தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
5 posters
Page 1 of 1
புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
ஒரு காவியத்தின் கதாநாயகன் மனைவியின்
பணிப்பெண்மீது காதல் கொள்கிறான்..
பணிப்பெண் மனைவிக்கு நெற்றியில் செய்த ஒப்பனை
வர்ணத்தை திருத்தி, பணிப்பெண்ணுக்கு யவன மொழி
தெரியும் என்பதால் அம்மொழியில் எழுதி
தன் காதலை தெரிவிக்கிறான்...
பேதை கதாநாயகி, கணவன் திருத்தம் செய்த
ஒப்பனை நன்றாக உள்ளதா, என பணிப்பெண்ணிடம்
காட்டுகிறாள்...!
-
=======================================
இப்படி புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்
யார்...?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
(தமிழ்க் காவியத்தில்உள்ளவைதான்..!)
பணிப்பெண்மீது காதல் கொள்கிறான்..
பணிப்பெண் மனைவிக்கு நெற்றியில் செய்த ஒப்பனை
வர்ணத்தை திருத்தி, பணிப்பெண்ணுக்கு யவன மொழி
தெரியும் என்பதால் அம்மொழியில் எழுதி
தன் காதலை தெரிவிக்கிறான்...
பேதை கதாநாயகி, கணவன் திருத்தம் செய்த
ஒப்பனை நன்றாக உள்ளதா, என பணிப்பெண்ணிடம்
காட்டுகிறாள்...!
-
=======================================
இப்படி புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்
யார்...?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
(தமிழ்க் காவியத்தில்உள்ளவைதான்..!)
Last edited by அ.இராமநாதன் on Sat Jun 16, 2012 3:01 pm; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் மணநூல் எனப்படும் சீவக சிந்தாமணியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
விடை:-
'பெருங்கதை'க் காவியத்தின் கதாநாயகன் உதயணன்,
தன் காதலிக்கு எழுதிய கடிதம்..!
-
================
மாதவி கோவலனுக்கு கடிதம் எழுத எதை
பயன்படுத்தினாள்...?
'பெருங்கதை'க் காவியத்தின் கதாநாயகன் உதயணன்,
தன் காதலிக்கு எழுதிய கடிதம்..!
-
================
மாதவி கோவலனுக்கு கடிதம் எழுத எதை
பயன்படுத்தினாள்...?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
அ.இராமநாதன் wrote:
மாதவி கோவலனுக்கு கடிதம் எழுத எதை
பயன்படுத்தினாள்...?
தாழை மடலில் எழுதினாள்.
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
பெருங்கதை என்பது நூலின் பெயர் , உதயணன் என்பது கதாநாயகன் பெயர். வாசவதத்தை கதாநாயகின் பெயர் அந்தப் பாடல் நினைத்த வாசக நிரப்பின் றெழுத இடத்தள வின்மையிற் கருத்தறி வோர்க்குப் பரந்துரைத் தென்னை பாவை யிக்குறை இரந்தனெ னருளென விறைமக னெழுதி மெல்லியற் கொத்த விவையெனப் புகழ்ந்து புல்லினன் றேவியைச் செல்கென விடலும் |
பொருள் விளக்கம் என் மனதில் நினைத்த வாசகத்தை நிரம்ப எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். இங்கு (நெற்றியில்) இடம் குறைவாக உள்ளதாலும், நீயோ ஒரு சிறு குறிப்பு கொடுத்தாலும் அதை அழகாக புரிந்து கொள்ளும் திறமை படைத்தவள் என்ற காரணத்தால் முழுவதும் எழுதாமல் விடுகிறேன். என் குறையை நீக்கி என் மேல் இரக்கம் கட்டுவாயாக, என்று எழுதி மெல்லியலாள் வாசவதத்தை நோக்கி தலைவி, உனக்கு ஏற்ற அலங்காரம் இதுவே, செல்க என்று கூறி அனுப்பினான். |
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
தாழை மடலில் எழுதினாள்...
எழுதுகோலாக எதைப் பயன்படுத்தினாள்..?
எழுதுகோலாக எதைப் பயன்படுத்தினாள்..?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
வெண்தாழை மடலில் தன் கால்களை அழகு செய்வதற்காக செம்பஞ்சு குழம்பில் பித்திகை அரும்பை தோய்த்து எழுதினாள்.
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
துஷ்யந்தனுக்கு கடிதம் எழுத சகுந்தலை
பயன்படுத்திது எது..?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
தாமரை இலையில் தன் நகக் குறிகளைக் கொண்டு எழுதினாள்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
தாமரை இலையில் தன் நகக் குறிகளைக்
கொண்டு எழுதினாள்...
சரியான விடை...!
கொண்டு எழுதினாள்...
சரியான விடை...!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
சதாசிவம்...
விரிவான விளக்கத்திற்கு
------------------------------
விரிவான விளக்கத்திற்கு
------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
எல்லோரும் பிங்கர் டிப்ஸ்ல இருக்காங்க... அனைவருக்கும் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: புதுமையாக காதல் கடிதம் எழுதியவன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..!
» விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
» இவர் யார் - தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» சிரிப்பு எத்தனை வகைப்படும்..? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» பொது அறிவு கேள்விகள் - விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
» இவர் யார் - தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» சிரிப்பு எத்தனை வகைப்படும்..? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» பொது அறிவு கேள்விகள் - விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|