந்த தோட்டத்தை நாம் முன்னுக்கு கொண்டு செல்ல வேண்டும் . இது காதல் புரிவதற்கான தளம் இல்லை . தமிழ் வளர்ப்பதற்கான தளம். நான் எவ்வளவு கவலையாக இருந்தாலும் இங்கு வந்தவுடன் ரொம்ப சந்தோஷம் ஆக்கிவிடுவேன்.. இந்த தளத்தை தவறாக கொண்டு செல்லாது நாம் எல்லோரும் இணைந்து முன்னுக்கு கொண்டு செல்வோம்... நாம் வளர்ந்து தோட்டத்தை வளர்த்தெடுப்போம். [You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: உறவுகளே ...................................
தனி மடலால் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் தனிமடலை தடைசெய்து கொள்ளலாம்.... தோட்டத்தில் யாருக்காவது தனிமடல் மூலம் மனம் வருந்தும் படியான செயல்கள் ஏற்பட்டிருந்தால் தகவலை தலைமை நடத்துனருக்கு தனிமடல் மூலம் தெரிவிக்கவும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் தகவல் தெரிவிப்பவர்களின் தகவல் ரகசியமாக வைக்கப்படும்கவியருவி ம. ரமேஷ் wrote:தோட்டத்தின் தனி மடலைப் பயன்படுத்தும் தோட்ட உறவுகள் தேவையில்லாமல் பிறர் மனம் புண்படும் படி நடந்து கொள்ள வேண்டாம் என்று தோட்டம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
நம் படைப்புகளால் நாம் வளர்ந்து தோட்டத்தை வளர்த்தெடுப்போம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: உறவுகளே ...................................
[You must be registered and logged in to see this image.]தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தனி மடலால் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் தனிமடலை தடைசெய்து கொள்ளலாம்.... தோட்டத்தில் யாருக்காவது தனிமடல் மூலம் மனம் வருந்தும் படியான செயல்கள் ஏற்பட்டிருந்தால் தகவலை தலைமை நடத்துனருக்கு தனிமடல் மூலம் தெரிவிக்கவும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் தகவல் தெரிவிப்பவர்களின் தகவல் ரகசியமாக வைக்கப்படும்கவியருவி ம. ரமேஷ் wrote:தோட்டத்தின் தனி மடலைப் பயன்படுத்தும் தோட்ட உறவுகள் தேவையில்லாமல் பிறர் மனம் புண்படும் படி நடந்து கொள்ள வேண்டாம் என்று தோட்டம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
நம் படைப்புகளால் நாம் வளர்ந்து தோட்டத்தை வளர்த்தெடுப்போம்.
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: உறவுகளே ...................................
நான் சூப்பர் ஆ இருக்கான் வினிக்குட்டி .........
ஹாப்பி யா
ஹாப்பி யா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உறவுகளே ...................................
செல்ல அக்கா [You must be registered and logged in to see this image.]தங்கை கலை wrote:நான் சூப்பர் ஆ இருக்கான் வினிக்குட்டி ......... [You must be registered and logged in to see this image.]
ஹாப்பி யா
ரொம்ப ஹப்பி அக்கா [You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: உறவுகளே ...................................
சிலரின் வார்த்தைகள் எவ்வளவு வலி கொடுக்கும் எண்டு உபயகப் படுத்தும் ஆட்களுக்குத் தெரிவதில்லை ....
அப்படியும் சில மனிதர்கள் ....
அப்படியும் சில மனிதர்கள் ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: உறவுகளே ...................................
நலம்பா டிஎஸ்பிஈஈ டெலிப்பூஊஊஊஊஊஊஉ ,..நீங்கள் நல்ல சுகமா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உறவுகளே ...................................
தமிழ்1981 wrote:உண்மையில் தமிழை வளர்க்க, தமிழ் நண்பர்களை ஒரே தளத்தின் கீழ் ஒன்றிணைக்க செயல்பட்டு வரும் இத்தளத்தினை மேலும் சிறப்பாக தோட்டத்தின் மலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, முயல்வோம்..... எந்தவொரு தவறான முயற்சிக்கும், கண்ணோட்டத்திற்கும் இடமளித்து, தளத்தின் தரத்தினை தாழ்த்த யாரும் முயல வேண்டாம்... இது என் தனிப்பட்ட ஆசை... எனில் இத்தளம் தான் மனதின் எண்ணங்களை வெளிக்காட்டி, திறமையை வளர்க்க உதவும் ஓர் இனி(ணை)ய தளம்...
தமிழ் தோட்டம் மேன் மேலும் வளர வேண்டும்... தோட்டத் தலைவர் யூஜின் ஏதாவது தவறுகளைக் கண்டால் கண்டிப்புடன் அவர்களை தளத்திலிருந்து வெளியேற்றவும்... களை இல்லாத தோட்டமாய் நம் தமிழ் தோட்டம் வளர வேண்டும்...
உங்களின் கருத்தையும் வரவேற்கிறேன் நண்பரே, தோட்டத்தில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் தநிர்வாக குழுவுக்கோ உடனடியாக தெரியபடுத்துங்கள், களைகள் நம் தோட்டத்தில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரிய வந்தால் உடனடியாக நிர்வாக குழுவுக்கு தகவலை தெரிய படுத்துங்க...
தொடர்ந்து வளமையான பங்களிப்பை நமது தோட்டத்திற்கு தேவை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: உறவுகளே ...................................
அப்படியாராவது வலிகளை கொடுக்கும் வார்த்தைகளை உபயோகிக்கும் பட்சத்தில் அதனை உடனடியாக நிர்வாக குழுவுக்கு தெரிய படுத்துங்கள், தகுந்த் நடவடிக்கை எடுக்கப்படும்தங்கை கலை wrote:சிலரின் வார்த்தைகள் எவ்வளவு வலி கொடுக்கும் எண்டு உபயகப் படுத்தும் ஆட்களுக்குத் தெரிவதில்லை ....
அப்படியும் சில மனிதர்கள் ....
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» வணக்கம் உறவுகளே
» வணக்கம் உறவுகளே !!
» வணக்கம் உறவுகளே!
» வணக்கம் உறவுகளே..
» என் அன்பு உறவுகளே ....!!!
» வணக்கம் உறவுகளே !!
» வணக்கம் உறவுகளே!
» வணக்கம் உறவுகளே..
» என் அன்பு உறவுகளே ....!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|